Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கும் இடையே ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி உச்சி மாநாடு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆனால், இந்த இரண்டு நாடுகளும் பிற வழிமுறைகள் மூலம் நீண்ட கால…

  2. கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்க நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், ' சீக்கியர்களுக்கான நீதி' என்ற அமைப்பின் சார்பில் இது தொடர்பான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்கூறிய 'சீக்கியர்களுக்கான நீதி' (Sikhs For Justice - SFJ) அமைப்பில் 1984 கலவரங்களில் உயிர் பிழைத்து, அமெரிக்காவில் வசிப்பவர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மனு குறித்து பதிலளிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அந்த நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது. காங்கிரஸ…

    • 0 replies
    • 783 views
  3. உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு By SETHU 01 FEB, 2023 | 12:16 PM உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல…

  4. சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா By SETHU 09 FEB, 2023 | 12:32 PM சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அரசின் 200 இற்கும் அதிகமான கட்டடங்களில் 900 இற்கு அதிகமான சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குற…

  5. Started by priyaa,

    சிரியாவில் மசூதி அருகே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் இரு மாதங்களாகவே அரசுக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாள்களாக இந்தப் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தலைநகர் டமாஸ்கஸில் இருந்து தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள தாரா நகரம் போராட்டத்தின் மையப்பகுதியாக விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர். கடந்த 40 ஆண்டுகளாக சிரியாவில் நடந்துவரும் ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வே…

    • 14 replies
    • 1.7k views
  6. நாளிதழ்களில் இன்று: தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு, ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினமணி : தண்ணீரில் அதிகரிக்கும் யுரேனியம் அளவு நிலத்தடி நீர் குறைவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தலையங்கள் எழுதி உள்ளது தினமணி நாளிதழ். …

  7. ரஸ்யாவின் கோர தாக்குதல் – உக்ரைனின் முக்கிய தளபதி மரணம் உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது இளமை காலம் மொத்தமும் ரஷ்யாவுக்கும் அதன் பினாமிகளுக்கும் எதிராக சண்டையிட்டவர் இந்த டா வின்சி என புகழ்ந்துள்ளார் ஜெலென்ஸ்கி. 27 வயதான Dmytro Kotsiubailo இந்த வாரம் கிழக்கு நகரமான பக்முத்தில் கொல்லப்பட்டார். பக்முத் நகரமானது ஒருபக்கம் ரஷ்ய துருப்புகளாலும் மறுபக்கம் ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப்படையாலும் உக்கிரமாக தாக்கப்பட்டு வருகிறது. அந்த பக்முத் நகரை காக்கும் பொருட்டு, டா வின்சியின் ஓநாய்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பிரிவுடன் இவர் களமிறங…

  8. தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு! தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன் நடத்திய சந்திப்பு குறித்து சீனா கோபமடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏப்ரல் 8 முதல் 10ஆம் திகதி வரை போர் தயார்நிலை ரோந்துகளை நடத்தும் என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) கிழக்கு தியேட்டர் கட்டளை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது தாய்வான் ஜலசந்தியில், தாய்வானின் வடக்கு மற்றும் தெற்கிலும், தாய்வானின் கிழக்கே கடல் மற்றும் வான்வெள…

  9. டோக்கியோ கடந்த மாதம் கலைக்கப்பட்ட ஜப்பான் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் திடீர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் சின்சோ அபேவின் விடுதலை ஜனநாயக கட்சி கொமித்தோ கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எதிர்த்தரப்பில் ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணி கடும் போட்டியை ஏற்படுத்தியது. திடீர் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. மொத்தம் 53.3 சதவீத ஓட்டுகளே பதிவானது. 2012–ம் ஆண்டு நடந்த தேர்தலில் 59.3 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 475 தொகுதிகளில் சின்சோ அபேவின் கூட்டணிக்கு 328 தொகுதிகள் (3–ல் 2 மடங்கு) கிடைத்தன. இது அந்நாட்டில் ஆட்சியை எந்த வித சிக்கலும் இன்றி நடத்துவதற்கு கிடைத்த ‘‘சிறப்பு பெரும்பான்மை’’ என்பது குறிப்பிடத்த…

  10. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள். துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும். துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு. எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே …

