உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
[size=5]முன்னாள் போராளியுடன் கை குலுக்கினார் பிரிட்டிஷ் அரசி[/size] வட அயர்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் அரசி எலிசபெத், ஐரிஷ் கிளர்ச்சிக் குழுவான ஐ ஆ ஏ அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போது வட அயர்லாந்தில் முதல் துணை முதலமைச்சராகவும் உள்ள மார்டின் மெக்கின்ஸுடன் கைகுலுக்கியுள்ளார். [size=2][size=4]பெல்ஃபாஸ்ட்டிலுள்ள ஒரு அரங்கில் இடம்பெற்ற இச்சம்பவம், வட அயர்லாந்தில் அமைதியை ஏற்படுத்தும் வழிமுறைகளில், குறியீட்டளவில் ஒரு முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. வட அயர்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் ஒன்றாக இணைவதற்கு எதிராக மெக்கின்னிஸ் நீண்ட காலமாக போராடி வந்தார்.[/size][/size] [size=2][/size] [size=2][size=4]அங்கு ப…
-
- 3 replies
- 778 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…
-
- 0 replies
- 225 views
-
-
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் நேரு (வயது 69) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். லக்னோவில் பிறந்த அருண் நேரு, நேரு குடும்பத்து உறவினராவார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது மிக முக்கிய நபராக இருந்தார். ராஜிவ் அமைச்சரவையிலும் அவர் இடம்பெற்றிருந்தார். அருண்நேருவின் ஆலோசனையின் பேரில் 1984ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அமிதாப் பச்சன், சுனில் தத் மற்றும் மாதவ் ராவ் சிந்தியா ஆகியோரை ராஜிவ் களமிறக்கினார். இருப்பினும் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வி.பி.சிங்., ராஜிவ் அமைச்சரவையில் இருந்து வெளியேறிய போது அருண் நேருவும் விலகினார். வி.பி.சிங் முதலில் உருவாக்கிய ஜன் மோர்ச்சாவில் அருண் நேரு ஐக்கியமானார். பின்னர் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தள் அரசு அமைவதிலும் அருண் நேரு முக்கிய பங்கு வகித்…
-
- 0 replies
- 180 views
-
-
முன்னாள் மனைவியை கொன்ற நபரை 45 ஆண்டுக்குப் பிறகு காட்டிக் கொடுத்த விந்தணு - எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,NEWSLINE MEDIA படக்குறிப்பு, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரெண்டா பேஜ், தன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஒரு வருடத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா கர்ரான், கென் பேங்க்ஸ் பதவி, பிபிசி ஸ்காட்லாந்து 19 பிப்ரவரி 2024, 06:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை கைது செய்த துப்பறியும் நபர் ஒ…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
பெங்களூர், தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து ஜெயலலிதாவும், இதே வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அவரது தோழி சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஜாமீன் மனு, அப்பீல் மனு, குற்ற தீர்ப்பை ரத்து செய்ய கோரும் மனு, தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனு என 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதே போன்று சசிகலா உள்ளிட்ட மற்ற 3 பேரின் சா…
-
- 3 replies
- 596 views
-
-
முன்னிலும் வேகமாக வருவார் இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும்: அனிதாபிரதாப்பிற்கு இயக்குனர் சிபிச்சந்தர் பதில். [Wednesday, 2011-03-16 15:13:30] தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டு விட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு... சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர். தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டுவிட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு. உலகம் கண்டிராத ஒரு மாவீரன் என்று எம் தலைவனை புகழ்பாடி வியந்து நின்ற நீங்களா இப்படி ஒரு கருத்தை முன் வைத்து இருக்குறீர்கள். வெற்றி பெற்ற தெருச் சண்டைகளை புரட்சி என்றும் பின் வாங்குகிற புரட்சிகளை தெருச்சண்டை என்று கருத்துகொள…
-
- 1 reply
- 788 views
-
-
முன்னிலையில் மேர்க்கெல் ஜேர்மனியின் பொதுத் தேர்தல், இன்னும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், 4ஆவது தடவையாகவும் அப்பதவியை வகிப்பதற்கான முன்னிலையை உறுதிசெய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தைத் தொடர்ந்தே, அவரது முன்னிலை உறுதியாகியுள்ளது. மக்கள் அதிகமாகப் பார்வையிடும் நேரத்தில் இடம்பெற்ற இந்தத் தேர்தல் விவாதம், மில்லியன்கணக்கான மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்கு, மேர்க்கெலின் போட்டியாளரான மார்ட்டின் ஷுல்ஸுக்குக் காணப்பட்ட இறுதி வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், மேர்க்கெலுக்குத் தெளிவான மு…
-
- 2 replies
- 535 views
-
-
முன்னுரிமை திட்டங்கள்: அரசுத்துறை செயலாளர்களுடன் மோடி சந்திப்பு புதுடெல்லி, ஜூன் 4- பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இன்று அனைத்து துறை செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது ஆட்சியின் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கை முன்னுரிமைகளை செயல்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவர்களிடம் தான் எதிர்பார்க்கும் அம்சங்களை முன்வைக்கும்படி உத்தரவிட்டார். துறை வாரியாக முன்னுரிமை திட்டங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. தொடர்புடைய அமைச்சகங்களை இணைத்து 16 குழுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம், உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, பாதுகாப்புத்துறை ச…
-
- 0 replies
- 318 views
-
-
முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்! தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். மேலும், தென்கொரிய- அமெரிக்கா கூட்டுப் இராணுவப் பயிற்சிகள், வட கொரியா மீதான படையெடுப்புக்கான தயாரிப்புகள் என்று பியோங்யாங்கின் நீண்டகால கூ…
-
- 0 replies
- 474 views
-
-
