Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடற்கரை கழிமுகத்தில் ஓர் அழகான வீடு அமைந்திருக்கிறது. மரங்களை வைத்து நீரின் மேல் வீடு கட்டியிருக்கிறார்கள். அனைத்து வசதிகளும் கொண்ட பெரிய வீடு, பசுமைக்குடில்கள், கலங்கரை விளக்கம், விளையாட்டுத் திடல் எல்லாம் இங்கே இருக்கிறது. சூரிய சக்தியைக் கொண்டு தேவையான மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்கிறார்கள். மழை நாட்களில் தண்ணீரைச் சேமித்துக்கொள்கிறார்கள். பசுமைக்குடில்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்களை விளைவித்துக்கொள்கிறார்கள். வீட்டின் உரிமையாளர்கள் கிங், ஆடம்ஸ் இருவரும் நகர நெருக்கடி பிடிக்காமல், 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து குடியேறிவிட்டனர். குழந்தைகளுடன் சேர்த்து நால்வர் மட்டுமே இந்தப் பெரிய வீட்டில் வசிக்…

    • 0 replies
    • 249 views
  2. சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்- டிரம்ப் Share சிரியாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்க படையினர் ஐஎஸ் அமைப்பினை தோற்கடிக்கும் தங்கள் நடவடிக்கையில் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை விலக்கும் நடவடிக்;கையை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம் அவர்கள் அனைவரும் திரும்பி வருகின்றனர் என டிரம்ப் அறிவித்துள்ளார் இதேவேளை சிரியாவிலிருந்து அமெரிக்காவின் 2000 படையினரை விலககிக்கொள்ளும் டிரம்பின் அறிவிப்பிற்கு அவரது குடியரசுக்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அமெரிக்க…

  3. பப்புவா நியூகினி தீவில் இன்று செவ்வாய்க்கிழமை 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது http://www.tamilmirror.lk/145375#sthash.nJ4g3RjZ.dpuf

    • 0 replies
    • 272 views
  4. விஜயகாந்த் பட பாணியில் 'செல்போன் வெளிச்சத்தில்' நடந்த ஆபரேஷன்! பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரில், மருத்துவமனையில் திடீரென மின்சாரம் கட் ஆகி விட்டதால் செல்போன் விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சமீபத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் சபரி. இப்படத்தில் செல்போன் விளக்கொளியில், அறுவைச் சிகிச்சை நடப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது. இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா என்று பலரும் அந்தக் காட்சியை விமர்சித்தனர். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. மத்திய அர்ஜென்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் உள்ள சிறிய நகரம் வில்லா மெர்சிடீஸ். இந்த நகரில் உள்ள பாலிகிளினிக்கோ ஜூன் டி பெரோன் என்ற மருத்துவமனையில், லியானோர்…

  5. பி கே கே போராளிகள். ஈராக்கின் வடக்கு எல்லையில் துருக்கியோடும் ஈரானோடும் ஈராக்கோடும் உள்ள தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் குர்திஸ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்திஸ் தொழிலாளர் கட்சி (PKK) கடந்த 1970 களின் பிற்பகுதியில் இருந்து துருக்கி மற்றும் ஈராக்குடன் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பத்தில் தனிநாடு வேண்டி ஆரம்பித்து பின்னர் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி வேண்டுதலோடு குறுக ஆரம்பிக்க.. அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்ட துருக்கிய மற்றும் ஈராக் அரசுகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக தேசங்களும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக பட்டியலிட்டு பி கே கே யையும் சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் இட்டு …

    • 3 replies
    • 1.6k views
  6. SocButtons v1.4 . சிவாஜி ராவ் கெய்க்வாட் - கர்நாடகத்திலிருந்து பிழைப்புக்காக சென்னைக்குவந்த இந்தியப் பிரஜைகளுள் ஒருவர். 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் என்று தேசியளவில் மட்டுமின்றி தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளிலும் ஜப்பான் போன்ற நாடுகளிலும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் காந்தம்! பொதுவில் மனிதாபிமானமுள்ள ஆன்மீகவாதியாகவே தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். இவர் நடித்து வெளியான 'எந்திரன்' படத்தில் சாதாரண காட்சிக்குக்கூட 'டூப்' வைத்து நடித்த டூப்பர் ஸ்டார்! நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் படைக்கவில்லை. நூற்றுக்கணக்கான சினிமா நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்துக்கு ஊடகங்கள் மிகையான முக்கியத்துவம் கொடுப்பது ஏனென்…

  7. பலிக்கு பலி வாங்க துடிக்கும் ஈரான் – சமருக்கு தயாராகும் உலக நாடுகள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஈரான் தலைவர் அலி கமெனி உத்தரவிட்டுள்ளார். ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெஸஷ்கியனின் (Masoud Pezeshkian) பதவியேற்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற நிலையில், இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே (Ismail Haniyeh) கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த கட்டத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகா…

