Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதிதாக ஆங்கில படங்கள், நாடகங்கள் பார்க்க விரும்பிய ஐயாசாமி (ஆங்கில திறமையை வளப்படுத்த!), ஒரு வீடியோ கடையில் ஒரு DVDஐ இரவல் வாங்கினார். அவர் ஒரு ஆங்கில DVD பார்ப்பது இது தான் முதல் தடவை. வீட்டிற்கு சென்று அந்த DVDஐ DVD Playerல் இயக்கவிட்டு பார்க்கையில், அவருக்கு அந்த DVDன் தரத்தில் மகிழ்ச்சி இல்லை. எனவே, வீடியோ கடை காரருக்கு தொலைபேசி எடுத்து, அந்த DVDல் பழுது இருக்கிறதாக சொன்னார். 'DVDல் என்ன குறைபாடு இருக்கிறது' என்று அந்த கடைக்காரர் கேட்டார். 'DVDன் ஒலிப்பதிவின் தரம் (sound quality) அவ்வளவு நன்றாக இல்லை' என்றார் ஐயாசாமி. கடைக்காரரும் விடுவதாக இல்லை; 'என்ன பிரச்சினை என்று விளக்கமாக கூறமுடியுமா?' என்று கேட்டார். 'அந்த DVDல் பின்னணி இசை தெளிவாக இருக்கிறது... நடிக…

  2. காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கும் * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன…

    • 22 replies
    • 4.5k views
  3. மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்.நிகழ்ச்சிக்கு வந்தோர் இருப்பதிற்கு ஆசனங்கள் இன்றி மண்டபத்தில் இருமருங்கிலும் நின்று நிகழ்ச்சியினை கண்டு களித்து கொண்டிருந்தார்கள்.மேடையில் நடுநாயகமாக சுரேஷ் அவனுக்கு வலது பக்கத்தில் சிட்னியில் பிரபல தொழிலதிபரும் பிரபல கணணி எழுத்தாளர் சுண்டலராஜா,இடபக்கத்தில் பிரபல எழுத்தாளர் குலாம் மற்றும் சிட்னியின் கவிபேரசு முனியான்டி என்று மேடையில் ஒரே இலக்கிய பிரமுகர்களாக காட்சி அளித்தனர். இன்று இந்த மேடையில் நாயகன் சுரேஷை பற்றி சொல்வதானால் மூன்று மணித்தியாலங்களும் போதாது அவரின் படைப்புகள் எல்லாம் இமயம்.ஊரில் இவரின் பல படைப்புகளை தந்துள்ளார் ஆனாலும் அவற்றை வெளியிட முடியவில்லை ஒரு வேளை பண பிரச்சினையாக இருக்கும்.ஆனால் புலம் பெயர்ந்து தனது இலக்கிய படைப்…

  4. சிங்கமும் புலவரும்... நகைச்சுவை..... நீங்கள் சிரிப்பதற்கு ஒரு...... ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார். உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார். சிங்கமும் சொன்னது ''..சரி கெதியென்று சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்…

  5. நீங்களும் செய்து பாக்கலாம் சாத்திரி(ஒரு பேப்பர்) வணக்கம் வணக்கம் மகாசனங்களே கோடைகாலத்து தும்படி ஒரு மாதிரி முடிஞ்சு மீண்டும் நூற்றி ஓராவது ஒரு பேப்பரிலை உங்களை சந்திக்கிறதிலை சந்தேசம். இந்தமுறை வழைமைபோல கதை எழுதாமல் உங்களுக்கு சமையல் முறை ஒண்டு சொல்லப்போறன். அதைப்படிச்சிட்டு நீங்களும் செய்து பாருங்கோ.என்னுடையை சமையல்த்தெய்வம் கிறேஸ் அக்காவை மனதிலை நினைச்சு தொடங்குறன். சரி தயாரா?? தேவையான பொருட்கள் 1)கூகிழ் தேடி 2)விக்கி பீடியா தகவல் 3)கூகிழ் வரைபடம் 4)தமிழ்நெற்.புதினம் பதிவு போன்ற சில செய்தித்தளங்கள் 5)கொஞ்சம் பொதுவான தற்கால உலக அரசியல் பற்றிய அறிவு (இதற்காக நீங்கள் எங்கும் தேடி அலையத் தேவையில்லை இடைக்கிடை சி.என்.என். பி்.பி.சி. ப…

