Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இயக்குனர் வி.சேகரிடம் உதவியாளராக இருந்த பாவண்ணன் தற்போது தனியாக ஒரு படம் இயக்கி அதில் தானே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவரது மனைவி தயாரிக்கிறார். படத்தின் பெயர் சொல். அஞ்சனாராஜ் என்ற புதுமுகம் ஹீரோயினாக நடிக்கிறார். மோகனராமன் ஒளிப்பதிவு செய்கிறார் கஜேந்திரன் இசை அமைக்கிறார். ‘அமெரிக்காவில் இருந்து ஊட்டிக்கு வரும் ஒரு பெண்ணுக்கும் ஊட்டியில் செந்தமிழ் பேசித் திரியும் ஒரு தமிழ் பற்றாளனுக்கும் இடையில் வருகிற காதல்தான் கதை. தமிழ் மொழிக்கு முக்கியத்தும் தரும் படம். வெளிநாட்டில் போய் வாழ்ந்தாலும் நம் பண்பாட்டை மறக்க கூடாதுன்னு சொல்ற படம். இதில் இடம் பெறும் ஒரு பாடலில் தமிழில் உள்ள 247 எழுத்துக்களும் இடம் பெற்றிருக்கிறது. இது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். முழு …

  2. சொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம் 1999-ல் நடக்கும் கார்கில் போரை மக்களிடம்நேரடியாகக் கொண்டு சேர்க்க, களத்துக்கே செல்லும் ஜர்னலிஸ்ட் ஜோடிக்கு, போர்களம் காதல் களமாக மாற, அதை இறுதியில் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்களா என்பதே இந்த `சொல்லிவிடவா'. 1999-ல் நடக்கும் கதை. `டிவி 6' சேனலில் நிருபராக வேலை பார்த்து வருபவர், சாந்தன் குமார் (சஞ்சய்). அந்த சேனலின் போட்டியாளரான `ஏ 3' சேனலில் நிருபராக வேலை செய்பவர், மது (ஐஷ்வர்யா அர்ஜூன்). சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்த மது, அவரது தாத்தா சீனு (K. விஸ்வநாத்) அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அவருடைய அத்தை, சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் இவருக்கும் திருமணம்…

  3. ஜீ தொலைக்காட்சி நடத்தி வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீண்டும் நடத்தவுள்ளார். திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தாலும், படங்களை இயக்கினாலும், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திதான் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமானார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு குடும்பப் பெண்கள் சந்தித்த பிரச்சனைகளை அவர் அலசினார். அதனால், அந்த நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என்ற வசனம் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்தது. இப்போதும் அந்த வசனம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு லட்சுமி ர…

  4. [size=2]சோகத்தை மறக்க சினிமாவும் எனது குடும்பமும்தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா. [/size] [size=2] சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்தனர். இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக அவர் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அவர் பெற உள்ளார். [/size] [size=2] இது குறித்து நயன்தாரா கூறியதாவது: [/size] [size=2] ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, கு…

  5. சோனா - அரசியலுக்கு வந்த சோதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி. சீனாவை‌த் தெ‌ரியாதவர்களுக்கும் சோனாவை‌த் தெ‌ரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவ‌ரின் சினிமா முதலீடு. அர‌சிய‌ல்வா‌திக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது. சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து…

  6. சோனாக்ஷி காட்டில் அடை மழை திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2014 லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் கால்பதித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவுக்கு பாராட்டுகளும் வாய்ப்புகளும் குவிகின்றன. புதிய தமிழ்ப் திரைப்படங்களில் நடிக்க அவருக்கு பெரிய இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்தாலும், நல்ல கதைக்காக அவர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். லிங்காவில் ராஜா லிங்கேஸ்வரன் பாத்திரத்தில் வரும் ரஜினியின் ஜோடி சோனாக்ஷி. ஹிந்திப் திரைப்படங்களில் தாராள கவர்ச்சியுடன் நடிக்கும் சோனாக்ஷிக்கு இந்தப் திரைப்படத்தில் பழங்கால தமிழ்ப் பெண்களைப் போல, ரவிக்கையில்லாமல் புடவை கட்டி நடிக்க வேண்டிய வேடம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார். அனுஷ்காவை விட ச…

  7. கவர்ச்சி நடிகையான சோனா ‘கனிமொழி’ படத்தைத் தொடர்ந்து ‘பாக்யராஜ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இதற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவரது சொந்த வாழ்க்கைதான் இவரது படக்கதையாம். கவர்ச்சியாக நடிக்கும் சோனாவிற்கு ஆண்கள் மீது வெறுப்பு உண்டாம். இதற்குக் காரணம் என்ன என்று சோனாவிடம் கேட்கிறார்கள். காரணத்தை இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. ‘எனக்குத் திருமணமே வேண்டாம்’ என்று மட்டும் சொல்கிறார். எனவேதான் தனது கதையையே படமாக்கி வருகிறார். உண்மையான காரணத்தை படத்தைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5823

