Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. To back up President Barack Obama's statement that he goes skeet shooting regularly, which some Republicans questioned, the White House released this photo of Obama firing a gun at Camp David in August. See more commanders in chief taking advantage of their right to bear arms. http://www.cnn.com/2013/02/04/politics/gallery/presidents-guns/index.html?hpt=hp_c2 George W. Bush hunts for doves in Hockley, Texas, in September 1994. George H.W. Bush and oil heir William Farish check out a quail hunt at Lazy F Ranch in Texas in January 1989.

    • 0 replies
    • 395 views
  2. அமெரிக்க அதிபா் தோ்தலில் விண்வெளியிலிருந்தே வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ். சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸும் , நாசா விஞ்ஞானியான பட்ச் வில்மோரும் அங்கிருந்தே அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் வாக்களிக்கவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளா்களிடம் சுனிதா வில்லியம்ஸ் , ‘தோ்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். எனவே, நான் விண்வெளியில் இருந்தபடியே அதிபா் தோ்தலில் வாக்களிக்கவிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதேவேளை, பட்ச் வில்மோரும், அதிபா் தோ்தல் வாக்குச் சீட்டுக்காகவிண்ணப்பத்துள்ளதாகத் தெரிவித்து…

  3. படத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேற…

  4. அமெரிக்க அரசாங்கத்தின் ‘மோசமான’ நிதியைக் காரணம் காட்டி, டேனிஷ் ஓய்வூதிய நிதியம் கருவூலங்களில் $100 மில்லியனை விற்க உள்ளது. வெளியிடப்பட்டது செவ்வாய், ஜனவரி 20 2026கிழக்கு நேரப்படி மதியம் 12:10 மணி2 மணி நேரத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது அலெக்ஸ் ஹாரிங்@alex_harring 😍 பகிர்கட்டுரையை Facebook வழியாகப் பகிரவும்ட்விட்டர் வழியாக கட்டுரையைப் பகிரவும்LinkedIn வழியாக கட்டுரையைப் பகிரவும்கட்டுரையை மின்னஞ்சல் வழியாகப் பகிரவும் முக்கிய புள்ளிகள் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறையுடன் தொடர்புடைய நிதி கவலைகள் காரணமாக, டேனிஷ் ஓய்வூதிய நிறுவனமான அகாடமிகர் பென்ஷன், அமெரிக்க கருவூலத்திலிருந்து வெளியேறுவதாகக் கூறியது. கிரீன்லாந்து தீவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அதிபர் டொனால்ட் ட…

    • 1 reply
    • 131 views
  5. அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனா – ட்ரம்ப் அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனாவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என கூறியுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் …

  6. அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி? வாஷிங்டன் , வெள்ளி, 31 டிசம்பர் 2010( 20:14 IST ) அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது. நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு …

    • 1 reply
    • 1.1k views
  7. அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவியதில் ரஷியாவுக்கு தொடர்பு: ஸ்நோடன் எட்வர்ட் ஸ்நோடன் நாடு கடந்து ரஷியாவில் வாழ்ந்து வரும் அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை பொதுவெளியில் வெளியிட்டவரான எட்வர்ட் ஸ்நோடன், ரஷியாவின் மனித உரிமைகள் பதிவுகள் மீது அரிய தாக்குதல் ஒன்றை தொடுத்துள்ளார். மேலும், சமீபத்திய கணிணி ஹேக்கிங் மோசடியில் ரஷியா ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஃபைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், முற்றிலும் தேவையற்ற, அதிக செலவு பிடிக்ககூடிய மற்றும் சேதங்களை உண்டாக்கும் விவகாரங்களில் தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளில் வரம்பு மீறி ரஷியா செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் ச…

  8. அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலன்மஸ்க் விலகல் - பின்னணி என்ன? 29 MAY, 2025 | 10:19 AM அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலன்மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதிடொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். பின்னணி என்ன? - ட்ரம்ப்பின் புதிய வரி…

  9. அமெரிக்க அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் முடக்கம் தாம் கொண்டுவந்த வருடாந்த மத்திய வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்படாததையடுத்து, ட்ரம்ப் அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் முடக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ட்ரம்ப் அரசு பதவியேற்ற ஒரு வருட நிறைவில் இந்த நெருக்கடி நிலை தோன்றியிருப்பது நோக்கற்பாலது. மேற்படி வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் (18) செனட் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், ட்ரம்ப்பின் முன்னைய முடிவுகளால் அதிருப்திக்குள்ளாகியிருந்த எதிர்க்கட்சியினர் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்காததால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்…

