இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 16 replies
- 4.2k views
-
-
குருப் பெயர்ச்சி பலன்கள்! நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21-ம் நாள் சனிக்கிழமை (6.12.2008) காலை மணி 10.34-க்கு சுக்லபட்சம், நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாமகரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில் உத்யோக வேளையில் குரு பகவான் தனுசு ராசியிலிருந்து தனது நீச்ச வீடான மகர ராசிக்குள் நுழைகிறார். 15.12.2009 வரை இங்கிருந்து பலன்களை தருவார். இந்த மகர குரு மக்களின் அலட்சியத்தைப் போக்கி, விழிப்பு உணர்வை ஏற்படுத்தும். தெய்வ நம்பிக்கை மற்றும் சிக்கனத்தை அதிகரிக்க வைக்கும். நாடாளுபவர்களின் தன்னலப் போக்குக்கு தகுந்த பதிலடி தருவதுடன், தீவிரவாதத்தை ஒடுக்கும். மேஷம்: தன்மானக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டி…
-
- 16 replies
- 12.2k views
-
-
வணக்கம், நான் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை இங்கு இணைக்கின்றேன். நீங்களும் நீங்கள் விரும்பி ரசித்த வேற்று மொழிப்பாடல்களை (காணொளிகள்) இங்கு இணையுங்கோ. முதலாவது பாடல்.. இதை இண்டைக்கு நான் தற்செயலாக ரீவியில பார்த்தன். ஜேர்மன் மொழிப்பாடல்.. கேட்க மிக நன்றாகவும் பகிடியாகவும் இருந்திச்சிது. இதேமாதிரி மெட்டில் - பாணியில் நான் ஒரு ஆங்கிலப்பாடலை கேட்டுள்ளேன். இப்போது நினைவில் இல்லை. Wise Guys - Jetzt ist Sommer நன்றி!
-
- 29 replies
- 7.3k views
-
-
அன்றைய கலைமகள் இன்றைய களைமகள் குறிப்பு: படங்கள் பெருந்தெருவில சுட்டது.
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம், நேற்று யூரியூப் இணையத்தளம் ஒரு நேரடி நிகழ்ச்சியை அமெரிக்கா - San Francisco இல வச்சவங்கள். யாராச்சும் பார்த்தனீங்களோ? நான் சுமார் இரண்டு மணித்தியாலங்களை இணையத்துக்கால அதை பார்த்து மகிழ சந்தர்ப்பம் கிடைச்சிது. அருமையாக, கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்திச்சிது. இந்த முதலாவது நேரடி நிகழ்ச்சியில யூரியூப்பில பிரபலமான நட்சத்திரங்கள், மற்றும் பிரபலமான பாடகர்கள் கலந்து இருந்ந்திசீனம். யூரியூப்பற்றி தங்களது பார்வையை, அதிண்ட பயன்களை பலர் சொல்லிச்சீனம். யூரியூப்பிண்ட வருகை இணைய உலகில இன்னொரு புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிது. இந்த நிகழ்ச்சியிண்ட Highlights ஐ இஞ்ச போனால் பார்க்கலாம்: http://www.youtube.com/live
-
- 3 replies
- 2k views
-
-
-
- 4 replies
- 1.8k views
-
-
வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது: இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது.. முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக …
-
- 25 replies
- 4.3k views
-
-
நீங்கள் வீட்டில் இருந்தபடியே விமானம் செய்யலாம்.