    • 0 replies
    • 1.1k views
  8. [size=2] செல்வராகவனை பிரிந்த சோனியா தனியாக சென்னையில் வசித்து வருகிறார். வாழ்க்கையில் நடந்த, பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் மறந்துவிட்டு ‘நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் நடித்தார். [/size] [size=2] ஆனால் படம் ஒடவில்லை.தற்போது 2 படங்களிலும் நடித்து வருபவர் சொந்தக் காலில் நிற்கும் முடிவோடு, மும்முரமாக சினிமாவில் நடிக்க துவங்கி உள்ளார் சோனியா அகர்வால். இதுநாள் வரை, தமிழ்மொழியை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாவில்லை சோனியா. தற்போது, தமிழ் கற்று கொண்டார். [/size] [size=2] "தற்போது நான் விவேக்குடன் நடிக்கும், "பாலக்காட்டு மாதவன் படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். பாலக்காட்டில் இருந்து, தமிழகத்திற்கு வரும் ஒரு இளைஞன், வாழ்க்கையில் போராடி ஜெயிப்பது தான் கதை. இதற்கு முன…

  9. புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான சௌந்தரா கைலாசம் சென்னையில் காலமானார். சௌந்தரா கைலாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், என் தலைமையில் நடைபெற்ற எத்தனையோ கவியரங்கங்களில் அற்புதக் கவிதைகள் பாடியவர் சௌந்தரா கைலாசம் அம்மையார் அவர்கள். அருந்தமிழ் ஆற்றல் - ஆன்மீகப் பற்று இரண்டையும் இரு விழிகளாகக் கொண்டு வாழ்ந்தவர் அவர். அவரது மறைவு நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டதைப் போன்ற துயரத்தை என் போன்றாருக்கு அளித்துள்ளது என, முதல்வர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்http://www.tharavu.com/2010/10/blog-post_6658.html

    • 0 replies
    • 883 views
  10. ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை யமுனா ராஜேந்திரன் I தமிழ் அரசியல் சினிமா என்பது, குறிப்பான காலம், குறிப்பான இடம், குறிப்பான பிரச்சினை, குறிப்பான வரலாறு, குறிப்பான உளவமைப்புள்ள பாத்திர வார்ப்புகள் என்பதனை ஒருபோதும் கொண்டிருப்பதில்லை. வெகுமக்களின் கையறுநிலையையும் அவர்களது பிரக்ஞையில் பொதிந்திருக்கும் நினைவுகளையும் அது காலமும் இடமும் குறிப்பிட்ட தன்மையும் கடந்த நிலையில் கலவையாகவும் மயக்கநிலையிலும் சித்தரிக்கிறது. அரசு, நிறுவனங்கள், அதிகார மையங்கள், அரசியல் கட்சிகள், நிலவும் மரபு, தணிக்கைமுறை போன்றவற்றை அவை பகைநிலையில் ஒரு போதும் வைத்துக்கொள்வதில்லை. அதே வேளையில் வெகுமக்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான போக்கிடமாகவும் ஆறுதலாகவும் விருப்ப நிறைவேற்றமாக…

  11. ஜப்பானில் அட்ரஸ் தொலைத்த, தமிழ் நடிகை: காப்பாற்றிய டாக்சி டிரைவர். படப்பிடிப்பிற்காக ஜப்பான் போன இடத்தில் முகவரியை தொலைத்துவிட்டு தடுமாறியிருக்கிறார் தமிழ் நடிகை ஒருவர். அவரை பத்திரமாக இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார் அங்குள்ள டாக்சி டிரைவர் ஒருவர். அவர் ரஜினி ரசிகராம். அம்புலி 3டி, ஆ படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இயக்குனர் இரட்டையர்கள் ஹரி-ஹரீஷ் இயக்கும் புதிய படம் ஜம்போ 3டி. கோகுல் இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் 'கும்கி' அஷ்வின் ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இ…

  12. [size=4] சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி, இந்தியாவிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்ற எந்திரன் - தி ரோபோ, இப்போது ஜப்பானைக் கலக்கி வருகிறது. [/size] [size=3] [size=4]இந்தப் படத்துக்கு ஜப்பானில் கிடைத்துள்ள ஆதரவு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. ரோபோ என்ற மனித எந்திரங்கள் உற்பத்தியில் உலகின் முதன்மை நாடாகப் போற்றப்படும் ஜப்பானில், ரஜினியின் ரோபோ திரைப்படம் வெளியாகியுள்ளதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள்.[/size] [/size] [size=3] [size=4]ஆரம்பத்தில் இந்தப் படம் அங்கு சில திரைப்பட விழாக்களில் இரண்டு மணி படமாக எடிட் செய்யப்பட்டு வெளியானது.[/size] [/size] [size=3] [size=4]அங்கு…

