உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
போரில்... உக்ரைனுக்கு உதவ, பைடன்... "33 பில்லியன் டொலர்கள்" முன்மொழிவு! போரில் உக்ரைனுக்கு உதவ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காங்கிரஸிடம் இராணுவ, பொருளாதார மற்றும் மனிதாபிமான உதவியாக 33 பில்லியன் டொலர்கள் கோரியுள்ளார். அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது மிக முக்கியமானது என பைடன் கூறினார். இது உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த முன்மொழிவில் 20 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி, 8.5 பில்லியன் டொலர்கள் பொருளாதார உதவி மற்றும் 3 பில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி ஆகியவை அடங்கும். இது மலிவானது அல்ல என கூறிய பைடன், ஆக்கிரமிப்புக்கு தாம் அனுமதித்தால் அது அதிக செலவாகும் என சுட்டிக்காட்டினார். …
-
- 0 replies
- 165 views
-
-
2 வயதில் 40 சிகரெட் ஊதும் இந்தோனேசிய சிறுவன் இவர் தனது முதலாவது சிகரெட்டை 18 மாதத்தில் தந்தையிடம் வாங்கி ஊதியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=mtbDPbU1xaw வீடியோ பார்க்க... http://www.bild.de/BILD/video/clip/news/vermischtes/2010/05/26/ardi.html
-
- 10 replies
- 1k views
-
-
ஜேர்மனியில்... சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, கட்டாய கொவிட்-19 தடுப்பூசி: நீதிமன்றம் ஒப்புதல்! ஜேர்மனியின் உயர் நீதிமன்றம், சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கான ஆணையை அங்கீகரித்துள்ளது. மார்ச் நடுப்பகுதியில் நடைமுறைக்கு வந்த இந்த நடவடிக்கைக்கு எதிரான புகார்களை நிராகரித்ததாக மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று (வியாழக்கிழமை) இதனை அறிவித்தது. இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், சுகாதாரப் பணியாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நோய் பரவல் அபாயம் நிறை…
-
- 0 replies
- 148 views
-
-
ருவாண்டாவுக்கு... நாடு கடத்தப்படவுள்ளோரின், எண்ணிக்கை குறைந்துள்ளது! பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உட்துறை அலுவலக விமானத்தை நாளை (செவ்வாய்கிழமை) புறப்பட அனுமதிப்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் முடிவு செய்ய உள்ளது. கடந்த வாரம் பிரச்சாரகர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், உயர் நீதிமன்றத்தில் அரசாங்கக் கொள்கைக்கு எதிரான தடை உத்தரவை வெல்லத் தவறிவிட்டனர். ஆனால், ருவாண்டாவின் தலைநகரான கிகாலிக்கு நாடு கடத்தப்பட…
-
- 0 replies
- 188 views
-
-
ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை விவகாரம்: இன்று தீர்ப்பு வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014 07:32 0 COMMENTS இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான முதன்மை அமர்வு இந்த மனு மீது தீர்ப்பு அளிக்கவுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோர…
-
- 0 replies
- 507 views
-
-
ஞாநி குமுதத்திலிருந்து கழற்றிவிடப்பட்டோ, அல்லது அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு அவராகவே வேறு பத்திரிகைக்குப் போய்விட்டதைப் பற்றியோ பத்திரிகைகளில் பெரிய அளவில் பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.உண்மையில் அவ்வளவு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய எழுத்துக்களாக அவரது எழுத்துக்கள் இருந்தனவா என்பதே கேள்விக்குரியது. ஞாநி பிரபலமாக இருந்ததற்குக் காரணம் அந்தப் பத்திரிகைகள்தாமே தவிர அவரது எழுத்துக்கள் அல்ல. ஆங்கிலத்தில் குல்தீப் நய்யார், எம்.ஜே.அக்பர் போன்ற எழுத்தாளர்கள் அளவுக்குத் தமிழில் பிரபலமான அரசியல் விமர்சகர்கள் இல்லை. சோலை, சின்னக்குத்தூசி, ஜென்ராம் போன்றவர்களைத்தான் பிரபலமானவர்களாகச் சொல்ல முடியும். இவர்களைவிடப் பிரபலமான ஒருவராகச் சோவைச் சொல்லலாம். ஆனால…
-
- 1 reply
- 911 views
-
-
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு இந்தோனேஷியா நாட்டின் ஜாவா தீவில் இன்று அதிகாலை 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. ஜகார்த்தா: நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. இங்குள்ள ஜாவா தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியி…
