உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய படைவீரர்கள் உயிருடன் கைது - உக்ரைன்ஜனாதிபதி Published By: Rajeeban 12 Jan, 2025 | 10:28 AM ரஸ்யாவுடனான போர்முனையில் காயமடைந்த இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கேர்ஸ்க்கின் ஒப்லாஸ்டில் இரண்டு வடகொரிய இராணுவத்தினரை கைதுசெய்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கிதெரிவித்துள்ளார். இருவருக்கும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளோம்,அவர்களை உக்ரைன் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தடுத்துவைத்துள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். காயமடைந்த வடகொரிய இராணுவீரர்களை க…
-
- 2 replies
- 328 views
-
-
ரஸ்ஸிய அரசுக்கெதிராகத் திரும்புகிறதா வாக்னர் கூலிப்படைப்பிரிவு? உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்புப் போரில் முன்னின்று போராடிவரும் ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை பெரும்பாலான களங்களில் உக்ரேனிய ராணுவத்திற்குச் சிம்ம சொப்பனமாக விளங்கி வருவதுடன் பல முக்கிய களங்களையும் ரஸ்ஸியாவுக்காக கைப்பற்றி வந்திருக்கிறது. அண்மைய சில மாதங்களாக வாக்னர் படைப்பிரிவின் தலைவர் ப்ரிகோஷின் தனது படைகளுக்கு தருவதாக ரஸ்ஸிய உறுதியளித்த வளங்களை கிரமமாகத் தருவதில்லையென்றும், ரஸ்ஸிய உயர் பாதுகாப்புப் பீடம் தனது படைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறிவந்தார். வாக்னர் தலைவருக்கும் ரஸ்ஸிய ராணுவ உயர்பீடத்திற்கும் இடையிலான இந்த முறுகல் நிலை நேற்று முக்கிய திருப்பம் ஒன்றினை அடைந்தி…
-
- 231 replies
- 16.1k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை AFP பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. இஸ்லாம…
-
- 1 reply
- 1.2k views
-
-
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சென்னை விமான நிலையம் அருகே இதற்கான இடத்தை வாங்கியுள்ளார் ரஹ்மான். சென்னையில் இளம் இசைப் பிரியர்களுக்கென தனியாக இசைப் பள்ளி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான். இதற்காக சென்னை விமான நிலையம் அருகே இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் இசைப் பள்ளிக்கான கட்டடங்கள் எழிலுற விரைவில் எழும்பவுள்ளன. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், சென்னை விமான நிலையத்திற்கு அருகே இடம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இசைப் பள்ளியைத் தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது கனவு நனவாகப் போகிறது. இதில் சந்தோஷம். நமது நாட்டில் இளம் திறமையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியாவின் முதன்மை வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான "ரா"வை உருவாக்கியவர்களில் ஒருவரும் நாட்டின் மூத்த பாதுகாப்பு ஆய்வாளருமான பி. ராமன் (வயது 77) சென்னையில் நேற்று காலமானார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை பற்றி விவாதிக்கும், எழுதுகிற அனைவருமே பி. ராமன் என்ற மூத்த ஆய்வாளரின் கருத்தை அறியாமல் தாண்டிச் சென்றுவிட முடியாது. மத்திய கேபினட் செயலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றியவர் பி.ராமன். 1968ஆம் ஆண்டு நாட்டின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா வை உருவாக்கியவர்களில் பி.ராமனும் ஒருவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் Institute for Topical Studies என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் இயக்குநராகப் பணியாற்றினார். இணையதளங்களும் சமூக வலைதளமும் தவிர்க்க முடியாத அ…
-
- 4 replies
- 959 views
-
-
பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி சிவன் கோயில். இங்கே, 500 ஆண்டுகளுக்கு முந்தைய கிருஷ்ணதேவராயர் காலத்து கட்டுமானமாகிய ராஜ கோபுரம் மிக கம்பீரமானது. திடீரென்று ஒருசில நாட் களுக்குமுன் அந்த ராஜகோபுரம் உச்சியில் பெரும் விரிசல் தென்பட... அதை பக்தர்கள் கவனித்து பதறத் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே விரிசல் விறுவிறுவென அகண்டு கோபுரமே கிட்டத்தட்ட இரண்டாகக் காட்சி தந்து... கடைசியில் கடந்த 26-ம் தேதி இரவு எட்டு மணி சுமாருக்கு மொத்தமாக இடிந்து மண்ணாகிவிட்டது. பொடியாகி விழுந்த காளஹஸ்தி கோபுரம்... ''உட்பாதம் கொடுக்கும் எச்சரிக்கை இது?!'' பஞ்சபூத ஸ்தலங்களில் வாயுலிங்க ஸ்தலமாக விளங்கு கிறது ஆந்திர மாநில…
