இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
புத்தாண்டு பலன்கள்! 2008 - 'ஜோதிட ரத்னா' கே.பி.வித்யாதரன் அதிரடி மாற்றங்களுக்கும் அரசியலுக்கும் ஆத்ம ஞான ஆன்மிகத்துக்கும் புரட்சிக்கும் அதிபதியாக விளங்கும் சூரியனின் ஒன்றாம் எண்ணைப் பிறவியாகக் கொண்டும், நியாயத்துக்கும் ஜனநாயகத்துக்கும் செல்வத்துடன் பக்திக்கும் அதிபதியான குருவின் எண் மூன்றை விதியாகக் கொண்டும் இந்த 2008-ம் ஆண்டு பிறக்கிறது. எனவே, இந்தப் புத்தாண்டு கடந்த ஆண்டை விட மக்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியைத் தருவதுடன் திட்டமிட்டு செயல்படும் குணத்தையும் உழைக்கும் எண்ணத்தையும் அதிகமாக்கும். மேஷம் எதையும் நுணுக்கமாக செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் உடனே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடன் பழைய கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள்…
-
- 13 replies
- 4.8k views
-
-
-
- 5 replies
- 2k views
-
-
http://s237.photobucket.com/albums/ff163/m...=Boy_Friend.flv நீங்க போதையில இருந்தாப் போல நாங்க தேடி வந்திடுவமா... தடவிறத்துக்கு வேற கூந்தலா இல்ல..!
-
- 12 replies
- 3.3k views
-
-
காதலித்தால் உடம்புக்கு நல்லது!! காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம். சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். …
-
- 46 replies
- 7.8k views
-
-
பறவை- குருவி வேட்டையை இரசிப்பவர்களிற்கு நல்லதொரு இணைப்பு http://www.bubbletoonia.com/game/bigbird.html http://www.youtube.com/watch?v=0EbSugYwsWk
-
- 6 replies
- 2.7k views
-
-
இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே: http://news.bbc.co.uk/player/nol/newsid_71...s=1&bbcws=1 நம்மோட பூமியின் இயற்கையையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதோட அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கிறாங்க. நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு. அதுகளோட கதைப்பன் பிரன்சிப் வைப்பன்.. இப்படி நிறைய செய்திருக்கன் சின்னில. …
-
- 39 replies
- 6.6k views
-
-
யாராவது இந்த பாடலை பூவே செம்பூவே உன் வாசம் வரும் என்ற பாடலை எங்கே தரவிறக்கம் செய்யலாம் என்று சொன்னால் உதவியா இருக்கும்.
-
- 16 replies
- 4.5k views
-
-
'சாக்லேட்டுக்கு' பெண்-'ஸ்னாக்ஸுக்கு' ஆண்!! வியாழக்கிழமை, நவம்பர் 29, 2007 லண்டன்: சாக்லேட்டுகள், இனிப்பு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்குமாம். அதேபோல, சிப்ஸ், பர்கர் போன்ற ஸ்னாக்ஸுகளை விழுங்கினால் ஆண் குழந்தை பிறக்குமாம். தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று இந்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் பெண் குழந்தைகளே பிறப்பதாகவும், சிப்ஸ்கள், பர்கர் போன்ற ஸ்னாக்ஸ் வகைகளை சாப்பிடும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆண் குழந்தைக…
-
- 6 replies
- 2.7k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
-
நாளை வியாழ மாற்றம் [15 - November - 2007] [Font Size - A - A - A] - பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா- சர்வஜித் வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் திகதி (16.11.2007) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இதுவரை குருபகவான் இருந்து வந்த பகை வீடான விருச்சிக ராசி (கேட்டை 4 ஆம் பாதத்திலிருந்து) தனது ஆட்சி வீடான தனுசு ராசிக்கு (மூலம் - 1 ஆம் பாதம்) பெயர்ச்சியாகிறார். மேடம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு மிக மிக நல்ல பலன்களாகவும் கன்னி மீனம் ஆகிய இரண்டு இராசிகாரர்களுக்கும் மத்திம பலன்களாகவும், இடபம், கடகம், துலாம், தனுசு, மகரம் போன்ற இராசிகாரர்களுக்கு பலன்கள் பெருமளவு நன்மையானதாக அமையவில்லை. இவர்களுக்கு 08.05.2008 முதல் 04.09.2008 …
-
- 31 replies
- 14.1k views
-
-
கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல் வாஷிங்டன் : கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர். பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது. அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா …
-
- 34 replies
- 6.9k views
-
-
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா நாங்கள் யார்? ஊரைச் சுமந்தபடி ஓசையுடன் பயணம் அது என்ன?
