இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 0 replies
- 554 views
-
-
-
- 2 replies
- 802 views
-
-
காமராஜர் மறைந்த நாள்: அக்டோபர்-2, 1975 தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது நமது மனது காமராஜருக்காக ஏங்குவதைத் தவிர்க்க முடியாது! அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் எத்தனை பேருக்கு அரசியலில் நம்பிக்கை உண்டு என்பது அவரவருக்குத்தான் தெரியும். அரசியல் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று காமராஜர் முழுமையாக நம்பினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அப்படி நம்பிய இறுதி அரசியல்வாதி காமராஜர்தான்! அந்த ஆண்டு 1956 அல்லது 1957 ஆக இருக்கலாம். காமராஜர்தான் முதல்வராக இருந்தார். நான், நான்காம் வகுப்பில் இருந்தேன் என்று நினைவு. அது ஒரு அரசு உதவிபெறும் பள்ளி. அதற்கு முதல் மாதத்தில் நான் செலுத்தியிருந்த கல்விக் கட்டணமான ஆறு அணாவை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து நான் …
-
- 0 replies
- 670 views
-
-
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்பு படம் ஒரு காலத்தில் டீ மாஸ்டராக இருந்த மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். அதுபோல, டீ கடை உரிமையாளரான ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் முதல்வர் ஆகி இருக்கிறார். பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ஸின் பூர்வீக வீட்டுக்கு அருகிலேயே அவரு டைய ‘பி.வி. கேண்டீன்’ (பன்னீர்செல்வம் - விஜயலெட்சுமியின் சுருக்கம்). 1990-க்கு முன்புவரை ஓ.பி.எஸ் அதிகாலை 4 நான்கு மணிக்கே எழுந்து டீ கடைக்கு கிளம்பிவிடுவார். இரவு 10 மணிக்கு மேல்தான் ஓ.பி.எஸ்-ஸை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியும். டீக்கடையில் சில நேரங்களில் கடைபையன்கள் வராவிட்டால் அவர்கள் பணிகளையும் கவுரவம் பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸே பார்த்துவிடுவார். அந்த உழைப்பும் பணிவும்தான் அவரை உயர்த்தி இருக்கிறத…
-
- 0 replies
- 528 views
-
-
-
- 5 replies
- 1.5k views
-
-
-
கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார். அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இ…
-
- 0 replies
- 506 views
-
-
-
-
- 0 replies
- 672 views
-
-
http://www.youtube.com/watch?v=GZk4hT7ncv0
-
- 2 replies
- 808 views
-
-
சீனாக்காரன் தமிழில் பாடல் பாடினால் எப்படி இருக்கும்..! https://www.facebook.com/video/video.php?v=836717733029160
-
- 5 replies
- 891 views
-
-
-
லீ க்வான் யூவுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து... சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான ‘லீ க்வான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார். * சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப்போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது. * உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். ‘கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்’ என்ற…
-
- 81 replies
- 19k views
-
-
ஒரு காலத்தில் சேரிகளும் கிராமங்களுமாய் இருந்த சாலை இன்று பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பலவற்றால் வரிசையாக அமையப்பெற்று எப்பொழுது சுறுசுறுப்பாய் இருக்கும் ஐ டி ஹாரிடார் என சொல்லப்படும் ஓ.எம்.ஆர் சாலை(Old Mahabalipuram Road - OMR). அதாவது பழைய மகாபலிபுரம் சாலை. சென்னை அடையாறு மத்திய கைலாஷில் ஆரம்பித்து தரமணி, பெருங்குடி, கந்தன் சாவடி, சோளிங்கநல்லூர் சிறுசேரி என நீளும் இந்த சாலையின் இரு புறமும் வாயுர்ந்த கட்டிடங்கள் பளபளக்கும் கண்ணாடிகளல் போர்த்தப்பட்டு நவீன அழகுடன் திகழ்பவை... சென்னையின் மிக அதிகமான போக்குவரத்து கொண்டுள்ள சாலைகளில் இதுவும் ஒன்று.. இச்சாலையில் சென்னை மெட்ரோ வழிதடத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இச்சாலையை வானிலிருந்து பறந…
-
- 3 replies
- 906 views
-
-
தங்களை வேகமாக மாற்றிக்கொள்வதில் பெண்கள்தான் எப்பொழுதும் முன்னிலையில்போலும் .. (லண்டன் Wandsworth நிகழ்வொன்றிலிருந்து) https://www.facebook.com/video/video.php?v=10154600466855483&set=vb.783225482&type=2&theater