-
- 15 replies
- 6.1k views
-
-
-
- 12 replies
- 3.3k views
-
-
வணக்கம், எல்லாரும் கொஞ்சக் காலத்துக்கு முன்னம் இவர் பற்றிய செய்தியை ஊடகங்கள் மூலம் அறிஞ்சு இருப்பீங்கள். ஒரு விபத்தில ஜேர்மனியில இருக்கிற இவரிண்ட ரெண்டு கைகளும் துண்டாடப்பட்டது. பிறகு ஆறு வருசத்தால அண்மையில இவருக்கு செத்த ஒரு ஆளுண்ட கைகளை வெட்டி இவர் கைகளில பொருத்தி இருக்கிறாங்கள் ஜேர்மன் விற்பன்னர்கள். இந்த செய்தி சம்மந்தமான விரிவான வீடியோக்கள் பார்த்தன். அண்டைக்கு சாப்பிடவும் முடியவில்லை அந்த காணொளியை பார்த்த பின்னர். அதால அதை இஞ்ச நேரடியாக இணைக்க இல்லை. எண்ட கேள்வி என்ன எண்டால் இவரிண்ட கை எப்பிடி வேலை செய்யும் எண்டு யாராவது உயிரியல் படிச்ச ஆக்கள் விளக்கம் தர ஏலுமோ? நரம்புக் கலங்கள் மீளாக்கம் செய்யப்பட முடியாதவை எண்டு முந்தி படிச்சு இருக்கிறன். இப்பவும் அதே நி…
-
- 2 replies
- 2.2k views
-
-
எப்படிடா சுகமாடா..டா..!! எல்லாருக்கு ஜம்முபேபியின்ட வண்ண தமிழ் வணக்(கம்).. கனநாளைக்கு பெறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு அது தான் உங்கட்ட எல்லாரிட்டையும் கேட்டு நிவர்த்தி செய்வோம் எண்டும் வந்தனான் பாருங்கோ.சரி கனக்க அலட்டுறது தான் வழமையான எண்ட வேலை எண்படியா.. இங்க நேராவே விசயதிற்குள்ள போறன்...(விசயம் என்றவுடன் கனக்க நினைக்கிறதில்ல சும்மா சப்பை மாட்டர் தான் எண்டாலும் அதை பத்தியும் ஆராய்வோம் என்ன).. இப்ப ஒரு பொண்ணும் ஒரு பையனும் கதைக்கக்க அல்லாட்டிக்கு காதலனும்,காதலியும் கதைக்கக்க வந்து "டி,டா" போட்டு கதைக்கீனம்.உதாரணமாக சொல்ல போனால்.. 1)பொண்ணு வந்து ஒரு பையனை பார்த்து..எப்படிடா சுகமாடா..?? எண்டு கேட்பா..(உது வந்து காதலன் காதலிக்கும் பொ…
-
- 48 replies
- 6.6k views
-
-
வணக்கம், Alan Greenspan, Bernanke (Ben Bernanke) எண்டுற பெயருகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்ககூடும். இவையள் அமெரிக்காவிண்ட Federal Reserve இல Chairman of the Board of Governors ஆக இருந்த/இருக்கிறவர்கள். இந்தப்பதவி அமெரிக்காவில மிகவும் முக்கியமானது. அமெரிக்காவிண்ட பொருளாதாரத்தை தீர்மானிக்கிற மிகப்பெரிய முடிவுளை இந்தப்பதவியில இருக்கிறவர்கள் கையாளவேண்டி இருக்கிது. Alan Greenspan ஓய்வுபெற்ற உடன Bernanke இந்த மிகப்பெரிய பதவிய ஜோர்ஷ் புஸ்சிண்ட ஆசியோட 2006 ம் ஆண்டு பெற்றார். இது சம்மந்தமான ஒரு நகைச்சுவையான பாடலை நான் சில மாதங்களுக்கு முன்னர் யூரியூப்பில பார்த்து இருந்தனான். இந்தப்பாடல் அமெரிக்காவில நியூயோர்க்கில இருக்கிற மிகவும் புகழ்பெற்ற Columbia Business School (CBS…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடவுளுடன் ஒரு சுவாரஸ்யமான நேர்காணல் - காயத்ரி நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விதமான, வித்தியாசமான பல்துறை வித்தகர்களின் நேர்காணல்களைக் கண்டிருக்கிறோம். மனிதன் - கடவுளின் இடையே அப்படி ஒரு நேர்காணல் நடந்தால் எப்படியிருக்கும்? கடவுளிடம் இதைக் கேட்கவேண்டும், அதைக் கேட்கவேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் உண்டுதானே? மனிதன் : மனிதனின் சிறு சிறு குறைபாடுகள் யாவை? கடவுள் : எளிதான விஷயங்களை கடினமாக்கிக் கொள்ளுவதே. மனிதன்: மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி? கடவுள்: மிகவும் எளிய வழிகள் - எதையும் எதிர்பார்க்காதீர்கள்; உங்களிடம் உள்ள அன்பை, மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; குழந்தைகளாக வாழ்ந்திடுங்கள்; உண்மையே பேசிடுங்கள்; உண்மையே பேசுவதால் எதையு…
-
- 11 replies
- 2.1k views
-
-
வணக்கம், நான் அண்மையில பறத்தல் (பறக்கிற மனுசன்) பற்றி ஒரு சுவாரசியமான செய்தியை யாகூவில வாசிச்சு இருந்தன். நீங்களும் இந்த செய்தியை தொலைக்காட்சியில / இணையத்தில பார்த்து இருக்கக்கூடும். இதுபற்றி விரிவாக அறியுறதுக்காக தேடல் செய்து பார்த்ததில இந்த செய்தியுடன் சம்மந்தப்பட்டவரிண்ட இணையத்தளத்த விரிவாக பார்வையிட சந்தர்ப்பம் கிடைச்சிது. அவரிண்ட தளத்தில காணொளிகள், படங்கள், மற்றும் பறத்தல் சம்மந்தமான பல தகவல்கள், குறிப்புக்கள், சுவாரசியமான தொடுப்புக்கள் எல்லாம் இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழ்வதற்காக அந்த இணைய முகவரியை இதில இணைக்கிறன். பறத்தலில இவரிண்ட சாதனைகள் எதிர்காலத்தில இன்னொரு பரிணாமத்துக்கு வழிகோலும் எண்டு சொல்லலாம். முக்கியமாக வாழ்க்கையில எத்தின விதமா சாதனைகள நாங்கள் ச…
-
- 5 replies
- 1.7k views
-
-
யாரும் என்னிடம் சொல்லாத வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 15 replies
- 3.8k views
-
-
கருத்துக்கள வாசகருக்கும் உறுப்பினருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் உங்கள் இன்றைய பலனை கிளியை கேளுங்கள். எப்படி இருக்கிறது பலன்கள். இதோ இணைப்பு... எப்படி உங்கள் பலன்கள்....