-
- 0 replies
- 283 views
-
-
ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்! போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது. தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் தீயில் இருந்து சுமார் 2,300பேர் வெளியேற வேண்டியிருந்தது. டோரெமோலினோஸ் கடற்கரையில் விடுமுறை…
-
- 4 replies
- 420 views
-
-
எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப் பிடி சுபவீ பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம். தேர்தல் பாதை திருடர் பாதை என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சிகளில் சிலவும் கூட இப்போது தங்கள் முடிவை மறு ஆய்வு செய்து கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ, சி.பி.எம்., தவிர கன்சன்யில் கே.என்.ராமசந்திரன் ஆகியோர் தலைமையில் இயங்கும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சி, சி.பி.ஐ. (எம்.எல்லிபரேஷன்) கட்சி ஆகியவையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேர்தலில் பங்கேற்று வருவதை நாம் அறிவோம். மிக அண்மையில் நேபாள மன்னருக்கு எதிராகக் கடும் புரட்சிகரப் போராட்டங்களை நடத்தி வருகிற நேபாள மாவோயிஸ்ட் கட்சியும் வரும் தேர்தலில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது. அதே வேளையில், மக்கள் யுத்தக்குழு, எம்.சி…
-
- 7 replies
- 1.7k views
-
-
கரூர்: கல்லூரி மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் கரூரில் நடந்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வினிதா (17). பிளஸ் 2 முடித்திருந்த வினிதா, வரும் 1ஆம் தேதி கல்லூரியில் சேர இருந்தார். இதனிடையே, குடும்ப வறுமை காரணமாக வினிதா, கரூரில் உள்ள கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கிராமத்தில் இருந்து சைக்கிளில் வரும் வினிதா, கிருஷ்ணராயபுரத்தில் சைக்கிளை வைத்து விட்டு, பேருந்தில் சென்று கரூரில் 5 ஆயிரம் ஊதியத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து பேருந்தில் கிரு…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 75 நாட்களில், செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர்வாழ சத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறிய இந்தியாவால் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி செலுத்தப்பட்டது. மங்கள்யான் அதன் 11 மாத பயணத்தில் உள்ள நிலையில், அது இன்னும் 75 நாட்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், மங்கள்யான் பயணிக்க வேண்டிய 680 மில்லியன் கீ.மி தூரத்தில் தற்போது 525 மி…
-
- 0 replies
- 238 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - பெயருக்காக நடக்கும் பல்லாண்டுகால போராட்டம் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு பனிப்பொழிவிற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவை மாஸ்கோ சந்தித்துள்ளதால் அந்நகரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, விமானப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கான …
-
- 0 replies
- 227 views
-
-
ஈராக்கில் தனி நாடு அமைக்கும் வகையில் போர் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அல்கன்சா என்ற பெயரில் பெண்கள் படையையும் உருவாக்கி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில், ஐ.எஸ்,ஐ,எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பு, அங்குள்ள அரசுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு சிரியாவிலும், ஈராக்கிலும் பல நகரங்களை கைப்பற்றி உள்ளது. ரக்கா, திக்ரித், மோசூல் உள்ளிட்ட பல நகரங்கள் இந்த அமைப்பின் பிடியில் சிக்கி உள்ளன. இதைத் தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இணைத்து, புதிய நாடாக ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பில் இந்தியாவை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட 18 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், …
-
- 1 reply
- 391 views
-
-