  8. இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை நிறுத்தம். - பிரித்தானியா! இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை பிரித்தாணியா நிறுத்தி வைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதால் பிரித்தாணியா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உரிமங்களில் 30 உரிமங்களை இடைநிறுத்த பிரித்தாணியா முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். அதன்படி போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1397905

  9. மேற்கு சஹாராவில் சமரசத்துக்கு இடமில்லை சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார். மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார். …

  10. பாரீஸ்: பிரான்சின் விலைமதிக்க முடியாத புராதனச் சின்னமான 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவலாயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. 850 ஆண்டு பழமையான நோட்ரே டேம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகள் கொண்ட இந்த தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக, 12வது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட…

    • 0 replies
    • 323 views
  11. சுமத்ராவில் கடும் பூகம்பம் Monday, 25 February, 2008 09:45 AM . ஜகார்த்தா, பிப். 25: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்றிரவு கடும் பூகம்பம் தாக்கியது. இதனால் மக்கள் பீதியடைந்து, வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். . இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் பெங்க்குலு மாகாணத்தில் நேற்றிரவு தாக்கிய இந்த பூகம்பம் ரிக்டர் அளவு கோலில் 6.6 என்ற அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் உயிருக்கு பயந்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி, சாலைகளில் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்பட்ட…

  12. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட இராமேஸ்வரம் மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு நேரில் வந்த சுஷ்மா சுவராஜ் அவர்களைத் தமிழர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அரசியலுக்காக அனுதாபம் காட்டாமல் மனிதத்திற்காக இரக்கம் காட்டியவருக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் நிறைவேறிய பிறகு இந்தியாவுக்கும் இலங்கைக்கும்; இடையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சரி செய்வதற்காக காங்கிரசு அரசு பல முயற்சிகளை எடுக்கிறது. அதில் ஒன்றாகக் கொழும்புக்கு இந்திய மத்திய அரசு ஒரு தூதுக் குழுவை அனுப்புகிறது. இதில் சுஷ்மா தலைமைப் பதவியுடன் பயணம் செய்கிறார். செட்டிக்குளம் தடுப்பு முகாமைப் பார்வையிட திமுகவின் பிரமுகர்களும் விடுதலைச் சிறுத்தைத் தலைவரும் முன்ப…

  13. வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர். …

    • 7 replies
    • 739 views
  14. முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு விமான நிலைய வளாகத்துள் நுழையத்தடை காலநிலை மாற்றத்துக்கு எதிராக லண்டனில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் போது விமானம் மீதேறிய முன்னாள் பரா ஒலிம்பிக் வீரருக்கு நாட்டின் எந்தவொரு விமான நிலையத்திற்குள்ளும் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்ரிங்சன் ரெபெல்லியன் குழு மேற்கொண்டுவரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டங்களின் நான்காம் நாளான கடந்த வியாழக்கிழமை ஜேம்ஸ் பிரவுண் என்ற 55 வயதான குறித்த நபர், லண்டன் சிற்றி விமான நிலையத்தில் தரித்திருந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸூக்கு சொந்தமான விமானத்தின் மேல் ஏறினார். அவரை அதிலிருந்து இறக்கிய பொலிஸார் கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் முன்;னிலைப்படுத்தினர். இதன்போது, தன…

  15. முஸ்லிம்களின் புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீ…

    • 0 replies
    • 583 views
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES மெக்சிகோ மீதான வரி விதிப்பை நிறுத்தி வைத்ததை அடுத்து, செவ்வாய்கிழமை முதல் கனடா மீது 25% வரி விதிப்பதாக இருந்த திட்டத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா அதிக வர்த்தகம் செய்யும் இரு நாடுகள் – மெக்சிகோ மற்றும் கனடா. டிரம்ப் இறக்குமதி வரி விதிப்பை அறிவிப்பை அறிவித்த பிறகு, எதிர்வினையாற்றுவது குறித்து இரு நாடுகளும் பேசி வந்தனர். எல்லையில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க பிரத்தியேகமாக ஒரு அதிகாரிய…

  17. எப்- 16 மேம்படுத்தப்பட்ட போர் விமானத்தை காட்டி இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா! மேம்படுத்தப்பட்ட எப்- 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள போர் விமான மாடல்களில் அமெரிக்காவின் எப்.16தான் அனைத்து விதங்களிலும் புதிய தலைமுறை போர் விமானமாக கருதப்படுகிறது. உலகில் 25 நாடுகளின் விமானப்படையில் எப்-16 ரக போர் விமானங்கள் உள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கடந்த 2012ம் ஆண்டு 13 எப்-16 ரக போர் விமானங்களை முற்றிலும் இலவசமாகவே அமெரிக்கா வழங்கியது. பின்னர் 2013ம் ஆண்டு ஜோர்டன் பயன்படுத்தி வந்த 13 எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதற்கு பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்து கொண்டது. கடந்த ஆண்டு முதல் அந்த போர் விமானங்கள் ஒவ்வொன்றாக…