-
- 1 reply
- 1.4k views
-
-
ராகுலால் அது முடியாது: அன்னா ஹசாரே உறுதி மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து காங்கிரசை ராகுல் காந்தியால் காப்பாற்ற முடியாது’’ என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ஜன்லோக்பால் மசோதாவுக்கு காங்கிரசார் ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். பிற நடவடிக்கைகள் பற்றியும் பேசுகிறார்கள். ஆனால், இவையெல்லாம் காங்கிரசுக்கு உதவ போவதில்லை. ஜன்லோக்பால் மசோதாவை ராகுல் காந்தி ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி. ஆனால், சமீபத்தில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மக்களின் கோபத்துக்கு ஆளான பிறகுதான் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்தது. தோல்வியை சந்தித்த பிறகுதான் ஊழல் பிரச்சினையில் கவனம் செலு…
-
- 1 reply
- 513 views
-
-
பீமெட்டரா(சத்தீஸ்கர்) "மேடம் (சோனியா) நீங்கள் நோயாளியாக உள்ளீர்கள்...எனவே இளவரசர் (ராகுல்) கட்சி பொறுப்புக்கு வரட்டும். அவர் காங்கிரஸ் தலைவராக வந்தாலாவது சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குகிறாரா? என பார்க்கலாம்" என்று பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கிண்டலாக அறிவுறுத்தி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பீமெட்டரா என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மோடி, சோனியாவை 'மேடம்' என்றும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை 'இளவரசர்' என்றும் கிண்டலாக குறிப்பிட்டார். "மேடம் நீங்கள் நோயாளியாகி விட்டீர்கள். இளவரசர் பொறுப்பைஎடுத்துக்கொள்ளட்டும். அதன்பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 24 மணி நேரமும் மின்சாரம் கொட…
-
- 0 replies
- 415 views
-
-
[size=4]மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, கட்சி நிர்வாக அமைப்பிலும், அதிரடி மாற்றங்களை அரங்கேற்ற காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. சோனியாவுக்கு அடுத்ததாக, கட்சியின் முக்கிய பொறுப்புக்கு, ராகுலை நியமனம் செய்யும் அறிவிப்பு, அடுத்த சில நாட்களில், வெளியாகவுள்ளது. வரும், 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை சந்திக்கும் வகையில், முழுக்க முழுக்க ராகுலுக்கு வசதியான வகையில், மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.மத்திய அமைச்சரவை, கடந்த ஞாயிறன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியிலும், மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும் என்ற செய்திகள், சமீப நாட்களாக வெளியாகி வருகின்றன.லோக்சபா தேர்தல், 2014ல் நடக்கவுள்ளதாலும், அதற்குமுன், ஒன்பது சட்டசபை தேர்தல்களை சந்திக்க வேண்டியு…
-
- 0 replies
- 592 views
-
-
நவம்பரில், தனிக் கட்சி துவக்கும் திட்டத்தோடு, ஆதரவாளர்களுடன், இரகசிய ஆலோசனையை தீவிரப்படுத்தி உள்ளார், மத்திய அமைச்சர் வாசன். மேலிடத்தில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக, வாசன், மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக மீனவர்கள் மீது, இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதல் குறித்து, கடும் கண்டனம் தெரிவித்த வாசன், "இனியும் தாக்குதல் தொடருமானால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும்' என, காட்டமாக கூறினார். இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கக் கூடாது; இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது' என, காங்கிரசில் இருந்து கொண்டே, மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக பேச…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரம்மாண்டம் என்பதை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய இந்தி(ய)ப் படம் ‘ஷோலே’. அதில் முக்கிய கதாபாத்திரமாக படம் முழுக்க வந்துகொண்டே இருப்பார் தர்மேந்திரா. ஆனாலும், அவருடைய நண்பராக நடித்த அமிதாப்பச்சன்தான் கடைசி காட்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றார். அதன் காரணமாக, இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக நின்றார். எதற்காக 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த பழைய இந்திப் படத்தை இப்போது நினைவுபடுத்தவேண்டும் என கேட்கத் தோன்றும். இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் பழைய ஷோலே படத்தின் கதாபாத்திரங்களைத்தான் நினைவுபடுத்துகிறது. அங்கே முதல்முறையாக ஐந்தாண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரசை வீழ்த்த…
-
- 1 reply
- 758 views
-
-
டெல்லி: கிரிமினல் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்தை எதிர்க்குமாறு ராகுலுக்கு ஆலோசனை சொன்னதே சோனியா தான். இதன் மூலம் பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். குற்ற வழக்குகளில் இரண்டாண்டு தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கலாம் என கடந்த ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை முடக்கும் வகையில் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எதிர்த்து பேட்டியளித்தார். அவசர சட்டத்தை நான்சென்ஸ் என்றும் அதை கிழித்து எறியவேண்டும் என்று கடும் சொற்களை பயன்படுத்தினார். ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எத…
-
- 0 replies
- 359 views
-
-
2014 லோக்சபா தேர்தலில் ராகுல் நரேந்திர மோடி இடையே போட்டி என்பது மீடியாக்கள் உருவாக்கிய மிகப்பெரிய ஜோக் என காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தன் சிவிர் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல், துணைத்தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து எதிர்வரும் லோக்சபா தேர்தலில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரின் பெயரை அறிவிக்க வில்லை. ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட லோக்சபா உறுப்பினர்களே பிரதமரை தேர்ந்தெடுக்க…
-
- 4 replies
- 624 views
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தடவை மாநில கட்சிகளின் எழுச்சி மிக அதிகமாக இருப்பதால் வாக்காளர்களை கவரும் யுக்தியை பற்றி பாரதீய ஜனதாவும் காங்கிரசும் ஆலோசித்து வருகின்றன. பா.ஜ.க. சார்பில் குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் ராகுல் பிரதமர் வேட்பாளர்களாக வலம் வர உள்ளனர். நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் நாடெங்கும் ‘மோடி அலை’ வீசுகிறது. ஆனால் ராகுல் களத்தில் இன்னும் காலடியே எடுத்து வைக்கவில்லை. அவர் பற்றி நாட்டு மக்களிடம் வலுவான இமேஜ் இல்லை. நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ராகுல் மீதான இந்த விமர்…
-
- 1 reply
- 498 views
-
-
அசாமில், ‘உல்பா‘ தீவிரவாதிகளின் உதவியுடன்தான் அசாம் கண பரிஷத் கட்சி, ஆட்சியை பிடித்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசாம் கண பரிஷத் இளைஞர் அணி தலைவர் கிஷோர் உபாத்யாயா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், ராகுல் காந்தியிடம் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்று அசாம் முதல்–மந்திரி தருண் கோகாய் கூறியுள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15310:rahul-gandhi-must-apologize-…
-
- 0 replies
- 399 views
-
-
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் ஷூ வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தி பேசி கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, இது போன்ற தாக்குதல்கள் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விடலாம் என்றும், நான் ஓடி விடுவேன் என்றும் சிலர் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. நான் எங்கும் ஓடி விட மாட்டேன் என்று தெரிவித்தார். ஷூ வீசியதாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நக்கீரன்.
