Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாலுமகேந்திரா தன் வாழ்வில் சந்தித்த பெண்கள்! திரையுலகைவிட்டு மறைந்த பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா தன் வாழ்வில் சந்தித்த பெண்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை. பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகிலா குறி…

  2. மறைந்த காமிரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு மகேந்திராவின் வாழ்க்கை முழுவதும் பெண்களால் நிரப்பப்பட்டதுதான். பாலு மகேந்திராவுக்கு மூன்று மனைவிகள். ஒருவர் அகிலா. இன்னொரு மனைவி பிரபல நடிகை ஷோபா. தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் அவரை மனைவி என்று குறிப்பிடுவதில்லை பாலு மகேந்திரா. அவரை தன் தேவதை என்றே குறிப்பிடுவார். இன்னொரு மனைவி மௌனிகா. இப்போது பாலு மகேந்திரா உடலைப் பார்க்கப் போராடிக் கொண்டிருப்பவர். தன் வாழ்க்கையில் இந்தப் பெண்களின் பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை பாலு மகேந்திரா. அகிலா பாலு மகேந்திராவின் மனைவி அகிலா. இவருக்கு ஷங்கி மகேந்திரா என்ற மகன் உள்ளார். மனைவி அகில…

    • 6 replies
    • 5.7k views
  3. தமிழ்ப்படங்களும் மசாலாவும் மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது. ‘கமர்ஷியல் படம் பாஸ் இது. பக்கா மசாலா… இதுல போயி கதை, லாஜிக் அது இதுன்னு பார்த்துக்கினு..’ ‘மசாலா மசாலா’ என்று எக்கச்சக்கமாக யூஸ் செய்யப்பட்டு, மசாலா என்றாலே இதுதான் – இப்படித்தான் என்ற ஒரு எகனைமொகனையான மீனிங் இந்த வார்த்தைக்குக் கற்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையே, தன பெயருக்கு அதுதான் அர்த்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்ட…

  4. நாட்டியத்திலிருந்து கோட்டை வரை பா. ஜீவசுந்தரி அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் வ…

  5. நடிகை மதுமிதாவின் செவ்வி

  6. இரண்டு படங்கள் - இருவேறு விமர்சனப் பார்வைகள் கிருஷ்ணன் 2014ஆம் ஆண்டின் முதல் வெற்றிப் படங்களான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய படங்கள் தர அளவுகோல்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத சாதாரண வெகுஜன திரைப்படங்களாகவே வந்துபோயின. வெகுஜன ரசனைக்கும் அஜித் மற்றும் விஜயின் ரசிகர்களை குதூகலிக்க வைப்பதற்கும் ஏற்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததே இந்தப் படங்களின் வெற்றிக்குப் போதுமானதாக அமைந்துவிட்டது. இவ்விரு படங்களின் பேரலை சற்று ஓய்ந்தபோது சனவரி 24 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. ஒன்று 80களில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய ஸ்ரீப்ரியா இயக்கிய முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை, மற்றொன்று ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய இரண்டாவது படமான கோலி சோடா. இரண்டு படங்களிலும் ப…

  7. நாகேஷை நம் எல்லாருக்கும் தெரியும். வி.கே. ராமசாமியைத் தெரியும். தேங்காய் சீனிவாசனைத் தெரியும். சுருளிராஜனைத் தெரியும். கவுண்டமணி- செந்திலைத் தெரியும். வடிவேலுவைத் தெரியும்... ஏ. வீரப்பனைத் தெரியுமா? யார்னு தெரியலையே என்ற பதில் உங்கள் மனதில் ஓடுகிறதா? ம்! அவரைப் பற்றித் தெரிந்தால் விழுந்து விழுந்து சிரிக்கமாட்டீர்கள். வியப்பில் ஆழ்ந்து போவீர்கள். வயிறு குலுங்க வைக்கும், இவர்களின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை உருவாக்கிய பேனாவுக்குச் சொந்தக்காரர்தான், காமெடி வீரப்பன் என்று திரையுலகினரால் அழைக்கப்பட்ட ஏ. வீரப்பன். "கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற வாழைப்பழக் காமெடிக்கு இணையாக, மக்களிடம் மோஸ்ட் பாப்புலரான ஒரு காமெடி சீன், இந்திய சினிமாவிலேயே இதுவரை வரவில்லை. தெலுங்க…

