Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…

    • 6 replies
    • 2.1k views
  2. (A9 in 2006) கொக்காவில் தனில்.. கொடும் பகைவர் விதி முடித்து.. சீறும் அந்தப் புலி - நடுவே பதிந்து நிற்க பறந்த அந்தச் செங்கொடி... மாங்குளந்தனிலும் ஏற அண்ணன் போர்க் கரும்புலியாய் வாகனம் ஏறி ஏக வழிவிட்ட வீதி..! ஆகாய கடல் வெளியில் எம் சொந்தங்கள் சுகமாற..சுமந்த வீதி பால்ராஜும் சூசையும் களம் பார்க்க பாதை காட்டிய சுதந்திர வீதி..! யாழ் தேவி கொண்டு பகை.. புறப்பட புலி வீரர் காட்டிய தீரத்தில் அது தடம்புரள.. சத்ஜெயவால் அது தொடர.. அடிக்கு அடி எம் சொந்தங்களின் தசைகளின் சிதறலில் பசி தீர்த்து ஜெயசிக்குறுவில் மிச்ச இரத்தம் குடித்து ஏப்பம் விட்டு.. சிங்களம் கேடயம் தந்து வெற்றி விழா எடுக்க... சினங் கொண்ட எம் பு…

  3. கட்டியவனோ காலமாகி விட்டான் ! பெற்றவனோ கைகழுவி விட்டான் ! இருக்கின்ற காலங்கள் எதுவரையோ ? அது வரையும் உழைத்தே உண்ணுவேன் ! முதுமை என் சுருக்கங்களுக்கு மட்டுமே ! .......................................................... எனக்கில்லை! வாழும்வரை தன்னம்பிக்கையோடு .... (எங்கேயோ பார்த்ததில் மனதை ...)

    • 10 replies
    • 1.7k views
  4. வலிகளை தந்தவனே வரவேற்கும் இழிவுடன் வாசல்களை கடக்குமொரு கணத்தில் செத்து சூடடங்கிய பின்னும் புணரதுடித்தலைந்த மிருகங்கள், அம்மணமாக்கியெம் உறவுகளை கொன்றழித்த நாய்கள், பிஞ்சென்றும் பாராது தம்வெறி தீர்க்கஅலையும் தப்பாய்பிறந்த பேய்கள், வாசலில் கூடியிருக்க , எக்காளமிட்டு கொன்றவன் _எந்தை சோதரியின் கற்பை தின்றவன் முக்காலமும் முன்னிருக்க _சிந்தை யடக்கி தலைகுனிந்து செல்வதென்பது ....................... நினைவிடமிச்சங்களை , காவியநாயகர்களின் கல்லறை எச்சங்களை , சிதைக்கப்பட்ட காவல்தெய்வங்களின் சிலையுருவ மிகுதிகளை , குண்டுகளால் சிதைந்துபோன குடியிருந்த வீட்டை , கடந்துபோகையிலும் நேர்கொண்டு பாராமல் போவதென்பது ................ நேற்று…

  5. Started by கோமகன்,

    சகவும் சயவும் வேகம் என்றான் ஒருவன் ஆனால் சகவும் சகவுமாகி சயவும் சயவுமாகி சைபராகி வந்ததேனோ ???? " நான் " என்பதைவிட " நாமே " கனதியதிகம் பல பூக்கள் கொண்ட தோட்டத்தில் பல வாசம் இருக்கும் உடனடித் தேவை சகிப்புப் பிராணவாய்வு இருந்தால் சிறக்கும் பூந்தோட்டம்

