Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வணக்கம், உங்களுக்கு பொறுமை இருந்தால், இவற்றை பொறுமையுடன் பார்த்து, கேட்டு, விளங்கி பயன்பெறுங்கள். தியானம் - Meditation என்பது மதங்களிற்கு அப்பாற்பட்டது.

  2. வணக்கம் யாழ் கள உறவுகளே...யாழில் புதியதோர் முயற்சியாக யாழ்.கொம் மின் கேள்வி பதில் வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது. ஆகவே கள உறவுகளே நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்..மற்றும் உங்கள் நண்பர்களிடமும் கேள்விகளை வாங்கி இனைக்கலாம்... கேள்விகள் கலை கலாச்சாரம் சழூகம் எழுத்து கல்வி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்............. கேள்விகள் பதில் எழுதுபவரால் தேர்வு செய்யப்படும் எழுத்து உலகில் மிகவும் பிரபல எழுத்தாளர் ஒருவரால் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட இருக்கின்றது கேள்விகளை நீங்கள தனிமடலுக்கு அணுப்பி வையுங்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதில்கள் இனை;கப்படும்.... இனைய உலகின் மற்றொறு பரிமானத்தில் உங்கள் யாழ் இனையம்... வெகு விரைவில் எதிர் பா…

    • 55 replies
    • 8.9k views
  3. யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,

  4. சுவிஸ் அல்ப்ஸ் மலைத்தொடர்களின் மத்தியில் இருந்து ஒலிக்கும் அஜீவனின் சிங்கள வானொலி சேவையை இங்கு கேட்டு மகிழ்பவர்கள் மகிழலாம்.. மற்றவர்கள்.. கேட்பதைத் தவிர்க்கலாம். http://www.sinhala.ajeevan.com/

  5. எனது பெர்பியூம் போத்தல் முடிந்துவிட்டது. :P பள்ளிமுடிந்த கையோடு முதல்வேலையாக பேர்பியூம் வாங்க ஒரு பெரிய மோலில் உள்ள பேர்பியூம்களை விற்கும் பெரிய கடை ஒண்டினுள் நுழைந்தேன். கலைஞன்:எக்ஸ்குயூஸ் மீ, இந்த ஆம்பளைகளுக்கு பேர்பியூம் விக்கிற பகுதி எங்கு இருக்கிது எண்டு சொல்லமுடியுமா? வேலை செய்பவன்: ஒரு புளோர் மேல போகவேணும். இப்படியான பெரிய கடைகளில் ஒளிச்சுப்பிடிச்சு விளையாடுவது மாதிரி எஸ்கலேட்டர் (தமிழில் இதன் பெயர் 'தன்பாட்டில் நகர்கின்ற ஏணி' எண்டு நினைக்கின்றேன்) எங்கு இருக்கிது எண்டு கண்டுபிடிப்பது ஒரு கஸ்டமான வேலை. ஒருமாதிரி அதைக்கண்டு பிடிச்சு ஏறியாச்சு. வாழ்க்கையிலதான் முன்னேற்றம் வருது இல்லை, இதிலாவது மேலே போகின்றோம் எண்டு ஒரு சந்தோசம். அதுவும் சில செக்கன்களே…

  6. ******

  7. கோகுலத்தில் பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னால் நாலுபடி பால் கறக்குது ராம கரே கிருஸ்ண கரே பாடலை தேடி தர முடியுமா? நன்றி!

  8. அனைவருக்கும் வணக்கம்! பெண்மை, பெண்ணியம், தாய்மை, தாய்க்குலம், கற்பு.. இப்படி பல்வேறு விதிகளை உருவாக்கி பெண்களை போட்டு வதைப்பவர்கள் ஏன் ஆம்பளை அல்லது ஆண்மை பற்றி பெரிதாக அலட்டுவது இல்லை என்று எனக்குள் ஒரு சிந்தனை. இதுபற்றி சிறிது நேரம் சிந்தித்தபோது கீழ்வரும் கேள்விகள் என் மனதில் ஓடின.. 1. தாய்மை என்ற சொல்லிற்கு ஈடாக ஆண்களை பிரநிதித்துவம் செய்யும் ஏதாவது கனதியான சொல் இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன் இல்லை? 2. கற்பு என்ற சொல் ஆண்களுக்கும் பொருந்துமா? ஆண்களிற்கு கற்பு இருக்கின்றதா? ஆண்கள் கற்பழிக்கப்படமுடியுமா? ஆண்கள் கற்புடன் இருக்கத் தேவையில்லையா? பெண்கள் மட்டும் கற்புடன் இருந்தால் போதுமா? 3. ஆம்பளை என்றால் உண்மையில் யார்? ஆண்களிற்குரிய உடற்கூற்று அமைப்…

