Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டி ஆர் சாதித்த கதை: சகலகலாவல்லவர். எந்த விஷயத்தையும் முறையாகக் கற்றுக் கொள்ளாமல் தானே தெரிந்துக்கொண்டு சாதித்துக் காட்டியவர். இளையராஜா உச்சத்தில் இருந்தபோதே இவரது பாடல்களும் சூப்பர் ஹிட். ரஜினி படங்களுக்கு இணையாக இவரது படங்களும் ஓடியிருக்கின்றன. எதுவுமே தெரியாமல் வந்து எப்படி சாதிக்க முடிந்தது என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார் டி.ராஜேந்தர். ‘‘எனக்கு ரொம்ப சின்ன வயசிலேயே மேடையில பேசணும். கைதட் டல் வாங்கணும். நாலு பேர் நம்மை கவனித்துப் பாரட்டணும்னு ஆசை. மூன்றாவது படிக்கும்போது மேடையில் பேச ஆசைப்பட்டேன். ஆனா அந்த வயதில் எனக்கு மேடை கிடைக்கவில்லை. அதனால் பெஞ்ச் மீது ஏறி நின்று என் வகுப்பு மாணவர்களிடம் பேசுவேன். பேசுகிறது என்றால் சாதாரணமாய் பேசுவது அல்ல, எனக்குத் த…

    • 0 replies
    • 1k views
  2. டி.ஆரின் கடும் சாடலால் அழுத தன்ஷிகா: 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சை டி.ராஜேந்தர் மற்றும் தன்ஷிகா | கோப்புப் படம் டி.ராஜேந்தரின் கடும் சாடலால் தன்ஷிகா அழத் தொடங்கியதால், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அ…

  3. குத்துப்பாடல் ஒன்றுக்கு டி.ஆர்.ராஜேந்திரனுடன் ஆட்டம் போட முடியாமல் திணறினாராம் முமைத் கான். சிறையில் இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் உருவான "ஆர்யா சூர்யா" படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாடுகிறார் டி.ஆர். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார். இதன் படப்பிடிப்பானது சமீபத்தில் சென்னையில் நடந்தபோது டி.ஆரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போனராம் முமைத் கான். முதல் நாள் ஆட்டத்திலேயே திணறிய அவர், இரண்டு நாட்கள் கழித்து ஒருவழியாக ஆடி முடித்து விட்டாராம். இது குறித்து முமைத் கான் கூறுகையில், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், முன்னாள் நாயகன் ஒருவருடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். இதற்கு காரணம் இந்த வயதிலும் டி.ஆர் த…

    • 1 reply
    • 514 views
  4. டி.இமானுடனான செவ்வி

    • 0 replies
    • 707 views
  5. டி.எம்.எஸ். மக்களின் பாடகன் ஷாஜி "நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்" என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. "அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சொன்னார். "நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்’’ என்று நான் சொன்னேன். தமிழ்நாட்டில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும் தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தைத் தாண்டுவதேயில்லை! நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜே…

    • 0 replies
    • 1.9k views
  6. டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணை திருமணம் செய்கிறார். இதற்காகத்தான் குறளரசன் சமீபத்தில் தானும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய காரணம் என்பது தெரிய வந்துள்ளது. டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கினார். 2016-ல் இந்தப் படம் ரிலீஸானது. அதன்பிறகு வேறெந்த படத்துக்கும் இசையமைக்காத குறளரசன், தற்போது ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறளரசனுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தான் காதலித்த இஸ்லாமியப் பெண்ணையே திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அதற்காகத்தான் கடந்த பிப்ரவரி …

  7. டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை! மின்னம்பலம்2022-05-24 உடல்நலக் குறைவு காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்ல அவசர ஆலோசனை நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் டி.ராஜேந்தர். நடிப்பு, இசை, இயக்கம் என பன்முகத் தன்மை கொண்டவர். தீவிரமாக அரசியல் களத்தில் குதித்த டி.ராஜேந்தர் தமிழ்நாடு எங்கும் திமுகவிற்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர். திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். லட்சிய திமுகவை உருவாக்கி தலைவராக செயல்படுகிறார். இவ்வாறு பல துறைகளிலும் போராடி தனக்கென தனி இடத்தை பிடித்த டி.ராஜேந்தர்,…

  8. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் டி.வி. தொடர்களில் நடித்த நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டுள்ளார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தவர் சபர்ணா. பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன. அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார். http://thuliyam.com/?p=47822

  9. டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது? ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@IAMSANTHANAM படக்குறிப்பு, நடிகர் சந்தானம் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகளும் பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது? தமிழ்நாட்டில் கொரோனா த…

  10. டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் திடீர் அறிவிப்பு சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று சென்…

  11. டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா! சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைப…

