இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நேற்று (01-12-2009) Airtel Super Singer Junior 2 நிகழ்ச்சியில் சிறகடிக்கும் சிட்டு ஸ்ரீநிஷா பாடிய கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா என்ற ஜீன்ஸ் படப் பாடல் அருமையாக இருந்தது. மூல பாடலைப் பாடிய இசையரசி நித்யஸ்ரீ மகாதேவன் முன்னிலையில் பாடி அவரிடமே பாராட்டு பெற்றுவிட்டாள் சிறுமி. போதாக்குறைக்கு பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் பாராட்டு வேறு. நிச்சயமான ஒரு எதிர்காலம் அவளுக்காக காத்திருக்கின்றது. வாழ்க வளர்க உயர்க ஸ்ரீநிஷா! http://www.youtube.com/watch?v=j-9CEZzkOfA
-
- 20 replies
- 3.5k views
-
-
வணக்கம், இந்தப்பாடல் சில்லென்று ஒரு காதல் திரைப்படத்தில ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகிய பாடல். யாழ் ஜமுனா (ஜம்முபேபி) இந்தப்பாடல் தனக்கு மிகவும் விருப்பமான பாடல் என்று முன்பு யாழில் கருத்து எழுதி இருந்தார். இதன்பிறகு நானும் இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது. இந்தப்பாடலை பாடி இணைக்குமாறும் யமுனா அப்போது கேட்டு இருந்தார். யாழ் வலைத்தளத்தில் சிறீ லங்கா பொருட்களை புறக்கணித்தல் சம்மந்தமான ஓர் காணொளியில் இந்தப்பாடலை உலூட்டா செய்துபாடி இருந்தேன். தாயகவிசயங்களுடன் காதலையும், சினிமாவையும் கலக்கக்கூடாது என்று சொல்லி சிலர் அபிப்பிராயம் தெரிவித்தமையால் அந்த ஒலி, ஒளிப்பதிவுகளை சில காலத்தின் பின்னர் நான் அகற்றிவிட்டேன். மீண்டும் 'முன்பேவா என் அன்பேவா' எனது குரலில…
-
- 2 replies
- 4.1k views
-
-
உஸா உதுப் அவர்களின் தமிழ், வேற்று மொழி மேடை பாடல்கள் http://www.youtube.com/watch?v=_7catmLXMwU&NR=1
-
- 6 replies
- 1.7k views
-
-
வணக்கம், எனது மருமகள் ஒருத்தி keyboard வாசிச்சு பழகிறதுக்கு என்னிடம் உதவி கேட்டு இருந்தா [நமக்கும் அப்பிடி இப்பிடி கொஞ்சம் தெரியுமாக்கும்]. நானும் அவவுக்கு எனக்கு தெரிஞ்ச வித்தைகளை சொல்லிக்கொடுப்பதற்கு மருமகளின் இசைக்குறிப்பு புத்தகத்தை வாங்கிப்பார்த்தபோது அவ ஆசிரியர் இந்த 'எனதுயிரே எனதுயிரே' என்கின்ற பாடலை keyboardஇல பழகுவதற்கு கொடுத்து இருப்பதை பார்த்தன். எனக்கு இந்தப்பாடலை முன்பு கேட்டு நினைவில்லை. யூரியூப் வலைத்தளத்தில் தேடி இந்தப்பாடலை கேட்டுப்பார்த்தன். மிக நன்றாக இருந்திச்சிது. இன்று நான் எனது குரலில் original பாடலுடன் சேர்ந்துபாடி ஒலிப்பதிவு செய்து இங்கு அதை இணைக்கிறன். கேட்டுப்பாருங்கோ. கல்லெறி விழாவிட்டால் நேரம் கிடைக்கும்போது மருமகள் keyboardஇல பழகுகின்ற ஏனைய ப…
-
- 7 replies
- 4.4k views
-
-
கனி ஜோதிடம் தெரியுமா............. கிளி ஜோதிடம் தெரியும் அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்த ஜோதிடம். கீழே பல்வேறு கனிவகைகளும் அவற்றை விரும்புபவர்களின் பொதுவான தன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்குப் பிடித்த பழம் என்ன பலன் பொருந்துகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்களேன்!! மாம்பழப்பிரியரா நீங்கள்? அப்படியானால்....நீங்கள் கொஞ்சம் தீவிரமான ஆசாமி. உங்களுக்கு என்றுள்ள விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். உங்களை மாற்ற முயல்வதோ உங்கள் மீ…