  6. கள உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தத் திரியில் நான் என்னுடைய சில குறுங்கவிதைகளை( அது கவிதையா இல்லை மொக்கையா என்று நாங்கள்தானே சொல்லணும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. என்ன செய்யுறது எல்லாம் நானும் ஒரு கவிதை எழுதிடவேணும் என்ற ஆர்வக்கோளாறுதான். ) பதியலாம் என்றிருக்கிறேன். நீங்களும் உங்களுடைய குறுங்கவிதைகளைப் பதியுங்கள் (பார்ரா..சேர்ந்து அடிவாங்குறதுக்கு ஆட்கள் சேர்க்கிறான் என்று இன்னும் சிலர் முறைப்பது இப்பவே மனக்கண்ணில் தெரியுது.) எதுநடந்தாலும் நான் பின்வாங்கிறதா இல்லை.(அப்ப என்ன ஆணிவாங்கப்போறியா என்று யாரும் கடந்தநூற்றாண்டில் காலவதியான மொக்கையை போடாதீங்க.) இந்த திரியை நானே தைரியமாக தொடக்கி வைக்கிறேன்.(பயப்படுறது எழுத்தில தெரியலைதானே) அடைத்துச் சா…

  7. வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…

    • 9 replies
    • 1.5k views
  8. உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாடிய இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் வீடு; நாங்கள் பிறந்து கத்திய போது அதன் அழுகையை துடைத்து சிரிப்பாக்கிய சுற்றம் சீவ சீவ பச்சைபிடித்த பசுமை உயிர் வார்த்த பூமியென - அனைத்தையும் பயந்து பயந்து தொலைத்த அனாதைகள்; தெரு தாண்டி தெரு தாண்டி நாடுகளை கடந்துநின்று தன் நாடுவேண்டி நிற்கையில் …

  9. பாலைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் குயிலையும் துயில் எழுப்புமடி. நாளை விழா மேடையில் இடியாய்ப் பறை அதிர கொடி மின்னலாய் படருவாய் என் முகில் வண்ணத் தேவதை. உன் பறையின் சொற்படிக்கு பிரபஞ்சத் தட்டாமாலையாய் சிவ நடனம் தொடரும். காத்தவரா…

    • 4 replies
    • 1.7k views
  10. முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!! தவமிருந்துதான் பெற்றோம் உன்னை, தடுமாறி வாழ்கை நடத்தியபோதும் தனித்தன்மையாய் வளர்த்தோம், உன் எச்சில் பட்ட என் கண்ணங்கள் இன்னும் குளிருதாடா..!மகனே... உன் மழலை புன்னகையை பிச்சை கேட்டு பல நாட்கள் உன்னிடம் மண்டியிட்டிருக்கிறேன் , என் செல்ல மகனே..., உன் பால் வாசத்தில் என் பாசம் உணர்ந்தேன், நீ கடித்து காயபடுத்திய என் கன்னத்து தழும்பை இன்னமும் முத்தமிடுகிறாள் உன் அம்மா...! என் கிழிந்த வேட்டியை மறைத்து,மடித்து கட்டி வேட்டி வாங்கும் பணத்தில் வாங்கியதுதான் உன் வெள்ளி பாலாடை...! என் அன்பு மகனே..! முதல் முறை நீ பள்ளி செல்லும்போது …

  11. பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த வீதிகளில் மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது. லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு கவிண்டு கிடந்தன. இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது. இடையிடையே "நன்றி மீண்டும் வருக " என்பது மட்டும் மகுட வாக்கியமாக... பொறிக்கப்பட்டிருந்தது. குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது. சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி…

  12. முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…

    • 14 replies
    • 3.1k views
  13. அது ஒரு - நிலக் கீழ் இரயில் பயணம்.. கண்கள் அழகிய விளம்பரங்களோடு - தான் பேச.. மனம் - பல கணக்குப் போட்டு களைத்துப் போக.. கழுத்துத் தசைநார்கள் - ஓய்வுக்காக இழகித் தொங்க.. எதிரே.... வெள்ளை வான்வெளியில் நீல நிலவாய் உருண்டோடும்.. அவள் கண்கள்..! நின்று நிலைத்து - நிலை நிறுத்த வைத்து... பார்வைகள் சந்தித்து கணங்கள் கூட ஆகவில்லை.. விழியோ நட்பின்.. மொழி பேசுகிறது..! என் விழி... நியுற்றினோவின் வேகம் தாண்டி.. நிறப் பேதம் வென்று... செய்த சாதனையது..! "நியூட்டனின்" நிறப்பிரிக்கை கூட - அங்கு இல்லை..! அவள் தான் - அப்பொழுது என் தனிமை போக்கும் நண்பி..! விழிகளின் - மொழிப் புரிதலில் அவளும் இணங்க.. தொட்டிழுத்து …

