Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by yaal_ahaththiyan,

    முதல் முதலாக நீ என்னை எழுத்துக்கூட்டி வாசித்து முடித்தபோது எல்லாக் கவிதைகளைப் போலவும் நானும் உன் வாழ்த்துக்காய் காத்திருக்க முன்னமே "என்றும் நீ எனக்குப் பிடித்த கவிதையாக இருந்துவிட முடியாது ஏனெனில் எழுத்துப் பிழைகள் அதிகம் நிறைந்த கிறுக்கலாய் இருக்கிறாய்" என நீ கூறிவிட்டு என்னை கசக்கி எறிந்த இடம் இன்றும் என்னை கண்ணீரால் கவி எழுத வைக்கிறது -யாழ்_அகத்தியன்

  2. i have attached video if u want i will attach some other video of che guvera ,i try to type in tamil editor if i copy and paste means it is showing some differentsymbol--watch in realpalayer che01.zip

    • 12 replies
    • 1.4k views
  3. Started by கோமகன்,

    [size=5]கதவு[/size] கதவை மூடிக்கொண்டும் திறந்துகொண்டும் இருந்தான் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று கேட்டேன கதவு திறப்பதற்கா? மூடுவதற்கா? என்று அவன் கேட்டான் அவன் மேலும் சொன்னான் கதவுகள் சில நேரம் இமைகளாகத் தெரிகின்றன சில நேரம் பூ விதழ்களாக மலர்கின்றன சில நேரம் உதடுகளாகின்றன பயணம் முடிந்து வீடு திரும்புகிறவனுக்கும் சிறையில் கிடப்பவனுக்கும் கதவு திறப்பது என்பது ஒரே அர்த்தம் உடையதல்ல கதவுகளுக்கும் சிறகுகளுக்கும் ஏதோ இனம் புரியாத சம்பந்தம் இருக்கிறது கதவின் திறப்பிலும் மூடலிலும் கேள்வியும் பதிலும் இருக்கிறது கதவுகளில் சந்திப்பும் இருக்கிறது பிரிவும் இருக்கிறது …

  4. கடனில் முளைத்த பூ - கவிதை கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன் சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான் கூடையிலிருந்து சிதறிய மீன்கள் அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது. பாவம் வியாபாரிதான் காற்று குடித்து மூர்ச்சையானான்... தவிர வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள் நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு. *** தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால் உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது. நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில் அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள். ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால் மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது. என்னைத்தேடி வனம்புகும் …

  5. சிந்திப்பாயா மனிதா எம்வாழ்கைதான் எத்தனை அழகு ஏன் எம்மை நாமே ரசிப்பதில்லை எதைத்தொலைத்து எதை தேடுகின்றோம் புரியாமல் போகும் வாழ்கைதனை சிந்தித்தால் என்ன இயற்கைதனை ரசிக்கும் எம்மால் மனிதனை ஏன் ரசிக்க முடியவில்லை அன்பு பாசம் காதல் சுயநலமாய் மாறியதோ ஆணும்பென்னும் சேர்த்தால்தானே வாழ்கை _இதனை புரிந்தும் சண்டைபோடுகின்றோம் இங்கே உணர்வுகள் மதிக்கப்பட்டால் பிரிவுக்கு என்னவேலை இதனை சிந்தித்தால் என்ன என்னவேடிக்கை பட்டி மன்றங்கள் போட்டு எம்உணர்வுகளை எமக்கே புரியவைக்கும் முயற்சி அதையும் நாமே செய்கின்றோம் வேதணையாக இல்லை…