  10. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வன்முறை…. February 16, 2019 அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் போதுமான நிதியைப் பெறுவதற்காக அமெரிக்காவில் அவசரநிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றையதினம் பிறப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் இந்த சுவர் எழுப்பும் திட்டத்துக்கு ட்ரம்ப் கேட்கும் தொகைக்கும் குறைவாக நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சியினர் சம்மதித்ததனால், பொறுமை இழந்த ட்ரம்ப் பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமலே நிதிபெறுவதற்காக அவசர நிலையை அறிவித்துள்ளார். இந்தநிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் தனக்கு இருக்கும் அரசியலமைப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார் என மனித உரிமை ஆர்வலர்…

  11. அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா Bharati May 28, 2020 அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா2020-05-28T21:52:17+00:00Breaking news, அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று முனைகளில் ஆழமான அரசியல் சகதிக்குள் பிரவேசிக்கின்றார். அந்த முனைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அமெரிக்காவில் கொவிட் –19 தொற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வாரம் ஒரு இலட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பாரதூரமான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தில் நாடு இருக்கிறது; தொற்றுநோயின் விளைவான பொதுச்சுகாதார நெருக்கடியை தவறான முறையில் கையாண்டமைக்காக ட்ரம்ப் கடுமையான கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார்; இந்த இரு பிரச்சினைகளுடனும் பிணைப்பைக் கொண்ட சீன…

  12. [size=3] அமெரிக்க அரசியல் 2012[/size][size=3] September 7, 2012 by லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்[/size] [size=3] அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது. [/size] [size=3] கடந்த சில பல வருடங்களில் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது![/size] [size=3] ”ஈராக்கில் சதாம் ஹூசேன் Weapons of Mass Destruction பதுக்கி வைத்திருக்கிறார். எங்களிடம் ஆதாரபூர்வமான சான்றுகள் இருக்கின்றன” என்று அதிரடியாக பொய்யைச் சொல்லி ஈராக்கில் நுழைந்து அந்த நாட்டையே சின்னாபின்னமாக்கி அவர்களுடைய எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றிய அமெரிக்க அநியாயத்தை யாரும் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை.[/size] [size=3] முட்டாள்தனமாக, ஈகோவால் மட்டுமே செலுத்தப்பட்ட ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் பெரும் செ…

  13. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனிடையே ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உள்பட சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள் 11 பேர் மீது அமெரிக்கா கடந்த வாரம் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார த…

  14. அமெரிக்காவில் அரசு நிறுவனங்களை மூட தற்காலிகமாக மூட அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊதியம் இல்லாமல் 6 மாதங்களுக்கு விடுமுறையில் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களில் அரசு நிறுவனங்களை மூடுவது இதுவே முதல் முறை. அரசின் நடவடிக்கையில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்ப ட்டுள்ளது. பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளூக்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் தரவில்லை. நிதி நிலை யை கருத்தில் கொண்டு வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கையால் 7.83 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=108498 அமெரிக்க அரசு முடங்கி…

  15. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீலாக (அட்டர்னி ஜெனரல்) தமிழ்ப் பெண்ணான கமலா தேவி ஹாரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் மருத்துவர் ஆவார். ஷியாமாளா பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஆப்பிரிக்கர் ஒருவரை மணம்புரிந்தார். கலிபோர்னியா மாகாண அரசு தலைமை வக்கீல் பதவிக்கு வரும் முதல் பெண என்பதோடு, முதல் வெள்ளையர் அல்லாத வக்கீல் என்ற பெருமையும் கமலாவுக்குக் கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸ் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இரண்டையுமே கடைபிடித்து வருகிறார். இரு மதப் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவரது வழக்கமாக உள்ளது. கடந்த 3 வாரங்களாக அட்டார்னி ஜெனரலை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பல கட்டங…

  16. அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம் எதிரொலி: 40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு! அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசின் பல்வேறு திட்டங்களையும், கொள்கைகளையும் மாற்றி அமைத்து வருகிறார். இதனால், அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்ப் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அரசு துறைகளுக்கான நிதியை விடுவிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெர…

