Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்திய இலங்கை மீனவர்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து டிசம்பரின் சென்னையில் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலவர் ஜெ ஜெயலலிதா இருநாட்டு மீனவர்களும் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் வகையில் அவர்களிடையே எதிர்வரும் டிசம்பரில் சென்னையில்பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு உதவவேண்டும் என அவர் கோரியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதமொன்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 36 தடவை இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளது என்றும், 254 மீனவர்களை கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதும் 97 தமிழக மீனவர்கள் இலங்கை ஜெயிலில் பல மாதங்…

  2. மீனவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் நெல்லை: தமிழகத்தில் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் துவங்கியது. நாட்டில் பாதுகாப்பு [^] கருதியும், மீனவர்கள் [^] கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது தவறுதலாக கடல் எல்லையை தாண்டும்போதும் இடர்பாடுகளின் போதும் மீனவர்களுக்கு உதவிடவும், மீனவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் மீனவர்களின் கைரேகையுடன் கூடிய மின்னணு அடையாள அட்டை அரசால் மீனவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் மீ்ன்துறை மற்றும் இந்திய மின்னணு நிறுவனம் [^] சார்பில் நேற்று முன்தினம் கடல் மீனவர்களுக்கு கைரேகை பதிவுடன் மின்னணு வழங்க புகைப்படம் எடுக்கும் முகாம் இடி்ந்தகரை மீனவர் கிராமத…

  3. புதுடில்லி: கேரள மீனவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய, இரண்டு இத்தாலியர்களை, இந்தியாவிற்கு அனுப்புவதற்கான சூழல் தற்போது இல்லை என, இத்தாலி தெரிவித்துள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, இத்தாலி கப்பல் மாலுமிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கேரளாவை சேர்ந்த இருமீனவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜராவார்கள் என, இத்தாலி அரசு உறுதி அளித்ததன் பேரில், மாலுமிகள் இருவரும் தாய்நாடு திரும்பினர். இந்நிலையில், ஜனவரியில் விசாரணைக்கு வரும் இவ்வழக்கில், மாலுமிகள் இருவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். அவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என, அண்மையில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், பக்கவாத நோயில் இருந்து மீண்டு வந்த மாலுமி லட்டோருக்கு, அடுத்த மாதம் இதய அறுவை சி…

  4. [size=3][size=4]கடலூர்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டுவருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]கடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஞானதேசிகன் பேசியதாவது:[/size][/size] [size=3][size=4]ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை அடிக்கடி நடைபெறும் பிரச்சனையாக சித்தரித்துக் காட்டப்படுகிறது. போனவாரம் செய்தித்தாளில் நான் படித்ததை சொல்கிறேன். ஒரு படகில் 8 பேர் வீதம் 500 படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் இலங்கை அருகிலோ அல்லது எல்லையைத் தாண்டியோ மீன்பிடிக்கப் போகிறார்கள். அவர்கள் போகுமிடம் குறித்து பின்னர் பேசலாம். அப்படி மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படகில் உள்ள ஐந்தாறு மீனவர்களை…

  5. சென்னை: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை-தமிழக மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவதையும், கைது செய்வதையும் தடுக்கும் வகையில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காக நான் தங்களுக்கு கடிதம் எழுகிறேன். கடந்த சில வருடங்களாக தமிழக மீனவர்களை தாக்குவது மற்றும் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பாக்ஜலசந்தி தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியாகும். ஆனால் அதை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்து வருக…

  6. சென்னை: இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருவதை தடுத்து நிறுத்துங்கள் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங் [^], பாதுகாப்பு [^] அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதிலளிக்கவில்லை. மாறாக, ப.சிதம்பரத்தை விட்டு மத்திய அரசு [^] பதிலளித்துள்ளது. அதுவும் நாலே வரிகளில். இலங்கை கடற்படை காடையினரால் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கு கடிதம் எழுதினார். இந்தக் க…

  7. [size=4]தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பான வழக்கின் விபரங்களை அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின் இலங்கை கப்பற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க அவர்களுக்கு முப்படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.[/size] [size=4]இந்த மனு கடந்த 2011 அக்டோபர் 10ல் விசாரணைக்கு வந்தபோது, இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு கடலோர காவல் படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[/size] [size=4]ஐகோர்ட் உத்தரவிட்ட காலக்கெடுவிற்குள் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், மத்திய கேபினட் செயலாளர் அஜித்குமார்சேத், தேசிய…