  6. எம் இல்லங்கள் மீது - இடி இறங்கும் ஒரு நாளில்- இலங்கையின் - சுதந்திரம் பற்றி- ஏன் ஒரு கவலை-உனக்கு? புறங்கையால் அதை தள்ளிவிடு சோதரா! உன் கண்களில் ஊசி தைத்துபோனதை கண்டு சொல்ல இன்னொருவன் வேணுமா? என்ன நீ? சொத்து-சுகம்- சொந்தம் பந்தம்- ஒட்டுமொத்தமாய் கூட்டியள்ளி கொளுத்திவிட்டு வந்து- கட்டிடகாட்டின் மத்தியில் நின்று- உன் கண்ணீரை பிறர் காணுமுன் துடைக்கிறாயே - அது பொய்யா-? சிங்கத்தின் வால் கொண்டு முகம் துடைப்பவன் எவனாயிருந்தாலும் வாழட்டும்- இரு ஒரு விநாடி- உன் முழங்கையை ஒரு தடவை முகர்ந்து பார்- நண்பா! சிதறி போன உன் உறவுகளை - துண்டம் துண்டமாய் பொறுக்கி சென்று கொள்ளி வைத்துவிட்டு வந்தாயே- ரத்தவாடை இன்னும் உன் நாசி துவாரங்களில் க…

    • 2 replies
    • 1.4k views
  7. அன்பிற்கும் உண்டோ..... பத்து வருடங்கள் முன் அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து அழகான வா்ணக் காகிதத்தில் அன்பான வாிகளிட்டு அளித்தாள் தந்தையா் தின வாழ்த்து அத்தனையும் நனவாகி அதுவே இறுதி என்று தொியாத இறுமாப்பில் முத்தமொன்று கூட முழுதாய்க் கொடுக்காமல் முறுவலித்தேன் இப்பொழுதும் ஆண்டு தோறும் வருகிறது தந்தையா் தினம் எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க மகளும் வருகின்றாள் காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன் விடை பெறுகின்றாள் எனக்காக என் அன்பிற்காக ஏங்கும் மகளுக்காகவேனும் நான் மறந்திருக்க வேணும் புகையெனும் மாயப் பேயை எண்ணுகின்றேன் ஆனாலும் எடுத்தியம்ப முடியவில்லை மனைவியின் வேண்டுக…

  8. Started by சுபேஸ்,

    எனது நாள்... வடதுருவத்து நடு நிசியில் விழித்துக் கொள்ளும் என் உயிர்ப்பறவை மனவறையின் சுவர்களைப் பிளந்து வெளியேறுகிறது கண்டங்களைத் தாண்டி என் ஊரின் வீதிகளில் காலாற உலாவித் தீர்ப்பதற்காய்... வழிமறிப்புச் சாவடிகள் கொழுத்தப்பட்ட வீதிகளில் பாரதியின் கனவுகளும் புதுவையின் கனவுகளும் கூட தூரத்தே பயணிக்கின்றன... பச்சை அரக்கர்கள் விரட்டி அடிக்கப்பட்டதாக எல்லோரும் மகிழ்வுடன் பேசிக்கொள்கிறார்கள் முன்னரைப் போல மனிதர்கள் யாரும் தங்கள் அடையாளங்களை சட்டைப்பைகளில் சரிபார்த்துக் கொள்ளாத வீதிகளில்... என் மனக்கப்பல் அசைந்தலைந்த தொடுவானம் பால் வீதிகளில் என் கற்பனைச் சிறகடிப்பின் பயணங்களைச் சேமித்துவைத்த வி…

  9. காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினந்தினம் கனிவான செந்தமிழால் காதலர் தினந்தன்னை கவியாலே கனிய வைக்க களமமைத்துத் தந்த மொழிமேலே பற்றுவைத்து மின்னிணைய வசமாக்கி அழியாத செந்தமிழை அனைத்துலகம் அறிவதற்கு யாழிணையப் பெயர் தாங்கி மிளிர வைத்த எம்முறவே காதலர்க்கு ஓர் தினம் காதலோ தினமென்று விதவிதமாய் கவிதொடுப்போர் வரிசையிலே நானுமிங்கே மின்னிணைய தொடர்பாலே மனத்தெழுந்த பாமாலை கன்னித்தமிழ் கொண்டு சாற்றுகிறேன் காணீரோ! ஆணினமும் பெண்ணினமும் அன்பாலே அருகிணைந்து பேணிநிற்கும் புதுவுறவே காதலின் பிறப்பாகி கண்களைத் தூதுவிட்டு துணையின்பக் கூடமைத்து திண்மை நிலையினராய் உயர்புலத்து வாழ்வமைத்து ஏமக் கிழத்தியவள் மென்மையுறு இதயத்தில் தூமலரின் பண்பாகி ஞ…

