இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
ஈராக் புகைப்படக்காரர் எடுத்த இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தனிமை/சோகத்தின் வெளிப்பாடு. அன்பு இல்லத்தில் வளரும் ஒரு சிறுமி தன் அம்மாவின் படத்தைத் தரையில் வரைந்து அதில் படுத்துறங்குகிறாள். தொடுதலில்தான் அரவணைப்பை உணர முடியும் என யார் சொன்னது? நம் குழந்தைகளை/ பெற்றோர்களை நேசிப்போம். யாரையும் தனிமைப்படுத்த வேண்டாம்.... (Thanks FB)
-
- 10 replies
- 1.1k views
-
-
அண்மையில் தமிழ்சூரியன் அண்ணா வாங்கிய புதிய சவுண்ட் சொப்ற்வெயார் மூலம் இனிவரும் காலங்களில் தரமான பாடல்களை வழங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு முன்னோடியாக புதிய மென்பொருளில் தானே பாடி பார்த்ததை பக்கத்தில் நின்ற என்னைமாதிரி ஒரு மொள்லைமாரி அவருக்கே தெரியாமல் எடுத்து யூ ரியூப்பில் போட்ட்டுவிட்டு எனக்கு அந்த இணைப்பை அனுப்பி இருந்தார்..அதை யாழிலும் பகிருவோம் என்று இங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அந்த மென்பொருளின் மூலம் மிகவும் தெளிவான தரமான ஒலிப்பதிவை இனிவரும் காலங்களில் செய்யலாம் என்பதை நீங்கள் இந்தப்பாடலை கேட்டால் உணரலாம்.. தமிழ்சூரியன் அண்ணாவுடன் இணைந்து இனிவரும் காலங்களில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிந்து அதனூடாக பல தரமான படைப்புகளை வெளியிட உத்தேசித்துள்ளோமென்பது இ…
-
- 24 replies
- 1.5k views
-
-
உறவுகளே, 150 நிமிட சினிமாவில் சொல்ல முடியாதவற்றை 20 நிமிட குறும்படங்களில் சொல்லிவிடுகிறார்கள். இன்றைய விரைவு உலகில் 150 நிமிடங்களை ஒதுக்குவதே பெரிய விடயமாகின்ற நேரத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் மனசுக்கு இனிமையான, சினிமா தரக்கூடிய அதே உணர்வுகளை தரவல்ல குறும்படம் நோக்கி நம் மனங்கள் நகருவதில் வியப்பேதும் இல்லைத்தானே. இன்றுமுதல் எனக்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் நான் பார்த்து ரசித்த சில குறும்படங்களை இணைக்கலாம் என்று இருக்கிறேன். அன்பு உறவுகளே, இந்த திரி யாவருக்கும் பொதுவானது. நீங்களும் பார்த்து ரசித்த அழகான குறும்படங்களினை உங்களின் விமர்சனங்களுடன் முன்வையுங்கள். மற்றவர்களை அவர்களது ஓய்வு நேரத்தை திருப்தியாக கழிக்க வைத்த ஒரு சந்தோசம் உங்களுக்கு உருவாகட்டும். …
-
- 15 replies
- 953 views
-
-
புலி ஒன்று இதைப் போல் உங்கள் ஜீப்பின் மேல் ஏறினால் என்ன செய்வீர்கள்? http://youtu.be/LscN5C44Zqk
-
- 16 replies
- 1k views
-
-
இக்காட்சிகள் சொல்வது, 'காலம் வெல்லும்' மிக அருமையான சண்டைக் காட்சி! இணையத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் (1,22,239) மேல் ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்... http://youtu.be/TIe06TAGaZM
-
- 0 replies
- 505 views
-
-
ஆசை... ஆசை இப்பொழுது...! பேராசை இப்பொழுது...!! கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும், அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு(Shopping Mall) சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டனர். அனைத்திலும் அவர்களுக்கு மனம் கவர்ந்தது மின் தூக்கி (லிஃப்ட்) தான். அந்த மின் தூக்கியைப் பார்த்து, பையன் அப்பாவிடம் "அது என்னப்பா?" என்று கேட்டான். "மகனே, இது போல் ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்ததில்லை. எனக்குத் தெரியாது" என்றார் அப்பா. சிறிது நேரத்தில் வயதான ஒரு மூதாட்டி மின் தூக்கியின் அருகே வந்து ஒரு பொத்தானை அழுத்த, கதவு திறந்தது... மூதாட்டி உள்ளே சென்றார்... பொத்தானை அமுக்கினார்... கதவு மூடியது... மின் த…
