உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது 3 வயது மகன் ஆதித்யா. ஜெயக்குமாரின் கள்ளக்காதலி பூவரசியால் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை பாதக செயலை செய்த பூவரசியை கொலை காரியாக மாற்றியது ஜெயக்குமாரின் கள்ளத்தொடர்பு தான். ஜெயக்குமார் அதிகாரியாக பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஊழியராக பணி புரிந்தவர் பூவரசி. எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். அந்த காதல் கை கூடவில்லை. இதனால் வீட்டில் சண்டை போட்டு கொண்டு பூவரசி சென்னைக்கு வந்து விட்டார். பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பூவரசி தனக்கு ஒரு துணையை தேட தொடங்கினார். அப்போதுதான் தனது உயர் அதிகாரியான ஜெயக்குமாரை தனது காதல் வலையில் வீழ்த்தினார். ஏற்கனவே …
-
- 7 replies
- 1.2k views
-
-
பிகார் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கூட்டத் தொடர் முழுமைக்கும் அவர்களை சஸ்பெண்ட் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் உதய் நாராயண் செளத்ரி அறிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 42 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களாவர். நேற்று இரவு சட்டப்பேரவை வளாகத்தில் தங்கிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் , இன்று அலுவல் தொடங்கியதும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். காலையில் பேரவைக்கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டனர். நிதி முறைகேடுகள் தொடர்பாக மத்திய தணிக்கைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலக வ…
-
- 0 replies
- 389 views
-
-
ஈழத்தில் தமிழினத்தின் விடுதலை போல துருக்கியில் குர்திஸ் இனத்தின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக கெரில்லா போர்முறையில் போராடி வரும் PKK அமைப்பு மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டால் ஆயுதக் களைவுக்கு முன்வந்துள்ளது. இந்த அமைப்பும் உலகின் பலமிக்க நாடுகளால் பயங்கரவாதிகள் பட்டியலில் இடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். http://www.bbc.co.uk/news/world-europe-10707935
-
- 6 replies
- 755 views
-
-
இரண்டு பாடசாலை மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி. http://au.news.yahoo.com/a/-/latest/7614468/schoolgirls-indecently-assaulted/ Two school girls were grabbed from behind and indecently assaulted in two separate attacks in Casula in Sydney's southwest, police say. The teenagers were set upon in broad daylight in incidents just weeks apart. In the latest attack, a 17-year-old was assaulted about midday on Tuesday while walking down a laneway near Ledger Close. She was grabbed around the neck and assaulted but was able to push the offender away. A 16-year-old girl was attacked in similar circumstances while walking through Gandangara Pa…
-
- 2 replies
- 838 views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி [^] இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில், இலங்கையில் வாழும் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல்…
-
- 9 replies
- 793 views
-
-
இனப்படுகொலை குற்றவாளி: இன்று அல் பஷீர்... நாளை ராஜபக்ஷே! தீவிரத்தில் உலகத் தமிழர்கள் ராஜபக்ஷேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க மூவர் அடங்கிய குழுவை ஐ.நா. அமைக்க, பயமும் சினமும் கொண்ட சிங்களர்கள் கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை சூறையாடி தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில்தான், ஐ.நா.வின் ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்’ கொடுத்திருக்கும் மகத்தான தீர்ப்பு மனித நேயர்கள் அத்தனை பேருக்கும் ஆறுதலும் தெம்பும் அளிக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது. ‘‘சூடான் நாட்டின் அதிபரான ஓமர் அல் பஷீர் மீது அரபு அல்லாத பழங்குடி கறுப்பின மக்களைக் கூட்டமாக கொலை செய்தல், உடல், மன ரீதியாக சித்ரவதைப் படுத்துதல், அவர்களை அழித்தொழிக்க தீர்மானமான உள்நோக்கத்தோடு செயல்பட…
-
- 0 replies
- 565 views
-
-
காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்! இவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். “மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்” என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார். ஆனால், இரத்தமும் சதையும் உயிருமாகக் கைக் குழந்தையோடு ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள…
-
- 0 replies
- 788 views
-
-
போலிச் சாமியார்களின் சுயமுகம். (1) http://musicshaji.blogspot.com/2009/07/blog-post_31.html http://rudhrantamil.blogspot.com/2010/06/blog-post_07.html
-
- 2 replies
- 829 views
-
-