    • 5 replies
    • 1.4k views
  10. சொன்னால் தான் புரியுமா என் கண்ணே மனசுக்குள் பல வண்ணப் பட்டாம்பூச்சி பறப்பது... உள்ளுக்குள் தெரிந்தாலும் உண்மையிது புரிந்தாலும் நான் சொல்லிக் கேட்பதில் உனக்குப் பரவசம்! நாடுகள் எமைப் பிரிக்கும் எம் உயிர் தாங்கும் கூடுகள் தான் அதை மதிக்கும்... எம் உயிருக்கு ஏதடி இடைவெளி? உலவலாம் எங்கெங்கும் உலகமிது சமவெளி! விண்ணில் ஏறுவோம் விண்மீன் எறிந்து விளையாடுவோம் மண்ணில் இறங்கிப் பாடுவோம் பூக்களின் மகரந்தப் பொடி அள்ளித் தூவுவோம் வண்டுகள் எமை மொய்க்கும் உன் கண்ணிரண்டு கண்டு தம்மினமோ என்று யோசித்து நிற்கும்! யாசித்து வருவதில்லையே அன்பு நமைப் போல் நேசித்து நின்றால் …

  11. Started by nunavilan,

    ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!

    • 1 reply
    • 1.4k views
  12. விண்மலர் பூத்தது பூமியிலே.... மண்ணுலகில் பார்புகழும் மன்னவனை வரவேற்க விண்ணதிலே விடிவெள்ளி வேந்தருக்கு வழிகாட்ட தண்மதியோ வெண்சுடராய் கண்விழித்துக் காத்திருக்க மண்ணகத்தில் மன்னவனாய் மரிமகனும் அவதரித்தார் பாவிகளாய் நாமிருக்க பாவமற்ற செம்மறியாய் பூமிதனில் புதுமலராய் புண்ணியனாய் வந்துதித்த தேவனவன் செய்வீக ஜோதிமயமாய் ஜொலிக்க ஆயர்கள் பாடியிலே அன்பு மகன் அவதரித்தார் மாசற்ற மாமரியோ மலர்ந்த மகன் மாதவனின் நேசத்தில்தான் நெகிழ்ந்து நெஞ்சத்தில்தான் வியந்து பாசத்தில் தாவீது குலத்துதித்த சூசையுடன் பூசித்து புதுப் பொலிவாய் பொன்மகனை வரவேற்றார் தேவனின் தூதர்களோ தெய்வீக ஒளியுடனே வானகமும் வையகமும் வாழ்த்தியே ஒலியிசைக்க ஆதவன் வருகை கண்டு அலர்ந்திடும் தாமரைபோல் கானங்கள் பல இச…

  13. '' அழிவு காலம் பிறக்குது..'' துள்ளி துள்ளி வானமேறி துள்ளி ஆட்டம் போட்டவரே கொள்ளி வைத்து வந்தனரே புலிகள் - உம் கொட்டகையில் போய் பாரும்... நள்ளிரவு ஏறி வந்து நர பலிகள் எடுத்தவரே கண்ணை திறந்து இன்று பாரும் கருமாதி செய்து விட்டோம்.... உம் மணியில் மூவரது உயிர்களையே பறித்து வந்தோம் ஈ...ரெட்டு மீதியரை படுக்கையிலே கிடத்தி விட்டோம்.. எங்கள் வானில் ஏறி வந்து ஏளனமா ஆடிப் போனாய் உந்தனது கோட்டையிலே உனக்கு அடி விழ்ந்தது காண்... எங்களது பறவைகளை எங்கே இன்று தேடி வந்தீர்...?? கோழைகளே உங்களது கோட்டைகளை போய் காரும்... வெள்ளித் தட்டு ஏந்தி வேண்டி வந்த எவுகணை தூக்கத்தில இருந்தது போல் துட்டர்களை எழுப்பி விடும்.. படுக்கையி…