  8. தமிழ் சினிமாவில் இப்போதுள்ள டைரக்டர்கள் அனைவரும் தமிழ் பெயர்களையும் தாண்டி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று பட தலைப்பை வைக்க சென்றுள்ளார்கள்.தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன் வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள். கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்த…

  9. ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்… அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது.அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா.பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மீடியா பக்கம் கவனம் திரும்பியது எப்படி என்று அவரே கூறியுள்ளார் படியுங்களேன். யாழ்பாணத்து பொண்ணு மதுமிலாவின்வின் சொந்த ஊர் யாழ்ப்பாணம். வேலை விசயமாக அம்மா, அப்பா சென்னையிலேயே செட்டிலாகிவிட சிறுவயது முதலே சென்னைவாசியாகிவிட்டார்…

  10. தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …

    • 0 replies
    • 1.1k views
  11. ‘டி டே’ என்ற ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் தான் ‘டி-டே’. இந்தப் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அதனால் படத்தில் அவர் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். இதற்காகவே இந்தப் படத்தை மும்பை ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர். அப்படிப்பட்ட இந்தப்படம் தான் தற்போது ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து ரிலீசாக உள்ளது. இதற்கான விளம்பரங்கள் நேற்றைய நாளிதழ்களில் வந்தன. அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோ முதுகின் மேலே எந்த ஆடையும் அணியாமல் படுத்துக் கிடப்பது போல போட்டோ இடம் பெற்றிருந்தது. இதனால் கடுப்பான ஸ்ருதிஹாச…

  12. திரையுலகில் பொங்கும் உற்சாகத்துடன் தொடங்கிய 2014 எஸ். கோபாலன் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் வணிக சினிமாவின் இருபெரும் நாயகர்களாக நிலைபெற்றுவிட்ட நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகின. கடந்த 20 ஆண்டுகளில் வெற்றி தோல்விகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் உழைத்து முன்னேறி இன்று வணிக சினிமா சூழலை தீர்மானிக்கும் ஆளுமைகளாக உயர்ந்துவிட்ட இவ்விருவரின் படம் வெளியானதால் மற்றவர்கள் பொங்கல் விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுப் பணம் பார்க்கும் யோசனையைக் கைவிட்டனர். தர அளவுகோல்களின்படி ஜில்லா, வீரம் ஆகிய இரு படங்களுமே சுமாரான படங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய், அஜித் ஆகியோரின் தீவிர ரசிகர்களிடமிருந்துகூட தங்கள் நடிகரின் படம் அத்தனை மோசமில்லை என்ற…

  13. சாலை ஓரங்களில் சில சமயங்களில் கண்ணில்படும் அழுக்கு உடையணிந்த சிறுவர்களை பார்க்கின்றபோது நம்ம நிலைமை எவ்வளவோ தேவலையப்பா என்றுதான் நினைக்கத் தோன்றும்.. தெருக்களில் கிடக்கும் பொருட்களை அள்ளி தோளில் சுமக்கும் சாக்குப் பைகளில் போட்டுக் கொண்டு ரோட்டோர டீக்கடைகளில் பன்னும், டீயும் குடித்துவிட்டு அக்கம்பக்கம் மலங்க மலங்க விழிக்கும் சிறார்களை பார்த்து பயந்ததுண்டு.. பாவப்பட்டதுண்டு.. இப்படிப்பட்ட வாழ்க்கை இவர்களுக்கு ஏன் முருகா என்று வருந்தியதுண்டு..! இன்றைக்கும் கோயம்பேடு மார்க்கெட்டிற்குள் நுழைந்தால் இவர்களை போல நூறு சிறுவர்களை பார்க்கலாம்.. காய்கனிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் உள்ளே நுழையும்போதே, அதன் பின்னாலேயே ஓடி வந்து துண்டு போட்டு மூட்டைகளை இறக்க அனுமதி கேட்கும் சிறார்களை…