  14. களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட மிச்சப்பேரைப்பற்றி யோசிச்சு எழுதி வாறன்

    • 33 replies
    • 5.1k views
  15. காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்

  16. பத்துபொருத்தம் பார்த்து பத்தும் பொருந்தி இருக்கும் யார் என்று கூட தெரியாத என் பெற்றோர் பார்த்த மணமகள் ஒருபக்கம் பத்து பொருத்தம் வேண்டாம் நீ மட்டும் போதும் என்று சொல்லும் பத்து வித்தியாசங்களை எம்மிடையே கொண்ட நீ மறுபக்கம் இப்போது நான் என்ன செய்ய...

    • 0 replies
    • 1.1k views
  17. உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...

    • 8 replies
    • 1.2k views
  18. Started by priyaa,

    உலகைப் பார்த்து ரசிக்க வேண்டிய இவர்கள் தொட்டும் தடவியும் பார்க்கிறார்கள் ஆச்சரியத்தோடு.. வியப்புக்குறிகள் கூட விரல்களின் தொடுகையில்.. விடியலின் நிறம் கூட விடியாத நம் மனம் போல.. வீணாக மண்ணில் புதைப்பதை விட்டு விதையாக விதைப்போம் இவர்களின் முகத்தில்.. விழிகளைக்கொடுத்து வெளிச்சம் பெறுவோம் இறப்புக்குப் பின்பும் இவர்களால் உலகைக் காண்போம்..

    • 12 replies
    • 7.8k views
  19. துகிலுரியப்பட்ட கட்டங்களும், வீதிகளும் கோரத்தின் எச்சங்களாய்.. 2010ஆம் ஆண்டு ஏ-9 நெடுஞ்சாலை மீண்டும் திறந்த சில மாதங்களின் பின்னர் வன்னியூடான எனது பயணத்தின் சில அனுபவங்கள் கவிதை வடிவில், கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கால அரக்கனின் நினைவுச் சின்னங்கள்.. துகிலுரியப்பட்ட வீடுகள் கட்டடங்கள் எச்சங்களாய்...!! களி மண் சகதியால் குளிப்பாட்டப்பட்ட வடலிகள்..! சேவைக்கால மூப்பு காரணமாக ஓய்வு வழங்கப்பட்ட பெரிய நீர்த்தாங்கி மல்லாக்காய் படுத்து மீளாத்துயில் கொள்கிறது..! எல்லையற்ற காணிகள்.. பிடிப்பற்ற வாழ்க்கை.. துளிகளாக சிலர் கண்களில்..! தூக்கத்தை கெடுப்பதற்கென்றே உருவாக்கப்பட்டது போல் யாழ்-கொழும்பு …

  20. நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! நக்கலும் நளினமுமல்ல நாள் நடப்புச்சொல்கின்றேன் நாமெல்லாம் நல்ல மனிதர்களே..! முட்கம்பி வேலிகளில் ஊஞ்சலிடும் முல்லைகள் ரிப்பன்களோடு சேர்ந்து நெய்துவிட்ட தாவணியோடு சில்வண்டு இரையும் இசையில் மூன்று நாள் உணவை இரைமீட்கும் கட்டுண்ட கால்நடைகளாய் கனவுகள் தொலைத்து... தலைப்பிள்ளை தொலைத்து தாரமும் தொலைத்து தலையணை தொலைத்து உறக்கமும் தொலைத்து உண்ணாதுறங்கும் உயிரற்ற உயிர்நாடிகள்.. ஆறு பேருக்கு அரைக்கொத்து அவியல் அதில்தான் மூன்று வேளை பங்கு மிஞ்சினால் அடுத்தநாள் பழங்கஞ்சி பழகிப்போச்சு இது ரொம்ப நாளா.. தொழில் இன்று தொழில் தேடல் கனவின்று கனவுகாண உறக்கம் நனவின்று உசிராச்சும் நிலைச்சிடுச்சே உணவின்…