  14. குர்து மலைகள் – தீபச்செல்வன் பெண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் …

    • 2 replies
    • 1.4k views
  15. தமிழன் வரமாய் வந்த -புலி வாலிபர்கள் போட்ட கிலிக் குண்டுகளாய்.. குதங்களெல்லாம்.. எரியுதையா..எரிகிறதே.. எம்மேலே..வட்டமிட்டு.. வகைவகையாய்.. தீ முட்டையிட்டு.. மழலையையும் மாமனையும்.. மண்ணிலே மரிக்கவிட்டு இனவெறியாட்டம் போட்டவன் புரிந்திருப்பான்..உயிர்வலி மக்கள் மீது குண்டு போட்டு.. எம்மாவீரர்.. அழிப்பதில்லை கண்மூடிக் குண்டெறிந்து.. விளையாடிப் போவதில்லை ஆயிரம் குண்டு போட்டும் இலக்கெட்டா ஆணவத்தை.. பிசகாத குறியாலே பிய்த்தெரிந்த எம்மருமை அண்ணாக்களே.. கண்ணீர் பொழிய வாழ்த்துகிறேன்.. களிப்பிலே நீந்துகிறேன்.. வெற்றியில் நிலைத்து வேள்வியில் தளைத்து நூறாண்டு வாழுங்கள்..

  16. (A9 in 2006) கொக்காவில் தனில்.. கொடும் பகைவர் விதி முடித்து.. சீறும் அந்தப் புலி - நடுவே பதிந்து நிற்க பறந்த அந்தச் செங்கொடி... மாங்குளந்தனிலும் ஏற அண்ணன் போர்க் கரும்புலியாய் வாகனம் ஏறி ஏக வழிவிட்ட வீதி..! ஆகாய கடல் வெளியில் எம் சொந்தங்கள் சுகமாற..சுமந்த வீதி பால்ராஜும் சூசையும் களம் பார்க்க பாதை காட்டிய சுதந்திர வீதி..! யாழ் தேவி கொண்டு பகை.. புறப்பட புலி வீரர் காட்டிய தீரத்தில் அது தடம்புரள.. சத்ஜெயவால் அது தொடர.. அடிக்கு அடி எம் சொந்தங்களின் தசைகளின் சிதறலில் பசி தீர்த்து ஜெயசிக்குறுவில் மிச்ச இரத்தம் குடித்து ஏப்பம் விட்டு.. சிங்களம் கேடயம் தந்து வெற்றி விழா எடுக்க... சினங் கொண்ட எம் பு…

  17. சிங்காரி சரக்கு…….. சின்னத் திரை என்னும் வண்ணத்திரை வனிதையவள் கன்னிப் பெண்ணாக கருத்திற்கு விருந்தாக எண்ணத்தில் இனிக்கின்ற கன்னற் சுவையாக கொட்டும் கண்ணீரில் சொட்டும் அமிலத்தால் பந்தமென்றும் சொந்தமென்றும் பாசமென்றும் நேசமென்றும் ஆனந்தம் சொரிகின்ற அழகு வசந்தமென்றும் கெட்டிமேளம் கொட்டிவிடும் மெட்டிஒலி மகளென்றும் செல்லமடி நீ என்றம் செல்வத்தின் மனைவி என்றும் அத்திப் பூ அரசி என்றும் கஸ்தூரி மானென்றும் எத்தனைதான் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றாள் செற்றிக்குள் இருந்தபடி இச் செப்படி வித்தைகளை கண்டு மனம்கசிந்து கைக் குட்டை நனைக்கின்ற கண்ணான எம்மவரின் புண்ணான நிலை கண்டு எண்ணத்தின் கோலத்தை எழுத்தில் வடித்திட்டேன் மென்மைக்கும் பெண்மைக்கும் மெய்ப் பொருளை…

