வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5551 topics in this forum
-
இசையமைப்பாளரானார் டிரம்ஸ் சிவமணி...! விக்ரம் பிரபு நடிக்கும் "அரிமா நம்பி" படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் டிரம்ஸ் கலைஞராக பணியாற்றியுள்ள சிவமணி, உலகம் முழுக்க ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இவர் டிரம்ஸ் அடிக்கும் ஸ்டைலே ரொம்ப வித்தியாசமானது. ஆடாதவர்களையும் ஆட்டம் போட வைக்கும் இவரது டிரம்ஸ் இசை. இந்நிலையில், இதுவரை டிரம்ஸ் கலைஞராக இருந்து வந்த சிவமணி, முதன்முறையாக இசையமைப்பாளராக களம் இறங்கி இருக்கிறார். கும்கி படத்திற்கு நடிகர் விக்ரம் பிரபு, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு படங்களில் நடித்து வருகிறார். இந்தபடத்திற்கு அடுத்தப்படியாக "அரிமா நம…
-
- 0 replies
- 504 views
-
-
“விண்ணைத்தாண்டி வருவாயா” படம் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களையும் வாரிக்கொண்டார். ஆனால் அதன்பிறகு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் தள்ளாட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில், பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். என்றபோதும், அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம். அதனால் மீண்டும் சூர்யாவைக்கொண்டு கெளதம்மேனன் துருவநட்சத்திரம் என்றொரு படம் எடுகிறார் என்றதும் அவரை விடாமல் பிடித்தார். ஆனால் அட்வான்ஸ் கைமாறும் நேரத்தில், சூர்யாவுக்கும், அவருக்குமிடையே கதை விசயத்தில் விவகாரம் ஏற்பட்டதால், இப்போது அப்படம்…
-
- 1 reply
- 441 views
-
-
எஸ் பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியவர் எஸ்.பி.பி. ஆரம்பகாலத்தில் மெல்லிசை குழுவில் கச்சேரி நடத்தியதில் தொடங்கி பின்பு கின்னஸ் சாதனை படைத்தது வரை அவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அவற்றில் சில சுவாரஸ்ய துளி....................... 1. சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வந்திருக்கின்றார் எஸ்பிபாலசுப்ரமணியம். 2. தெலுங்கு பட இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பினை முதன் முதலாக கிடைக்கப் பெற்றார். படம் : "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா". இதனால் தனது 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு 'கோதண்டபாணி' எ…
-
- 1 reply
- 630 views
-
-
அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம் நாக சைதன்யா - சமந்தா இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் | கோப்புப் படம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இருவரின் திருமணம் இந்தாண்டிற்குள் நடைபெறும் என்று தகவல் மட்டுமே வெளியானது. எப்ப…
-
- 27 replies
- 6.7k views
-
-
ரசிகர்களின் நண்பர்! ஜெமினி கணேசன், சாவித்திரி ஜெமினி கணேசன் 98-வது பிறந்த தினம், நவம்பர் 17 சிறிய நடிகரோ பெரிய நடிகரோ தன் ரசிகர்களோடு கைகுலுக்குவார்கள். ஆட்டோகிராஃப் போட்டுத் தருவார்கள். அதிகம்போனால் ரசிகர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அன்றும் இன்றும் பெரும்பாலான நடிகர்கள் இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை அவர்களது தொழிலும் புகழும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. இதில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் முற்றிலும் மாறுபட்டவர். தன் ரசிகர்களைக் கடைசிவரை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் பார்த்தவர். ரசிகர்களின் இல்லத் திருமணம், விழாக…
-
- 0 replies
- 456 views
-
-
நடிகை மீனாவின் கணவர் மரணம்! மின்னம்பலம்2022-06-29 நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்கள் நடித்திருந்தாலும் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரும் 2009இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்த வருட ஆரம்பத்தில் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
