சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 3.7k views
-
-
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட நிகோலஸ் சர்கோசி வெற்றி பெற்று புதிய அதிபராகிறார் அதிபர் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் நிகோலஸ் சர்கோசியும், சோசலிசக் கட்சி சார்பில் செகோலன் ரொயாலும் போட்டியிட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், நிகோலஸ் 53 சதவீத வாக்குப் பெற்றார். ரொயால் 47 சதவீத வாக்குகளைப் பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/
-
- 0 replies
- 996 views
-
-
ஒரு சர்தார்ஜியும், ஒரு பிரிட்டிஷ் காரனும் ஒரு விமானத்தில் லண்டனிலிருந்து டில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சர்தார்ஜிக்கு ஜன்னல் சீட்டு. பக்கத்தில் அந்த பிரிட்டிஷ் காரன். சர்தார்ஜிக்கு தூக்கம் வந்தது. பிரிட்டிஷ் காரனுக்கு தூக்கம் வரவில்லை. அவன் சர்தார்ஜியை எழுப்பி "நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்றான். சர்தார்ஜி மறுத்துவிட்டு தூங்கத் தொடங்கினார். அவன் விடவில்ல. மீண்டும் எழுப்பி, " நானொரு கேள்வி கேட்பேன்.உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், நீங்கள் எனக்கு ஐந்து டாலர் தரவேண்டும். அப்புறம், நீங்கள் ஒரு கேள்வி கேளுங்கள். எனக்கு பதில் தெரியாவிட்டால் நான் ஐந்து டாலர் தருவேன். இப்படியே விளையாடலாம்" என்றான். சர்தார்ஜி கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "இது சரிப்படாது" என்ற…
-
- 0 replies
- 680 views
-
-
சிரிப்பு கதம்பம். அவர்: ஏன்டா உங்க அப்பன் பேர பிரிஜ்ஜூக்குள்ள எழுதி வச்ச?? இவன்: என் பெயர் கெட்ராம பாத்துக்கன்னு அவர்தான் சொன்னாரு.. பேராசிரியர்: சாப்ட்வேர்னா என்னா, ஹாடுவேர்னா என்னா? இவன்: செடியில உள்ளது சாப்ட்வேரு.. மரத்துல உள்ளது ஹாடுவேரு. அவர்: ஜிம்முக்கு போற பசங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம். இவர்: எப்படி.? அவர…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
பெயர் : (அன்னை) சோனியா இயற்பெயர் : எட்விகி அண்டோனியா அல்பினா மையினோ தலைவர் : அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் : ராகுல், மன்மோகன் மேலும் துணைத்தலைவர்கள் : வின்செண்ட் ஜார்ஜ், சிவசங்கர் மேனன், எம்.கே நாராயண் உள்ளிட்ட மலையாளிகள் மட்டும் வயது : வெள்ளையனை வெளியேற்றுவதற்காய் நடந்த கப்பற்படைப் புரட்சி நடந்த ஆண்டு பிறந்தவராம்!!!(1946) தொழில் : "இந்தியா விற்பனைக்கு" என்று விளம்பரபோர்டு எழுதுவது பலம் : நேரு…
-
- 0 replies
- 2.8k views
-
-
மேஷம் - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒர ு கட்டிங் சாப்பிட்டால் போதுமானது. # ரிசபம் - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள் ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது. # மிதுனம் - ராவா அடிக்கும் மிதுன ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள் கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள் மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும். # கடகம் -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும் கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங் சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. # சிம்மம் - மொடா குடியகார சிம்ம ராசி நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில் சாப்பிடுவது உகந்தது. மேலும் …
-
- 0 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 682 views
-
-
👉 https://www.facebook.com/100000760805595/videos/379479070756478 👈 இவ்வளவு நாளும்... எங்க போனாய் சாம்பசிவம். 😂
-
- 0 replies
- 465 views
-
-
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
ரோட்டிலேயே உன்ன கிழிச்சிடுவேன் : மிரட்டிய திமுக நிர்வாகி
-
- 0 replies
- 484 views
-
-
உடன் வேலைக்கு வரவும் 😃 தொழிலாளி : ஹலோ சார் ..என் மனைவிக்கு சுகவீனம் இன்று வேலைக்கு வர முடியாது லீவு கொடுங்க சார். மானேஜர் : அடே முனியாண்டி ..உடனே வேலைக்கு வா இங்க உன் மனைவி காத்திருக்கா .( இரவு வீட்டுக்கு வரலையாம் வேலைக்கு வந்தாயா என்று பார்க்க ). தொழிலாளி : எந்த மனைவி சார்.? மானேஜர் : ???????