  18. கருணாகரன் கவிதைகள் ஓவிய உதவி தா. சனாதனன் சொல் 01 ‘தம்பியென்றால் சகோதரன்’ என்றான் அண்ணன் ‘தம்பி என்றால் குகன்’ என்றான் ராமன் ‘தம்பியென்றால் எங்கள் வீட்டின் வேலைக்காரப் பையன்’ என்றாள் பெரிய வீட்டுப் பெண். ‘தம்பி என்றால் இளையவன்’ என்றார் ஆசிரியர் ‘தம்பி என்றால் பிரபாகரன்’ என்கிறார் வைகோ. ‘தம்பி என்றால் என் படைத்தளபதி’ என்றான் மன்னன் தம்பி என்றால் யாரென்று நீங்கள் சொல்லுங்கள்? 02 ‘அம்மா என்றால் உயிரின் வேர்’ என்றாள் அக்கா. ‘அம்மா என்றால் அன்னை, தாய், பெற்றவள், பாசம் நிறைந்தவள்...’ என்றெல்லாம் விழித்துரைத்தார் ஆசிரியை ‘அம்மா என்றால் இரக்கம் நிறைந்தவள்’ என்றான் பிச்சைக்காரன் ‘அம்மா என்றால் உயிரின் வாசம்’ என்றான் மகன் ‘அம்மா என்றால் எங்கள் அம்மா தான்’ என்கிறார் அதிமுக …

  19. முட்டையும் விந்தும் முட்டிக்கொள்ள கருக்கொள்ளும் நுகமது கருப்பையில் வளர்ந்திட்டால் வெளிவருவது நாய்க்குட்டி..! கலப்பில் அதை பலவாறு கலந்து பிறப்பித்தால்.. கட்டியதை கூட்டில் வளர்த்திட்டால் Pedigree போட்டு மெத்தையில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் உயர் சாதி..! கலப்பில் அதை இயற்கையோடு கலக்கவிட்டால் பிறப்பால் அதை தெருவில் அலையவிட்டால் தாய்மடி பாலுண்டு குப்பைமேட்டில் படுக்கவிட்டால் அதுவும் ஆகும் பற நாய்..! குடிசையைப் பார்த்து மாடி சொல்லும் நீ.. கீழ் சாதி..! உழவைப் பார்த்து உத்தியோகம் சொல்லும் நீ.. கீழ் சாதி..! இதை வேறு பகுத்தறிந்து சொல்லும் நீ..தலித்தியவாதி..! அதை ஒழிக்க கூட்டம் போடும் நீ.. அரசியல்வாதி..! உண்மையில் ஆங்கே இயற்கையின் …

  20. பால்ராஜ் அமரனுக்கு அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. மணலாற்று அகதிகளின் புதையல் ஆழப் புதைக்காதீர். -வ.ஐ.ச.ஜ…

  21. தமிழர் பிரிவுகளால்...!!! தமிழர்களுக்கும் சிங்களவார்களுக்கும் போராட்டங்கள் ஆரம்பித்தோ பல வருடங்களைத் தாண்டியும் தமிழனும் வெற்றி பெறவில்லை சிங்களவனும் வெற்றி பெறவில்லை.... தமிழர்களுக்குள்ளே பல பல விஷக் கிருமிகள் இன்றைய துரோகி கருணா(கம்) உட்பட பிரிந்து சென்று கூட்டணி வைத்து தமிழர் போராட்டத்திற்கு எதிராக இயங்கும் போது இந்த சிங்கள அரக்கர்களுக்கு எப்படித்தெரியப் போகின்றது நம் இன உயிர்கள் படும் அவஷ்த்தை எப்படித் தெரியப் போகின்றது???? ஒன்றாய் சேர்ந்து சாப்பிடுவார்கள் ஒன்றாய் சேர்ந்து கதைப்பார்கள் ஒன்றாய் சேர்ந்து தூங்குவார்கள் ஒன்றாய் பயிற்சிகளும் பெறுவார்கள் எல்லாம் முடிந்ததும் இந்தப் பச்சோந்திகள் எ…