  21. '' உடன்பிறப்பு '' ~~~~~~~~~~~~~ நம் தானைத்தலைவனின் நெஞ்சத்தில் இடம்பிடித்த எம் உடன்பிறப்பே ....... ! நம் தேசத்தின் விடியலுக்காய் வழிகாட்டிய எம் உடன்பிறப்பே .......! நம் விடுதலை தேசம் வரவில்லையோ என்று ஏங்கி தவிக்கும் எம் உடன்பிறப்பே .........! நம் எதிர்காலச்சந்ததிக்காய் உயிரை நீத்த எம் உடன்பிறப்பே .........! நம் தேசத்துக்கான உறவுகளை தலை சாய்த்து வணங்குகின்றோம் எம் உடன்பிப்புகளே !!!!!!!!!

  22. பொய் சொல்ல வேண்டியதில்லை எதிர்பார்த்து ஏமற வேண்டியதில்லை வெட்டிக்கதைகள் பேச வேண்டியதில்லை கவலையால் தூக்கம்கெட தேவையில்லை முகத்திற்குமுன் சிரித்துப்பேசி முதுகுக்குப்பின் குறைத்துப்பேச வேண்டியதில்லை ஊருக்கு உபதேசம் செய்யவேண்டியதில்லை நாம் குழந்தையாகவே இருந்திருந்தால்...

    • 0 replies
    • 549 views
  23. வெறிச் சிங்களத்தின் கண்டிச் சிறையகம் வீழ்ந்த என் உடன்பிறப்புக்காள்! தெறிக்கும் விழிக்கனல் பறக்கும் புலிகளே! தெய்வம் உண்டு நம்புங்கள்! பொறிச்சிறை நம்மை என்செயும் பார்ப்போம்! போர்க்களம் எமக்கென்ன புதிதோ? குறிக்கோள் இனியது கொண்டோம் தம்பிகாள்! கூத்தாடுவோம்! இது பொன்னாள்! எந்தமிழ் ஈழம் ஒளிபெற நாங்கள் இருட்சிறை ஆடுதல் இன்பம்! வெந்தழல் ஆடி விழிமழை தோய்ந்து வெல்லுதல் விடுதலை கண்டீர்! சிந்துக முறுவல்! மெய்சிலிர்த் திருங்கள்! செந்தமிழ் மூச்சென்ன சிறிதோ? வந்தெதிர் கொள்ளும் துயரெலாம் ஏற்போம்! வைர நெஞ்சங்களோ வாழி! ஆழமா கடலின் அலைகளே இருங்கள்! அறம் காத்தல் நம்கடன் அன்றோ? கோழைகள் அல்லோம்! கொடுஞ்சிறைக் கோட்டம் குளிர்மலர்த் தோட்டம் என்றார்ப்போம்! ஈழ…

  24. மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால் அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை... மனதை உருக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சோகங்கள்தான் எனது கவிதை... மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால் அவளின் பேச்சுதான் எனது கவிதை... மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால் அவளின் சுவாசம்தான் எனது கவிதை... மனதை தொடுவதுதான் கவிதை என்றால் அவளின் முத்தம்தான் எனது கவிதை... மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால் அவள்தான் எனது கவிதை...

    • 11 replies
    • 1.5k views
  25. ஊருக்கு தாண்டி நான் கில்லாடி என் மனச உடைச்சது நீதாண்டி பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு என்னை விட்டு எல்லாம் போயாச்சு கண்ணதாசனும் கம்பன் கவிஞனும் பொம்பள மனச எவனும் புரியல கவிஞர் வாலியும் வைரமுத்துவும் பொம்பள மனச எவனும் அறியல உன்னை நினைச்சதால நான் மறக்கல உன்னை மறக்க நினைச்சாலும் முடியல மனச மனசுக்குள் புதைச்சதல பிரிக்க முடியல மனசல உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது கிடைக்கவேணும் உன் மடியில என்னை பார்த்தும் பார்க்காம போகிற உன்னால முடியுது என்னால முடியல...

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.