Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அடுத்த பிறவி என்டு ஒன்டு இருந்தால்...நீங்கள் யாராக விருப்பம்? சும்மா பொழுதுபோக்குக்காக ஒரு வித்தியாசமான தலைப்பு. நீங்கள் மறுபிறப்பு என்று உண்டு என்று நம்பினால், அதில் யாராக, எதுவாக, எப்படியானவராக பிறக்க நினைக்கிறீங்கள். ஏன்? எங்க எல்லாரும் உங்கள் கற்பனை குதிரையை ஓடவிடுங்க பார்ப்பம்.

  2. நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4 4. தன்நம்பிக்கை - பதட்டம். ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம் " சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது. சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்…

    • 0 replies
    • 711 views
  3. http://sinnakuddy.blogspot.com/2007/02/blog-post.html

  4. ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ எரிமலை எரிப்பு குழம்பை வெளியேற்றி வருகிற நிலையில் அதற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் ஆலிசன் டீல் என பெண் கடலில் அலையில் நீர் சறுக்கு பலகையின் மீது ஏறிப் பயணித்தும், நீச்சலடித்தும் லாவா குழப்பிற்கு மிக அண்மையிற்கு சென்று வந்துள்ளார். கொதிக்கும் குழம்பைக் கண்டு பயப்படால் நீச்சலடித்துப் அதன் அருகிற்கு சென்று திரும்பிய ஆலிசன் அதை தனது பேஸ்புக்கிலும் பதிவேற்றியுள்ளார். ஆலிசன் டீலின் இத்துணிகர செயலை புகைப்படக் கலைஞர் பெர்ரின் ஜேம்ஸ் படம்பிடித்துள்ளார். ஆலிசன் டீல் பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் பெல்ஹர்ட்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. http: //www.vir…

    • 0 replies
    • 2.1k views
  5. இணையத்தில் தேடிய போது...... நீண்ட வாழைக்குலை, சிறிய வாழைக்குலை, சிவப்பு வாழைக்குலை, வரவேற்பறையில் வளர்ந்த வாழை போட்ட குலை, இரட்டை வாழைக்குலை என்று வித்தியாசமாக இருந்தது. கிடைத்த படங்களை, நீங்களும் பாருங்கள்.

  6. http://youtu.be/7k0zkMXTY_E http://youtu.be/RaxRctqNIas http://youtu.be/ECCnXmEhDLk http://youtu.be/hufvIOSOpjA http://youtu.be/PHTqwU9G-NI http://youtu.be/2c_53-d9kCA

  7. நீதானே என் பொன்வசந்தம் பாட்டு சாம்பிள் வந்துடுச்சி... - அசத்திவிட்டார் இசைஞானி இசை ரசிகர்கள் ஆனந்தப் பரவசத்திலிருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இன்னுமொரு பாடலின் ஆடியோ - வீடியோ முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர் சோனி நிறுவனம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன். எடுத்த எடுப்பிலேயே ராஜாவின் அந்த மேஜிக் மனசைச் சுண்டி இழுத்து பாடலுக்குள் வீழ்த்திவிடுகிறது, எழ முடியாத அளவுக்கு. ஒரு முறை கேட்ட பிறகு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்ட இருப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. 'பாட்டுன்னா இது பாட்டு... இதான் பாட்டு' என்று சொல்லுமளவுக்கு அசத்தல் இசை. அற்புதமான வரிகள். "என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்... உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்!" என பாடல…

  8. நீதானே பொன்வசந்தம் - சின்ன சந்தேகம்.. http://www.youtube.com/watch?v=ECCnXmEhDLk எனக்கு என்னவோ ரெண்டுக்கும் ஒற்றுமை இருக்கிற மாறி தெரியுது.ம்ம் போல்க்ஸ் என்று சொல்கிறார்கள் மியுசிக் இந்த மியுசிக்கு இளையராஜாவோடது அல்ல.. யுவன் சங்கர் ராஜாவுடது என நான் சொல்கிறன்.. டிஸ்கி: http://www.youtube.com/watch?v=Jrwo7clZ5zg இது பிஜிம் இது வேற.. இந்த காணோளியில் 2.12 இல் இருந்து ஒடுவது என்ன இசை..? களத்தின் இசை ஆர்வலர்கள் தோழர் இசைகலைஞ்சன் மற்றும் தமிழீழ இசை அமைப்பாளர் தோழர் தமிழ் சூரியன் இங்கிட்டு வந்து பதில் செப்புக...எனக்கு புரிய வைக்குக. :icon_idea:

  9. http://youtu.be/c9hauTcEu3g

  10. http://youtu.be/c4vxktG2U4g

  11. http://youtu.be/djAUbSPnc2U

  12. என்னைப் பொறுத்தவரைக்கும் நீயா நானாவில் வந்த குறிப்பிடத்தக்க முக்கியமான ஒரு விவாதம் இது. தமிழ் கலாச்சாரம் பண்பாடு பற்றிய பிரக்ஞையை உருவாக்கும் ஒரு நிகழ்வு. வெறுமனே குடும்பச் சண்டைகளை சுவாரசியத்துடன் தரும் நாலாம் தரமான விவாதங்களைப் போலன்றி இம் முறை நீயா நானா கொஞ்சம் காத்திரமாக அமைந்துள்ளது.

  13. நீரின் மேல் நடக்கும் மனிதன். http://www.youtube.com/watch?v=kne6YnjcruQ

  14. நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே ஆண் பார்வை மின்சாரம் சிந்திட பெண் தேகம் சிலிர்க்கின்றதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே தீ கூட குளிர் காயுதே லால்லாலா லா...லாலா ஆஆஆ லால்லா லாலா...ஆஆ...லாலா தெம்மாங்கு மழை வந்து பெய்யுது தேன் சிட்டு நனைகின்றது கண் மீன்கள் கரை வந்து கொஞ்சுது மீன்கொத்தி மிரள்கின்றது தண்ணீரின் சங்கீத கொலுசுகள் மலைவாழை கனவோடு அணிய இளங்காலை ஒளித்தூரல் கசிந்திட முடி நெளிகள் பொன்சூடி மகிழ இமையாலே...இதழாலே... விரலாலே...இரவாலே அங்கங்கள் சிருங்கார ஓடைகள் அணைமீற விடை சொல்லும் …

  15. நீளமான பெயர்களால், குறிப்பாக நம்மாட்களுக்கு பல வேளைகளில் சங்கடங்கள். குறிப்பாக வெளிநாடுகளில். வெளிநாட்டுக்காரர் கடிச்சுக் குதறாத குறையாக சப்பித் துப்புவார்கள் எமது பெயர்களை. ஆனால் இதையெல்லாம் குறித்து நீங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. எமனுக்கு எமனான ஊர்ப் பெயர்களும் உலகத்தில் இருக்கு..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.