காதலர் தினத்தில் காதல் துரோகி! ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம். ""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை. ஹீ…
-
- 18 replies
- 4k views
-
-
கன்னடத்தின் மிகபெரும் நடிகரும் கன்னட வெறியருமான ராச்குமார் மரணம் என்று செய்திகளிலை வந்திருக்கு
-
- 2 replies
- 1.6k views
-
-
எந்திரன். எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின…
-
- 12 replies
- 2.6k views
-
-
"வடிவேலுவுக்குப் பதில் விஜய். ஆனால், நிறைய மாத்தினோம்!" இயக்குநர் எழில் #19YearsOfThulladhaManamumThullum விஜய் நடித்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு பின்னர் மிக முக்கியமான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய், சிம்ரன் நடித்த இந்த படம் தான் எழில் இயக்கிய முதல் படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த காதல் படங்களில் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்த்துக்கும் ஒரு தனி இடமுண்டு. இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களையும், இயக்குநர் எழிலிடம் அவரது முதல் பட அனுபவம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்துக் கொள்வோம். * விஜய்க்கு இது 21-வது படம். இந்தப் படத்தின் மூலம்தான் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஓப்பனிங் வேல்யூ உருவானது. …
-
- 0 replies
- 810 views
-
-
அஜீத்தின் பிரியாணி ட்ரீட்டில் அசந்து போயிருக்கிறது மங்காத்தா டீம். இந்த தீபாவளியை மங்காத்தா குழுவினருடன் கொண்டாடி இருக்கும் அஜீத், தானே தயாரித்த பிரியாணியை எல்லோருக்கும் வழங்கியதுதான் இதில் ஆச்சரியம். 'அசல்' படத்தின் படுதோல்விக்குப் பின்னர் ரொம்பவும் அப்செட்டான அஜீத் 'நான் கார் ரேசில் கலக்கப் போகிறேன் என கிளம்பிவிட்டார். ஆனாலும் அவரை விடாமல் இழுத்துவந்து 'மங்காத்தா'வில் நடிக்க வைத்திருக்கிறார்கள் தயாநிதி அழகிரியும் வெங்கட் பிரபுவும். ராத்திரி பகல் பார்க்காமல் இதுவரைக்கும் காட்டாத அஜீத்தை இதில் காட்டுவோம் என்ற தீர்மானத்தோடு உழைத்து வருகிறார் வெங்கட் பிரபு. தீபாவளியைத் தொடர்ந்து (நவம்பர் 7) தன் பிறந்த நாளையும் அஜீத்துடன் கொண்டாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த தீபாவள…
-
- 0 replies
- 703 views
-
-
சூர்யா-ஜோதிகா திருமண புகைப்படங்கள்
-
- 23 replies
- 8.9k views
-
-
‘பெரியார்’ படப் பாடல் பதிவு. ‘‘கடவுளா... நீ கல்லா? மேலோர் என்று சிலரைப் படைத்து, கீழோர் என்று பலரைப் படைத்த கடவுளா நீ... கல்லா?’’ வைரமுத்துவின் தீத்தமிழுக்கு இசைப் பந்தம் ஏற்றிக் கணீரென்று பாடிக் காட்டுகிறார் வித்யாசாகர். ஆன்மிகம் கமழும் அவரது ‘வர்ஷாவில்லா’ இசைக் கூடத்தில் பரவியது கறுப்பு நெருப்பு. ‘‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவன் நான். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று மனதார நம்புகிறவன். ஆனால், பெரியார் என்ற மாமனிதரை மதிக்கிறேன். சாதி மறுப்பில் தொடங்கி பெண்ணடிமைத்தனம் வரை அத்தனைக்கும் புது ரத்தம் பாய்ச்சிய அவரது துணிவுக்கு தமிழ்ச் சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டி ருக்கிறது. அவரது வாழ்க்கைக் கதைக்கு இசை அமைப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
துட்டகைமுனுவின் வேடத்தில் மேர்வின் சில்வா வீரகேசரி இணையம் 4/16/2011 10:46:36 AM அமைச்சர் மேர்வின் சில்வா திரைப்படம் ஒன்றில் துட்டகைமுனுவின் வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. சுரங்கனா லொவின் எவில்லா (தேவலோகத்திலிருந்து வந்துள்ள..) என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ள திரைப்படம் ஒன்றில் அமைச்சர் மேர்வின் சில்வா நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு துட்டகைமுனுவின் பாத்திரம் வழங்கப் படவுள்ளதாம். இதேவேளை அவர் அடிக்கடி தான் துட்டகைமுனுவின் பரம்பரை என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் எல்லாளன் பாத்திரம் ஒன்றும் உள்ளதாகக் கூறப் படுகிறது.
