Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கால் முளைத்த பூவே பிரியா ஜேர்சன்

    • 1 reply
    • 571 views
  2. கால்பந்து விளையாட்டும், விளம்பரமும்.

  3. காவிரி ஆறும் கைக்குத்து அரிசியும் மறந்து போகுமா?? https://www.facebook.com/TamilEntertainment/timeline

    • 0 replies
    • 528 views
  4. கிடாச் சண்டை யா. பிலால் ராஜா காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “வர்ரீங்களா கூடல்நகர் (மதுரை) தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்” என்றார் என் மாமா, ஆர்வமாக கிளமபிக்கொண்டே… அவர் ஆர்வத்தில் எனக்கு வியப்பேதுமில்லை. வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா, சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில் கட்டி விட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசக்கரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்ப்பட்ட ஒரு கிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு “ஆடுகளம்” படத்தின் பல…

  5. படம்: பார்த்தேன் ரசித்தேன்...... .

  6. சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…

    • 3 replies
    • 1.2k views
  7. — செம்புர் நீலு. நான் என்னுடைய மனைவியுடன் 2014 மே மாதம் சான்ஃப்ரான்சிஸ்கோவிற்கு வந்து சேர்ந்தேன். இது என்னுடைய மூன்றாவது அமெரிக்க விஜயம். வழக்கம் போல் என்னுடைய மகன் நான் வந்து இறங்கிய உடன் எனக்கு அளித்த முதல் புத்திமதி “டாலரை இந்திய ரூபாய் கணக்கில் மாற்றி எண்ணக்கூடாது.” ஜெட் லாக் முடிந்த ஒரு வரத்திற்குப் பிறகு ஒரு மூன்று நாள் விடுமுறையில் அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் விகாஸிற்கு விமான பயணம். விமான நிலையத்திலே சூதாட்ட கம்ப்யூட்டர்கள். அடுத்த நாள் காலையில் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலிருக்கும் கொலராடோ மலை பகுதிக்கு ஒரு சிறிய (20 பயணிகள் அமரக்கூடிய) விமான பயணம். ஜன்னலருகில் இடம் பிடித்தேன் – புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என்ற காரணத்திற்காக. அமெரிக்க பாணீ ஆ…

    • 4 replies
    • 1.8k views
  8. கிராமியப் பாடல்கள். என்னும் போது... அது நவீன சினிமாவாக இருந்தாலும் அதில்... அதில் நடிப்பவர்களின் முகத்தில் ஒரு அப்பாவித்தனமும், எமது பாரம்பரிய இசையும் கலந்து இருப்பதால்... எனக்கு அப்பாடல்களை ரசித்துக் கேட்கப் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்த கிராமியப் பாடல்களை இணையுங்கள் உறவுகளே. [media=]http://www.youtube.com/watch?v=cwyhTNR2Hps&feature=related

  9. நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவி மொட்டும் பந்தர் இளங்கமுகின் பாளையும் சிந்தித் திகழ்முத்தம் போல் தோன்றும் செம்மற்றே நகைமுத்த வென்குடையாண் நாடு – முத்தொள்ளாயிரம் 58 முத்து விளையும் இடங்களான இலங்கையும் இந்தியாவும் படம் – newsfirst.lk முத்தொள்ளாயிரம் கூறும் தென்னாடாம் மதுரையின் அழகியல் வர்ணனை இது. முத்து என்றால் மதுரை, மதுரை என்றால் பாண்டியர்கள், பாண்டியர்கள் என்றால் கடல் கடந்த வணிகம் என்று ஒரு நூலின் முனையைத் தொட்டுக் கொண்டு சென்றால் அது முடியும் இடம் கிரேக்கமாகவும், ரோமாபுரியாகவும், எமனாகவும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகவும் இருக்கும். இது கடலுக்கும் அலைக்குமான உறவு என்றில்லாமல், கடலுக்கும் தமிழனுக்குமான, முத்திற்கும் மு…

  10. Started by கரும்பு,

    http://www.beerbrains.com/bluegrasstrain.mp3 பாடல்: Ozzy Osbourne | Crazy Train | Tribute | Country | Iron Horse All aboard! Ha ha ha ha ha ha haaaa! Ay, Ay, Ay, Ay, Ay, Ay, Ay Crazy, but that's how it goes Millions of people living as foes Maybe it's not too late To learn how to love And forget how to hate Mental wounds not healing Life's a bitter shame I'm going off the rails on a crazy train I'm going off the rails on a crazy train Let's Go! I've listened to preachers I've listened to fools I've watched all the dropouts Who make their own rules One person conditioned to rule and control The media sells it and …

