Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வணக்கம் உறவுகளே ஒரு புதிய முயற்சியாக யாழ் களத்தில் உள்ள பிரபலமானவர்களை பேட்டி எடுத்து உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கின்றோம் அந்தவகையில் இந்த முதல் முயற்சியில் எம்மிடம் சிக்கியவர் வல்வை சகாரா அக்கா மிக விரைவில் அவருடைய பதில்களுடனும் எமது கேள்விகளுடனும் உங்களை சந்திகின்றோம் .

  2. படம் : மொழி பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே இசை : வித்யாசாகர் பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ கேளடி கேளடி உனது கோபங்களும் ஏனடி உனது சில்லென்ற கண் பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி (கண்ணால்) நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன் மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன் மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன் வாழ்வோ துவர்க்குதடி …

  3. Started by arjun,

    கடல் ,பரதேசி ,மூன்று பேர் மூன்று காதல் ,விஸ்வரூபம் இப் படங்களின் பாடல்கள் எல்லாமே மிக இனிமையாக இருக்கின்றன . நன்றிகள் ரகுமான் ,பிரகாஸ் ,யுவன் .

  4. பாடல் என்றால்... என்ன?

  5. Goka Pearu எனப் பெயரிடப்பட்டுள்ள தனது புதிய இசைக் காணொளியினை வெளியிட்டுள்ளார் ஆர்யன் தினேஷ் கனகரட்னம். இப்பாடலினை கோஸ்வேய் பெய்ன்ட்ஸ் ஸ்ரீலங்கா வழங்க மலேசியாவைச் சேர்ந்த ஸ்ரீ சொனிக் மற்றும் ஸ்வகடே இயக்கியுள்ளனர். மேலும் இப்பாடலின் டீசரினை இம்மாதம் 10ஆம் திகதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் நேர்மறை விமர்சனங்களால் பிரபல்யமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/cinnews.php?vid=155

    • 0 replies
    • 771 views
  6. Youtube இல் உலாவும் போது கண்ணில் பட்டது. அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் அத்துடன் உள்ளூர்காரர்கள் போலவே பிரயாணம் செய்தது பிடித்திருக்கிறது.

  7. இன்று நான் சென்ற class இல் ஏதும் கைவேலைகள் போன்று நடைபெறும். (ஜனவரியிலிருந்து வேறு class இருப்பதால் அதன் பின் இதை தொடர முடியாது என்று நினைக்கிறேன்) இன்று வரைதல் இடம்பெற்றது. காட்ஸ் தந்து அதை பார்த்து வரைய சொன்னார்கள். நான் பாடசாலையில் O/L இல் சித்திரம் வரைந்த பின் இன்று தான் மீண்டும் வரைந்துள்ளேன். கைப்பழக்கம் போய் விட்டதால் சரியாக வரவில்லை. pencil colour அல்லது water colour இருந்தாலும் painting stick ஐ தந்து விட்டார்கள். அதனால் ஒழுங்கா கலர் குடுக்கேல்லை. அதோட படம் பூர்த்தியாக முன்னம் class time முடிந்து விட்டதால் பூர்த்தியாகாத படத்தை photo எடுத்து கொண்டு வந்தேன். எனவே பார்த்து சிரிக்காதீர்கள். இனியும் ஏதும் வரைந்தால் இங்கு இணைக்கிறேன்.

  8. T.R. சாதாரண விதிகளுக்குள் அகப்படாமல் சிண்டு விளையாடும் கலைஞன். சின்ன வயதில் "வாடி மச்சி வாழைக்காய் பச்சி" என்று மனம் கவர்ந்த ரி.ராஜேந்தர் இனை இப்ப கண்டாலும் மனசுக்குள் பதுங்கி இருக்கும் சின்னப் பெடியன் மீண்டும் துள்ளி வருவான். அவர் இந்த வருட விஜய் தொலைக்காட்சியின் இசை விருது விழாவில் பங்கு கொண்ட நிகழ்வு. http://www.youtube.com/watch?v=Lnqi_FzGwUc