-
- 0 replies
- 599 views
- 1 follower
-
-
லண்டனிலிருந்து செயற்படும் "சனல் - 4" தொலைக்காட்சி சேவை (Channel 4 Television) ஷ்ரீலங்கா அரசின் கொள்கைகள், நடவடிக்கைகளுக்கு எதிராக தினமும் தகவல்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு "சனல் - 4" (அலைவரிசை 4) தொலைக்காட்சி தினமும் ஒளிபரப்பிவரும் முக்கிய தகவல் மற்றும் விமர்சன நிகழ்ச்சியாகிய "அறிவிக்கப்படாத உலகம்" எனப் பொருள்படும் "அன்ரிபோட்டெட் வேல்ட்" (Unreported World) நிகழ்ச்சிகளில் குறித்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் மூலமாக ஷ்ரீலங்கா அரசுக்கு எதிராகச் செய்திகள் கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் இந்தத் திட்டமிட்ட செயற்பாடு மூலம் சர்வதேச சமூகத்தில் ஷ்ரீலங்காவைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தைப் பரப்புரை செய்துவருவதாகவும…
-
- 0 replies
- 970 views
-
-
அட பத்திரிகை சுதந்திரம் பத்திரிகை சுதந்திரம் எனடறு இந்த மனுசப் பசங்க கத்துறாங்களே! அதுக்கு என்ன அர்த்தம் என்று யாராவது சொல்லுறீங்களா? மேலும் நகைச்சுவைப் படங்களைப் பார்க்க...... http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 619 views
-
-
ஒரு கல்யாண வீட்டில் மொய் எழுதிட்டு ஒருவர் பந்தியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.. இன்னுமொருவர் பந்தி பரிமாறிக் கொண்டிருந்தார்.. அந்த முன்னையமவர் பந்தி பரிமாறுபவரை அழைத்து.. கொஞ்சம் சாம்பார் ஊற்றுவீர்களா.. என்றார்.. அதற்கு அந்த இன்னுமொருவர்..... உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.. என்னோடு சமையல் கட்டுக்கு வந்தாயா.. அங்கு புகைக்குடித்தாயா.. இல்லை.. வெங்காயம் தான் உரித்தாயா.. மிளகாய் தான் வெட்டினாயா.. ஏன் ஏன் உருளைக்கிழங்கு தான் சீவினாயா.. அங்கு மஞ்சள் அரைக்கும் எம் குலப் பெண்களோடு மல்லுத்தான் கட்டினாயா.. மானம் கெட்டவனே.. நீ என்ன மாமனா.. மச்சானா.. உனக்கேன் ஊற்ற வேண்டும் சாம்பார்.... முன்னையமவர்.. மனதுக்குள்.. ஒரு சாம்பாருக்கு இவ்வளவு வசனமாடா.. இதை மொய் எழு…
-
- 0 replies
- 569 views
-
-
-
- 0 replies
- 444 views
-
-
-
மேலதிக படங்களுக்கு: http://funnycric.blogspot.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 740 views
-
-
சிரிப்பு ....... (ஜோக்ஸ்) ஒரு மணி நேரம்! மருத்துவர் நோயாளியின் கணவரிடம் : உங்க மனைவி இன்னும் ஒரு மணி நேரம் தான் உயிரோட இருப்பாங்க.. கணவர் : பரவாயில்லை டாக்டர். இத்தனை வருஷன் பொறுத்துக்கிட்டேன். இன்னும் ஒரு மணிநேரம் பொறுத்துக்க மாட்டேனா? மருத்துவர் : !!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மறுபடியும் கிடைக்காது நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க? கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க.. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~…
-
- 0 replies
- 944 views
-
-
இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன். • இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச. மகிந்தவிற்கு பிறகு நாமலை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ கொண்டுவரவேண்டும் என மகிந்த குடும்பம் நினைத்தது. அதை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2010 பாராளுமன்ற தேர்தலில் நாமல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல் முறையாக MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது வெறும் 24 தான். இந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister of Youth and Sports) நியமித்தார்கள். அதாவது படிப்படியாக மக்களின் மனதில் உள்நுழைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று இது. …
-
- 0 replies
- 278 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பு நண்பர்களே, மர்பி விதிகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதிகம் பிரபலமான எதிர்மறை விதிகள் இதுவே எனலாம். அவற்றுள் சில சிந்திக்கவும் வைக்கும்! என்னால் முடிந்த மட்டும் தமிழ் படுத்தியிருக்கிறேன். தவறிருப்பின் மன்னியுங்கள். 1. ஒரு விஷயம் தவறாக நடக்க வாய்ப்பு இருக்குமேயானால் அது தவறாகவே நடக்கும். 2. நிறைய விஷயங்கள் தவறாக நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் நம்மை எது அதிகமாக பாதிக்க வாய்ப்பு இருக்கிறதோ அதுவே தவறாக நடக்கும்! 3. ஒரு விஷயம் தவறாக நடக்கவே வாய்ப்பில்லையென்றால் அது நிச்சயம் தவறாகவே நடக்கும்! 4. நாம் ஒரு விஷயத்தில் நான்கு விதமான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கணித்தோமேயானால் அது எல்லாவற்றையும் மீறி நாம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கமும் புலவரும்... நகைச்சுவை..... நீங்கள் சிரிப்பதற்கு ஒரு...... ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார். உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார். சிங்கமும் சொன்னது ''..சரி கெதியென்று சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்…
-
- 0 replies
- 936 views
-