  9. 100m ஆண்கள் உலக சாதனை 9.77 sec - Asafa Powell

    • 6 replies
    • 1.9k views
  10. St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating season ஆம் அதால நிறையத் திமிங்கிலங்களைக் காணலாம் என்று சொல்லிச்சினம் பின்ன நாங்களும் $57 டொலர் கட்டிக் கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்கள் கடலுக்குள் போனம்.எங்களுக்கு முதல் போனாக்கள் தாங்கள் ஒரெயொரு திமிங்கிலத்தைத்தான் கண்டதெண்டு போட்லயே இருந்திட்டினம் இறங்காமல்.ஆனால் எங்கட போட்ல யாரோ நல்லவை இருந்தவை போல நாங்கள் போன நேரம் கனக்க திமிங்கிலம் சீல் எல்லாம் பார்த்தம்.ஒரு அம்மாத் திமிங்கிலமும் பேபித் திமிங்கிலமும் வந்து கனக்க விளையாட்டெல்லாம் காட்டிச்சினம்.அப்ப எங்கட guide சொன்னா…

    • 14 replies
    • 3.1k views
  11. Started by Snegethy,

    பழைய கியுபெக் நகரத்துக்கு ferry லபோக வேணும்.வானோட ஏத்திக்கொண்டுபோய் பழைய நகரத்துக்குள்ள விடும் போட்.ஆனால் அந்த ferry க்குப்போற பாதையில நிறைய அழகான இயற்கைக் காட்சிகள்.அபாயமானதும் கூட :-). சில றோட் நேர தண்ணிக்குள் இறங்குற மாதிரியிருக்கும். கிட்டப்போகுமட்டும் பயமா இருக்கும்.அதுவும் நாங்கள் GPS ஐ நம்பி போனாங்கள் அது எங்கயோ எங்களைக் கொண்டுபோய் தண்ணிக்குள்ள தள்ளிவிடப்போதோ என்று நினைச்சுக்கொண்டே போனம்.ஆனால் உயிரோட திரும்பி வந்திட்டம்! இதான் பழைய கியுபெக் நகரம்.இறங்குங்கோ எல்லாரும்!

    • 6 replies
    • 2k views
  12. டைட்டானிக் தமிழ்

    • 3 replies
    • 1.4k views
  13. தமீழத்தின் தலைநகரம் திருகோணமலைக்கு நான் சென்றிருந்தபோது எனது ஒளிக்கருவியினுள் அகப்பட்ட சில காட்சிகள். தவிர்க்க முடியாத காரணத்தினால் பல காட்சிகள் என்னால் தவிர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே புதிய டைகர் வானொலிப்பகுதியில் இணைத்திருந்தாலும் பலரின் வேண்டுதலுக்கமைய இங்கு மீண்டும் பதிவு செய்கின்றேன்.

    • 19 replies
    • 3.5k views
  14. அருமையான நடனம் .... ;) வாழ்த்துக்கள். எம்மவர் நடனம் பார்க்க ஆசை... தொடருங்கள்... தொடர்ந்து இணையுங்கள்... தாங்களும் பார்த்து ரசித்தவையை... நன்றி இங்கே அழுத்திபார்க்க நன்றி : tamilclipz

    • 11 replies
    • 3k views
  15. வாசமில்லா (எனது) கவிதை இது எனக்கு கன நாளாய் கவிதை எழுதோணும் என்ற ஆசை. எவ்வளவு தான் முயற்சிச்சாலும் வரமாட்டேன்குது. ஆனால் சிறிசுகள் சரி பெரிசுகள் சரி நினைச்சோனை கவிதை என்று கிறுக்கி போடுதுகள். எனக்கு ஆச்சரியம் தான். உந்த எதுகை மோனையிலை விளையாட்டு காட்டி கதைச்சதாலையே சிலர் ஆட்சி பிடிச்சவை என்று சொல்லுறவை. எதுகை மோனையிலை விளையாட்டுக்காட்டி எவ்வித உள்ளடக்கமின்றி கவிதை என்று சொல்லி சிலர் எழுதிறதை கண்டிருக்கிறன். உப்பிடித்த்தான் யாழ் இணையத்திலை குருவி என்ற பெயரில் எழுதிறவர்...நினைச்சோணை க.வ.ப.ம.வ. வரியை தொடக்கமாக கொண்டு கவிதை எழுதி அங்கை எழுதிறாக்களிட்டை சபாஸ் வாங்கிறவர் பார்க்க பிரமையாக இருக்கும்.....எங்களாலை செய்ய முடியாததை யாரும் செய்தால் பிரமை இருக்காதா பின்…

  16. டை (Tie) - தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கழுத்துப்பட்டி அல்லது கழுத்து நாடா என்று கூறலாமோ? இதை அனைவரும் வாழ்க்கையில் ஒரு தடவையாவது அணியவேண்டிய தேவை ஏற்படுகின்றது . சிலருக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது டையை அணிந்து செல்ல வேண்டியுள்ளது. பலருக்கு, திடீரென டை அணிய வேண்டி வரும்போது அதை எப்படி சரியாக கழுத்தில் அணிவது என்று தெரியாமல் இருக்கலாம். இவர்களிற்காக கீழே யூரியூப்பில் இருந்து சில காணொளி உதவிக் குறிப்புக்களை இணைக்கின்றேன். நீங்கள் டை அணியும்போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் அல்லது துன்பங்களையும் இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். டையை பல வித்தியாசமான வகைகளில் அணியமுடியும். பல வித்தியாசமான டைகளும் உள்ளன. மற்…

