சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
இந்தத் திரியில் தமிழ் சினிமாவில் வரும் கட்டைப் பஞ்சாயக் காட்சிகளை இணைக்கலாம் என்று ஆரம்பித்து இருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்களுக்குப் பிடித்த இணைப்புகளையும் இங்கே இணைத்து விடுங்கள். http://www.youtube.com/watch?v=yxO510a23H0&NR=1 http://www.youtube.com/watch?v=Jfji3CafMF0
-
- 5 replies
- 1.1k views
-
-
. வேலையில் திருப்திக்குக் காரணம் பணமா?..இல்லை......??? கல்லூரியில் ஒன்றாய் படித்த நண்பனின் மகன் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில்தான் தாம் பணிபுரிய விரும்புவதாக நச்சரித்ததால், அங்கு என்ன சிறப்பான விடயம்? என வினவியபோது கிடைத்த தகவல்கள்: மகன்: அப்பா நான் "பஜாஜ் அலையன்ஸ்" நிறுவனத்தில் வேலைக்கு சேர விரும்புகிறேன். தந்தை: மகனே, அங்கு மாத ஊதியமே ஆயிரம் ரூபாய்கள் தானாம்.. மகன்: பரவாயில்லை அப்பா.. அந்த வேலைதான் வேண்டும்... பட்டறிவு: வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமென யார் சொன்னது? மனதில் குளிர்ச்சியும், நிறைவுமே இறுதியில் வேலையில் திருப்தியடைய / முக்தியடைய முக்கிய காரணிகள்!
-
- 14 replies
- 1.2k views
-
-
-
மேலதிக படங்களைப் பார்க்க... http://funnycric.blogspot.com/
-
- 2 replies
- 995 views
-
-
டேமேஜர் முகத்தில் குத்துவிடத்தோணும் தருணங்கள்... கீழே இருக்கும் விசயங்களில் ஒண்ணு கூட உங்களுக்கு மேட்ச் ஆகலைன்னா கண்டிப்பா நீங்கத்தான் உங்க கம்பெனில அடுத்த எம்ப்ளாய் ஆப் தி இயர் 1. காலைல ஆபிசுக்கு அரைமணிநேரம் சீக்கிரம் வந்தா கண்டுக்கமாட்டாய்ங்க...அரைமணிநேரம் சீக்கிரம் கிளம்ப மட்டும் பர்மிஷன் வாங்கனும்னு சொல்லும்போது விடத்தோணும் லைட்டா ஒரு குத்து. 2. இங்க அடிக்கிற சூட்டுக்கு ஆபிஸ்ல ஏசி சரியில்லைன்னு ஒரு மாசமா கத்துறேன்... நேத்து வந்த பிகரு வியர்க்குதுன்னு சொன்னதுக்கு உடனே ஆக்சன் எடுத்தாரே அந்த ஜொள்ளுக்கு விடத்தோணும் ஒண்ணு எக்ஸ்ட்ரா. 3. கரீட்டா கிளம்புறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி வந்து, இதை கொஞ்சம் பார்த்துச்சொல்லுன்னு காஷ்மீர் பிரச்சனை மாதிர…
-
- 0 replies
- 819 views
-
-
எனக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிட்டு..................
-
- 18 replies
- 2.1k views
-
-
-
-
- 0 replies
- 879 views
-
-
இந்த சீரிஸ் ரூபவாகினியில் 80களில் ஒளிபரப்பினார்கள் ... http://www.youtube.com/watch?v=m1mjR-Cfs10
-
- 2 replies
- 798 views
-
-
எலி பிடிக்கும் பூனை மேலதிக படங்களுக்கு http://funnycric.blogspot.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
-
கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்; என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும். அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன். அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குப…
-
- 58 replies
- 6.1k views
-
-
-
தமிழ்நாட்டு மக்களின் குணாதிசயங்களை இவ்வாறும் வரிசைப்படுத்தலாம்... கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம். காய்கறி கடையில 10 ரூபாய்க்கு 2 ரூபாய் குறைக்கச் சொல்லி பேரம் பேசுவோம். மெக்டொனால்ட்ல கொடுத்த பில்லுக்கு மேல 10 ரூபாய் டிப்ஸ் வைப்போம். கார் லோன் வட்டி 5%க்கும் கல்விக்கான லோன் வட்டி 12%க்கும் கிடைக்கும். ஓசியில சோப்பு டப்பா குடுக்கறாங்கன்னா, தேவையே இல்லைன்னா கூட ஆயிரக்கணக்கில் செலவு பண்ணுவாங்க. சாப்பிடுற அரிசி கிலோ 40ரூபாய்க்கும் பேசர செல்போன் சிம் இலவசமாகவும் கிடைக்கும். தமிழன் தமிழ்ன்னு வாய்கிழிய பேசினாலும் நார்த், சவுத், ஈஸ்ட் வெஸ்ட் என எல்லா திசையிலும் தமிழன ரவுண்டு கட…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 745 views
-
-
நானும் சில விடயங்களை எப்படி முயன்றாலும் முடியுது இல்லை.... உங்கள் யாருக்கேனும் இதற்கு தீர்வுகள் இருக்கா? 1 . கோப்பி குடித்தாலென்ன பத்து தரம் முகம் கழுவினால் என்ன.. பகல் சாப்பாடு முடிந்த பின் அலுவலகத்தில் நித்திரை வருவதை நிறுத்த முடியல... கொட்டாவி வேறு வந்து காட்டிக் கொடுக்குது மேனேஜர் முன் கதைக்கையில் 2 விடிய நித்திரையால எழும்பின உடன் இணையத்தை (பல்லும் தீட்ட முன்) பார்க்காவிடின் கையெல்லாம் நடுங்கி உடம்பெல்லாம் பதறுவதை தடுக்க முடியல 3 வெள்ளி சனி தினங்களில் இரவு எவ்வளவு தான் முயன்றாலும் சாமம் 3 மணிக்கு முன்பாக படுக்க போக முடியல. அதனது பாதிப்பில் ஞாயிறு இரவும் லேட்டாக நித்திரை வந்து திங்கள் விடிய நித்திரை கலக்க மூஞ்சியுடன் அலுவலகம் போவது வேறு விடயம் 4 …