  12. உலகின் பணக்கார நாடு புருனே..! அந்த நாட்டில் மன்னராட்சி நடக்கிறது. மன்னன் மகள் அஜீத் நடித்த வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா’ பாடல் கேட்டு அசந்து போய் தல பற்றி விசாரித்தார். அவரது மெய்க்காப்பாளர்கள் தல நடித்த மொத்த படத்தின் டிவிடிக்கள் வாங்கி கொடுத்துள்ளனர். படங்கள் பார்த்த இளவரசி, அஜித்தின் கொள்ளை அழகில் மயங்கிப் போனாராம். அவரை விருந்திற்கு அழைக்க ஏற்பாடு செய்வதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.அதற்க்கு’ தல’ தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.ஆனால் இளவரசி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டார். இப்போது தல புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் சொல்லி விட்டாராம். அதற்காக தனி சொகுசு விமானம், ரத்தினக் கம்பள வரவேற்பு..வழி நெடுக தோரணங்கள…

    • 0 replies
    • 1.1k views
  13. டிசம்பர் 9: திரை – ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ? PrakashDec 07, 2022 09:23AM இந்த மாதம் 9ஆம் தேதி அன்று மட்டும் திரையரங்குகளில் 5க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் கடைசி மாதமான டிசம்பரில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதேபோலத்தான் இந்த ஆண்டும் ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன. இதில், கடந்த டிசம்பர் 2ஆம் தேதி மட்டும் விஜய் சேதுபதியின் டி.எஸ்.பி., விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மஞ்சக்குருவி, தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த நிலையில், திரையுலகில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரு முக்கியமான நாளாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த த…

  14. டிஜிட்டல் மறு பதிப்பு: இளம் ரசிகர்களுக்கு கிடைத்த வாய்ப்பா? காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு நேற்று செவ்வாய்க்கிழமைதமிழகத்தில் உள்ள சில திரைஅரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. மீண்டும் வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன்' திரைப் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் தொடக்க விழாவையொட்டி, சென்னையில் சில திரையரங்களிலும் மற்றும் கோவையில் சில திரையரங்குகளிலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாவது மறு பதிப்பு செவ்வாயன்று வெளியாகியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில், 19…

  15. டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும் டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன. திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபட…

  16. தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்து கோரி மனு தாக்கல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி, நம்ம வீட்டு கல்யாணம், கொபி வித் டிடி போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்…

  17. டிராஃபிக் ராமசாமி- விமர்சனம் அநீதிகளையும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களின் அலட்சியங்களை யும் கண்டும் காணாமல் செல்பவர்களுக்கு மத்தியில், நேரடியாக களத்தில் இறங்கி தட்டிக் கேட்பவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. பொதுநலன் பாதிக்கப்பட்டால் தயங்காமல் நீதிமன்றத்தை நாடி, தனி ஒருவராகப் போராடும் இவரது வாழ்க்கையின் சில பகுதிகளைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். சாலையில் எச்சில் துப்பும் சிங்கப்பூர் ரிட்டன் மனிதர், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் பெண் ஆய்வாளர், மீன்பாடி வண்டிகளால் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் வரை அனைவரையும் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் டிராஃபிக் ராமசாமி. இவரால் பாதிக்கப…

  18. பட மூலாதாரம்,AGS ENTERTAINMENT கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வாரம் வெளியான 'டிராகன்' திரைப்படத்தின் டிரெய்லர் சமூக ஊடகங்களில் சில விவாதங்களை எழுப்பியுள்ளது. "கல்லூரி செல்லும் நாயகன் என்றாலே அவர் பல அரியர்கள் வைத்திருக்க வேண்டும், குடிக்க வேண்டும், பேராசிரியர்களை மதிக்கக் கூடாது எனக் காட்டிவிட்டு, பிறகு படத்தின் இறுதியில் அந்த நாயகன் வெற்றி பெறுவது போலக் காட்டுவது என்ன நியாயம்?" என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், "நிஜத்தில் 5 அரியர்களை ஒரே செமஸ்டரில் கிளியர் செய்வதே கடினம், அப்படியிருக்க 40 அரியர்களுக்கும் மேல் வைத்திருக்கும் ஒரு நாயகன், அதை பெருமையாகச் சொல்வது தவறான முன்னுதாரணம்" என்பது போன்ற பதிவுகளையும் காண மு…

  19. டிரைவர் ஜமுனா: திரை விமர்சனம் தந்தை இறந்த பின், அவரின் கால்டாக்ஸி டிரைவர் வேலையை தொடர்கிறார் ஜமுனா ( ஐஸ்வர்யா ராஜேஷ்). உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதி மரகதவேலை ( 'ஆடுகளம்' நரேன்) கொல்ல கிளம்பும் கூலிப்படை ஒன்று,ஜமுனாவின் கால் டாக்ஸியில் ஏறுகிறது.இதை அறியும் போலீஸ், கூலிப்படையை துரத்துகிறது. இதில் இருந்து ஜமுனா எப்படி தப்பிக்கிறார், அவர் தந்தை மரணத்துக்கு யார் காரணம்? கூலிப்படை, அரசியல்வாதியை கொன்றதா? என்பதை ட்விஸ்டோடு சொல்கிறது படம். பெண் கால் டாக்ஸி டிரைவரின் பின்னணியில் பரபரப்பான த்ரில்லர் கதையை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ‘வத்திக்குச்சி’ கின்ஸ்லின். ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு, …

