Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…

  2. வெடிபொருள் நிரப்பிய வாகனம் மூலம் தாக்குதல். தூதரகத்தில் வேலை செய்த 4 இந்தியர்கள் பலி. துதரகத்தின் இராணுவ விவகாரப் பிரதிநிதியும் (military attache) அதில் அடங்குவார்.

    • 3 replies
    • 923 views
  3. [size=4]திருப்புவனம் : திருப்புவனம் அருகே, விபத்தில் சிக்கி உயிருக்குப் போரடிக்கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பரமக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றிருக்கு சென்றுவிட்டு மதுரை - ராமேஸ்வரம் மெயின்ரோட்டில், கார் மூலமாக வைகோ, திரும்பி வந்து கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தொண்டர்கள் கார்களில் சென்று கொண்டிருந்தா[/size] [size=4]ர். திருப்புவனம் அருகே, கழுகேர்கடை விலக்கு அருகே அவரது கார் வந்து கொண்டிருந்த போது அங்கே விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்கள் கால் முறிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தனர். இரு பக்கமும் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேடிக்கை பார்த்தனரே தவிரை யாரும் காப்பாற்றவோ, உதவ…

  4. கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti) மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிர…

  5. [size=4]அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி நவம்பர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமாவும், குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னியும் போட்டியிடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் முதற்கட்டமாக இடாகோ மற்றும் சவுத் டகோடா ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்தது. இருப்பினும் வடக்கு கரோலினா மாநிலத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இங்கு கடந்த 6ம் தேதி முதல் தபால் ஓட்டுக்களை அனுப்பி வருகின்றனர். இம்மாத இறுதியில் 30 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்படும்.[/size] [size=4]இந்நிலையில் அடுத்த அதிபர் யார் என்பதை தீர…

  6. ராஜ்சிவா இதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘ ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்திருக்க வேண்டாம்’ என்பதற்கான வாக்கெடுப்புகள் ஏற்கெனவே பலமுறை நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், 40 சதவிகிதமான மக்கள் விலகக் கூடாது என்றும், 43 சதவிகித மக்கள் விலக வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள். இதில் எஞ்சியிருக்கும் 17 சதவிகிதமான மக்கள், எதையும் தீர்மானிக்கும் நிலையில் இல்லை. இந்த மக்களில் சிலர் ஏதாவது ஒரு பக்கத்தில் சாய்ந்தாலும், அது 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக மாறிவிட…

  7. பிரிட்டனின் உள்ளே வெளியே! உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும். 1. ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன? இன்னோர் உலகப்போர் மூளாமல் இருக்கவேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நல்ல புரிந்துணர்வு ஏற்படவேண்டும்.அதற்கு தேச எல்லைகளைக் கடந்து, ஒரு பெரிய குடையின் கீழ் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுதிரண்டு தங்களுக்குள் தடையற்ற அரசியல், பொருளாதார, வர்…

  8. பெய்ஜிங், ஹிஜ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் வன்முறை வெடித்து அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த வன்முறைக்கு பாகிஸ்தான் தூண்டுதலாக இருந்ததாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ காங் காஷ்மீர் வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீர் வன்முறையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் சீனா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. இவ்விவகாரத்தில் அமைதியான முறையில் நிலையான தீர்வை காண இந்தியா முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அண்மைக்காலமாக, சீனா பாகிஸ்த…

  9. ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர் விமானங்கள்- ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை! தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நுழைந்த நிலையில் அவற்றை ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் வழிமறித்து, எல்லையை விட்டு வெளியேற்றியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான Poseidon ரக போர் விமானமும், RC-135 உளவு விமானமும் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லைக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெற் விமானங்கள் வழிமறித்ததுடன், ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அமெ…

  10. அமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள் அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு இதுவரை, 2,935,770 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 132,318 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,260,405 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடத்தி வருகிறார். இதில், கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், இராணுவ வ…