  22. இன்று தமிழ் தேசம்... பக்தர்களும்.. பாதிரியாரும்..பல பச்சிளங் குழந்தைகளும்.. சிங்களக் குண்டில் சிதறுண்ட தேசம்.. தமிழ்தேசம்.. மூலஸ்தானம் ஏறி இறைவன் துயிலை புூட்சுக்கால்கள் சத்தத்தால் எழுப்பிப் பார்த்தான் சிங்கள ராணுவன்.. எழவில்லையாம்... சாமிகள் கூட மவுனித்த தேசம்... தமிழ் தேசம்.. தினசரி பத்துக்கு மேல் பலி ஒரு பகலிரவுக்குள்ளே... இளைய உயிர்களெல்லாம் ஜாதகப்பலனுக்கு எதிர்மாறாய் இறந்து போகும் தேசம்... தமிழ் தேசம்.. பசிக்கு பச்சைத்தண்ணீர்.. பச்சிளங்குழந்தைக்கு பால் சுரக்கா மார்பு விம்ம அன்னையின் அழுகை... ஒரு இறாத்தல் பாணே... முப்பது ரூபாய்கள் மாவுக்கே வழியில்லை...வெதுப்பக போறணைகளில் தீயி…

  23. நான் நானாக இல்லை இரவும் பகலும் மல்லுக்கட்டி முகம் சிவந்த வேளையில் உனைநான் கண்டேன் பைங்கிளி உனைநான் கண்டேன் . செவ்வரியோடிய உன் கயல் விழிப் பார்வையில் கலங்கித்தான் போனேனடி..... குவிவடிவாய் உன் புருவத்திலும் குழிவிழும் உன் கன்னக் கதுப்பிலும் , சின்னஞ்சிறு உதட்டு வெடிப்பிலும், பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கியே போனதடி .... நால்வகைப் பெண்ணும் ஓர் உருவமாய் வந்தாய் சிந்தை குழம்பியே சீர்கெட்டுப் போனேன் அடி பைங்கிளியே ..... உன் குதலை மொழி எப்போ கேட்பேன் ? உன்னிதழை என்னிதழ் பற்றுவதெப்போ ?? மொத்தத்தில் , நான் நானாக இல்லை........... கோமகன்

  24. சிறீலங்கா இட்டது சிறு ஆணி - அப்போதும் சிந்தை கலங்கவில்லை ஐரோப்பா இட்டது ஐந்தாறு ஆணி - அப்போதும் ஐயோவென்று அழவில்லை அமேரிக்கா இட்டது ஆறேழு ஆணி - அப்போதும் அச்சம் எழவில்லை சீனா இட்டது சில ஆணி - அப்போதும் சிறிதும் வாடவில்லை இந்தியா இட்டது இரும்பாணி - அப்போதும் இதயம் நோகவில்லை பாகிஸ்தான் இட்டது பல ஆணி - அப்போதும் பயந்து போகவில்லை தமிழகம் இட்டது தனி ஆணி - அப்போது தொலைந்தது எம்மூச்சு http://gkanthan.wordpress.com/index/eelam/nails/

    • 6 replies
    • 1.4k views
  25. பல்லவி உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன் கனவுகள் சுமந்தே வாழுகின்றேன் பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய் பூவாய்த் தானனே எனை வளர்த்தாய் அம்மா...அம்மா...அம்மா...அம்மா... இடையிசை ராப் பாடல் குரல்: சையின் சுதாஸ் (நோர்வே) சரணம் 1 கடவுளை கண்முன் பார்த்தது இல்லை உன் வடிவில் நான் பார்த்தேன் உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை உன் விழியில் நான் பார்த்தேன் உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ ஆயிரம் உறவின் வாசல் நீ அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன் நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான் உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான் உயிராய் என்னை வளர்த்தவள் நீ …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.