-
- 11 replies
- 2.5k views
-
-
வெளிவர இருக்கின்ற நாணயம் என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.... பாலசுப்பிரமணியம் அவர்களின் அற்புத குரலும் தாமரை அவர்களின் பாடல்வரிகளும் ஒரு அருமையான உணர்வைத் தருகின்றது இந்தப் பாடலை தரவிறக்கம் செய்ய... My link
-
- 16 replies
- 4.8k views
-
-
சங்கீதப் பிரியர்களுக்காக உங்கள் முன் திருiவாயாறு உற்சவம். அதனைத் தொடர்ந்து மிகுதி தொடரும்..இந்த திரியை நான் தான் மேற்கொண்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இல்லை..விரும்பியவர்கள் முன்னெடுத்துச்துச் செல்லுங்கள்.நன்றி. http://www.youtube.com/watch?v=nurWvd7xssc
-
- 6 replies
- 2.2k views
-
-
1999 Woodside Cinemas, 1571 Sandhurst Circle, Scarborough (416) 266 - 3456 இன்று 21 நவம்பர் சனிக்கிழமை காட்சிகள் மாலை 7.30, 10.30, நாளை 22 நவம்பர் ஞாயிற்றுக்கிழமை காட்சிகள் மாலை 4.30, 7.30, 10.30 கட்டணம் $10.00 ========================================= 1999 படத்தை நான் நேற்று பார்வையிட்டேன். வழமையாக தமிழ்சினிமா படங்களில் கொட்டப்படுகின்ற வாந்திபோல் அல்லாது சிந்தனையைத் தூண்டும்வகையில் ஓர் ஆழமான செய்தியை எமக்குள் விதைத்து செல்கின்றது 1999. இங்கு படத்தில் நடக்கமுடியாத கற்பனைகளைப்பற்றியோ மாயாஜால சித்துவித்தைகள் பற்றியோ பேசப்படவில்லை. கனடாவாழ் நம்மவர்களின் யதார்த்தவாழ்வில் நடைபெற்ற, நடைபெறுகின்ற சம்பவங்கள் - பிரச்சனைகள் அருமையாக படம்பிடித்து காட்டப்பட்டுள்ளது. பல…
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம், எனது உறவினர் இந்தப்பாடலை கனகாலமாக தேடிக்கொண்டு இருந்தார். அண்மையில் என்னிடம் இந்தப்பாடலை, பாடல்வரிகளை வலைத்தளத்துக்கால எடுத்துதர இயலுமோ என்றுகேட்டு இருந்தார். நானும் கூகிழில தடவிப்பார்த்து பாடலை கண்டுபிடிச்சன். பழைய பாடலாக இருந்தாலும் இதைக்கேட்டுபார்க்க நன்றாக இருக்கிது. நீங்களும் கேட்டுப்பாருங்கோ. லிரிக்சை பாடலில் கேட்டு அப்படியே எழுதி இருக்கிறன். சில சொற்பிழைகள் இருக்கலாம். பாடும்போது சில சொற்கள் விளங்க இல்லை. http://karumpu.com/wp-content/uploads/2009/10/Kaaluri Ranigal .mp3 ஆண்: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்லாத இந்தமாலை நேரமே! சல்லாபம் செய்வதா? சொல்லாமல் போவதா? கொல்லாமல் கொல்வதே நல்லதா? ஆண்குழு: கல்லூரி ராணிகாள் உல்லாசதேனிகாள் பொல்…
-
- 0 replies
- 2.2k views
-
-
இனிய வணக்கங்கள், எங்களில் பலருக்கு சுவிசில் சென்று வாழ்வதற்கு விருப்பம் இருக்கலாம். நான் யாழ் நண்பர் ஒருவர் இன்று எழுதிய கருத்து ஒன்றை பார்த்துவிட்டு பலரின் சந்தேகங்களை போக்கக்கூடியவகையில் சுவிசில் வாழ்வது சம்மந்தமாக எனக்கு தெரிந்த, நான் அறிந்தவிடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இங்குள்ள தகவல்கள் நான் சுயமாக வாசித்து, கேட்டு அறிந்த தகவல்கள், இதில் பல தவறுகள் இருக்கலாம். அண்மைக்காலத்தில் சுவிஸ் அரசாங்கம் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவை இங்கு உள்ளடக்கப்படவில்லை. சுவிசின் மீது ஏன் பலருக்கு ஆசை? மற்றவர்களுக்கு ஏன் ஆசை வருகிது எண்டுறதுக்கு முன்னர் எனக்கு ஏன் ஆர்வம் வந்தது என்று பார்த்தால்.. பாடசாலையில் படித்த காலத்தில் சமூகக்கல்வியில் சுவிஸ்…