-
- 6 replies
- 1.1k views
-
-
[size=3][size=4]டெல்லி: மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது ராகுல்காந்தி ஏன் அமைச்சராகவில்லை என்ற கேள்விக்கு கொஞ்சம் கூட சிரிக்காமலே ரொம்ப சீரியசாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்![/size][/size] [size=3][size=4]டெல்லியில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், 2014-ம் ஆண்டு வரை மத்திய அரசு ஆட்சியில் நீடிக்கும். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்காது. இதுவே கடைசி அமைச்சரை மாற்றம் என நம்புகிறேன். ராகுல் காந்தியை அமைச்சரவையில் சேர்க்க நான் மிகவும் விரும்பினேன். ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த அவர் விரும்புவதால் அமைச்சராகவில்லை என்றார்.[/size][/size] [size=3][size=4]ஓகே…
-
- 1 reply
- 668 views
-
-
ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ராகுல் காந்தி ஒரு முட்டாள்: சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு.... அகமதாபாத்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை முட்டாள் என்று விமர்சித்துள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அகமதாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கேள்வி: ராகுல் காந்தியைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன்? பதில்: அவர் ஒரு முட்டாள். கேள்வி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகத் தகுதியானவரா? பதில்: 250 பேருக்கு பிரதமராகும் தகுதி இருந்தால் அது நம் ஜனநாயகத்திற்குத் தானே நல்லது. அது பற்றி முடிவு செய்ய நான் யார். தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைத் தெரியும். அவரை நான் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல மனிதர்.…
-
- 5 replies
- 1.3k views
-
-
ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ். ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அம…
-
- 0 replies
- 246 views
-
-
[size=4]ராகுல் காந்தி தேசியத் தலைவர் மட்டுமல்ல சர்வதேச தலைவரும் கூட என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கிண்டலடித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடந்த விவேகானந்தர் இளைஞர் அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசியதாவது:- சமீபத்தில் ராகுல் காந்தி தேசிய தலைவர் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது அறிக்கையில் கூறினார். நான் மாநில தலைவர்தான். நான் குஜராத் மாநில தலைவராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், ராகுல் காந்தியை தேசியத் தலைவராக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராகுல் காந்தி தேசிய தலைவர் மட்டுமல்ல, சர்வதேச தலைவரும் ஆவார். எனவே, அவர் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் கலந்து கொள்வதைப் போல, இத்தாலியில் நடைபெறும் …
-
- 2 replies
- 589 views
-
-
ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறினார். அகிய இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பெங்களூரில் நேற்று நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி மணீஷ் திவாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:– மக்களின் பிரச்சினை பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக இளம் சாதனையாளர்கள், இளைஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை பெங்களூரில் எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நடத்தினார். இளைஞர்கள் தங்கள் கருத்துகளை, விருப்பங்களை தெரிவித்து உள்ளனர். அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில…
-
- 0 replies
- 336 views
-
-
[size=4]இந்திய கொங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முற்றிலும் பொய்யானவை என்றும், உள்நோக்கத்துடன் கொண்டவையெனவும், அவருக்கு எதிராக அணுவளவு சான்றுகள் கூட இல்லையெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் தூண்டுதலினால் தாம் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வழக்குத் தொடர்ந்தவர் கூறியமை குறித்து விசாரணை நடத்துமாறு சீபீஐ அமைப்புக்கு நீதிமன்றம் உத்தர…
-
- 1 reply
- 726 views
-
-
ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது காங்கிரஸ் ராகுல்காந்தியின் தமிழக வருகையை எதிர்த்து மறியல் செய்த மதுரை சட்டத்தரணி மாணவர்கள் கைது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை தமிழகத்தை விட்டு வெளியேறக்கோரி மதுரையில் மாணவி அகராதி தலைமையில் மறியல் செய்த சட்டத்தரணி மாணவர்கள் 31 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீனகம் செய்தியாளர் தெரிவித்தார். மீனகம் செய்தியாளர் http://www.meenagam.org/?p=9804
-
- 0 replies
- 998 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதிக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி செல்கிறார். அங்கு பாரதஸ்டேட் வங்கியின் 9 கிளைகளை திறந்து வைக்கும் அவர், ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேசனையும் திறந்து வைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9.10-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/article1989537.ece
-
- 0 replies
- 327 views
-