சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
-
- 0 replies
- 862 views
-
-
தமிழ்நாட்டை ஏமாற்றும் தலைவர்கள். காவேரி பற்றி பேசாத முதலமைச்சர் மானம் கெட்ட முதலமைச்சர் அப்போ. தமிழ்நாட்டு விசிக தண்ணீர் விடுமாறு போராடும். கர்நாடகா விசிக தண்ணீர் விடக் கூடாது என்று போராடும். தலைவர் -திருமா.
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
"என்னாலே முடியல்லே...!!!இது தினமலர் தப்பா?? இல்லை அதன் வாசகர்கள் தரத்தை தினமலர் இந்த கீழ்நிலையில் வைத்திருக்க விரும்புகிறதா? இல்லை நமது தமிழக அரசின் முக்கிய அலுவல்கள் இந்த தரத்தில் தான் இருக்கின்றதா?? இதை எல்லாம் நம்பும் முட்டாள்கள் நாட்டில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...!!! இப்படி சொன்னதற்கே ஆயிரம் வியாக்கியானம் சொல்ல "மேதாவிகள்" வரிசையில் நிற்பார்கள்...!!! ரொம்ப கஷ்டம் தான்...!!!" இப்படி அங்கலாய்த்திருப்பவர்: Madurai virumaandi - San Jose, CA,யூ.எஸ்.ஏ. அங்கலாய்ப்பைக் கொட்டியுள்ள இடம்: தினமலர் செய்தியின் வாசகர் கருத்துப்பகுதி தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் அரசியல்வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்திய திருமதி. சசிகலா அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 907 views
-
-
http://www.youtube.com/watch?v=xwsD9x3UZdk&feature=fvsr http://www.youtube.com/watch?v=fgqpHl5OGFA&feature=relmfu http://www.youtube.com/watch?v=c-d4rDY70zk&feature=relmfu
-
- 0 replies
- 885 views
-
-
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு ஆலய வாசலில் தாவணி பாரு இங்கிலீஷிலே எப்பவும் பேசு ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை ஐ லவ் யூவென சொல்லிப் பழகு ஒவ்வொருநாளும் சட்டை மாற்று! ஓஹோவென்று ஃபிகரைப் புகழ் ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள் அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து காசில்லார்க்குக் காதலி இல்லை கிண்டல் செய்வது மாணவர்க்கழகு கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு …
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன் மகனிடம் கேட்குமாறு கூறினார் மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான் நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என…
-
- 0 replies
- 637 views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?” “எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை. அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது. நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது. சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல். நன்றி நீதிக்கதைகள்
-
- 0 replies
- 727 views
-
-
-
- 0 replies
- 643 views
-
-
கற்பனை : முகில் கே.ஜே. அறுபதைத் தாண்டிய பெரியவர். (எல்லாரும் தெரிஞ்சிக்கிற அளவுக்கு பெரிய ஆளெல்லாம் கிடையாது.) ரிட்டையர்ட் ஆசாமி. வீட்டுல பொழுது போகாம தினமும் ஊர் சுத்துற பார்ட்டி. இன்னிக்கு அவரோட டார்கெட் அவங்க ஏரியாவுல புதுசா மொளைச்சிருக்கிற "வாஸ்தவா வாஸ்து நிலையம்'. அந்தக் கடையை (புறம்போக்கு நிலத்துல) ஆரம்பிச்சிருக்கிற நபர் பேர் (வாஸ்துப்படி) "வாஸ்த்துச் செம்மல்' செங்கல்வராயன். இதுக்கு முன்னாடி மேஸ்திரியா பல வருச சர்வீஸ். ஆனா, நம்ம கே.ஜே. கொஞ்சம் தற்போக்கான முற்போக்குவாதி. வாஸ்து மேல எல்லாம் சாஸ்திரத்துக்கு கூட நம்பிக்கையே இல்லாத ஆளு. "என்னடா இவன், நேத்து வரை மேஸ்திரி, இன்னிக்கு வாஸ்து சாஸ்திரி. ஊரை ஏமாத்தக் கௌம்பிருக்கானா? நான் விடமாட்டேன்' -இப்படி அடிமனசுல கொழுந…