-
- 14 replies
- 3k views
-
-
சிறுவர்களின் திறமைகளை கண்டுகளிப்பதற்காக இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். உங்களிடமும் சிறுவர்களின் அசத்தலான நிகழ்வுகள் இருந்தால் இணைத்துவிடுங்கள். http://www.youtube.com/watch?v=Q8Br3u8UsOw http://www.youtube.com/watch?v=cJOB2drcTZ4
-
- 9 replies
- 1.9k views
-
-
-
-
- 17 replies
- 4.4k views
-
-
http://www.youtube.com/user/jacobjesupatham#p/u/14/LTHScrLe0cI
-
- 4 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=o6Iq_ICUxxk பல பாடல் போட்டிகள் பல தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்டன ஆனால் மலையாள தொலைகாட்சி நிறுவனங்களால் நடத்தபட்ட நிகழ்ச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் ochetra மிகவும் அற்புதமாக இளையராஜாவின் இசையை அள்ளி வழங்கிகிறார்கள்
-
- 3 replies
- 2k views
-
-
வணக்கம் நேயர்களே..! மீண்டும் ஒரு இசைத்திரி. இந்தமுறை மலையாள நிகழ்ச்சியான ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டியிலிருந்து இளையராஜா சுற்றிலிருந்து பாடல்களை இணைக்கறேன். மலையாளத்தின் வளர்ந்து வரும் கலைஞர்களின் இசை வளம் நன்றாக இருக்கின்றன. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..! பாடல்: மந்திரம் இது படம்: ஆவாரம்பூ மேடையில் பாடியவர்:நஜிம் அர்ஷத் http://www.youtube.com/watch?v=Szww1bXp-ms
-
- 119 replies
- 8.4k views
-
-
எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மேடை நிகழ்ச்சி. இசைக் குழுவினர் மிகவும் சிரத்தையெடுத்து பயிற்சி எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த பல மேடை நிகழ்ச்சிகளில் இந்நிகழ்ச்சியின் பின்னணி இசைத் தரம் அசல் பாடலுக்கு அருகாமையில் உள்ளது. காது ஒலிப்பானை (headphone) அணிந்து கேட்டீர்கள் என்றால் வித்தியாசம் நன்கு தெரியும். பாகம் 1: http://www.youtube.com/watch?v=WumvE7SXRao பாகம் 2: http://www.youtube.com/watch?v=ZV3K5oMOLpE மிகுதிகளையும் தொடர்ந்து இணைக்கிறேன். வேலை வெட்டி இல்லாத ஆக்கள் வேற யாரும் இருந்தாலும் இணைச்சு விடலாம்.
-
- 19 replies
- 2.9k views
-
-
மழையின் சங்கீதம் என்னமோ தெரியவில்லை இந்த இயற்கையின் சங்கீதம் எனக்கு நன்றாக பிடித்துக்கொண்டது. மழைபெய்யும்போது இப்படி இரசித்திருப்போமா? எதுவும் அது இல்லாதபோதுதான் அதன் அருமை தெரிகிறது. மனது அப்படியே குழந்தைபோல் தாவச்சொல்கிறது. இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது
-
- 8 replies
- 1.7k views
-
-
அறியாத வயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல் இது. 1980 களின் (எனது) ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் செல்லும் பாடல். பாடலைக் கேட்கின்றபோது ஏதோ ஒரு மயக்கம் என்னுள் உண்டாகிறது. தரிசனம் (1970) என்ற படத்துக்காக L. R. ஈஸ்வரி மற்றும் T. M. சௌந்தரராஜன் பாடியது. இது மாலை நேரத்து மயக்கம்
-
- 58 replies
- 22.4k views
-
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
வணக்கம் எல்லோருக்கும்! இங்கு நான் ரசித்த பலவேறுபட்ட பாடல்களை இணைக்கிறேன். Que Sera Sera
-
- 4 replies
- 2.2k views
-