  17. படம் : மொழி பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே இசை : வித்யாசாகர் பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி (கண்ணால்) நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன் மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி …

  18. அனைவருக்கும் வணக்கம்! ஊரில் என்றால் நாம் பெரும்பாலும் கடனுக்கு பொருட்கள் வாங்கவிரும்ப மாட்டோம். ஆனால், வெளிநாடுகளில் சகல பொருட்களையும் கடனுக்கு வாங்குகின்றோம். கடன்வாங்கி படிக்கின்றோம். மில்லியன் கணக்கில் கடன்வாங்கி வியாபாரம் செய்கின்றோம், வீடு, கார் வாங்குகின்றோம். இப்படி கடனுக்கு பொருட்கள் வாங்குவது நல்லதா? கடன்வாங்குவதால் பல ஆபத்துக்கள் இருக்கின்றன அல்லவா? கடன் வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் ஏன் எமக்கு கடனை வாங்கும்போது விளங்குவதில்லை? நான் வெளிநாட்டுக்கு வந்ததும், இங்கு பல வருடகாலமாக வாழ்ந்துவரும் ஒருவர் எனக்கு சொன்ன அறிவுரை, "நீ இங்கு என்ன வாங்கினாலும், கிரடிட் கார்ட் மாத்திரம் வாங்கிப் போடாதை என்று! கிரடிட் கார்ட் பாவிப்பதால் நாம் அடைகின்ற நட்டங்கள…

    • 10 replies
    • 3k views
  19. சுறாங்கனி பாணியில் பாடல் நன்றி you tube

    • 8 replies
    • 2.4k views
  20. Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும் இறங்குறதும் ஐயோயோயோ! இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்திலிருந்த காதற்சின்னங்கள் :-)) இதைப்பார்த்தா யாருக்கும் கன்னியாய் 7 சுடுகிணறுகள் ஞாபகம் வருதா?

  21. இந்த உலகத்தில் காதலைச் சந்திக்காதவர்களே இருக்க முடியாது. ‘‘என் லைஃபில் காதல் வரவே இல்லப்பா’’ என்று உதார் விடும் பார்ட்டிகள் ஒன்று பொய் சொல்கிறார்கள், இல்லையென்றால் தன் வாழ்க்கையில், காதல் வந்து போனதே தெரியாத அப்பாவிகள்! காதல் ஒரு சிலருக்கு திருமணத்தை பரிசளிக்கும்! ஆனால், பலரை தாடி வளர்க்க வைத்து, சிலநேரம் தற்கொலை வரை கொண்டு செல்வதும் உண்டு. அப்படிப்பட்ட உடைந்த உள்ளங்களை மறுபடியும் ஒட்ட வைக்க இதோ 20 பேண்ட்எய்டுகள், ஸாரி டிப்ஸ்! 1. ஒரு பேப்பரை எடுங்கள், உங்களுடைய அவன் அல்லது அவள் மீதுள்ள கோபத்தை அதில் ஆசை தீர கொட்டுங்கள் (அட எழுதுங்கப்பா)! எழுதியதை சத்தமாகப் படியுங்கள். படிக்கும் போது இடையிடையே கோபத்தைப் பொறுத்து, ‘நாயே, பேயே’ என்றும் திட்டிக்கலாம்! பின்னர் …

    • 5 replies
    • 5.1k views
  22. அழகான வரையக்கூடிய கோலங்கள் எங்கே இருக்கின்றது . யாராவது அதை இதில் தருவார்களா ?

  23. A.வாழை பழம் B.மாம்பழம் C.பலாப்பழம் D.ஸ்ட்ராபெரி இந்த நாலு பழங்கள்ல எது உங்களுக்கு பிடிச்ச பழம்ன்னு சொல்லுங்க... இதோ பலன்கள். வாழை பழம் : அரேஞ்சுடு மேரேஜ் மாம்பழம் : லவ் மேரேஜ் பலாப்பழம் : லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஸ்ட்ராபெரி : லவ், அரேஞ்சுடு இரண்டுமே தடுமாறும். இதை எப்படி கணிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா? வாழைப்பழம்: ஒரு பழத்தை தோல் சீவி கொட்டை எடுத்து சாப்பிட கூட பொறுமையில்லாம ரெடிமேட் அயிட்டம் தேடற உங்களுக்கு லவ் பண்ற பொறுமை எல்லாம் எங்கிருந்து வரப்போகுது?அதனால உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ். மாம்பழம்: எனக்கு இது தான் பிடிக்கும்னு மே மாசம் வரை காத்துகிட்டு இருக்கிற பொறுமையும் பிடிவாதமும் உங்க கிட்ட …

    • 23 replies
    • 4.4k views
  24. உலகின் இரகசிய இடங்கள்.. Secret Places of The Earth 1

    • 6 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.