    • 1 reply
    • 612 views
  11. டெல்லி: பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கும் வகையில், இந்திய வி்மானப்படை முழு ஆயத்த நிலையில் உள்ளது. தலைநகர் டெல்லியைக் காக்க, மிக்29 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா தாக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நாட்டு விமானப்படை விமானங்கள் முக்கிய நகரங்கள் மீது அடிக்கடி பறந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுடனான மேற்கு எல்லைப் பகுதி விமான தளங்களில் போர் விமானங்களை விமானப்படை நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களையும் அது குவிக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த ந…

  12. இன்றைய நிகழ்ச்சியில் * லிபியாவின் சியர்த் நகரை மீட்க அரச படைகள் கடும் போராட்டம்; இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்புடனான மோதல் முன்னரங்கிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேகத் தகவல்கள். * நைஜீரியாவின் வடநகரான பாமாவின் இன்றைய நிலவரம் குறித்த பிபிசியின் நேரடித்தகவல்; போகோ ஹராம் பிடியில் இருந்து தப்பிய நகரம் இன்று கொடும் பஞ்சத்தின் பிடியில். * செவ்வாய் கிரக வாழ்க்கை எப்படி இருக்கும்? செவ்வாய் கிரகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் ஹவாய் எரிமலைக்கருகே ஓராண்டு வாழ்ந்து பரிசோதித்த விஞ்ஞானிகளின் அனுபவப் பகிர்வு.

  13. https://www.theguardian.com/commentisfree/2020/aug/06/sanctions-china-politics-us-showdown Think 'sanctions' will trouble China? Then you're stuck in the politics of the past Ai Weiwei The complex history of how China and the US once embraced each other should inform how the current showdown is tackled ‘Covid-19 has become a political issue for its two major political parties to tussle over, but the real crisis is that the western system itself has been challenged.’ Photograph: Andy Wong/AP …

    • 0 replies
    • 684 views
  14. ஜமால் கஷோகி கொலை: ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை இரத்து செய்தது சவுதி நீதிமன்றம் சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, ஐந்து பேருக்கான மரண தண்டனைகளை சவுதி நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. கஷோகியின் மகன்கள் மே மாதத்தில் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக கூறியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் மன்னிப்பு கடந்த டிசம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், ஐக்கிய நாடுகளின் நிபுணரால், இந்த தீர்ப்;பு கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், ஐந்து பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் மூன்று பேருக்கு ஏழு முதல் 10 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன…

  15. வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டு கொண்டுள்ளார். பயங்கரவாதம், வளமைக்கான "மிக தீவிர நேரடி அச்சுறுத்தல்" என மோதி விவரித்துள்ளார். கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில், பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய மோதி, இந்தியாவின் அண்டை நாடுதான் "பயங்கரவாதத்தின் அடிதளம்" என்று கூறி மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார். இந்திய ராணுவ முகாமின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக இந்தியா, பாகிஸ்தானின் மீது குற்றம் சுமத்தியுள்ள…

  16. இருக்கு ஆனா இல்லை... எலான் மஸ்க்கை புலம்பவிட்ட கொரோனா டெஸ்டிங்! ம.காசி விஸ்வநாதன் எலான் மஸ்க் | Elon Musk ( Wikimedia Commons ) "ஒரே மாதிரியான டெஸ்ட், ஒரே சாதனம், எடுத்த செவிலியர் கூட ஒரே ஆள்தான். ஆனால் டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வேறு வந்திருக்கிறது" எனப் பொங்கியிருக்கிறார் எலான் மஸ்க். டெக் ஜீனியஸாக பலராலும் அறியப்படுபவர் எலான் மஸ்க். அதிநவீன மின்சார கார்கள் தயாரிக்கும் டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் CEO. இது அல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்கள் மூலம் வருங்கால தொழில்நுட்பங்களை அறுவடை செய்துவருபவர். இருந்தும் கொரோனா விஷயத்தில் இவர் தெரிவித்த பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின. அது பற்றிய செய்தியைக் கீழ்க்காணும் லிங…

  17. இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.