  14. சென்னை: "பத்மபூஷண் விருதைப்போல் பாரத ரத்னா விருதுக்கும் மக்கள் என்னை தகுதி பெற வைப்பார்கள்" என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: பத்மபூஷண் விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்? பத்மபூஷண் விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள் கூட இந்த விருதை வாங்காமலேயே போய் உள்ளனர். எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. செய்ததற்காக மட்டும் இது கிடைக்கவில்லை. செய்யப் போவதற்காக கிடைத்துள்ள விருதாக கருதுகி…

  15. இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜனவரி, 2014 - 16:43 ஜிஎம்டி இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப…

  16. ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…

  17. ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை செல்லப்பா தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடி…

  18. பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா. சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. திருமண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா. சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் தொடங்கியுள்ள நயன்தாரா மீண்டும் பிஸியாக நடித்துக்கெணர்டிருக்கிறார். நன்றி தற்ஸ்தமிழ்.

  19. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார். ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90. தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். தேவதாஸ் படத்தில் நடித…

  20. மாரிமுத்து இயக்கத்தில் விமல், பிரசன்னா, இனியா, அனன்யா, ஓவியா நடிக்கும் படம் 'புலிவால்'. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சாப்பகுரிஷி’ என்ற படத்தின் ரீமேக் படம் இது. 'சாப்பகுரிஷி' படத்தில் ஃபஹத் பாசில் , ரம்யா நம்பீசனுக்கு லிப் லாக் முத்தம் ஒன்றை கொடுத்திருப்பார். அதேபோன்று ஒரு முத்தக் காட்சி 'புலிவால்' படத்திற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டது. ஓவியாவுடன் இந்த முத்தக்காட்சியில் நடிக்கும் போது பிரசன்னா மிகவும் பதட்டப்பட்டாராம். உடனே ஓவியா தைரியம் கொடுத்து பிரசன்னாவை நடிக்க வைத்தாராம். பிரசன்னாவின் பதட்டத்தால் இந்த முத்தக்காட்சியை படமாக்க 12 டேக் வரை எடுக்கப்பட்டதாம்.12வது டேக்கில் அந்த முத்தக்காட்சி ஓ.கே ஆகியிருக்கிறது. http://cinema.vikatan.com/articles/news/28/3604

  21. திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமுக்கும், தனது மகனும் நடிகருமான பஹதுக்கும் திருமணம் நடக்கப் போவதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் பெயர் படங்கள் தொடர்பாக செய்திகளில் வருவதை விட சர்ச்சை, கிசுகிசுக்களுக்காக அதிகம் வருகிறது. நஸ்ரியா மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. More : http://oneindia.in/tamil/movies/heroines/nazriya-marry-director-fazil-s-son-fahad-191682.html

  22. யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை! யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார். இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தே படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான…

    • 12 replies
    • 1.8k views
  23. வாரணம் ஆயிரம், வேட்டை, நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவருக்கும் மும்பை தொழிலதிபர் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் திருமணம் என்று தேதியும் இருவீட்டார் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீர் என மும்பையில் உள்ள சமீரா ரெட்டியின் வீடு நேற்று முதல் பரபரப்புடன் காணப்பட்டது. காரணம் கேட்டபோது இன்று மாலை சமீராவுக்கும் அதே தொழிலதிபருக்கும் இன்று மாலையே சமீராவின் வீட்டில் ரகசிய திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தன. பத்திரிகையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். மணமகன் திடீரென தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்ல இருப்பதால் உடனடி த…

    • 0 replies
    • 698 views
  24. தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது. இது பெரியார் சொன்னதுபோல மலத்தில் அரிசி பொறுக்கும் முயற்சிதான். பத்து வருடங்களிற்கு ஒருமுறை அப்படி ஓர் அரிசி கிடைத்தும் விடுகிறது. அண்மையில் எனக…

    • 0 replies
    • 808 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.