-
- 25 replies
- 4.3k views
-
-
http://www.megavideo.com/?v=ZDJ8DWTB
-
- 4 replies
- 2.3k views
-
-
எனது அன்புத் தெய்வம் அக்கா.. வணக்கம், உலகத்தில் நாங்கள் வாழ்வதற்கு மூலாதாரமாக பல விடயங்கள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று மனித உறவுகள். மனித உறவுகள் என்று பார்க்கும்போது அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை, காதலி, மனைவி… இவ்வாறு பல பாசப்பிணைப்புக்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இப்படி பல இனிய உறவுகள் வாழ்க்கையில் இருப்பதால்தான் எங்கள் வாழ்வு ஓரளவு அர்த்தம் உள்ளதாகவும், உற்சாகமானதாகவும், மகிழ்வாகவும் இருக்கின்றது. அதேவேளை இந்த உறவுகளில் பிரிவுகள் வரும்போது நாம் நிலைகுலைந்து போகின்றோம். வாழ்வில் தடுமாற்றம் அடைகின்றோம். எனக்கு தங்கச்சி இல்லை. ஆனால், மூன்று அக்காமார் இருக்கின்றார்கள். எனது இரண்டாவது அக்காவிற்கு இன்று பிறந்தநாள். இதனால் எனது அக்காவி…
-
- 40 replies
- 41.2k views
-
-
film : utharavinri ullE vA singers : SB, PS lyric : Kannadasan music : MSV actors : Ravichandran, Kanchana மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி னாளிலே நல்ல நாள் நாயகன் வென்ற நாள் னாலிலே ஒன்றுதான் நாணமும் இன்றுதான் னாயகன் பொன்மணி நாயகி பைன்க்கிளி என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம் இலை விட்டதென்ன கனி விட்டதென்ன பிடிபட்டதென்ன.. தானன தானன Tஆனன தானன நா... இதழ் தொட்டபோதும் இடை தொட்டபோதும் ஏக்கம் தீர்ந்ததென்ன... ஏக்கம் தீர்ந்ததென்ன... (மாதமோ) மஞ்சள் நிறம்தான் மங்கை என் கன்னம் சிவந்தது என்ன பிறந்தது என்ன னடந்தது என்ன தானன தானன Tஆனன தானன நா... கொடை தந்த வள்ளல் குறை வைத்து மெல்ல கூட வந்ததென்ன.. கூட வந்ததென்ன..…
-
-
- 1.2k replies
- 210k views
-
-
-
- 25 replies
- 11.3k views
-
-
கை ரேகை, எண் ஜோதிடம், கணிதம், வாக்கு என்று நமது நாட்டில் பல வகையான ஜோதிட முறைகள் உள்ளன. இவைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்டு இன்று வரை ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு ஜோதிட முறையே நாடி ஜோதிடம் என்பது. நம்பினால் நம்புங்கள் தொடரில் இந்த வாரம் நாடி ஜோதிடம் எனும் ஆச்சரியப்பட வைக்கும் ஜோதிட முறையின் மையமாகத் திகழும் சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒன்றான வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். நாடி ஜோதிடத்தின் மூலம் உங்களது கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், எதிர் காலத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று கூறி அழைக்கும் பெயர் பலகைகள் எங்கு பார்த்தாலும் தென்படுகின்றன. இத்தலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியாவின் பல்வேற…
-
- 2 replies
- 7.9k views
-
-
-
- 4 replies
- 2.1k views
-
-
வணக்கம் நண்பர்களே, நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற பாடல் யாரிடமாவது உள்ளதா? அல்லது எங்கே தரையிறக்கம் செய்து கொள்ளலாம்? எனது செல் போனுக்கு இதை றிங்தோனாக பாவிக்கப்போகிறேன்.
-
- 4 replies
- 7.5k views
-
-
-
- 4 replies
- 3.3k views
-
-
http://www.it-nudpam.com/index.php?option=...ink&id=1451,
-
- 90 replies
- 13.5k views
-
-
எனது அப்பன் மவனே சிங்கன்டா பதிவு ஒரு வருட பூர்த்தியடைந்ததை முன்னிட்டு இது வரை இப் பதிவுக்கு ஆதரவு தந்தவர்களுக்கு இந்த சின்னக்குட்டி இத்தால் நன்றியை தெரிவித்துக்கொள்கிறான். http://sinnakuddy1.blogspot.com/2007/10/blog-post_12.html
-
- 2 replies
- 2k views
-
-
வணக்கம், இவவின் பெயர், ATHIRA KODAMPALLI. யூரியூப்பில் இவவைப் பற்றி இப்படி எழுதப்பட்டுள்ள்ளது... "guess, she is one of the greatest talent of the modern days. Her name Athira Kodampalli. Athira of Tiruvananthapuram is the granddaughter of the well-known musician of Kerala, Kodampalli Gopala Pillai, and daughter of vidwan Kodampalli Krishna Pillai." ஒரே ஒரு விடியோஐந்து நிமிட கிளிப்தான் உள்ளது. கேட்க மிக நன்றாக உள்ளது. நீங்களும் கேட்டுப் பாருங்கோ. நன்றி!
-
- 3 replies
- 1.6k views
-
-
வணக்கம், உங்களுக்கு பொறுமை இருந்தால், இவற்றை பொறுமையுடன் பார்த்து, கேட்டு, விளங்கி பயன்பெறுங்கள். தியானம் - Meditation என்பது மதங்களிற்கு அப்பாற்பட்டது.
-
- 0 replies
- 1.3k views
-