    • 13 replies
    • 3.1k views
  6. ஒரு கொள்ளைக்காரன் பேங்க்கில் துப்பாகியைக் க்காட்டி மிரட்டி பணம் கேட்டான். காசியரும் உயிர்க்கு பயந்து பணாத்தை எல்லாம் கொடுத்து விட்ட்டான். அங்கே பாங்குக்கு வந்திருந்தவர்கள் பக்கம் திரும்பி " யாரவது நான் கொள்ளையடிதை பார்திர்ரிகளா?" என்றான் ஒருவன் ஆம் நான் பர்த்தேன்" என்றான். உடனே துப்பாகியை எடுத்து டப்பென்று சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் அதே கேள்வியை அடுத்து நின்றவனிடம் கேட்ட்டன். அதற்க்கு அவன் சொன்ன பதில் " நான் பார்க்கவில்லை ஆனால் என் மனைவி பார்த்தாள்"

  7. உலக பணக்காரர்கள் பட்டியளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்..?? உலக பணக்காரர்கள் பட்டியளில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்..?? என்று தெரிந்துகொள்ளவேண்டுமா? கிளக் பண்ணுங்க வருட வருமானத்தை கொடுத்து சோதித்துகொள்ளுங்கள்... cool.gif அப்படியே எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்க........ tongue.gif http://www.globalrichlist.com/

  8. இந்த குட்டிக்கதை, நான் 10 வருடங்களுக்கும் முன் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது ஒரு சஞ்சிகையில் வாசித்தது. சரியான கதை மறந்து விட்டது. எனது ஞாபகத்தில் உள்ளதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: ஒரு முனிவருக்கு 4 சிஷ்யர்கள் இருந்தார்கள். ஆனால், அவருக்கு தலைமை சிஷ்யன் என்று எவரும் இல்லை. எனவே, முனிவர் ஒரு தலைமை சிஷ்யரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து இதை தனது 4 சிஷ்யர்களுக்கும் சொன்னார். ஆசை யாரை விட்டது. உடனே அந்த 4 சிஷ்யர்களும் தமக்குத்தான் அந்த பதவி தனக்குத்தான் வேண்டும் என்று தங்களுக்குள் சண்டை போட தொடங்கினார்கள். முனிவர் அவர்களை அமைதிப்படுத்திவிட்டு சொன்னார். 'நான் உங்கள் நால்வருக்கும் இடையே ஒரு போட்டி வைக்கப்போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் தான் தலைமை சிஷ்யராக தெர…

  9. சகோதர,சகோதரிகளே இந்த படத்திற்கு விளக்கம் தருவீர்களா?

    • 20 replies
    • 3.3k views
  10. ஒரு ஊரில் கனகர் என்ற கடல் தொழிலாளி வாழ்ந்த்து வந்தார் .இவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது .அவரின் மனைவி பெயர் அம்பிகா இவர் கடலுக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்தமுடியும் .தினமும் கடலுக்கு செல்வதும் மீன்பிடிப்பதுமாக நடந்து கொண்டிருந்தது.ஆனால் கனகர் கெட்ட வார்த்தை பேசுவதில் கனரை அடிக்க ஆள் இல்லை..இவர் சுருட்டு நன்றாக பிடிப்பார் .ஒரு நாள் கனகர் கடைக்கு சென்றார் கூடவே தனது குழந்தையையும் கூட்டிசென்றார் கனகர்.சாமான் எல்லாம் வேண்டிகொண்டு தனது குழந்தைக்கு வட்டர் வாங்கி கொடுத்து கூட்டி கொண்டுவந்தார் .தன் வீட்டுவாசல் ஏறும்போது ஒரு காக்கா கீபீர் விமானம் போல வந்து குழந்தையின் வட்டரை பறித்துக் கொண்டு சென்றது.உடனே காக்கையை துரத்துகிறார் கனகர் நிற்குமா …