  20. இயக்குநர் : Nicolas Winding Refn நடிப்பு : Ryan Gosling, Carey Mulligan, Bryan Cranston, Albert Brooks மற்றும் பலர் கதை தழுவல் : James Sallis இன் Drive நாவல் (2005) அத்துடன் The Driver (1978) மொத்த ஓட்டம் : 100 நிமிடங்கள் வெளியீடு : 2011, அமெரிக்கா வசூல் : ஏறக்குறைய 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் [media=] தகவல் உதவி : விக்கிபடியா

  21. இதனை நகைச்சுவைப் பகுதியில்தான் இணைக்க வேண்டும்...ஆனால் சினிமா என்பதால் இங்கு இணைக்கின்றேன் ====================================== "நான் ஓரு பிழைக்கத் தெரியாத அரசியல்வாதி!" ம.கா.செந்தில்குமார் படம்:உசேன் "குறளரசன் ரெடி சார். அடுத்த ஹீரோவா ஆட்டத்துக்கு ரெடி சார். நான் ஹீரோவா நடிக்கிற 'ஒரு தலைக் காதல்' முடிஞ்சதும், குறளரசன் படம் ஆரம்பிச்சிரும். குறளரசன் இப்ப ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார். வந்து ஜெயிச்ச சிம்பு வுக்கும் நான் போட்டி. வரப்போற குறளரசனுக்கும் நானேதான் போட்டி. 1980-ல் 'ஒருதலை ராகம்'. 2010-ல் 'ஒருதலைக் காதல்'. 30 வருஷமா சினிமாவில் தாக்குப்பிடிச்சு …

  22. டுபாக்கூர் விருது டபாய்க்கும் இயக்கம் உள்ளூ‌ரிலேயே ஒண்ணும் கழற்ற முடியலை. இதில் வெளியூர் போய் ரெண்டு விருது வாங்கிட்டோம் என்று டமாரம் அடிப்பதை என்னவென்பது. கடவுளோட குழந்தை படத்துக்கு ஜப்பானில் கிடைத்தது சும்மா டுபாக்கூர் விருது. இதனை பெர்லின், கேன்ஸ் திரைப்பட விழா ரேஞ்சுக்கு உயர்த்தி கிச்சுகிச்சு மூட்டுகிறார் பிரபல காப்பி இயக்குனர். இவரது புதிய படமும் ஹாலிவுட் காப்பிதான். நிலைமை இப்படியிருக்க, என்னோட புதிய படத்தை இப்போதே திரைப்பட விழாக்களில் திரையிடக் கேட்கிறார்கள் என்று எழுபது எம்எம்மில் ‌ரீல் ஓட்டுகிறார். கூரை ஏறி கோழி பிடிங்கப்பா அப்புறம் வானம் கீறி வைகுண்டம் போகலாம். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1203/22/1120322036_1.htm

  23. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு சமீபத்தில் வருகை தந்தார் பாலிவுட் கவர்ச்சிக் கன்னி மல்லிகா ஷெராவத். அப்போது தனது டுவிட்டர் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களுடன் ஜாலியாக பேசி மகிழ்ந்தார். டுவிட்டர் நண்பர்களுடன் மல்லிகா ஜாலியாக இருந்த போது எடுத்த ஏராளமான புகைப்படங்கள் மற்றும் காணொளியைப் பார்க்க..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6134

    • 0 replies
    • 553 views
  24. நமீதா டூ பீஸ் - மனசு 'பீஸ் பீஸ்'! 6.2 அடி சூரத் 'குதிரை' நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க 'கெட்டவனுக்காக' காத்திருக்க வேண்டும். கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம். வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம். கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா 'அது' நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்ட…

    • 0 replies
    • 1.1k views
  25. முழு நேர நடிகராக அவதாரம் எடுக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன். புதிதாக கலகம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் திருமாவளவன். இதில் அவருக்கு டூயட் பாட்டெல்லாம் உண்டாம். முழு வீச்சில் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தமிழ் சினிமாவின் போக்கைக் கண்டித்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த, போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த திருமா, நடிகர் ஆவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் திருமா ஒரு நாள் நடிகரானார். அவரை வைத்து அன்புத்தோழி என்ற படம் பஜை போடப்பட்டது. இதில் புரட்சிக்காரராக நடித்துள்ளார் திருமா. பலவித தடைகளுக்குப் பின்னர் படம் முடிந்து சென்சார் போர்டுக்குப் போனது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கேரக்டரா…

    • 7 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.