  11. Started by குட்டி,

    ஒரு பாடலுக்கு பக்க இசை, பாடுபவரின் குரல் வளம், பாடல் வரிகள் எல்லாம் முக்கியம். நல்ல பாடல்களாக இருந்தால், அடிக்கடி கேட்பேன். சில பாடல்களின் வரிகளை கேட்டு சேர்ந்து முணு முணுப்பது வழக்கம். (சில பாடல்களை நக்கல் அடிப்பத்தற்கே பலதடவைகள் கேட்பதும் வழக்கம்... முன்பெல்லாம் குடும்பத்தினர் சேர்ந்து பாடுக்குப் பாட்டு போட்டி வைப்போம். அது ஒரு கனாக் காலம்... ) இந்த இசையைப் பார்த்த பின்பு தான் பாடல் வரிகளைக் கேட்டேன். இந்த தனி இசையில் இருக்கும் ஒரு விதமான, மனதுக்கு இதமான உணர்வு, பாடல் வரிகளுவரிகளுடன் கேட்கும் போது ஏற்படவில்லை. (பாடலை தனியாகக் கேட்டபோது சுமாராகத் தான் இருந்தது.) நீங்களும் கேட்டுப் பாருங்கள்... (ஹலோ... இங்கிட்டு குட்டி அங்கிட்டு யாரு? நுணாவா?? ) இந்த இ…

  12. இலங்கை, யாழ்ப்பாணம் பதிலாக, ஸ்ரீ லங்கா, ஜாப்னா என்று சொன்னதால் சிங்களவர் ஆதரவாம்... 🤦‍♂️

  13. http://db.oruwebsite.com/Tamil/Songs/38%20-%20Bharathiyar%20Songs/Bharathiyar%20Paadalgal%20-%20Nenjil%20Uramumindri%20(Oldies).mp3

  14. கருத்துக்கள வாசகருக்கும் உறுப்பினருக்கும் மற்றுமொரு சந்தர்ப்பம் உங்கள் இன்றைய பலனை கிளியை கேளுங்கள். எப்படி இருக்கிறது பலன்கள். இதோ இணைப்பு... எப்படி உங்கள் பலன்கள்....

    • 0 replies
    • 1.2k views
  15. கிளியோபாட்ரோ மோகம் கொண்ட, தங்கத்தை விட விலை உயர்ந்த, படுகொலைகளுக்குக் காரணமான நிறம் பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், ஜரியா கோர்வெட் பதவி, பிபிசி 28 நவம்பர் 2023 முதலில் அவை வெறும் கறைகள் போல் இருந்தன. 2002 ஆம் ஆண்டில், சிரியன் பாலைவனத்தின் விளிம்பில் உள்ள ஒரு இடிந்த அரண்மனையை கொண்ட காட்னா என்ற இடத்தில், நீண்ட காலம் முன் மறைந்துவிட்ட ஒரு ஏரியின் கரையில் இது இருந்தது. மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடம் பயன்பாடற்று கிடக்கிறது. அந்த இடத்தில் , தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவினருக்கு அங்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது . அவர்கள் அரச கல்லறைகளைத் தேடி அங்கு சென்றனர். ப…

  16. கிளுகிளுப்பு வில்லுப்பாட்டு...

  17. http://www.youtube.com/watch?v=oGKUn10SWpM&feature=player_embedded

    • 0 replies
    • 1.2k views
  18. வணக்கம், இனிய பொழுது பகுதியில் இப்ப கொஞ்ச காலமா எல்லாரும் சின்னச் சின்ன சந்தேகங்கள் கேட்கிறீனம். எனக்கும் ஒரு சின்ன சந்தேகம். நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க இந்த சந்தேகம் எனக்கு வந்திச்சிது. நேற்று நான் ஸ்கூலுக்கு போகேக்க போட்டுக்கொண்டு போன நீளக்காற்சட்டை முழங்கால் அடியில கொஞ்சம் கிழிஞ்சு இருந்திச்சிது. அதில ஒரு ஓட்டடயா இருந்திச்சிது. இடையுக்க அப்பிடியும் இப்பிடியுமா நூலுகள் மாத்திரம் நொய்ஞ்சு போய் இருந்திச்சிது. இத நான் வீட்டில இருக்கேக்கயே கவனிச்சன். பிறகு அவசரத்தில மறந்துபோய் ஸ்கூலுக்கு அதப்போட்டுக்கொண்டு போட்டன். கிழிஞ்ச காற்சட்டை பார்க்க கொஞ்சம் ஸ்டைலாத்தான் இருந்திச்சிது. ஏன் எண்டால் எங்கட ஸ்கூலுக்கு இப்பிடி ஆக்கள் கிழிஞ்ச காற்சட்டை, கிளிஞ்ச சேர்ட் எல…

    • 7 replies
    • 2.1k views
  19. Started by Ponniyinselvan,

    கீதோபதேசம் "மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா.. என்றோ பார்த்து ரசித்தது..

  20. http://www.youtube.com/user/jacobjesupatham#p/u/14/LTHScrLe0cI

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.