Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2006 - 2016 தீபாவளி ரிலீஸ் படங்கள்... ஒரு ஹிட் ரன்! இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 2006: எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலை…

  2. கருப்பன் குசும்புக்காரன், தன்னோடு அழைத்துச் சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்.

  3. அவென்ஜர்ஸ்' இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் தனுஷ் நடிகர் தனுஷ் சகோதரர் செல்வராகவன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். 2௦௦2ல் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்கம் எனப் படிப்படியாக உயர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்து உள்ளார். தற்போது மூன்றாவது பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். கென் ஸ்காட் இயக்கிய சர்வதேச திரைப்படமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பாகி…

  4. அஞ்சலி: விவேக் (1961-2021) - சமூகத்தின் கலைஞன்! அகால மரணங்கள் எப்போதும் ஆழமான வடுக்களை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாகப் பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலரை நாம் என்றைக்கும் நம்முடன் இருக்கப்போகிறவர் என்று கற்பனை செய்துவைத்திருப்போம். அப்படிப்பட்டவர்கள் திடீரென்று நம்முடன் இல்லை என்றாகும்போது ஏற்படும் அதிர்ச்சியையும் துன்பத்தையும் அளவிடவே முடியாது. விவேக்கின் மறைவு அத்தகையதே. கோவில்பட்டியில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டம் பெற்று, சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிவந்த விவேகானந்தன்,திறமையாளர்கள் பலரைப் பட்டை தீட்டிய கே.பாலசந்தரால் கண்டெடுக்கப்பட்ட வைரம். விவேக் என்னும் பெயர் மாற்றத்துடன் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987) திரை…

  5. 6 மாதம் நடிப்பு பயிற்சி பெற்று தனுஷின் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய நடிகை நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நட…

  6. இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிற திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இப்படம் தமிழிலும் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை இலங்கை சம்மந்தப்பட்டது என்பதால், அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. ஈழத்தமிழர்களை தவறான விதத்தில் சித்தரித்திருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களை நடிகர் ஜான் ஆபிரகாம் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வு…

    • 0 replies
    • 385 views
  7. எஸ் ஷங்கர் நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா இசை: யுவன் சங்கர் ராஜா மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: போட்டான் கதாஸ் எழுத்து - இயக்கம்: ராம் வாழ்க்கையில் சில விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பதில்லை மனித இனம். பூவின் வாசம், மழையின் மகத்துவம் மாதிரிதான் சில மனித உறவுகளும். அவை இயற்கையானவை. அதை ரொம்பவே மிகைப்படுத்தி முக்கியத்துவம் தரும்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதை உணரலாம்! தங்க மீன்களுக்கு வந்த பிரச்சினை இதுதான். இது நல்ல படமா... மகள் மீது பாசம் என்ற பெயரில் இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்வாரா ஒரு ஏழை அப்பா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது'…

  8. நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்! இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது. கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது. பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை. காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும். ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டு…

  9. மகேந்திரனின் செல்லுலாய்டு பெண்கள்! முகேஷ் சுப்ரமணியம் உலகின் வேகத்துக்குப் படைப்பைக் கொடுப்பவன் நல்ல கலைஞன் அல்ல. தன்னுடைய படைப்பின் வேகத்துக்கு, அதன் நேரம் மற்றும் வெளிக்குள் பார்வையாளனை நடமாட விட வேண்டும் (எந்த வழிகாட்டலுமின்றி). அபூர்வமாய் சிலருக்கு மட்டுமே கைகூடும். இந்த தேர்ச்சியும், அதன் வழியே பனிக்குள் மெளனித்திருக்கும் இயற்கை போன்ற உலகப் பார்வையும் தான் ஒரு படைப்பாளனை மாஸ்டர் என்ற இடத்தில் வைத்து கொண்டாட வைக்கிறது. உண்மையில் மகேந்திரனின் மறைவு, மற்ற ஆளுமைகளின் மறைவைப் போல அதிர்ச்சியாகவோ படக்கென உதிரும் கண்ணீராகவோ அல்லாமல் அவரது திரைப்படங்களின் இறுதி காட்சிகள் போல வாழ்வின் ஓர் அங்கமாக, நீண்ட பெருமூச்சுடனும் அமைதியுடனுமே மனதை ஆட்கொள்கிறது. உதிரிப்பூ…