நான் எந்த ஒரு நடிகருக்கும் விரோதி கிடையாது. ஆனால் யாராவது தமிழர்களைப் பழித்தால் அவர்களது குரல்வளையைக் கடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன். இலங்கைக்கு யாரும் போக வேண்டாம் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், உலகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தபோதிலும் அதை மதிக்காமல் நடிகை ஆசின் இலங்கைக்குப் போனார். போனதோடு நில்லாமல் ராஜபக்சே மனைவியோடும் பல இடங்களுக்கு சுற்றுலா போல சென்று வந்தார். இதுதொடர்பாக நடிகர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் இதுவரை ஆசின் மீது உருப்படியாக எதுவும் எடுத்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ் நடிகர்களை மறைமுகமாக கேலி செய்வது போல பேசிய நடிகர் ஆர்…
-
- 1 reply
- 633 views
-
-
உலகப் பார்வை: ‘அமெரிக்கா - சீனா’ - வலுக்கும் வணிக போர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வலுக்கும் வணிக போர் 25 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட இருக்கும் சுமார் 1,300 சீன பொருட்களின் பெயர்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. திட்டமிடப்பட்டிருக்கும் சீன…
-
- 0 replies
- 437 views
-
-
பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லப்போகிறதா? உலக அரங்கில் தற்போதைய மிகப்பெரிய கேள்விகளில் ஒன்று இது. ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமா? என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை ஸ்கொட்லாந்து மக்கள் வாக்களிக்கவுள்ளனர். இதில் ஆம் என அதிகமானோர் வாக்களித்தால் இரு வருடங்களுக்குள் ஸ்கொட்லாந்து சுதந்திர தனி நாடாகிவிடும். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகியனவற்றை இணைத்துதான் ஐக்கிய இராச்சியம். முன்னர் அயர்லாந்தும் பிரிட்டனுடன் இணைந்திருந்தது. ஆனால் 1922 ஆம் ஆண்டு அயர்லாந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகியது. அயர்ல…
-
- 0 replies
- 531 views
-
-
பிரான்ஸ் போர் விமானங்கள் ஈராக்கில் தாக்குதலைத் தொடங்கின! [saturday 2014-09-20 08:00] ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுப் போர் விமானங்கள் முதல் தாக்குதலை நடத்தியிருப்பதாக அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.ஈராக்கின் வட கிழக்குப் பகுதியில் இருந்த ஐஎஸ் பாசறை ஒன்றின் மீது விமானங்கள் தாக்குலை நடத்தியதாகவும் வரும் நாட்களில் மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் அதிபர் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத மத்தியில் அமெரிக்கா ஐஎஸ் இயக்கத்தினர் மீது 170க்கும் மேற்பட்ட தடவைகள் விமானத் தாக்குதல்களை நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் பல நகரங்களும் சிறுநகரங்களும் இருக்க…
-
- 0 replies
- 621 views
-
-
3.58 பில்லியன் டொலர் பெறுமதியான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார் மஸ்க் By SETHU 15 DEC, 2022 | 09:25 AM உலகின் 2 ஆவது நிலை பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க், தனது வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மேலும் 22 மில்லியன் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இவற்றின் பெறுமதி 3.58 பில்லியன் டொலர்களாகும். கடந்த திங்கட் முதல் புதன்கிழமை வரையான நாட்களில் இப்பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வருடத்தில் இலோன் மஸ்க் விற்பனை செய்த டெஸ்லா நிறுவனப் பங்குகளின் பெறுமதி சுமார் 40 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இம்முறை அவர் டெஸ்லா நிறுவனப் பங்குகளை விற்பனை செய்தமைக்கான காரணம் தெரிவிக்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
உலகை உலுக்கிய 2 G ஸ்பெக்ட்றம் ஊழல் இந்தியாவில் அண்மையில் வெளிவந்த 2G ஸ்பெட்றம் ஊழல் பற்றிய சில குறிப்புகள்..... 2010 இல் இந்த கைய்யடக்கத் தொலைபேசி அனுமதிப்பத்திரத்திற்கான கோரல்கள் விடப்பட்டிருந்தன. ரகசியக் காரணங்களுக்காக கோரலுக்கான தேதி முன்னறிவிப்பின்றி மாறீயமைக்கப்பட்டதோட்டு தேதியும் குறிப்பிட்ட நாளுக்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னதாகவே குறிக்கப்பட்டது. இதன்மூலம் பல தொலைப்பெசிக்கம்பெணிகள் இதில் போட்டியிடும் வாய்ப்பு வேன்டுமென்றே தடுக்கப்பட்டது. இறுதியில் 2 முன்னனுபவம் சிறிதும் இல்லாத புதிய கம்பெணிகள் உற்பட 7 கம்பெணிகள் அனுமதியைப் பெற்றுக்கொண்டன. இந்த அனுமதிப் பத்திரத்திற்கான கட்டனம் 2001 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்பட்டதாக இதனமைச்சர் …