    • 15 replies
    • 2.5k views
  11. உந்த ஒலிம்பிக்கில பாருங்கோ மேலை நாட்டு காரங்கள் தங்களுக்கு தெரிந்த விளையாட்டுகளை மட்டும் போட்டியாக வைத்து தங்க பதக்கம்,வெள்ளி,பித்தளை என்று எடுக்கிறாங்கள் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்.எங்களுக்கு தெரிந்த போட்டிகளை ஏன் இவர்கள் வைப்பதில்லை காரணம் அவர்களுக்கு பயம் அப்படி வைத்தால் நாங்கள் தான் எல்லா பதக்கங்களும் எடுத்து போடுவோம் அதாவது தெற்காசிய சிங்கங்கள் ஆகிய நாம் (சார்க்கு சிங்கங்களாகிய நாம்) அப்படி போட்டி வைத்தார்கள் என்றால் சிறிலங்கா முதலாவது இடத்திலையும் பூட்டான் இரண்டாவது நேபாளம் மூன்றாவது பங்களாதேஷ் நான்கு பாகிஸ்தான் ஜந்தாம் இந்தியா ஆறாதவது இடத்திலையும் மாலைதீவு ஏழாவது இடத்திலும் வரும். அமெரிக்க,சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் பதக்கங்களை எடுக்கும் சந்தர்ப்…

  12. பெண்ணிற்கு வெட்கம் அழகோ..!! எல்லாருக்கும் ஜம்முபேபியின் வண்ணதமிழ் வணக்(கம்) ..உங்களை எல்லாம் பார்கக்க எனக்கு வெட்கமாக இருக்குது பாருங்கோ..(என்ன இவனுக்கு என்ன ஆச்சுது எண்டு நீங்க நினைக்கிறது)..எனக்கு விளங்குது..சரி..சரி நான் வெட்கபடாமலே விசயதிற்குள்ள வாரன் என்ன.. அதுக்கு முன்னம் வழமையான "ஜம்" சிந்தனை ஒண்டு சொல்லனும் அல்லோ..இன்றைய "ஜம்" சிந்தனை என்னவெண்டால் பாருங்கோ.. "நாய் எண்டா குரைக்கும் அதை பார்த்து நாம குரைக்கலாமோ" இது தான் இன்றைய "ஜம்" சிந்தனை..பிறகு நீங்க தப்பா நினைக்க கூடாது எனக்கும் நாய்களிற்கும் என்னவோ பிரச்சினை எண்டு..சரி என்னை எல்லாரும் ஒரு மாதிரி விளங்குது இதற்கு மிஞ்சியும் நான் அலட்டல்ல பாருங்கோ.. அன்னைக்கு வழமைக்…

    • 50 replies
    • 10.1k views
  13. உலகின் பயங்கரமான மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.4k views
  14. வயசான காலத்தில் கண் தெரியாமல் தடுமாறுறாரு உதவி பண்ணுங்கப்பா.....

    • 6 replies
    • 1.8k views
  15. ஜயோ அவசரமாய் முட்டிட்டுது இவன் பாவி விடுறன் இல்லை என்டுதானே மகிந்த யோசிக்கிறீங்கள்.. . . ஆப்பிழுத்தால் குரங்கும் இப்படித்தால் இருக்குமாம். . .

    • 5 replies
    • 2.1k views
  16. காமெடி ந‌டிக‌ர் க‌வுண்ட‌ பெல் அவ‌ர‌து தோட்ட‌த்துக்கு த‌ண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ வ‌ருகிறார் உத‌வி இய‌க்குன‌ர். "அண்ணே! அண்ணே! ஒரு சின்ன‌ பிர‌ச்சினைனே!!!" "என்ன‌டா நாயே?" "அண்ணே! நீங்க‌ ந‌டிக்கிற‌ புதுப்ப‌ட‌த்துல‌ உங்க‌கிட்ட‌ அடிவாங்குற‌ கேர‌க்ட‌ர‌ ந‌டிக்கிற‌துக்கு செந்தேள் ஒத்துக்க‌ மாட்டேன்னு சொல்லிட்டாருணே" "அந்த ப‌ச்சிலை புடுங்கி ஏண்டா ஒத்துக்க‌ல‌?" "அண்ணே அவருக்கு உங்ககிட்ட அடி வாங்கி வாங்கி சலிச்சு போச்சாண்ணே. அதுனாலதான் வேற யாரைப் போடுறதுன்னு டைரக்டர் கேட்டுட்டு வரச் சொன்னாருன்னே" "சரி. சிச்சுவேஷன சொல்லு. யாரைப் போடுறதுன்னு சொல்றேன்" "கதைப்படி, உங்க ஊருக்கார பையன் ஒருத்தன் பஞ்சம் பொழக்கறதுக்காக பக்…