  10. இயக்குநர் : Nicolas Winding Refn நடிப்பு : Ryan Gosling, Carey Mulligan, Bryan Cranston, Albert Brooks மற்றும் பலர் கதை தழுவல் : James Sallis இன் Drive நாவல் (2005) அத்துடன் The Driver (1978) மொத்த ஓட்டம் : 100 நிமிடங்கள் வெளியீடு : 2011, அமெரிக்கா வசூல் : ஏறக்குறைய 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் [media=] தகவல் உதவி : விக்கிபடியா

  11. முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும். 'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம். 'தாரை தப்பட்டை' படம் எப்படி? சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார…

  12. chaos theory ஒன்று உள்ளது. butter fly effect இனை விளக்கி எவ்வாறு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால் ஒரு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.என்பது..படத்

    • 18 replies
    • 5.7k views
  13. பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே...-த்ரிஷா சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம். தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம். ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்…

    • 1 reply
    • 880 views
  14. டூயிங் ஸ்டைல்: யூத் அண்ட் மாஸ் மீடியேஷன் இன் சவுத் இந்தியா': ரஜினியின் ஸ்டைல்களை புத்தகமாக்கிய அமெரிக்க பேராசிரியர் புத்தகத்தின் முகப்புத் தோற்றம் (இடது) ; கான்ஸ்டன்டைன் வி. நகாசிஸ் (வலது) அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் வி.நகாசிஸ். பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது மானுடவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக 2004-ம் ஆண்டு மதுரையில் சில ஆண்டு கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ் மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ் கற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏராளமான ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதுவரை தமிழகத் தில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கள், அனுபவங்கள் அடிப்படை யில் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். தற…

  15. Started by akootha,

    திரைப்படம் "இனி அவன்": இறுதி யுத்தத்தின் பின் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை தொடரும் சூழலில் “இனி அவன்” என்ற தமிழ் பேசும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த் திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை …

  16. இணைய சூதாட்டம்: விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யுமாறு வழக்கு! இணைய சூதாட்ட விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யுமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணைய சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சட்டத்தரணி சூரியபிரகாசம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இணைய சூதாட்டத்தை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய இணைய சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என சட்…

  17. சென்னையில் இன்று நடைபெறும் யுரேனியம் திரைப்படம் விழா 'Asian College of Journalism' மையத்தில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழா-வை ஆதரிக்கிறோம். ஆனால் அது நடைபெறும் இடம் 'Asian College of Journalism'. இதனுடைய 'Trustee' ஆகா இந்து இராம் உள்ளார் என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்று...இராஜபக்சேவின் குரலை இந்துவில் வெளியிட்டவர்... The Trustees of the Foundation are: Sashi Kumar (Chairman), journalist, TV anchor and filmmaker; N. Ram, Director and former Editor in chief, The Hindu; C. P. Chandrasekhar, Professor of Economics, Jawaharlal Nehru University, and newspaper columnist; and Radhika Menon, founder and Managing Editor of Tulika Publishers. www.asianmedia.org/aboutus/…

    • 0 replies
    • 457 views
  18. 2014 ஆஸ்கார் விருது வழங்கும் விழாவுக்கான திகதி அறிவிப்பு ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் விருது தான் ஆஸ்கார், ஆனாலும் உலகமே அது பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறது. 85 வது ஆஸ்கர் விருதுகள் சென்ற மாதம் வழங்கப்பட்டன. இந்தநிலையில், அடுத்த வருடத்துக்கான (2014) ஆஸ்கர் விருது வழங்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெப்ரவரி மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும். அடுத்த வருடம் வின்டர் ஒலிம்பிக் பெப்ரவரி 7 முதல் பெப்ரவரி 23வரை நடக்கிறது. இதன் காரணமாக பெப்ரவரியில் நடக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை மார்ச் 2-ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளனர். 2013 நவம்பர் 16 ஆஸ்கர் விருதுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கும். டிசம்பர் 27 முதல் நாமினிகளுக்கான வாக்கெட…