  18. செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் நீங்கள் அடுத்தமுறை சென்றால் செல்போன் திரையை தேய்ப்பதற்குமுன் அதனைத் துடைக்க மறக்காதீர்கள். செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளில் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நுண்கிருமிகளை அகற்றும் ''டாய்லெட் பேப்பர்'' வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஜப்பானிய மொபைல் பெரு நிறுவனமான என் டி டி டொகோமோ செலுத்தி வருகிறது. அந்த பேப்பரில் நிறுவனத்தின் பொது வை ஃபை வலையமைப்பு கொண்ட இடங்கள் குறித்த தகவல்களும், ஸ்மார்ட் ஃபோன் பயண செயலி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடவட…

    • 1 reply
    • 341 views
  19. ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன்- ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெற்றியை காங்கிரஸ் உறுதிப்படுத்திய நிலையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில், ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தாமதித்து வன்முறைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் உலகத் தலைவர்களின் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. இதேவேளை, தமது பதவிக்காலத்தில், தமது குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் அதற்கான மன்னிப்புப் பட்டிய…

    • 2 replies
    • 562 views
  20. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் மறு புனரமைப்புக்கு ஏற்பாடு செய்வோம். தமிழர்களுக்கு முழு சுயாட்சியோ அல்லது சுய நிர்வாகமோ அல்லது தனி ஈழமோ எதுவாக இருந்தாலும் அது கிடைத்தாலும் - கிடைக்காவிட்டாலும் - மத்திய அரசின் மூலமாக தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வைப்பேன். - ஜெயலலிதா அம்மையார் இதிலிருந்து என்ன தெரியுது என்றால் அதிமுக-வின் ஒவ்வொரு வெற்றிக்கும் தமிழீழமே காரணமாக அமையப்போகிறது... இவருடன் சார்ந்திருக்கும் ஈழ ஆதரவாளர்கள் நம்பினாலும் என்னைப் போன்ற தமிழக தமிழன் யாரும் ந்ம்பத்தயாரில்லை. சில மாதங்களுக்கு முன் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன்- ஜெயலலிதாவிற்கு கூறியது நினைவுக்கு வருகிறது “அவங்களுக்கு யாராவது நம் போராட்டத்தின…

    • 0 replies
    • 926 views
  21. தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி 2 மே, 2013 தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பௌத்தர்களாவர். தாய்லாந்து அரசாங்கத்துக்கும், முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடக்க நிலையை எட்டியதை அடுத்து இரு நாட்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தின் தெற்கு மாகா…

  22. புதுடெல்லி: பிறந்த குழந்தைகள் ஆண்டுதோறும் தெற்காசியாவில் 4 லட்சம் பேர் இறப்பதாகவும், இதில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகள் இறப்பதாகவும் ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. உலக அளவில் இந்தியாவில் பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 29 சதவீதமாக உள்ளது. 186 நாடுகளில் உள்ள உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் தெற்காசியாவில் உள்ளது. இதில் பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 40 ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பங்காளதேஷில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டு தோறும் 28 ஆயிரம் மற்றும் 60 ஆயிரமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=14601

  23. THE FIRST INDEPENDENT MEDIA COVERAGE RELEASED (Actual LINK )

    • 0 replies
    • 1.1k views
  24. ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்! வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது. தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் க…

  25. அமெரிக்காவின் ‘துரோகி’யை ட்ரம்புக்குப் பரிசளிக்கவிருக்கிறாரா புட்டின்? அமெரிக்காவுடனான நட்பைப் புதுப்பிக்கக் காத்திருக்கும் ரஷ்யா, அதற்குப் பரிசாக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்னோடென்னை அமெரிக்காவிடம் கையளிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியான எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்காவின் கண்காணிப்புப் பொறிமுறைகள் பற்றிய ஆயிரக்கணக்கான தகவல்களைக் கசியவிட்டவர். அமெரிக்க அரசின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக ரஷ்யாவில் அடைக்கலம் புகுந்தார் ஸ்னோடென். தற்போது ரஷ்யாவிலேயே தங்கியிருக்கும் ஸ்னோடென் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், ஸ்னோடென்னை துரோகி என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.