  17. 15 வது சார்க் மாநாட்டில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன [ ஞாயிற்றுக்கிழமை, 03 ஓகஸ்ட் 2008, 03:46.30 PM GMT +05:30 ] 15 ஆவது “சார்க்” மாநாடு இன்று கொழும்பில் நிறைவடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இறுதியில் கொழும்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. தெற்காசிய திறந்த பொருளாதார வலயத்தில் கருணா பிள்ளையானின் கட்சியை இணைத்துக் கொள்ளல் புலிகளை மட்டும் பயங்கரவாதத்தையும் குற்றவியல் சட்டத்தில் இணைத்துக் கொள்ளல் சார்க் பிராந்தியத்திற்கான நிலையியல் நிறுவனம் ஒன்றை நிறுவுவதில் தமிழீழத்தை இனைப்பது இல்லை சார்க் நாடுகளுக்கு இடையில் பொதுநிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலிகளுக்கு காசு இல்லாமல் பன்னுவது ஆகிய நான்கு தீர்மானங்களு…

  18. சிரித்து சிந்திக்க .... புலம் பெயர் நாடுக்கு வந்த ஆரம்ப காலம். நானும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கொண்டவர்களுக்கு ஒரு ஆங்கில வகுப்புகு செல்ல வேண்டி இருந்தது .இடமும் ப்புதுசு ,வெள்ளை தோல் ,கருப்பு தோல், சீன கரீபியன் ,என்று . பல நாடு மக்களும் வந்திருந்தனர் .எங்கள் இனத்திலும் வயது வேறுபாடின்றி சிலர.் .வழக்கமாக நண்ப்பியுடன் போகும் நான் அன்று தனிய ,சற்று நேரத்துடன் .வகுப்புக்கு சென்று விட்டேன் . வாயிலில் ஒரு கறுப்பன்,வாட்ட சாட்ட மாணவன் . ,(ஏதும் படையில் இருந்திருப்பான் ) எனக்காக காத்திருப்பது போல ,கையை நீடிய வாறு (hand shake )"போட்டுடா வாயா" என்று சிரித்தான் (பொத்தடா வாயை)எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை சிரித்து சமாளித்து …

  19. http://www.dailymotion.com/video/x3j3l6_sr...-bad-boys_music

    • 1 reply
    • 968 views
  20. வேலையில்லா திண்டாட்டம் சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான். இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது. அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள். நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.பிடி தவறிய அவன் சிங்கத்தின் …

  21. வருத்தப்படாத வாலிபன்

  22. அஞ்ஞானவாசம் முடிந்த சந்தோசம். ஆறு ஏழு வருஷ கால . ஜரோப்பிய நாடொன்றின் குக் கிராமத்தில் அங்கையே கட்டயாம் காலந்தள்ள வேண்டும் என்ற நிலையும் ஒழிந்து எங்கையும் போய் வரலாம் என்ற நிலை வந்த பொழது கனடாவுக்கு விடுமுறைக்கு சென்றேன்.அங்கு எனது தம்பியிடம் மிளகாய் தூளும் கருவேப்பலையும் வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட 40 கிலோ மீற்றர் சென்றால் தான் முடியும் என்று சொன்னேன். அப்படி வாழ்ந்த கிராமத்தின் நன்மை தீமைகளை பலதும் பத்தும் கதைத்து கொண்டிருந்த பொழுது கேட்டான் ...தமிழ் படங்கள் தியேட்டரில் பார்க்க வசதி இல்லையா .என்று... தமிழ் படங்கள் வெளிநாட்டில் தியேட்டரில் ஓடுகிறதா..என்ற அதிசயத்துடன் வளர்த்த நாய் முகத்தை பார்த்த மாதிரி பார்த்தேன் இவையள் ஊரிலை தியேட்டர்களிலையே வ…

    • 24 replies
    • 5.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.