. 'வைரம்' படத்து நாயகியே வாயில் வந்ததையெல்லாம் பேசாதே-கருணாநிதி, இறுதி எச்சரிக்கை. சென்னை: ஜெயலலிதா என்னைக் கேட்பதைப் போல; வேறு யாராவது ஜெயலலிதாவைப் பார்த்து நீ எப்படி இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதித்தாய், நடிப்பின் மூலமாக மட்டும் இத்தனை சொத்துக்களையும் சம்பாதிக்க முடியுமா என்று கேட்டுவிட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?. அவருக்கு இறுதி எச்சரிக்கை; "வைரம்'' படத்து நாயகியே, வாயில் வந்ததையெல்லாம் பேசாதே என்று மிகக் காட்டமாக கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. கோவையில் ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தின்போது திமுக அரசு மீதும், முதல்வர் கருணாநிதி மீதும் சரமாரியாக புகார்களைக் கூறினார். அதற்கு தொடர்ந்து முதல்வர் கருணாநிதி பதிலளித்துக் கொண்டிருக்கிறார…
-
- 4 replies
- 985 views
-
-
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவோடு பாகிஸ்தான் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவத்தைக் கொண்டு மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையை பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்கொண்டது. இதன் போது தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகள் நிகழ்த்திய நீதிக்குப் புறம்பான மனிதப் படுகொலைகளுக்கு ஒப்பான மனிதப் படுகொலைகளை பாகிஸ்தான் படைகள் நிகழ்த்தி கடந்த செப்டம்பர் திங்களில் இருந்து இதுவரை 238 பேரை படுகொலை செய்துள்ளமையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று பகிரங்கப்படுத்தியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பென்ற பெயரில் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் உலகெங்கும் மனிதப்படுகொலைகளை எந்த அச்சுறுத்தலும் இன்றி குற்றச்சாட்டுக்களுக்கும் இடமின்றி.. நிகழ்த்…
-
- 0 replies
- 542 views
-
-
3ஆம் உலகமகா யுத்தம் தண்ணீரினால் உருவாகலாம் - அப்துல் கலாம் மூன்றாவது உலக மகா யுத்தம் ஒன்று உருவாகுமேயானால் அது தண்ணீரினால்தான் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாகவே இந்த உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார். 'சிறுதுளி பெருவெள்ளம்; அன்றும் - இன்றும்' என்ற தலைப்பில் கோவையில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு பற்றிய கண்காட்சியில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அப்துல் கலாம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்… கடந்த 15 வருடங்களின் முன்னர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தண்ணீர் விற்பனைக்கு வருமென நினைத்துக்கூட பார்க…
-
- 1 reply
- 796 views
-
-
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 18, 12:27 PM IST வாஷிங்டன்,ஜூலை. 18- ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர். உடைந்த வீட…
-
- 3 replies
- 516 views
-
-
. மாரியம்மன் தாலி விழுந்ததாக வதந்தி-அண்ணிகளுக்கு சேலை வாங்கிக் கொடுத்த நாத்தனார்கள், கொழுந்தனார்கள் சேலம்: சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலையிலிருந்து தாலி விழுந்து விட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அண்ணன்களுக்கு நல்லதில்லை என்று செய்தி கிளம்பியது. இதையடுத்து பரிகாரமாக அண்ணன் மனைவிக்கு நாத்தனார்களும், கொழுந்தனார்களும் சேலை, குங்குமம், தாலிக் கயிறு கொடுத்து பரிகாரம் செய்த கூத்து நடந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்றுவட்டார கிராமங்களில், சமயபுரம் மாரியம்மன் கழுத்தில் இருந்து தாலி கழன்று கீழே விழுந்து விட்டதாகவும், அதனால் அண்ணன்களுக்கு ஆகாது; இதற்கு பரிகாரமாக அண்ணிகளுக்கு தாலி கயிறு-புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும் …
-
- 0 replies
- 676 views
-
-
லண்டன் தமிழில் இயங்குகிறது ...! லண்டனில் பொது போக்குவரத்தை பயன்படுத்தி உங்கள் பயன்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும் மலிவான கட்டணங்களைக் கண்டறியவும் இந்த ஆவணங்கள் உங்களுக்கு உதவும். மேலும் ஓட்டுநர்களுக்காக நெரிசல் கட்டணம் மற்றும் குறைந்த உமிழ்ச்சி மண்டலம் பற்றிய தகவல்களும் உள்ளன. http://www.tfl.gov.uk/tfl/languages/tamil/
-
- 3 replies
- 1.1k views
-
-
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்காக, வரும் 2011ம் ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும்,'' என முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டேனி மோரிசன் தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் இணைந்து, வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. கடந்த 1992ம் ஆண்டு முதல், 5 உலக கோப்பை தொடரில் விளையாடிய இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு, ஒரு முறைகூட தனது அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்ததில்லை என்ற ஏக்கம் உள்ளது. இம்முறை உலக கோப்பை தொடர் இந்திய துணைக்கண்டங்களில் நடக்க இருப்பதால், இவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து முன்னாள் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர…
-
- 5 replies
- 909 views
-
-
நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...! வீரகேசரி இணையம் 7/16/2010 முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது. ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந…
-
- 12 replies
- 1.2k views
-
-
இந்தியா-பாக் பேச்சு தோல்வி!: கிருஷ்ணாவை அவமரியாதை செய்த குரேஷி!! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 16:58[iST] டெல்லி & இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்ச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் வெளியுறவுச் செயலாளரையும் பாகிஸ்தான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிருஷ்ணா டெல்லி திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப…
-
- 0 replies
- 427 views
-
-
வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து. உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார். ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத…
-
- 7 replies
- 1.2k views
-
-
ம்மு, ஜூலை.17, 2010 காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நான்காவது நாளாக துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது. இதில் ஒரு ராணுவ மேஜரும், ஜவான்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவத்தினர் தேடுதல் வேட்டை இன்று 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேடுதல் வேட்டையின் போது தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ மேஜர் ஒருவரும், ராணுவ வீரர்கள் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். ராணுவத்துகும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிப்ளவ் நாத் தெரிவித்தார். மேஜர் ஜி.எஸ்.செகாவத், ராணுவ வீரர்கள் நா…
-
- 4 replies
- 472 views
-
-
தொடரும் சிங்கள கடற்படை அட்டூழியம்: தமிழக மீனவர்கள் வேதனை சிங்கள கடற்படியினரால் இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் கடந்த வாரம் நாகை மீனவர் செல்லப்பன் கொல்லப்பட்டார். எத்தனையோ முறை சொல்லியும் கேட்காத சிங்கள கடற்படையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தால் சீமான்,வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். சிங்கள அட்டூழியம் தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. இந்நிலையில் இன்று ராமேஸ்வரம், மண்டபம் பகுதியிலிருந்து நேற்று 1500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நட…
-
- 5 replies
- 634 views
-
-
மனித முகத்துடன் அதிசய மீன்! பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது. 44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.
-
- 0 replies
- 950 views
-
-
http://http://http://www.penniyam.com/2010/07/18.html[/media உண்மையான இந்தியாவின் முகத்தை காட்டும் ஒரு பதிவு எனது முக நூல் நண்பர் ஒருவரால் பகிரப்பட்டிருந்தது அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன் ....முக்கியமாக அந்த வீடியோ..கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று. சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைக…
-
- 0 replies
- 502 views
-
-
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் * இவ் விடயம் 11. 07. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 0:08க்கு பதிவு செய்யப்பட்டது எம்மவர் படைப்புக்கள், புகைப்படங்கள் நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையி............. http://www.nerudal.com/nerudal.17338.html
-
- 4 replies
- 4.6k views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் இனவெறி தாக்குதல் வியாழக்கிழமை, ஜூலை 15, 2010, 11:29[iST] மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு சொந்தமான 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்பது போன்ற செய்தி செய்தித் தாள்களில் அடிக்கடி வருகின்றது. இந்நிலையில் அடிலெய்டு நகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய மாணவர்களின் 3 கார்களுக்கு ஆஸ்திரேலிய இளைஞர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து இந்திய மாணவர் யாசிப் முல்தானி கூறியதாவது: நேற்று அதிகாலையில்…
-
- 5 replies
- 623 views
-
-
சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம் புதன்கிழமை, ஜூலை 14, 2010, 15:48[iST] மதுரை: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக நாட்டு தமிழர்களிடம் இன துவேஷம் பாராட்டிய சிங்களர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம். இனிமேல் சிங்களர்களை வேலைக்கு சேர்க்கவும் அது தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை, சர்வதேச வளர்ச்சித் திட்டங்களுக்கான சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனம் டின்கார்ப் (DynCorp). இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டுவரை 95 சதவீதமான இலங்கையர்கள் தொழில் புரிந்தார்கள். ஆனால் இந்த வருடம் 85 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதில்உள்ளனராம் …
-
- 1 reply
- 397 views
-