-
- 6 replies
- 1.2k views
-
-
இணையத்தை கலக்கும் விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட பாடல் (காணொளி இணைப்பு) quick payday loans with small commissionsயூ-டியூப் , இன்றளவில் திறமையுடைய வித்தியாசமான முயற்சிகளை இலவசமாக அதிக அளவில் மக்களிடம் எடுத்துச் செல்லும் இணையதளம். யூ-டியூப் மூலம் புகழ் பெற்றவர்கள் பலர், சென்ற ஆண்டு கொரிய நாட்டு பாப் இசை பாடகர் “சை”, கங்க்னம் ஸ்டைல் பாடல் மூலம் பெரிய அளவில் வெற்றியை ஈட்டியவர். அவரின் அடுத்த பாடலான “சை – ஜென்டில்மேன்” பாடல் அதே வரிசையில் பட்டய கெளப்பி வருகிறது. அதேபோன்று தற்பொழுது வித்தியாசமாக விண்வெளியில் தங்கி இருக்கும் ஒரு வீரர் ஆங்கிலப் பாடல் ஒன்றை பாடி அதை அங்கிருந்தே பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இரண்டே நாட்களில் 6,988,811 பேர் இணையத்தில் பார்த்துள…
-
- 1 reply
- 469 views
-
-
நமக்கு அதிசயம்னு தெரிஞ்சதெல்லாம், தாஜ்மஹாலும், சீனப் பெருஞ்சுவரும் தான். ஆனா, அதையும் தாண்டி இயற்கை பல் அதிசயங்களை நமக்காக செய்து வைத்திருக்கிறது. ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சும் கலை வண்ணங்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என ஆச்சர்யத்தில் நம் விழிகளும் விக்கித்துத் தான் போகின்றன. இவற்றை நேரில் பார்க்க எத்தனைப் பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ...ஆனால், இங்கே, உங்களுக்காக ... சஹாரா கண்... மொரீஷியானா பாலைவனத்தில் காணப்படும் 25 மைல் அகலமான பள்ளம் ஒன்று வானமார்க்கமாக பார்க்கும்போது கண் போன்று தோன்றுவதால், சஹாரா கண் என்ற பெயர் அதற்கு வந்தது. ஸ்பாட்டட் லேக்... கொலம்பியாவில் உள்ள ஸ்பாட்டட் ஏரியில், கோடையில் முக்கால்வாசி தண்ணீர் ஆவியாகி விடுமாம்.இதனால் ஏரியில…
-
- 2 replies
- 2.6k views
-
-
நீ தொட்டால் அடங்கும் என் தவிப்பு.. அடி தோழி இன்னுமேன் மிதப்பு... http://download.tamiltunes.com/songs/Special-Collections/Ever%20Greens%20of%20Youths/Indha%20Iravil%20Naan%20-%20TamilWire.com.mp3 http://download.tamiltunes.com/songs/Special-Collections/Ever%20Greens%20of%20Youths/Thendrale%20Nee%20Poo%20-%20TamilWire.com.mp3
-
- 1 reply
- 478 views
-
-
-
எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இந்தப் பாட்டின் ஆரம்பத்தில் வரும் வரிகள் தான எனக்குப் பிடிக்கவில்லை... அத்திப்பழம் சிவப்பா இந்த அத்தைமக சிவப்பா ஒரு வெள்ளைக்காரன் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக்கண்டி திகைப்பா.. என்னும் வரிகளுடன் என்னால் உடன்பட முடியலை....எஙக பொண்ணுங்களில் வெள்ளையாக இருக்கும் பொண்ணைவிட ப்ரவுண்கலராக இருக்கும் பெண்ணே ரொம்ப அற்றாக்ஸனாக்வும்,அழகாகவும்,ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள் என்பது என் கருத்து...அவர்கள் தலையை ஸ்ரெய்த் பண்ணீட்டு வீதியில் போகும்போது அழகாக செக்ஸியாக இருப்பார்கள்..ஆனால் வெள்ளைப்பொண்ணுங்களை வெளிநாட்டு சூழலில் என்னால் ரசிக்கமுடியலை..ஊரில் இருக்கும் போது பொது நிறமாக இருக்கும் பொண்ணைவிட வெள்ளைப் பெண்ணே வடிவாக இருந்திச்ச…
-
- 80 replies
- 7k views
-
-
http://www.dailymotion.com/video/x1020ao_n-v-o-k-3_videogames?start=303#.UZ_lmdiWzIo முழுக் காணொளியையும் காண பொறுமையற்றவர்கள்.. 6:13/4 வது நிமிடத்தில் இருந்து பாருங்கள்...