-
- 8 replies
- 1.4k views
-
-
. நியூசிலாந்தில் நாய் அட்டகாசம் !! குண்டு மனிதரின் பின் பகுதியில் (Butts) பாய்ந்தது !! A NEW Zealand man remains in stable condition after his dog jumped on a loaded rifle and accidentally shot him in the backside. The Northern Advocate said the 40-year-old man from Te Kopuru, located in far northern New Zealand, was injured while on a pig-shooting trip with three other men on Saturday. The man was sitting in the back seat of a 4WD vehicle when the dog jumped on the loaded .22 rifle, which was also on the back seat. The gun fired and a bullet lodged in the man's buttocks. He was treated at the scene before being flown to Whangarei…
-
- 3 replies
- 863 views
-
-
ஹிஹிஹி முரளிக்கு arnold swarzenegger என்ர நினைப்போ ஹிஹிஹி
-
- 8 replies
- 1.7k views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் ஆயிரம் பொய்யை சொல்லி ஒரு கல்யாணம் கட்டலாம் எனச் சொல்கிறார்கள் அந்த ஆயிரம் பொய்கள் என்ன?...எனக்கு தெரிந்த சில பொய்கள்; 1)ஆண் நல்ல வேலையில் இருப்பது என சொல்வது 2) ஆண் அதிக சம்பளம் எடுக்கிறார்கள் 3)ஆண் நல்ல படித்திருப்பது 4)பெண் அழகாய் இருப்பது 5)ஆண்/பெண்ணுக்கு வீடு இருப்பது 6)சொத்துகள் இருப்பது 7)ஜாதகத்தில் பொய் சொல்வது 8)பொறுப்பானவர் குடும்பத்தை வடிவாய் கவனிப்பார் என சொல்வது 9)சமைக்க தெரியும் என பொய் சொல்வது 10)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பாய்பிரண்ட் அல்லது கேள் பிரண்ட் இல்லை கல்யாணத்திற்கு முதல் இல்லை என சொல்வது 11)ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ விசா இருப்பது என சொல்வது இது தான் எனக்கு தெரிந்தது நீங்கள் உங்களுக்கு தெரிந்த பொய்களை எ…
-
- 25 replies
- 2.5k views
-
-
கண்டுபிடிப்பு 1. ஒவ்வொரு நாளும் சூரியன் வெளிச்சம் தருகிறது.. அதற்காக ஏன் யாரும் மின்சாரக் கட்டணம் செலுத்துவதில்லை..! கண்டுபிடிப்பு 2. நான் காரில பள்ளிக்கூடம் போகலாம்.. ஆனால் பள்ளிக்கூடம் காரில போகுமா..??! ஏன் இந்த பாரபட்சம். கண்டுபிடிப்பு 3. உலோக குத்தியை வட்டமா வெட்டினா நாணயம்.. நாணயத்தை இரண்டா வெட்டினா அதை ஏன் ஏத்துக்கிறாங்க இல்ல...! கண்டுபிடிப்பு 4. பலியாட்டையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க.. மாப்பிள்ளையையும் அலங்கரிச்சுத் தான் மேடையில ஏத்துவாங்க... இருந்தும் மக்கு மாப்பிள்ளைங்க இதுக்கு ஏன் ஒத்துக்கிறாங்க. கண்டுபிடிப்பு 5. பொண்ணுக்கு நகை பிடிக்கும் நகைக்கு பொண்ணைப் பிடிக்குமா என்று ஏன் பார்க்கிறதில்லை. இது ரெம்ப …
-
- 5 replies
- 1.9k views
-
-
இது நகைச்சுவைப் பகுதிக்கு ஏற்றது என நினைக்கின்றேன்.... இன்றும் இந்தியா எனும் பெரும் அராஜக பூதம் எம்மை காப்பாற்றும் என்று நம்பும் எம் தலைமைகளை என்னவென்பது? --------------------------- மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இலங்கை அரசாங்கம் இராணுவ தேவைக்காக எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவிபுரிய வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை இந்திய அரசாங்கத்தின் அழைப்பில் அங்கு சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு இன்று இந்திய நிதியமைச்சரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தியபோதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, மீளக்குடியமர்ந்த…
-
- 1 reply
- 592 views
-
-
http://www.youtube.com/watch?v=rXA289Qfp7s
-
- 10 replies
- 3.1k views
-
-
-
- 16 replies
- 1.4k views
-
-
http://funnycric.blogspot.com/2010/07/where-can-we-go-for-holiday.html
-
- 2 replies
- 1.1k views
-
-
அடேங்கப்பா.... குரங்கு அறியுமா மட்டையின் மகத்துவம் http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html'>http://funnycric.blogspot.com/2010/06/i-want-american-express-card.html For more pictures : http://funnycric.blogspot.com
-
- 2 replies
- 1.2k views
-