  17. அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வருகிறது- தற்காலிக ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றார்… January 26, 2019 அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார் 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, பெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர் எழுப்புவதற்கான எந்த நிதியும் இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை. தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டிய இந்த சுவர் கட்டுவதற்கான நிதியை ($5.7பில்லியன்) அளிக்காத …

  18. இந்தோனேசியாவின் தலைநகரான யகற்ராவில் உள்ள மென்ரெக் பூங்காவில் தற்பொதைய அமெரிக்க அரசுத் தலைவரான திரு பராக் ஒபாமா அவர்களின் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதாவது அவரது 10ஆவது வயதிலே இருந்த தோற்றத்திலான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க http://www.nytimes.com/imagepages/2010/02/05/world/05cnd-indo.html http://www.nytimes.com/2010/02/06/world/asia/06indo.html

    • 0 replies
    • 546 views
  19. அமெரிக்க ஆயுத விற்பனை:சௌதி முதல் இந்தியா வரை! 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆயுத விற்பனை ($66.3 பில்லியன் = ரூ 3.64 லட்சம் கோடி) முந்தைய ஆண்டை ($21.4 பில்லியன்= ரூ 1.17 லட்சம் கோடி) விட மூன்று மடங்காகி இருக்கிறது. இது உலகளாவிய மொத்த ஆயுத விற்பனையில் ($85.6 பில்லியன்) மூன்றில் இரண்டு பங்கு. அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் அல்லாவின் தேசமான சவுதி அரேபியாவுக்குத்தான் முதலிடம். 2011-ம் ஆண்டு சவுதி அரேபியா $33.4 பில்லியன் மதிப்பிலான அமெரிக்க ஆயுதங்களை வாங்கியிருக்கிறது.அமெரிக்க ஆயுதங்களுக்கான பிற முக்கிய வாடிக்கையாளர்கள் இந்தியாவும் ($4 பில்லியன் = ரூ 22,000 கோடி), தாய்வானும் ($2 பில்லியன் = ரூ 11,000 கோடி) ஆகும். இந்த நாடுகள் ஏன் இப்படி கொலை வெறியுடன் …

  20. தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலுக்கு டீசல் வழங்கியதாக 3 பேரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீமேன் கார்டு ஓஹியோ என்ற கப்பலை இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 11ந் தேதி இரவு மடக்கிப் பிடித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான இக்கப்பலில் 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தோட்டாக்கள் இருந்தன. ஆனால் ஆயுதங்கள் வைத்திருப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதைத் கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவர் பராமரிப்புப் பணிக்காக கப்பலிலேயே தடுத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த கப்பலுக…

  21. அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி! அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய இலக்குகளைத் தாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன், உக்ரேனுக்கு அனுமதி அளித்துள்ளார். இதுவரை காலமும் உக்ரேன் தனது எல்லைகளுக்கு அப்பால் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்த பைடன், தனது கொள்கையை மாற்றியிருப்பது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 3 வருடங்களுக்கு மேலாகப் போர் இடம்பெற்று வருகின்றது. இப்போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதமும் பெருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. இப்போரில் உக்ரேனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவந்த போதிலும் ரஷ்ய பகுதிக்குள் அமெரிக்க ஆயுதங்க…

  22. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்காக தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க ஆளில்லா விமானம், ஆப்கனின் கோமல் மாவட்டத்தில், கடந்த புதன் அன்று நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 தாலிபான்கள் கொல்லப்பட்டிருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 15 பேரின் உடல்கள் தென் கிழக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகருக்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/48951.html#sthash.zIc0g7dP.dpuf

  23. அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் ப…

  24. அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. வளைகுடா கடற்பகுதி வான்பரப்பில் வைத்தே இவ்விமானத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது. ஈரானின் சக்தி மிக்க புரட்சிப்படைப் பிரிவே இவ் அறிவிப்பினை மேற்கொண்டுள்ளது. சிறிய 'ஸ்கேன் ஈகிள்' விமானமொன்றே கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விமானமானது வளைகுடா பகுதியில் உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஈரானிய இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/world.php?vid=320

    • 4 replies
    • 926 views
  25. அமெரிக்க இடைக்கால தேர்தல்: 600 வார்த்தைகளில் புரிந்து கொள்ள உதவும் தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். இடைக்காலத் தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.