-
- 13 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 517 views
-
-
'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரையுலகின் பிரம்மாண்டத்திற்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு குறிப்பிடத்தக்க பாடம் ஒன்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் 'காலம் தவறாமை'யின் அவசியம். ஹாலிவுட் நடிகர்களான ஜாக்கி சான் மற்றும் அர்னால்டு இருவருமே தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டார் ஜாக்கிசான். அந்த விழாவில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், கமல், மலையாள நடிகர் மம்மூட்டி, விஜய், மல்லிகா ஷெராவத் ஆகியரோடு ஹாலிவுட் ந…
-
- 3 replies
- 720 views
-
-
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே! https://www.facebook.com/video/video.php?v=657774827631781
-
- 0 replies
- 3.5k views
-
-
1. என்னோடு நீ இருந்தால் (...கேட்டதில் நன்கு பிடிச்சு இருக்கு) http://youtu.be/fYMu50pYlYM 2. மெரசலாயிட்டன் http://youtu.be/LzqXRN9akoQ 3 என்னோரு நீ இருந்தால் http://youtu.be/g252m1JmbgQ? 4.பூக்களே சற்று ஓய்வெடுங்கள் http://youtu.be/brJ0Leq36NQ 5. அய்லா அய்லா http://youtu.be/YqFcAu85M7M 6. லடியோ http://youtu.be/I_X7wPUGROQ
-
- 0 replies
- 2.2k views
-
-
கடந்த மூன்று நாட்களுக்கு முன் இந்தப்பாடல் கேட்க கிடைத்தது... அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மதங்களைக் கடந்த வாழ்வின் உண்மைகளை பாடும் இந்தப்பாடலே என் நாளை ஆரம்பிக்கும் பாடலாக இருக்கிறது...பொய் ஆசை சூழ் உலகை ஞாபகப்படுத்தி மிகுந்த மன அமைதியுடனும் நிறைவுடனும் உங்கள் நாளை ஆரம்பிக்க ஒருமுறை கேழுங்கள்... https://www.facebook.com/video/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater
-
- 4 replies
- 8.3k views
-
-
ரி.வி.ஐயின் இவ்வார விருந்தினர் செந்திலாதன்
-
- 1 reply
- 479 views
-
-
'கல்லி வல்லி' என்று தட்டச்சு செய்து இணையத்தில் தேடியபோது கிட்டிய சுவாரசியமான வலைப்பதிவு கீழே.. கல்லி வல்லி..! உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கிய பாடியா, ஒரு சிந்தி. துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும், குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபை (Diera Dubai)யிலும் கராமா (Karama)விலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர் கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூ…
-
- 5 replies
- 887 views
-
-
Rank 10: Badlands Rank 9: Everglades Rank 8: Joshua Tree Rank 7: Death Valley Rank 6: Arches National Park Rank 5: Zion National Park Rank 4: Bryce Canyon Rank 3: Yellowstone Rank 2: Yosemite Rank 1: Grand Canyon http://www.travel-photographs.net/10-most-beautiful-national-parks-in-the-us/
-
- 1 reply
- 3.8k views
-
-
நோர்வேயில் வசிக்கும் ஈழத்து இசைக்கலைஞர்,எழுத்தாளர் நாவுக்கரசன் அவர்களின் பதிவுகளை இங்கு தொடர்ந்து இணைக்கிறேன்... 1) இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை! இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ எல்லாம் வைத்து இசை அமைத்து அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்! பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வர…
-
- 3 replies
- 2.2k views
-
-
நேற்று மேகா என்று ஒரு படம் பார்த்தேன்: படம் ஒன்றும் பெரிசாக சொல்லிக் கொள்ளக் கூடிய படம் அல்ல. ஆனால் நிறைந்த ரொமான்ஸ் (காதல்) காட்சிகளும் அதற்கு இளையராஜா கொடுத்து இருக்கும் பின்னனி இசையும் அருமை. காதல் காட்சிகளும் இனிமையாக இருக்கின்றன இசைஞானியின் பின்னனி இசைக்காகவே படம் பார்க்கலாம். அதுவும் புதிய கருவிகளின் உதவியுடன் அமைந்த 'புத்தம் புதுக் காலை' பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக கோர்க்கப்பட்ட இப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கவில்லை) இத்தனை வயதிலும் காதல் காட்சிகளுக்கு உணர்வு பூர்வமாக இசையமைக்க இசைஞானியால் மட்டும் தான் முடியும்.
-
- 6 replies
- 1.9k views
-