  8. மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு! மீனவர் படுகாயம்.[PHOTO ] இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு மீனவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2.03.2013 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் 06.03.2013 அன்று இரவு கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது. நடுக்கடலில் மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் செண்பககுமார் என்ற மீனவர் காயம் அடைந்தார். வலது தோல்பட்டையில் காயம் அடைந்த அவர், நாகப்பட்டிணம் அரசு மரு…

    • 0 replies
    • 478 views
  9. கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மீனவர்கள் சார்பில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்: நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் சிறீலங்காக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். மீறி வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து நாங்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினோம். அப்போது இரு படகுகள் மோதி…

  10. மீன்பிடி அனுமதி குறித்து... பிரான்ஸ் – பிரித்தானியாவிற்கு இடையில் முறுகல் பிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு பிந்தைய மீன்பிடி உரிமைகள் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தனது கடற்பரப்பில் மீன் பிடிக்க 47 விண்ணப்பங்களில் வெறும் 12 சிறிய கப்பல்களுக்கு மட்டுமே உரிமங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் மீன்பிடி விவகாரம் அரசியல் நோக்கங்களுக்காக பிணைக் கைதிகள் போன்று நடத்த கூடாது என்று பிரான்ஸ் கடல்த்துறை அமைச்சர் அன்னிக் ஜிரார்டின் கூறியுள்ளார். இருப்பினும் மீதமுள்ள விண்ணப்பங்கள் குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1241830

  11. மீளமுடியாத நோயுள்ளவர்களின் 'கருணைக்கொலைக்கு' இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "வாழும் விருப்பம்" அற்ற நோயுற்றவர்கள் தங்களின் உயிரை கருணைக்கொலை மூலம் மாய்த்துக்கொள்வதற்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டால், மீளமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பை து…

  12. மிகவும் மனதை ஈர்க்கும், மற்றும் பதியும் மீளுருவாக்கம் மற்றும் மறுபயனீடு.

    • 0 replies
    • 768 views
  13. மீள் எழுச்சி பெற்ற புதிய வைரஸ் வேகம் – லண்டன் உட்படப் பெரும் பகுதி முடக்கம் கார்த்திகேசு குமாரதாஸன் லண்டன் மற்றும் இங்கிலாந்தின் தென் – கிழக்குப் பகுதிகளை உடனடியாக மூடி முடக்குகின்ற உத்தரவை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) விடுத்திருக்கிறார். நத்தாருக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில் கொண்டாட்டங்களைத் தவிர்த்து மக்களை வீடுகளுக்குள் முடக்கும் விதமான நான்கு அடுக்கு கட்டுப்பாடுகள் (Tier 4 lock down) அங்கு அறிவிக்கப்பட்டி ருக்கின்றன. நாட்டின் சனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினரை உள்ளடக்கிய பின்வரும் பிரதேசங்கள் நான்கு அடுக்கு கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. London, Kent, Buckinghamshire, Ber…

  14. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிநி, தன்னுடைய கொள்ளுப் பேத்தியும், மூத்த மகன் மு.க. முத்துவின் பேத்தியுமான அமுதவல்லியின் திருமணத்தை இன்று காலை சென்னை ஈஞ்சம்பாக்கம் கவின் சோலை யில் நடத்தி வைத்தார். மு.க.முத்து - சிவகாமசுந்தரி தம்பதியரின் மகள் வழிப் பேத்தியும், சி.கே.ரங்கநாதன் - தேன்மொழி ஆகியோரின் மகளுமான அமுதவல்லிக்கும், சண்முக ராஜேஸ்வரன் - சீ.சுமதி ஆகியோரின் மகன் சித்தார்த்துக்கும் இன்று கருணாநிதியின் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். கருணாநிதியின் புதல்வர்களும் அரசியலில் தி.மு.க அடுத்த வாரிசுக்கான போட்டியில் இருப்பவர்களுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் மு.க.செல்வம் உள்ளிட்டோரும், பேரன்…