  18. (CNN)A piece of wreckage apparently from a Boeing 777 -- like the missing MH370 airliner -- was found washed ashore over the weekend on the coast of Mozambique, a U.S. official told CNN on Wednesday. The newly discovered debris is on its way to Malaysia for further examination. The wreckage is a piece of horizontal stabilizer skin, the U.S. official said. The horizontal stabilizer is the part of the aircraft's tail that is horizontal as the plane flies. A second aviation source said there was no record of any Boeing 777 missing other than Malaysia Airlines Flight 370, which disappeared on March 8, 2014, wi…

  19. யேர்மனியில் இன்று அதிகாலையில் Thueringen நகரத்திலும் Berlin நகரத்திலும் சில குறிப்பிட்ட இடங்களில் பொலீஸார் அதிரடியாகத் தேடுதல் மேற்கொண்டிருந்தார்கள். Chechnya நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரது வீடுகள் அலுவலகங்கள், கிட்டங்கிகள் போன்ற இடங்களிலேயே இந்தத் தேடுதல் அதிகாலையில் நடந்திருக்கிறது. பாரிய ஒரு தாக்குதலை யேர்மனியில் செய்வதற்கான திட்டமிடல் நடைபெறுகின்றது என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது என்று தெரியவருகிறது. இந்தத் தேடுதலில் எவரேனும் கைது செய்யப் பட்டார்களா அல்லது தேடுதலின் போது ஏதாவது தகவல்களைப் பெற்றார்களா? போன்ற விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. பொதுவாக யேர்மனிய நாட்டில் இருந்து கொண்டு ஒரு தாக்குதலுக்குத…

  20. காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…

  21. [size=1][/size] [size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை. தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகை…

  22. கொரோனா வைரஸின் பிடியில் உலகம் சிக்கும் ஆபத்து உருவாகி வருகின்றது என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை பார்க்கும்போது இது உலகளாவிய நோய்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புள்ளமை தெளிவாகின்றது என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். கொரோன வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவும் அடுத்த கட்டத்தை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்பதே எமக்கு கிடைத்துள்ள புதிய ஆலோசனை என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கொரோனவைரசினை எதிர்கொள்வதற்கான அவசர திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளோம் என ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனா பிரஜைகளிற்கு விதிக்கப்பட்ட தடையையும் அவுஸ்திரேலி…

    • 0 replies
    • 309 views
  23. iPhone 5: மாணவர்களை கொத்தடிமையாக்கும் ஆப்பிள்-பாக்ஸ்கான்-சீனா! ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் ஐஃபோன்5 உற்பத்தியில் வேலை செய்யுமாறு சீன மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். மறுக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் பெறத் தேவையான மதிப்பெண்கள் மறுக்கப்படும் என்று அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் ஐஃபோன் கருவிகளை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்காக $210 மில்லியன் (சுமார் 1,200கோடி ரூபாய்) முதலீடு செய்து சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் ஹூய்ஆன் நகரில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியுள்ளது. புதியரக ஐஃபோன்5 சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்க வேண்டுமானால், அமெரிக்க பரிசு பொருட்களின் காலமான கிருஸ்துமசை ஒட்டி அதை சந்தைப்படுத்த வேண்டும்…

  24. சென்னை: சென்னையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன. பயங்கர சூறாவளிக் காற்று வீசி நகரையே தூசிக் காடாக மாற்றிய நிலையில், சில இடங்களில் கடும் மழையும் பெய்தது, இந்த பயங்கர சூறாவளிக் காற்றில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை திடீரெண என்று கருமேகம் கூடியதால் தலைநகரமே இருண்டது. சற்று நேரத்தில் சூறாவளிக் காற்று வீசவே சாலையோரங்களி்ல் இருக்கும் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. தூசி மண்டலத்துடன் மிக பலத்த காற்று வீசியதால் இரு சக்கர ஓட்டிகள் பெரும் திணறலுக்கு உள்ளாயினர். இந் நிலையில் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யவே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குற…

  25. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பக்ராம் விமானத் தளத்தை அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தன. 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானத் தளத்தைப் பற்றிப் பேசினார். அமெரிக்கா அதை மீண்டும் கைப்பற்ற விரும்புவதாக அவர் கூறினார். மேலும், அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதன் விளைவுகளைத் தாலிபன் அரசு சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட ஒரு பதிவில், "ஆப்கானிஸ்தான் பக்ராம் விமானத் தளத்தை அதை உருவாக்கியவர்களான அமெரிக்காவுக்குத் திருப்பித் தராவிட்டால், அது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!!!" என்று எழுதினார். இருப்பினும், சில நாட்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.