  13. [size=3][size=4]தனது ஜப்பான் ரசிகர்களுக்காக, சூப்பர் ஸ்டார் ரஜினி ஜப்பானிய மொழி கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி, தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையில் ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குகிறார்.[/size][/size] [size=3][size=4]கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துகின்றனர். அதேபோல படத்தின் சிறப்பு காட்சியையும் டிசம்பர் மாதம் அங்கு திரையிடுகிறார்கள்.[/size][/size] [size=3][size=4]இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ரஜினியும், தீபிகா படுகோனேவும் டோக்கியோ செல்கின்றனர். படத்தின் இதர முக்கிய கலைஞர்களும…

  14. குசேலன் படம் திரைக்கு வருவதையட்டி ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ஆவலுடன் இருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். ஜப்பானில் ரஜினியின் முத்து படம் திரையிட்டபோது அங்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. ரஜினியின் ஸ்டைலில் ஜப்பானியர்கள் பலர் மயங்கினர். டோக்கியோவில் 23 வாரங்கள் முத்து படம் ஓடி சாதனையும் படைத்தது. தொடர்ந்து அங்கு ரஜினி படங்கள் திரையிடப்படுகின்றன. சிவாஜி திரைக்கு வரும் நேரத்தில் ஜப்பானியர்கள் சென்னை வந்து ரஜினியை சந்தித்தனர். இப்போது தனது ஜப்பான் ரசிகர்களை சந்திக்க ரஜினி அங்கு செல்கிறார். மேலும் ++ http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=210

    • 0 replies
    • 544 views
  15. 'ஜல்சா' திரைப்படம்: செரிப்ரல் பால்சியுடன் பாலிவுட்டில் ஜொலிக்கும் சூர்யா காசிபட்லா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PRIME VIDEO படக்குறிப்பு, ஜல்சா திரைப்படத்தில் நடித்த வித்யா பாலன் மற்றும் ரோஹிணி அத்தங்காடியுடன் சூர்யா காசிபட்லா. சமீபத்தில் வெளியான 'ஜல்சா' பாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் செரிப்ரல் பால்சியால் (பெருமூளை வாத நோய்) பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா காசிபட்லா, தன் நிஜ வாழ்க்கையில் தினந்தோறும் அத்தகைய பாதிப்புடன் வாழ்ந்து வருபவர். ஆனால், உலகின் மிகப்பெரிய திரைத்துறையான பாலிவுட்டில் அவரை நடிக்க வைப்பதென்பது, எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதில் அரிதான ஒரு நிக…

  16. ஜல்லிகட்டு அரசியல் பரிதாபங்கள் நன்றி : மெட்ராஸ் சென்ட்ரல் டிஸ்கி : சூனா பானா பாத்திரத்தை செதுக்கிய விதம் மிக அருமை!!

  17. Started by வினித்,

    காலிவுட்டில் அசின் போல 'சோப்பு'ப் போடுவதில் யாரும் கிடையாது என்கிறார்கள். மலபார் மல்லியான அசின், ஆள் பார்த்துப் பழகுவதில் அசத்தல் பார்ட்டியாம். அதாவது தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பதில் கில்லி போல சொல்லி அடிப்பாராம். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே இப்போதைக்கு அசின் ஆர்வம் காட்டுகிறார். மலையாளத்தை இப்போதைக்கு பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. காரணம் இந்த இரு மொழிகளில் மட்டுமே நல்ல டப்பும், தனி ஆவர்த்தனம் செய்ய பெரிய அளவில் வாய்ப்புகளும் கிடைப்பதால். இரு மொழிகளிலும் முன்னணியில் உள்ள இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதும் அசினின் கொள்கை முடிவாம். கமல் போன்ற ஒரு சில மூத்த ஹீரோக்களுக்கு மட்டும் விதி…

  18. http://sinnakuddy1.blogspot.com/2007/04/provoked-movie.html 1979 ஆண்டு கால கட்டத்தில்லண்டன் சவுத் கோல் பகுதியில் வாழ்ந்த இந்திய பஞ்சாபி பெண்ணொருவர் கணவனின் சித்ரவத்தை தாங்க முடியாமால் கணவனை கொலை செய்தமைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்று விடுதலை பெற்று வாழ்கிறார் .இந்த படத்தை பற்றி தனது பாத்திரம் நடித்த ஜஸ்வரராய் புகழ்ந்து உரைக்கிறார்