  15. கடந்த 3-ம் தேதியில் இருந்தே தி.மு.க-வில் மேகம் கருக்க ஆரம்பித்துவிட்டது. 'இந்தச் சமுதாய மேன்மைக்​காக, எழுச்சிக்காக நான் என் ஆயுள் இருக்கிற வரை பாடுபடுவேன். அப்படியானால், அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் இங்கே அமர்ந்திருக்கிற தம்பி ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.’ இதுதான் கடந்த 3-ம் தேதி அண்ணா அறி வாலயத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கருணாநிதி சொன்னது. ஸ்டாலின் தன்னுடன் மேடையில் இருந்தால், அவருக்கு உற்சாகம் ஊட்டுவது மாதிரி கருணாநிதி சில டானிக் வார்த்தைகளைச் சொல்வது வழக்கம்தான். அப்படி ஒரு சம்பவம் இது என்றுதான் பலரும் அமைதியாக இருந்​தனர். 'இந்த மாதிரி தலைவர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார். அதுமாதிரிதான் இதுவும்’ என்று முன்னாள் அமைச்சர்களுக்குள் பேச்சு எழுந்…

  16. மு.கருணாநிதியின் துரோக டெசோ கூட்டமும் - குல்தீப் நய்யாரின் குற்ற உணர்வும்..! ஈழதேசம் செய்தி..! வரும் அக்டோபர் - 3 ந் தேதி டெசோ மாநாட்டின் தொடர்ச்சியாக டெசோ கூட்டம் நடைபெறும் என்று இன்று தெரிவித்துள்ளார் தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள். அன்று காலை பத்து மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் டெசோ கூட்டம் நடைபெறும், இந்தக் கூட்டத்திற்கு டெசோ உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற டெசோ மாநாட்டின் தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொண்டு போய் கொடுத்தார். தி.மு.க.வின் நாடாளுமன்ற கொறாடாவான டி.ஆர்.பாலு மற்றும் மு.க.ஸ்டாலின் கூட ஏனைய நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி.க்கள். டெசோ மாநாடு முடிந்ததும் ஐ.நா.சபை…

  17. மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் தனிராஜ்ஜியம் உருவாகும்: சிங்கள தே.அ.ஒ. அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால் கிழக்கில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். அதைவிடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாதம் தலைதூக்கி தனி முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும் ௭ன்று சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அக்கட்சியின் சரிந்த செல்வாக்கை மீண்டும் சரிசெய்து கொள்ள முடியும் ௭ன்றும் அவ் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு விஜேராமவிலுள்ள சௌசிரியபாய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சிங்கள…

  18. முக ஸ்டாலின் அவர்களின் தொண்டையில் சிக்கிய முள் ! கலைஞர் ஐயாவுக்கு வயது ஆக ஆக வாரிசுகள் மேல் வைத்திருக்கும் பாசமும், பெருமையும் கூடிக் கொண்டே போகிறது, தந்தை மக்கட்கு ஆற்றும் உதவியாக, அரசு விழாவா ? குடும்ப விழாவா ? என பெரும் குழப்பம் ஏற்படும் அளவுக்கு பொது இடங்களில் வாஞ்சையின்றி வாரிசுகளைப் புகழ்ந்து தள்ளுகிறார். //"இப்போது சென்னை எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அங்கே பக்கத்திலே ஒரு ரயில்வே கேட்- அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய காலனி. அந்தக் காலனியில் ஒரு வீட்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்போது ஸ்டாலின் ஒரு சின்ன குழந்தை. ஒரு ஊக்கை விழுங்கி விட்டான். இப்போதுதான் புரிகிறது- அவன் ஒரு ஊக்கை விழுங்கவில்லை. ஊக்கத்தை…

  19. முகக் கவச, கட்டுப் பாடுகளை... நீக்கியது இத்தாலி! எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை என இத்தாலிய அரசாங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைவடைந்து வரும் நிலையில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வடமேற்கு இத்தாலியில் ஒரு சிறிய பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் பாதுகாப்பான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 30 சதவீதம் பேர் க…

  20. முகக் கவசத்துடன் தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி டெனால்ட் ட்ரம்ப் நேற்று சனிக்கிழமை புளோரிடாவில் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாகவும் களமிறங்கியுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் 3 ஆம் திகதி என்றபோதிலும், முன் கூட்டியே வாக்களிக்கும் முறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக புளோரிடா மாகாணத்துக்கு நேற்று சென்ற ட்ரம்ப், அங்குள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்போது வ…