-
- 0 replies
- 1.4k views
-
-
80 களில், அதுவும் குறிப்பாக ஏப்ரல் 10, 1985ல் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் விடுதலை புலிகளால் தாக்கப்பட்டது முதல் ஜூலை 29, 1987ல் இந்திய இராணுவம் இறங்கும் வரையான காலப்பகுதி ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் யாழ்ப்பாணத்தை கோலோச்சிய காலம். மோட்டார் சைக்கிள் பில்லியனில் குரங்கோடு கிட்டு மாமாவும் மிடுக்காக ரஹீமும் புன்னகைக்கும் திலீபனும் கம்பீரமாக மாத்தையாவும் தாடியோடு தோழர்களும் சாரத்தோடு மறவர்களும் எங்கள் மண்ணை வலம் வந்த பொற்காலம். இந்த காலத்தில் இருந்த இயக்கங்களிற்கு, பொடியள் என்று தான் சனம் கூப்பிடும், திரைப்பட பெயர்கள் பட்ட பெயர்களாக சூட்டப்பட்டன, அதுவும் காரணத்தோட தான்.. TELO - ரயில் பயணங்கள் ரயில்களில் பயணிக்கு…
-
- 0 replies
- 1.9k views
-
-
இந்தியத் தொலைக்காட்சிகளில் கடைசி முறையாக... கற்பனை: முகில் பத்து வருசத்துக்கு மேல ஆச்சுப்பா. நம்ம கேபிள் டீவி சேனலெல்லாம் ஆரம்பிச்சு. இருந்தாலும் பல வருசங்களா ஒரே பாணி நிகழ்ச்சிகள் வந்து நம்ம வீட்டு டீவி ஸ்கீரின்ல விடிஞ்சிக்கிட்டுத்தான் இருக்கு. அப்படி தலைவிதியேன்னு நாம பார்த்துத் தொலைக்கிற நிகழ்ச்சிகளோட டாப் 10 லிஸ்ட்தான் இது. இந்தக் கட்டுரையில் வரும் நிகழ்ச்சிகளின் பெயர்கள் யாவும் கற்பனையே. பத்தாவது: இந்தக் கருமம் புடிச்ச நிகழ்ச்சிகள் லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்குறது, திரைப்படமுங்கோ! "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னோ, "உலகத் தொலைக்காட்சிப் புவியியலில் முதன் முறையாக'ன்னோ ஆரம்பிப்பாய்ங்க. "திரைக்கு வந்து பல மணி நேரங்கள் ஓடிய'ன்னு வேற சேர்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
https://www.youtube.com/watch?v=uum-xd9cyao
-
- 0 replies
- 775 views
-
-
ஐரோப்பாவின பெரும்பாலான நாடுகளில் கடைப்பிடிக்க வேண்டிய சில சுகாதார நடைமுறைகளை காரணங்காட்டி கறிவேப்பிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தினை, நகைச்சுவையாக இதன் முதற்பாகம் பதிவு செய்துள்ளது YOUTUBE LINK : https://youtu.be/L5VcJpdBYSs
-
- 0 replies
- 653 views
-
-
http://www.youtube.com/watch?v=z8BAQzVB52c&feature=player_embedded
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு! சென்னை: இந்த நரகாசுரனை அவங்க அம்மா பூமாதேவி அடிச்சி வளர்த்திருந்தா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?வருஷம் ஆனா எவ்வளவு செலவு தீபாவளிக்கு? அதுவும் இந்த வருஷம் எவ்வளவு கட்டுப்பாடுகள்? இப்படித்தாங்க இப்பெல்லாம் நமக்கு யோசிக்க தோணுது. சேட்டை பெத்த அம்மா கையாலதான் சாவுன்னு வரம் வாங்கி வெச்சிக்கிட்டு, இந்த நரகாசுரன் அன்று ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. கேள்வி கேட்க யாரும் இல்லை. அதான் இஷ்டத்துக்கு சேட்டை பண்ண ஆரம்பிச்சிட்டாரு. எல்லாருக்கும் டார்ச்சர் வேற. புது ஆசை கடவுளர்களின் 16 ஆயிரம் பொண்ணுங்களை கடத்திட்டு வந்து சிறை வெச்சு அந்த அமர்க்கள…
-
- 0 replies
- 625 views
-
-