-
- 3 replies
- 922 views
-
-
வெளிநாடுகளில் குளிர்காலத்தில்..... நடந்துபோகும்போது மூக்கு நமக்கு முன்னாடி போற மாதிரி இருக்கும்.. லைட்டா எங்காவது இடிச்சிட்டா நல்லா வலிக்கும்.. பக்கத்து வீட்டுக்கு போக கூட ராணுவ வீரர் போல ட்ரஸ் போடணும்.. வீட்டுக் கதவை திறக்க கிளவுஸை கழட்டிட்டு, ஜீன்ஸின் பேக் பாக்கெட்டில் இருந்து சாவியை நேக்கா எடுக்கணும்..இல்லன்னா க்ளவுஸ் பாக்கெட்ல சிக்கிக்கும்..கை குளிர்ல மாட்டிக்கும்.. உதட்டுக்கு "லா பெல்ல" போடாம வெளிய போனா, சாயங்கலாம் உதடு பிஞ்சிக்கும்..ரத்தம் வழியும்.. காலைல சீக்கிரம் வேலைக்கு கிளம்புறவங்க முட்டி வரைக்கும் பனியில நடக்கணும்.. லேட்டா வேலைக்கு போறவங்க, ஏற்கனவே சீக்கிரம் போனவங்க மிதிச்சி ஐஸாக்கிட்டு போன வழில வழுக்கி விழணும்.. கார் பனியால் மூடி இருக்கும்..சுரண…
-
- 14 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=gmu6Kgo-dos
-
- 0 replies
- 576 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YEOB7XO9n5U
-
- 0 replies
- 717 views
-
-
இளையராஜா அவர்களைச் சந்தித்து இசை சம்பந்தமாக உரையாடுகிறார்கள்..! நீங்களும் கண்டு களிக்க இங்கே இணைக்கிறேன்..! பாடல்: அழகே.. தமிழே.. அழகிய மொழியே.. எனதுயிரே..
-
- 11 replies
- 991 views
-
-
மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார். மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூபாயும், தன், 1 வயது குழந்தைக்கு, மாதம் தோறும், 1,000 ரூபாயும், பராமரிப்பு செலவாக வழங்க, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என, குடும்ப நல கோர்ட்டில், சசி வழக்கு தொடர்ந்தார்.அதைக் கேட்ட கோர்ட், மாதம் தோறும், 1,500 ரூபாய் கொடுக்க, மகேஷுக்கு உத்தரவிட்டது. "குழந்தை சிறு குழந்தையாக இருப…
-
- 0 replies
- 470 views
-
-
-
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே! ************************************ திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல். * வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல். * அதிகமாகப் பேசுதல் மேற்கண…
-
- 17 replies
- 1.8k views
-
-
பயணங்கள் முடிவதில்லை ஆர் சுந்தரராஜனின் முதல் படம். கோவைத் தம்பி தயாரிப்பில் வந்த இந்தப் படத்தில் 7 பாடல்கள். அனைத்துமே தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத பாடல்களாக அமைந்தன. இளைய நிலா.., தோகை இளமயில், சாலையோரம்.., மணியோசை.., வைகரையில்.. போன்ற பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. இதில் இடம்பெற்ற ஆத்தா ஆத்தோரமா... பாடல் தெம்மாங்கு பாடல்களில் உச்சம் தொட்டது. நான் பாடும் பாடல் முதல் படத்தில் கிடைத்த வெற்றி, அந்தக் கூட்டணியை அப்படியே தொடர வைத்தது. கோவைத் தம்பி தயாரிக்க, இளையராஜா இசைக்க, ஆர் சுந்தரராஜன் இயக்கி 1984-ல் வெளியான இந்தப் படத்தில் 7 பாடல்கள். தேவன் கோயில், பாடும் வானம்பாடி, சீர் கொண்டுவா, பாடவா உன் பாடலை என அத்தனையும் தேவ கானங்களாக ஒலித்தன. இதிலும் ஒ…
-
- 0 replies
- 1.8k views
-
-
சோகங்கள் எனக்கும்.. நெஞ்சோடு இருக்கும்... சிரிக்காத நாள் இல்லையே.. http://download.tamiltunes.com/songs/Other_Albums/Best%20Melodies/Kalyana%20Maalai%20_%20Pudhu%20Pudhu%20Arthangal.mp3
-
- 0 replies
- 562 views
-
-
இவனுகள் அவனுகளிட்டை சுடுறாங்கலா அவனுகள் இவனுகளிட்ட சுடுகுறானுங்களா...சப்பா கண்ணைக்கட்டுதே...
-
- 9 replies
- 730 views
-
-
Give A Little Love - Noah and the Whale http://youtu.be/y0abYKwRWlU எல்லோருக்கும் இந்த உணர்வு இருந்துவிட்டால்..?
-
- 1 reply
- 533 views
-
-
அபி சம்பா இலங்கை தமிழ் பெண் (~27) பல் வைத்தியர் பல அரங்கேற்றங்கள் செய்துள்ளார் லண்டனில். வாழ்த்துகள் வெற்றி பெற The Voice
-
- 9 replies
- 597 views
-
-
http://www.youtube.com/watch?v=3e8Q4Ql6E5U http://www.youtube.com/watch?v=j7YI__32JsI&feature=share http://www.youtube.com/watch?v=tV5wxfAKru4 http://www.youtube.com/watch?v=BMP5Qcqq-Wc http://www.youtube.com/watch?v=bfuiw_vWAd4 http://www.youtube.com/watch?v=GU9dVSbRnDc
-
- 3 replies
- 729 views
-