  11. உக்­ரே­னி­ட­மி­ருந்து கிறி­மி­யாவை ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் கைப்­பற்­றி­யது அவர் செய்த பெரிய தவறு என்றும் அந்த வகையில் புட்டின் அப்­ப­டி­யொன்றும் பெரிய புத்­தி­சாலி கிடை­யாது எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா கூறி­யுள்ளார். என்.பி.ஆர். வானோலிச் சேவைக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.புட்டின் சிறந்த அறி­வாளி என்­றி­ருந்த மதிப்­பீட்டை ரஷ்யா தற்­போது சந்­தித்­துக்­கொண்­டி­ருக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் பொய்­யாக்­கி­யுள்­ள­தாக ஒபாமா குறிப்பிட்டார். ரஷ்யா மீதான சர்­வ­தேச பொரு­ளா­தாரத் தடைகள் கார­ண­மா­கவும், சர்­வ­தேச சந்­தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்­பட்­டி­ருக்கும் மோச­மான வீழ்ச்­சி­யாலும் ரஷ்யப் பொரு­ளா­தாரம் கடும் பாதிப்­புக்­குள்…

  12. அன்டார்டிகாவில் "ஸ்கை டைவிங்' தமிழக ராஜேஷ்குமார் சாதனை சென்னை: கடும் குளிர் நிலவும் அன்டார்டிகா பகுதியில் "ஸ்கை டைவிங்' விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் நந்தகோபால் சாதனை புரிந்துள்ளார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணிபுரியும் இவர் புதியவர் ஒருவரை விளையாட்டில் பங்கேற்க வைத்து நடுவானில் அதற்கான பயிற்சி அளித்தும் சாதனை புரிந்துள்ளார். "ஸ்கை டைவிங்' விளையாட்டில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஆக்சிலேட்டர் ப்ரி பால்'(ஏ.எப்.சி.,) என்ற விளையாட்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பர். ஆனால், ஏ.எப்.சி., விளையாட்டில் விமானத்தில் இருந்து கீழே குதித்த உடன் பாராசூட்டை விரிய வைக்காமல் சிறிது துõரத்துக்கு அப்படியே கீழே இ…

  13. 14 வீரர்களுடன் சென்ற ரஷ்ய போர் விமானம் சிரியாவில் மாயம் மாதிரி படம் ரஷ்யாவைச் சேர்ந்த போர் விமானம் ஒன்று சிரியாவில் மாயமாகி உள்ளதாக அந் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில், "ரஷ்யாவின் போர் விமானமான Russian Il-20, 14 வீரர்களுடன் சிரியாவிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளமான ஹிமியம் விமானப்படை தளத்திற்குத் திரும்பியது. அப்போது சிரியா கடற்கரையில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் விமானம…

  14. ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது, அவர்களைக் கைவிட்டு விட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராமநாதபுரத்தில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. மதிமுகவில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. கூட்டணி அரசு என கூறி கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்களையும் ஏமாற்றியவர் கருணாநிதி. ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் திமுக அரசு நிலையற்று உள்ளது. மதிமுக கட்சியில் ஓட்டை விழுந்து விட்டது, மாலுமி வைகோ தேற மாட்டார்., கப்பல் மூழ்க போகிறது என்று கூறி கழகத்தினரிடம் கோடிக்கணக்கான ரூபாயை காட்டி பேரம் பேசினார்க…

  15. வரும் 26-ந்தேதி குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகிறார். இதையொட்டி பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒபாமா பயணம் செய்ய குண்டு துளைக்காத பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘பீஸ்ட்’ கார் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிளாக்பெர்ரி போனை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு உள்ளேயும் வெளியேயும் அவர் அந்த போனை பயன்படுத்திக் கொள்வார். அந்த போனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:- உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அதிபர் ஒபாமா பயன்படுத்தும் போனில் பாஸ்வேர்ட…

  16. ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாசஸ்தலத்தில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி ஜீவ சமாதியடைந்த ஸ்ரீ சத்ய சாய்; பிரத்தியேக வாசஸ்தல மண்டபத்திலிருந்து 98 கிலோகிராம் தங்கம், 307 கிலோகிராம் வெள்ளி மற்றும் 11.56 கோடி ரூபா பணம் என்பன இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புட்டபர்த்தியிலுள்ள பிரசாந்தி நிலையத்தில் யஜுர்வேத மந்திரம் எனும் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிரத்தியேக வசிப்பிடத்தை சத்ய சாய் சேவா அறக்கட்டளை அங்கத்தவர்களால் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.பி. மிஷ்ரா முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை அங்கு சத்ய சாய் சேவா நிலையத்தினர் நீதிபதி ஏ.பி. மிஷ்ரா முன்னிலையில் ஆராய்ந்த போதே இத்தங்கம், வெள்ளி மற்றும் பணம் காணப்பட்டது. வருமான வரித்துறையினால் அங்க…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் மேலோட்டத்தின் பெரும்பகுதி பசால்ட் பாறைகளால் ஆனது, மேலும் இது பூமியின் ஆழமாக பகுதியில் அமைந்துள்ள மர்மமான மலைகளுக்குப் பின்னால் உள்ள பொருளாகவும் இருக்கலாம். கட்டுரை தகவல் எழுதியவர், ஜாரியா கோர்வெட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 11 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கண்கள் கூசும் அளவுக்கு பளிச்சென்று வெளிச்சம் பரவியிருந்த கோடைக் காலத்தில் ஒரு நாள். பூமியின் மேலும், கீழும் வெள்ளைச் சுவர் எழுப்பப்பட்டதை போன்று எங்கும் பனிப் படர்ந்திருந்த அண்டார்டிகா நிலப்பரப்பில் நின்ற…