-
- 0 replies
- 1.2k views
-
-
பல உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க பழுதாகிப் போனாலும் பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் இணைக்கின்றேன். http://img149.imageshack.us/my.php?image=s...rof08012yt3.jpg http://img149.imageshack.us/my.php?image=s...rof08011pw1.jpg http://img150.imageshack.us/my.php?image=s...rof08010fn7.jpg பழைய தோட்டத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=27138&hl=
-
- 28 replies
- 5.4k views
-
-
இந்த நாய்க்கு இவ்வளவு மூளை வரக் காரணம் அறிவியலே.. ஆன்மீகமே என்ற தலைப்பில் வாதாட நாரதர் மற்றும் நெடுக்காலபோவானை மேடைக்கு அழைக்கிறோம்..!
-
- 15 replies
- 3.1k views
-
-
Charlie bit my finger ! இந்தக் காணோளியில் அப்படி என்ன புதுமையிருக்கின்றது? குழந்தைகள் இருவரின் இயல்பான நடவடிக்கைகள் பார்ப்பவர்களைக் கவர்ந்து விடுகின்றது. கடந்த வருடம் வைகாசி 22ம் திகதியில் இருந்து கிட்டத்தட்ட 530 இலட்சம் தடவைகள் இந்தக் காணோளி பார்க்கப்பட்டுள்ளது. 80 000 வரையிலான கருத்துக்கள் இது பற்றி எழுதப்பட்டிருக்கின்றன. 181 காணோளிகள் இது மாதிரி வயது வித்தியாசமின்றி பலரால், நடிக்கப்பட்டு, இணைக்கப்பட்டிருக்கின்றன.
-
- 1 reply
- 959 views
-
-
பகுதி 1 யாழ்கள உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள், யாழ் இணையம் ஆரம்பித்து பத்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளது. இதில் ஐந்து ஆண்டுகள் யாழுடன் நான் பயணித்து வருகின்றேன். முன்னர் தமிழில் எழுத தயக்கம் இருந்ததால், வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். சிறிது காலத்தின் பின்னர், நடப்பது நடக்கட்டும் என களத்தில் பங்கு பெற ஆரம்பித்தேன். களத்தில் இணைந்து கருத்து எழுத ஆரம்பித்த போது, என்னை உடனே குடும்பத்தில் ஒருவராக பார்க்க ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் ஒரு வரி எழுதினால், அதில் நிச்சயம் இரண்டு எழுத்துப்பிழையாவது இருக்கும். மிகவும் பொறுமையாக பிழைகளை எடுத்துக்காட்டி எனக்கு தமிழ் தட்டச்சு செய்யக்கற்றுக்கொடுத்தார்கள
-
- 235 replies
- 28.2k views
-
-
மேலும் காட்சிகள்: http://www.youtube.com/view_play_list?p=9E34714D2DE67273
-
- 0 replies
- 901 views
-
-
-
- 0 replies
- 909 views
-
-
இந்த வருடம் எனது மனைவியும் மாமியாரும் சேரந்து மிதிவெடி வைத்த மாதிரி எல்லா இடமும் ஒரே மரக்கறி தான்
-
- 19 replies
- 6.1k views
-
-
கண்ணுக்கு இனியதாய் ஓர் மலர்கூட்டம் மலர்களுக்கும் வண்டுகளுக்குமாய் இளங்கவி
-
- 7 replies
- 1.9k views
-
-
சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில.. எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா? ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..? உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி பேய் முழி முழிச்சிருக்கீங்க தானேப்பா? வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தால…
-
- 11 replies
- 2.9k views
-