  9. எண்ட மீன் தொட்டி வீடியோ..... 6'x 2'x 2'... 700 லீட்டர். 6 தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. 4x 250w உலோக வாயு லைட்டுக்கள்.. 2x ஊதா கதிர்வீச்சு தண்ணி சுத்திகரிப்பு மெஷின்கள்.. அலை உருவாக்கும் பம்புகள்.. ஒக்ஸிஜென் பம்புகள். கார்பன் வடிகட்டும் இயந்திரம். காலநிலை கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் ( அமசொன் காலநிலை) [/media] மிக மிக அரிதான மீன்கள்... உங்களுக்கு சமமான இன்ட்ரெஸ்ட் இல்லாதபட்ச்சத்தில். மீன்களை பற்றி சொல்வதில் அர்த்தமில்லை.. ஆனாலும் ஒரு உதாரணத்துக்கு சொன்னா.. பச்சையும் மஞ்சலும் கலந்த கருப்பு வரிகளுடன் கானப்படும் மீன்.. இது கிழக்கு அமெரிக்காவில் டேபே நதியில் குறிப்பிட்ட அடர்ந்த்த காடும் நதியும் சார்ந்த இடத்தை சேர்ந்தது.. இதை அங்குள்ள காட்டுவ…

  10. அவளை நினைத்து கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன் ........ வாங்கிப்படித்துவிட்டு கேட்டா பாரு ஒரு கேள்வி .............. ""அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா ...? முகப்புத்தகத்தில் இருந்து ......

  11. பிபிசி வெளியிட்டுள்ள செய்மதியில் இருந்து எடுத்த இரவு நேரத்தில் பூமிப் பந்தின் ஒளிப்படத்தில் தமிழீழப் பகுதியில் யாழ்ப்பாணம் கொஞ்சம் ஒளிர்கிறது. சிங்களச் சிறீலங்காவில் கொழும்பு பிரகாசமாக ஒளிர்கிறது. மற்றைய பகுதிகள் இருண்டு கிடக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அதிக மின்வெட்டு உள்ள போதும்.. அது ஒளிரக் காரணம் என்னவோ..???! நன்றி படம்: பிபிசி மற்றும் நாசா.

  12. Started by உடையார்,

    http://www.youtube.com/watch?v=aCTzBVEnoww http://www.youtube.com/watch?v=sG8atnqIrtU http://www.youtube.com/watch?v=CGjUt4em-t8

  13. ராகு - கேது பெயர்ச்சி பொதுப்பலன்! சனி, 1 டிசம்பர் 2012( 17:57 IST ) 02.12.2012 முதல் 21.06.2014 வரை நிகழும் நந்தன வருடம் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (02.12.2012) ஞாயிற்று கிழமை, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, புனர்பூசம் நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனும் நிறைந்த சித்தயோகத்தில், சனிபகவான் ஹோரையில், பஞ்ச பட்சியில் ஆந்தை அரசாட்சி செலுத்தும் நேரத்தில் காலை மணி 10.51க்கு (சூரிய உதயம் புக) நாழிகை 12.71/2க்கு விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சர வீடான துலாம் ராசியில் ராகுபகவானும் கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சர வீடான மேஷ ராசியில் கேது பகவானும் பெயர்ச்சி அடைகிறார்கள். ஆற்றலை, சக்தியை மறைப்பது, மடை மாற்றம் செய்வதெல்லாம் இ…

  14. [size=3]தயவு செய்து உங்கள் ஆதரவை கொடுங்கள் எம்மவரே....[/size]எங்கள் கலை தமிழகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல... "Wife" By Subes Chella http://www.youtube.com/watch?v=BuRQK5_99Ts

    • 14 replies
    • 827 views
  15. Started by நிழலி,

    மெல்பேர்ண் மெற்றோ ரயில் திணைக்களம் (திணைக்களமா அமைப்பா அல்லது நிறுவனமா?) வெளியிட்டுள்ள ஒரு animation காணொளி. இறுதி வரிகள் சில இரயிலால் ஏற்படக் கூடிய விபத்துகளைக் காட்டுகின்றது. ரசிக்கக்கூடியது. http://youtu.be/IJNR2EpS0jw