    • 0 replies
    • 270 views
  19. மௌனகுரு படத்தில் ஆரம்பித்து சூடுபிடிக்க ஆரம்பித்தது ஜான் விஜயின் மார்க்கெட்! தற்போது பெரும்பாலான படங்களில் குறைந்தது துணை வில்லனாக நடித்து விடிகிறார். தற்போது 'விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ மீன் என தன் சொந்த பணத்தில் வாங்கி வரச்செய்து யூனிட்டிற்கு சமைத்துப் போட்டிருக்கிறார். இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டவர் பூஜா. இது பற்றி ஜான் விஜய், “நான் ஓரம்போ படத்திற்குப் பிறகு நடிச்சு தள்ளியிருக்குற படம் விடியும் முன் படம்தான். படத்துல நான் ரொம்ப கெட்டவன். ரெட் ஹில்ஸ், …

    • 0 replies
    • 433 views
  20. தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன் – அமலாபால் இயக்குநர் விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதற்கு தனுஷ்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில் விஐபி 2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமலாபால், ‘முதல் பாகத்தில் எனது கேரக்டரை கொல்லாமல் விட்டதற்கும், இரண்டாம் கட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டதற்கும் தனுஷூக்கு நன்றி. வேலையில்லா பட்டாதாரி 2 ஆம் பாகத்த்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘விஐபி’ 3ஆம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சின்மூலம் அமலாபால் இந்த படத்தில் தனுஷூக்கு டார்ச்சர் கொடுக்கும் மனைவியாக நடித்திருக்கின்றார் என்ற சஸ்பென்ஸ் வெளியே தெ…

  21. வைரமுத்துவை விடாத சின்மயி மின்னம்பலம்2022-02-12 வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம்-50" என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார். இதற்கு பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாடி தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி. எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ, அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சி அடைய…

  22. படிப்பினை தரும் திரைப்படம் – Schindlers List : T.சௌந்தர் நாஜிகளிடமிருந்து விடுதலை பெற்ற ஐரோப்பா அவ்வப்போது அந்த நிகழ்வை நினைவு கூறிவருகிறது.அந்த விடுதலை இன்னும் ஒரு வருடத்தில் 70 ஆம் வருடத்தை நெருங்குகிறது.நாசிசம் , பாசிசம் பற்றிய செய்திகள் அத்தினங்களில் செய்தி ஊடகங்களில் அதிகமாகவும் பேசப்படுவதும் சில தினங்களில் அவை மைய நீரோட்டப் பத்திரிகைகளிலிருந்து விலக்கப்பட்டுவிடுவதும் வழமையான நிகழ்வாவதும் நடைமுறை. ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் நாசிச கருத்துக்களை நாகரீகமாக புகுத்துவதும் , நாசி ராணுவ உடைகளை புதிய நாகரீகமாக்குவதும் ,அந்த ஆடைகளை அணிபவர்கள் மீதான மென்மையான் போக்குகளைக் கடைப் பிடித்து குற்றமற்றவர்கள் ஆக்குவதும் நடை முறையாகக் கொண்டிருக்கின்றார்கள்.சில வருடங்களுக்க…

  23. ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…

  24. விவாகரத்தை நோக்கி அரவிந்த்சாமி நடிகர் அரவிந்த் சாமியின் மனைவி காயத்ரி விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தளபதி படத்தில் ரஜினியின் தம்பி வேடத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. மணி ரத்தினத்தின் அறிமுகமான அரவிந்த்சாமி, பம்பாய் படத்தில் உச்சத்தை அடைந்தார். பிசியான நடிகராக இருந்து வந்த அரவிந்த்சாமி, திடீரென நடிப்பைக் கைவிட்டு விட்டு தனது பிசினஸில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினார். ஒரு முன்னணி கன்சல்டன்சி நிறுவனத்தின் விற்பனை அதிகாரியாக, உலகம் சுற்றி வருகிறார் அரவிந்த்சாமி. இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடை…

    • 5 replies
    • 2.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.