  21. சிங்கப்பூர் நீதிமன்றம் புதன்கிழமை ஒரு பிரிட்டிஷ் மனிதனுக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்தது, பொது முகத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததன் மூலம் அவர் பலமுறை கொரோனா வைரஸ் நெறிமுறைகளை மீறியதால் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. புதன்கிழமை அவர் "சட்டவிரோத குற்றச்சாட்டுகள்" என்று அழைத்ததை கைவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார் மற்றும் அவரது பாஸ்போர்ட்டை திருப்பித் தருமாறு கேட்டார், இதனால் அவர் தனது குடும்பத்துடன் பிரிட்டனுக்கு திரும்பிச் செல்ல முடியும் என்று சிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முகமூடிகளை அணிவதில் சிங்கப்பூரின் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது என்ற நம்பிக்கையில் தான் "முற்றிலும் தவறாக வழிநடத்தப்பட்டேன்" என்று கிளின்னிடம் நீதிபதி கூறியத…

  22. முகக்கவசம் அணிவதற்கான... சட்டபூர்வமான கடமையை, முடிவுக்கு கொண்டுவர தீர்மானம்: பிரதமர் பொரிஸ்! முகக்கவசம் அணிவதற்கான சட்டபூர்வமான கடமையை, அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். முகக்கவசம் தொடர்பான அனைத்து சட்டங்களும் அரசாங்கத்தின் தளர்வு வரைபடத்தின் நான்காவது கட்டத்தில் இரத்து செய்யப்படும் என்றும், மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும் என்றும், இந்த கட்டத்தில் இருந்து முகக்கவசம் அணிவது தனிப்பட்ட தேர்வாக மாறும் என்றும் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். கடைகளில் அல்லது ஒரு மதுபானசாலை அல்லது உணவகத்திற்குள் நுழையும்போது தனிநபர்கள் முகக்கவசம் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்பதே இதன் பொருள். இதுகுறித்து அவர…

  23. ஆப்பிரிக்காவின் துனிசியாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 150 பேர், தொழிற்சாலையின் உள்ளே சென்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் தயாரிப்பதற்கான பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள். முகக்கவசம் தயாரிப்பதற்காக தொழிற்சாலைக்குலேயே தங்களை ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். வட ஆப்பிரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை 227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் செய்வதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலனவர்கள் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலையி…

    • 0 replies
    • 322 views
  24. முகத்திரையை தடை செய்ய, வலதுசாரி ஜெர்மனியக் கட்சி கோரிக்கை ஜெர்மனிக்கான மாற்று எனும் வலதுசாரி கட்சி, இஸ்லாம் ஜெர்மனிக்கு உரியது அல்ல எனக் கூறும் தமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளது. ஜெர்மனிக்கான மாற்று எனும் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், இஸ்லாமிய கோபுரங்கள், தொழுகைக்கான அழைப்பு மற்றும் முகத்தை மறைக்கும் முகத்திரை ஆகிவை தடை செய்யப்பட வேண்டும் எனும் தீர்மானத்தையும் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது. கடந்த ஒராண்டில் நாடு முழுவதும் அக்கட்சிக்கான ஆதரவு பெருகி வந்துள்ளது என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர். பெடிகா எனும் அ…

  25. முகத்தை இழந்தவருக்கு புதிய முகம் பொருத்தப்பட்டது ! உலகின் முதலாவது முகம் உருவாக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.. 26 வயதுடைய அமெரிக்கரான டாலாஸ் வைன் விபத்தில் தனது முகத்தையும் பார்வையையும் முற்றாகப் பறி கொடுத்தார். இவருடைய கண்கள், மூக்கு முதலியன தீயில் எரிந்துவிட்டன. கடந்த 2008ம் ஆண்டு தேவாலயம் ஒன்றிற்கு மை பூசிக்கொண்டிருந்தபோது தவறுதலாக உயர் மின்னழுத்தம் உள்ள இடத்தின் மீது விழுந்து முகத்தை எரித்துக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கான புதிய முகம் மாற்றும் சத்திர சிகிச்சை சென்ற மார்ச் மாதம் நடைபெற்றது. இப்போது இவர் படத்தில் காணும் புதிய முகத்தைப் பெற்றுள்ளார். பார்வையை மறுபடியும் பெற முடியாவிட்டாலும், மனித உருவில் நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.