-
- 1 reply
- 882 views
-
-
உச்சி மாநாட்டை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பிறகு, சமாதானத்துக்கு முயலும் வடகொரியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள், மீண்டும் தாயகத்துக்கு சட்டவிரோதமாக திரும்ப முயற்சி, இஸ்ரேல் கடல் பகுதியில் நீராவிக் குளியலுக்கு வரும் அரிய வகை கர்ப்பம் தரித்த சுறாக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 299 views
-
-
மனித உரிமை மீறல்கள் : சென்னையில் 'மனிதம்" நடத்திய கருத்தரங்கம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாக அரங்கில் 'மனித உரிமை மீறல்கள்" என்ற தலைப்பில் 09-12-2006 அன்று மாலை கருத்தரங்கம் நடைபெற்றது. மனித உரிமை மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பான மனிதம், இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குனர் திரு. அக்னி சுப்பிரமணியம் கருத்தரங்கின் பங்கேற்பாளர்களை வரவேற்றார். கருத்தரங்க தலைமையுரை ஆற்றிய திரு. பழ. நெடுமாறன் அவர்கள், 'மாந்த உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் நம் நாட்டில் கடுமையான மனித உரிமை மீறல்களைச் சந்திப்பதும், அப்பட்டமாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லாச் சுதந்திரங்களுடன் வாழ்வதும், …
-
- 2 replies
- 1.1k views
-
-
கொரிய தீபகற்பத்தின் எந்தப் பகுதியில் வட கொரியா இருக்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது. வடபகுதியில்தான்! கொரிய தீபகற்பம் எங்கே இருக்கிறது என்று கேட்பதில் தவறில்லை. இந்தியாவிலிருந்து வடகிழக்காகப் பயணம் செய்தால், சீனா, ரஷ்யா, தென் கொரியா ஆகியவற்றைத் தாண்டினால் வட கொரியா. ‘ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு’ என்று பெயர் சூட்டிக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை குறைவு (தென் கொரியாவில் பாதிதான்) ஒரு நாடு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பினால் என்ன தப்பு? பிற நாடுகள் என்ன செய்யும்? பாராட்டும் அல்லது மனதிற்குள் பொறாமைப்படும். அப்படித்தானே? 2012 டிசம்பர் 12 அன்று வட கொரியா ஒரு புதிய செயற…
-
- 5 replies
- 1.9k views
-
-
முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்! தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். மேலும், தென்கொரிய- அமெரிக்கா கூட்டுப் இராணுவப் பயிற்சிகள், வட கொரியா மீதான படையெடுப்புக்கான தயாரிப்புகள் என்று பியோங்யாங்கின் நீண்டகால கூ…
-
- 0 replies
- 474 views
-
-
விஜயகாந்த் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்: அக்காமச்சான் வீடுஅலுவலகங்களிலும் சோதனை ஜனவரி 23, 2007 சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு சொந்தமான சென்னை வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை சென்ட்ரல் தியேட்டர் எதிரே உள்ள விஜய்காந்தின் வீடு, அவரது அக்காவின் வீடு, அக்காவிற்கு சொந்தமான மருத்துவமனையிலும் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் விஜய்காந்துக்கு நெருக்கமானவர்கள், பினாமிகள் என்று கருதப்படு÷õர் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. வருமானத்தை மீறி விஜய்காந்த் சொத்து குவித்துள்ளதாலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதாலும் இந்த சோதனைகள் நடப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னை சாலிகிராம…
-
- 8 replies
- 2.4k views
-
-
வரிக்கோஸ்ட்டில் லோரென்ற் பாக்போவின் வாசஸ்தலம் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து பாக்போ சரணடைந்துள்ளார். ஐவரிக்கோஸ்ட்டின் ஜனாதிபதிகளாக லோரென்ற் பாக்போ மற்றும் அலஸ்ஸன்னே ஒட்டாரா ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையின் உச்சக்கட்டமாக பாக்போவுக்கு எதிராக ஐ.நா. மற்றும் பிரான்ஸ் படைகளின் ஆதரவுடன் ஒட்டாராவின் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாக்போவின் வாசஸ்தலம் மீதான தொடர் தாக்குதலின் பின்னர் பாக்போ சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாக்போ சரணடைந்துள்ள நிலையில் அவருடைய செயற்பாடுகளை முடக்குமாறு ஒட்டாரா வலியுறுத்தி வருகின்றார். இந்நிலையில், பாக்போவை தடுத்து வைத்திருக்கின்றமையை வரவேற்றுள்ள ஐ.நா. செயல…
-
- 0 replies
- 678 views
-