    • 2 replies
    • 1.8k views
  19. ஜாக்குலினை ஏன் கைது செய்யவில்லை? டெல்லி நீதிமன்றம் கேள்வி By DIGITAL DESK 3 10 NOV, 2022 | 06:24 PM இலங்கையரான பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என இந்திய அமுலாக்கத் துறையினரிடம் டெல்லி நீதிமன்றமொன்று இன்று கேள்வி எழுப்பியது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையவராக கூறப்படும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றம்சுமத்தப்பட்டவர்களின…

  20. மௌனகுரு படத்தில் ஆரம்பித்து சூடுபிடிக்க ஆரம்பித்தது ஜான் விஜயின் மார்க்கெட்! தற்போது பெரும்பாலான படங்களில் குறைந்தது துணை வில்லனாக நடித்து விடிகிறார். தற்போது 'விடியும் முன்’ படத்தில் நான் கடவுள் பூஜா நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்கிறார். திகில் படமான இதில் நான்கு வில்லன்களில் ஜான்விஜயும் ஒரு வில்லன். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கப்போன இடத்தில் ஜான் மூணு கிலோ சிக்கன், மூணு கிலோ மட்டன், மூணு கிலோ மீன் என தன் சொந்த பணத்தில் வாங்கி வரச்செய்து யூனிட்டிற்கு சமைத்துப் போட்டிருக்கிறார். இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டவர் பூஜா. இது பற்றி ஜான் விஜய், “நான் ஓரம்போ படத்திற்குப் பிறகு நடிச்சு தள்ளியிருக்குற படம் விடியும் முன் படம்தான். படத்துல நான் ரொம்ப கெட்டவன். ரெட் ஹில்ஸ், …

    • 0 replies
    • 433 views
  21. மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் ஜாமினில் வெளிவந்து கலக்கல் பேட்டி கொடுத்துள்ளார். மோசடி வழக்குகளில் கைதான பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார் என்று பேஸ்புக்கில் செய்தி வெளியாகியுள்ளது. பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான நடிகர் பவர் ஸ்டார் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பவர் ஜாமீனில் விடுதலையாகி இருப்பதாக பேஸ்புக்கில் செய்தி வந்துள்ளது. இதையடுத்து முன்னணி நாளிதழ் ஒன்றும் அதன் இணையதளத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தொப்பையும் தொந்தியுமாக இருந்த பவர் ஸ்லிம்மாக ஆகிவிட்டாராம். சென்னைக்கு வந்த மனிதர் தனது ஸ்டைலில் ரவுசு பேட்டி ஒன்றை வேறு கொடுத்துள்ளாராம். பேட்டியில் அவர் கூறுகையில், சிறை எனக்கு ஆசிரமம் போன்று இருந்தது. அங்க…

  22. ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: வைரமுத்து பாடல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார் இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. உலகத் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பலருமே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்…

  23. ஜி,வி.பிரகாஸ், சைந்தவி காதல் & கல்யாணம்

    • 6 replies
    • 1k views
  24. Started by nunavilan,

    "ஆல்பம் ஒண்ணு கொடுக்கணும்.. அது உணர்வுகளின் ஆழத்தைத் தொடணும்" - ஜி.வி.பிரகாஷ் 'ஜில்' பேட்டி - சுகிதா குருநாதர் அப்படினு சொன்னா ஏ.ஆர்.ரஹ்மான். அவர்கிட்ட ஒன்றரை வருஷம் வேலை பார்த்திருக்கேன். இசைக்காக வாழ்பவர்னு சொல்லலாம். "மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம்" என்று இந்த மழைக் காலத்துக்கு ஏற்ப ஜில்லுனு ஒரு பாட்டாகட்டும்; "வெயிலோடு உறவாடி"ன்னு வெயில் காலத்தை உருக வைப்பதாகட்டும்; இந்த ஐஸ்கிரீம் பாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சினிமா துறைக்கு நிறைய கனவுகளை சுமந்துக் கொண்டு வந்த யூத் லிஸ்ட்டில், யாருப்பா இந்த சின்னப் பையன் பாட்டுல வெளுத்துக் கட்டுறான் என்று தனது முதல் படமான 'வெயில்' படத்தில் இசை பிதாமகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இசை ரசிகர்களிடம் ஸ்கோர் பண்ணி…

    • 0 replies
    • 1.1k views
  25. கோப்புப் படம் சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித் தோழி, சினிமா பின்னணிப் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டு கால திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பிரிய முடிவு செய்த அவர்கள் இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.