[size=5]முபாரக் மரணம்? ராணுவம் மவுனம்[/size] [size=4]எகிப்து மாஜி அதிபர் ஹோஸ்னி முபாரக் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுக்கிறது.[/size] [size=4]கடந்த 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த முபாரக், நாட்டில் அரசுக்கெதிரான கிளர்ச்சியில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் 84 வயதான முபாரக்கிறகு பக்கவாத நோயினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் ராணுவம் அதனை மறுத்து வருகிறது.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0-00…
-
- 1 reply
- 816 views
-
-
முபாரக்கிடம் இன்று விசாரணை ஆரம்பம்: 3 ஆயிரம் பொலிஸ் குவிப்பு எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் போராட்டம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி இழந்தார். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முபாரக், அவரது 2 மகன்கள் அலா மற்றும் கமால், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அல் - அட்லி மற்றும் முன்னாள் 6 அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகாடமியில் 3 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோ தா…
-
- 3 replies
- 484 views
-
-
பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிற…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிரிய தலைநகர் டமாஸ்கஸ்சிற்கு அருகில் உள்ள புறநகர் பகுதியில் கழுத்து அரிந்த 30 தலையில்லா முண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கடும் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் பார்சா பகுதியில் போராளிகளுக்கும், சிரிய படைகளுக்குமிடையே நடைபெற்ற மோதலின் பின்னர் சிரியப் படைகள் பின்தள்ளப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிரிய போர் தொடர்பான ஆய்வுகளின் பொதுக்குழு கூறும்போது கைதானவர்களின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகவே தலைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது, இவர்களின் கருத்துப்படி சுமார் 50 உடலங்கள் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கழுத்தறுப்பு வேலைகள் நேற்று நடைபெற்…
-
- 0 replies
- 509 views
-
-
முப்பது வருடங்களுக்குப் பின் மீண்ட கடற்கரை! முப்பது வருடங்களுக்கு முன் கடலால் கபளீகரம் செய்யப்பட்ட கடற்கரையொன்று மீண்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. அயர்லாந்தின் ‘அச்சில்’ தீவுகளுக்குச் சொந்தமான இந்தக் கடற்கரை 300 மீற்றர் நீளமுள்ளது. இங்கே நான்கு ஹோட்டல்களும் பல விருந்தினர் விடுதிகளும் இருந்தன. இக்கடற்கரையை நம்பி சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் வாழ்க்கை நடத்தி வந்தனர். 1984ஆம் ஆண்டு இத்தீவுப் பகுதியில் வீசிய கடும் புயலால், இந்தக் கடற்கரையில் இருந்த மண் முழுவதுமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. மண் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டதால், அதன் கீழே இருந்த சிறியதும் பெரியதுமான கருங்கற்பாறைகள் மட்டுமே எஞ்சின. …
-
- 1 reply
- 413 views
-
-
மும்பையில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி! மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழர் அதிகம் வசித்த பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முதல் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து அப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 13ம் தேதி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர …
-
- 0 replies
- 670 views
-
-
மும்பாயில் இஸ்லாமியப் போராளிகள் தாக்குதல் - 21 பேர் பலி ! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பாயின் மூன்று வெவேறு இடங்களில் சனநடமாட்டம் அதிகமுள்ளா நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 21 பேர்வரை இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில ஆளுனர் கூறியிருக்கிறார். மேலும் 144 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் உரிமை கோராத நிலையில் உள்நாட்டு அமைச்சர் "தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலுக்குப் பொறுப்பு " என்று வாய்மொழிந்தருளியிருக்கிறார். ஒரு நிமிட நேர இடைவெளியில் வெடித்துள்ள இந்த மூன்று குண்டுகளும் ஒன்றில் காரிலோ அல்லது மோட்டார் உந்துருளியிலோ வைத்தே வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. மும்பாயி…
-
- 7 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மும்பாயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 6.1k views
-
-
” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களு…
-
- 0 replies
- 1.3k views
-
-
மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை. தாஜ், ஓபர…
-
- 0 replies
- 889 views
-
-
மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள். பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்க…
-
- 0 replies
- 869 views
-
-
குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார். அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம…
-
- 0 replies
- 817 views
-
-
மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்! [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ] மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலு…
-
- 2 replies
- 979 views
-
-
மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை! 17:42:08 Tuesday 2014-12-09 மும்பை: மும்பை ஐஐடியில் படிக்கும் மாணவிக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் பேஸ்புக்கில் வேலை கிடைத்துள்ளது. பேஸ்புக்கே வேலையாக பலர் இருக்கும் போது, அதே பேஸ்புக்கில் ரூ. 2 கோடி சம்பளத்துடன் மும்பையைச் சேர்ந்த ஆஸ்தா அகர்வாலுக்கு (20) வேலை கிடைத்துள்ளது. தற்போது இவர் மும்பை ஐஐடியில் கம்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் ஆஸ்தாவுக்கு பேஸ்புக்கில் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது குறிப்…
-
- 0 replies
- 925 views
-
-
மும்பையில், மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், இன்று காலை மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை எட்டுப் பேரை மீட்டுள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் மீட்புக் குழு தெரிவித்துள்ளது. http://www.vikatan.com/news/india/100865-mumbai-building-collapse-4-killed.html
-
- 1 reply
- 511 views
-