தற்போதைய நிலையில் தமிழ் எழுத்துகள் அனைத்தும் கணிப்பொறி சாஃப்ட்வேரில் பதிவு செய்யப்படவில்லை. ஓர் எழுத்துக்கு இரு இயக்கம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது அதற்கான இடம் இல்லை. ஓர் எழுத்தைப் பதிவு செய்ய கணினி இயக்க முறையில் (ஆபரேட்டிங் சிஸ்டம்) இடர்ப்பாடு உள்ளது. இக்குறையைப் போக்க தற்போதுள்ள இடங்களைவிடக் கூடுதலான இடம் தேவை என்று வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 1999-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் (தமிழ் நெட் 99) இது விரிவாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள "யூனிகோட்' கன்சார்டியம் தமிழ் எழுத்துகளுக்கு கணினி சாஃப்ட்வேரில் இடம் அளிக்கும். இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன்படி அதிக தரக் குறியீட்டை (பிட்) பெறவேண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்திடம் உதை வாங்கிய அமெரிக்க வீரர் (வீடியோ) காபூல்: ஆப்கானிஸ்தானில் ஒட்டகத்தின் பின்புறத்தைத் தொட முயன்ற அமெரிக்க வீரருக்கு ஒட்டகத்தின் உதைதான் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவீன ரகத் துப்பாக்கியுடன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்கள் சில நேரங்களில் இது போன்ற கேளிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்கக் வீரர் பிராங்க் என்பவரிடம் சகவீரர்,ஒட்டகத்தின் பின்பக்கத்தை தொட்டுவிட முடியுமா என்று பந்தயம் கட்டியுள்ளார். அதனால் பிராங்க் தைரியமாக ஒட்டகத்தைத் தொட முயன்றார்.ஆனால் அவருக்கு ஒட்டகம் வலுவான உதையை வழங்கியது. அந்தக் காட்சி இங்கே....
-
- 0 replies
- 433 views
-
-
நகைச்சுவை துணுக்கு..!!! காணொளி. http://youtu.be/4BzCMKTNWVQ திரைப்படம் - முத்துக்குளிக்க வாரீயளா நகைச்சுவை நடிகர்கள் - கவுண்டமணி, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், விவேக் Movie - Muthu Kulika Vareeyala Actors - Kaundamani, Senthil, K.S.Ravikumar and Vivek Year - 1995 ஏ கெய்சா ஹே...
-
- 0 replies
- 835 views
-
-
PSLV C22 வெற்றிகரமான பாய்ச்சலுக்குக் காரணம் விஞ்ஞானிகளின் திறமையால் அல்ல; லார்டு வெங்கடேஷ் லபக்குதாசு கருணையால்தான் போலும். இந்த இஸ்ரோ சேர்மேன், விஞ்ஞானிகளின் மூஞ்சியில் கரியைப் பூசிவிட்டார். இதே சேர்மேன் ஒரு முசுலீமாக இருந்து, அவர் மசூதியில் வைத்து பூஜை செய்திருந்தால், இந்த நேரத்துக்கு முக்கால்வாசி இந்தியா எரிந்துபோயிருக்கும். https://www.youtube.com/watch?v=jksoJAXNpSc&feature=youtube_gdata_player
-
- 0 replies
- 3.7k views
-
-
அரச அறிவித்தல் : வேலை விடயமாக வந்து திருப்பி போக முடியவிடடால் (வாகனத்துக்கு பெற்றோல் இல்லை ) அருகில் உள்ள வீட்டில் படுத்து விட்டு விடிய செல்லலாம். பயணி : டொக் டக் வீட்டுக் காரன் : யாரது ? பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் தங்கி விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : தம்பி நீர் ஆரெண்டு தெரியாது குமார் பிள்ளையுமிருக்கு வேறிடம் பாரும். பயணி : டக் டக் அடுத்த வீட்டுக் காரன் : யாரது (கரண்டும் இல்லாத நேரத்தில ) பயணி : வேலை அலுவலாய் வந்தனான் பெற்றோல் இல்லை உங்கள் வீட்டில் படுத்து விடிய போகலாமா ? வீட்டுக் காரன் : யாரென்று முகம் தெரியேல்ல ...பெண்பிள்ளைகள் இருக்கு . படாரென கதவு சாத்தினார். ச…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=Kze5a6iVOLk
-
- 0 replies
- 493 views
-