  16. வந்தியத்தேவனும் நான்கு அழகிகளும் பொன்னியின் செல்வன் கல்கியின் காலத்தால் அழியாத வரலாற்று நவீனம். அருள்மொழிவர்மன், வந்தியத்தேவன், பழுவேட்டரையர்கள், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், இலங்கை தண்டநாயக்கர்கள் என பலவீரர்களையும் நந்தினி, குந்தவை, வானதி, பூங்குழ‌லி, மணிமேகலை போன்ற அழகிகளையும் அரசிலாற்றங்கரை, கடம்பூர், பழையாறை என வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களையும் மறக்கமுடியுமா? சங்க இலக்கியங்கள் பெண்களை பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அதேபோல் கல்கியும் தன்னுடைய கதைநாயகிகளையும் பெண்களின் குணங்களுக்கு ஏற்றதுபோல் பாத்திரப்படுத்தியுள்ளார். அதில் முக்கியமான நான்கு பெண்களைப் பற்றியதே இந்தப் பதிவு. குந்தவை "சரித்திரத்தில் ராஜரா…

  17. [size=2] [size=5]‎28 [/size][size=4][size=5]கொடிய நரகங்கள்.[/size] காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை[/size] [size=4]1 . பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம். 2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். 3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும். 4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும். 5. தன் சுவைக்காக ஜீவன்களை வத…

  18. எதேச்சையா கிடைச்ச ஒரு சின்ன இன்ஸ்பிறேஷனை வைச்சு ஒரு குட்டிப்பதிவு. மூன்று ஜோடிகள் சந்திச்ச விதம் பற்றியது. இந்த மூன்றில எந்தச் சோடி உங்களைக் கவர்ந்தது? ஜோடி ஒன்று 'வணக்கம். நான் வள்ளுவன். சந்திக்கிறதில சந்தோஷம் எப்பிடி இருக்கிறியள்'. 'வணக்கம். நான் மாதுளா. சந்திப்பதில் மகிழ்ச்சி. நல்லாருக்கம். நீங்கள்?' 'ம்...வரேக்க இருந்தததை விட நல்லா இருக்கிறன்'. நாகரிக முறுவல்.... 'இந்தக் கோப்பிக்கடை எனக்கொரு இரண்டாம் வீடுபோல. நீங்கள் எங்க சந்திக்கலாம் என்றதும் எடுத்த எடுப்பில இது தான் வாயில் வந்தது. உங்களிற்கொன்றும் வருவதில் சிரமமிருக்கேல்லைத் தானே' 'இல்லை. அண்ணா றைட் தந்தவர்' 'நீங்கள் ட்றைவ் பண்றேல்லையோ' 'பண்ணுறனான். ஆனால் இப்பிட…

  19. தமிழ் ஈழ பாடல்களை கேளுங்கள் இருந்தால் தரப்படும் #""¤..அன்புடன் குட்டிபையன்..¤""#

  20. காய்கறிகளால் உருவான, கலைவண்ணம். காய்கறிகள், பழங்களைக் கொண்டு விதவிதமான உருவங்கள், மிருகங்கள், பறவைகளை உருவாக்குவதில் பலர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர். கண் கண்டதை கை செய்யும் என்பதற்கொப்ப காய்கறி, பழங்களைக் கொண்டு அழகுமிகு உருவங்களை ஆக்குகின்றனர். அந்த வகையில் காய்கறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வடிவங்களில் இணையத்தில் தேடிப் பெற்றவற்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளவென தொகுப்பாகத் தருகின்றோம். பார்ப்பதற்கு விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இவை காட்சி தருகின்றன. நன்றி வீரகேசரி.

  21. சொல்வதற்கும் சொல்லப்படுவதட்கும் என்னிடம் எதுவும் இல்லை .. இருப்பினும் நேரத்தின் வேகம் கூடிக்கொண்டே போகின்றது .... நாளை பொழுது புலரும் போது.... கண்டுகொள்ளவே முடியாத பேரமைதியில் என் ஆன்மா அமைதியுறக்கூடும்.......! அதன் பிறகு பேசப்படுவதற்கான வார்த்தைகளை காற்றில் கலந்துவிடு ..... காலம் என்னிடம் சேர்த்துவிடும் .......! அழுகை வந்தால்....... அழகாய் அழு......... காற்றில் கலந்து........ கண்ணீர் காற்றாய் மாறி..... சுவாசம்... அவன் சுவாசத்தில்... கலந்திடும் உன் கண்ணீர்.............. ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.