  18. . லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-திமுக அதிரடி டெல்லி: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று திமுக அதிரடியாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவும் அது தயாராகி விட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. அது லோக்ப…

  19. உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றான துபாய் டார்ச் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாய் நகரத்தில் உள்ள ‘The Marina Torch’ என்ற குடியிருப்பு கட்டிடம் சுமார் 79 அடுக்கு மாடிகளை கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடமாகும். இன்று அதிகாலை நள்ளிரவு 2 மணியளவில் இந்த கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் கொளுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவ தொடங்கியது, இதனையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், அங்கிருந்த மக்களை பாதுகாப்பாக தங்க வைத்ததுடன் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கட்டிடத்தின் 27-வது மாட…

  20. சி.என்.என். செய்தியாளருக்கு வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி – நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சி.என்.என். செய்தியாளருக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற, இடைத் தேர்தலில், அவரது குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. இதன்பிறகு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், சி.என்.என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்க தெற்கு எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினார். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து கே…

  21. கிழக்கு உக்ரைனில் ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் 51 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கார்கிவ் பிராந்தியத்தின் ரோஜ என்ற கிராமத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் இந்த தாக்குதலை இனப்படுகொலை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு உக்ரைனில் ரஸ்ய தாக்குதலில் 51 பொதுமக்கள் பலி | Virakesari.lk

  22. டென்வர்: அமெரிக்காவின் டென்வர் நகரில் பெண் பயணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற உபேர் டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கொலரடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விமான நிலையத்திற்கு செல்ல உபேர் டாக்சியை அழைத்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற டாக்சி டிரைவர் ஜெரால்டு மான்ட்கோமரி(51) அவரை டென்வர் விமான நிலையத்திற்கு தனது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணை விமான நிலையத்தில் இறக்கிவிட்ட மான்ட்கோமரிக்கு ஒரு யோசனை வந்துள்ளது. உடனே அவர் அந்த பெண் பயணியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பெண் பயணியின் வீட்டில் யாரும் இல்லை என நினைத்து பின்கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றார் டாக்சி டிரைவர் மான்ட்கோமரி. ஆனால் வீட்டில் இருந்த அ…

    • 2 replies
    • 687 views
  23. Published By: RAJEEBAN 25 OCT, 2023 | 12:03 AM ஹமாஸ் ஒக்டோபர் ஏழாம் திகதி மேற்கொண்ட தாக்குதலிற்கான வரலாற்று சூழ்நிலைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஆற்றிய உரைக்கு இஸ்ரேல் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டமொன்றில் உரையாற்றிய அன்டனியோ குட்டரஸ் ஹமாசின் தாக்குதல் வெற்றிடமொன்றில் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் 56 வருட மூச்சுதிணறவைக்கும் ஆக்கிரமிப்பிற்குட்படுத்தப்பட்டுள்ளனர். தங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பாளரினால் பறிபோவதையும் வன்முறையில் சிக்குண்டுள்ளதையும் பார்த்துள்ளனர் என ஐக்கியநாடுகள் நாடுகள் செயலாளர் நாயகம…

  24. பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது. இந்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு நடுத்தர வகையை சேர்ந்த 126 போர்விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாஸ்சால்ட் விமான தயாரிப்பு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 25 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் புதிதாக 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்படவிருப்பதால், 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் ராப…

  25. [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார். வெள்ளிக்கிழமை பிற்பகல் தன்னைச் சந்தித்த தலைவர்களிடம் கலாம் இந்த முடிவை அறிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலாமைச் சந்தித்தனர். இரு நாட்களுக்கு முன் தன்னைச் சந்தித்த கூட்டணித் தலைவர்களிடம் "வெற்றி வாய்ப்பு உறுதியாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார்" என்று தெரிவித்தார். போட்டி இருந்தால் களத்தில் நிற்கமாட்டேன். ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்த…

    • 0 replies
    • 699 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.