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
படக்குறிப்பு, சரத்பாபு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் கடந்த 50 வருடங்களாக நடித்து வந்த மூத்த நடிகர் சரத் பாபு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்பட உலகில் அவர் 200க்கும் மேற்பட்ட படங்களை நடித்துள்ளார். ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பல வாரங்களாக சரத் பாபு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் முழுவதும் செப்சிஸ் மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்சிஸ் என்பது நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் உடல் சேதமடையும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் த…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 5 replies
- 1.8k views
-
-
ஒரு காலத்தில் கவுண்டமணி இருந்தாரே.. அதே அளவு பிஸியாக இருக்கிறார் வைகை புயல் வடிவேலு. தினமும் குறைந்தது 3 படங்களின் சூட்டிங்குகளில் தலையைக் காட்ட வேண்ட அளவுக்கு மனிதர் மிக பிஸி. இப்போது ஒரே நேரத்தில் வெடிகுண்டு முருகேசன், அழகர்மலை, சேவல், காத்தவராயன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குசேலன் உள்பட ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந் நிலையில் தான் நடிக்காத ஒரு படத்தில் நடித்ததாக விளம்பரம் கொடுத்து மோசடி நடந்துள்ளதாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார் வடிவேலு. அவர் அளித்துள்ள புகாரில், `பச்சை நிறமே' என்ற படத்தில் நான் நடித்திருப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்கவே இல்லை. பணமும் வாங்கவில்லை. …
-
- 0 replies
- 1.1k views
-
-
இசை உலகில் தற்போது 'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு பெரும் எதிர்ப்பார்த்து ஏற்பட்டுள்ளது. கெளதம் மேனன் முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்காக இளையராஜாவுடன் இணைந்து இருக்கிறார். இப்படத்தின் இரண்டு பாடல்களின் Teaser ஏற்கனவே இணையத்தில் பரவி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை விட்டு, கௌதம் மேனன் தனது படத்திற்கு இளையராஜாவுடன் இணைந்தபோது பல்வேறு செய்திகள் இணையத்தை மையம் கொண்டன. "கெளதம் ஹாரிஸை பிரிந்து விட்டார் , ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ச்சியாக படங்கள் ஒப்புக் கொண்டதால் தான் இந்தப் படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் கெளதம்" என்று செய்திகள் வலம் வந்தன. இது குறித்து கெளதம் மேனன் " நீதானே என் பொன்வசந்தம் படத…
-
- 1 reply
- 660 views
-
-
அதிரடியாக தொடங்கி… அந்தரத்தில் தொங்கும் திரைப்பயணம்… போதை வழக்கில் சிறை… யார் இந்த ஸ்ரீகாந்த்? 24 Jun 2025, 9:34 AM போதைப் பொருள் வழக்கில் தற்போது சிக்கியுள்ள நிலையில் மீண்டும் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அவரது பின்னணி, சினிமா பயணம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம். ஆந்திராவின் சித்தூரைத் சேர்ந்த தந்தைக்கும், தமிழ்நாட்டின் கும்பக்கோணத்தைத் சேர்ந்த தாய்க்கும் மகனாக கடந்த 1979ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி பிறந்தவர் தான் ஸ்ரீகாந்த். ஹைதராபாத்தில் பிறந்த இவர், அவரது தந்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் பணிபுரிந்ததால் சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஸ்ரீகாந்திற்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் டெங…
-
- 15 replies
- 1.6k views
- 2 followers
-
-
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் திருலோகச்சந்தர் மறைவு திருலோகச்சந்தர் | கோப்புப் படம்: ஆர்.ரகு பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர் வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. ஏ.சி.திருலோகச்சந்தர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 65 படங்களை இயக்கியவர். அன்புள்ள அப்பா, என்னைப் போல் ஒருவன், பத்ரகாளி, டாக்டர் சிவா, எங்க மாமா, தெய்வ மகன், இரு மலர்கள், அதே கண்கள், ராமு, அன்பே வா உள்ளிட்ட பல படங்கள் திருலோகச்சந்தர் இயக்கிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கவை. தன் திரையுலக அனுபவங்களைத் தொகுத்து நெஞ்சில் நி…
-
- 2 replies
- 1.1k views
-
-
'ரவுடி ரத்தோர்' படம் கொடுத்த மிரட்டலான வசூலில் கொஞ்சம் தெம்பாக இருக்கும் பிரபுதேவா இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழுக்கு வருகிறார். ஆமாம், ஹிந்தியில் ரிலீஸான ஏ.பி.சி.டி( Any Body Can Dance ) என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப்படத்தை அவர் தமிழில் டைரக்ட் செய்ய மிக ஆவலாக இருக்கக் காரணம் என்னவென்றால் இது ஒரு 3டியில் வெளிவந்த முதல் டான்ஸ் படமாகும். ஹிந்தியில் இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனரான ரெமோ டிசோஸா டைரக்ட் செய்ய, யுடிவி நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இந்தப்படத்தில் பிரபுதேவாவும் கணேஷ் ஆச்சார்யாவும் நிஜ நடன இயக்குனர்களின் கேரக்டர்களில் நடித்திருந்தார்கள். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெள…
-
- 4 replies
- 803 views
-
-
கோவா IFFI 2016- மெல்லோ மட்: சிறுமியின் அசாத்திய பயணம் கோவா - சர்வதேச பட விழாவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்த சிறப்புப் பார்வை Mellow Mud | 2016 | Renars Vimba | Latvia பெற்றோர்களால் தனித்து விடப்படும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் நிலை வரும்போது என்ன செய்வார்கள்? இந்த உலகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? விவாகரத்து வாங்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைகொள்ளாமல் தங்களுக்கென தனி வாழ்க்கையை நாடுகிறார்கள். அவர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை காப்பகங்கள் கவனித்துக் கொள்கின்றன. இதுதான் ஐரோப்பாவின் நிலை. லடிவாவில் தனது பாட்டி, தம்பியுடன் வாழ்ந்து வருகிறாள் …
-
- 0 replies
- 239 views
-
-
தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…
-
- 0 replies
- 314 views
-
-
மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி எம்.பி.சாந்தி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை குடும்பநல கோர்ட்டில் எம்.பி.சாந்தி (வயது 50) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: நான் ஈக்காட்டுத்தாங்கல் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறேன். எனது கணவர் ஜெரால்ட் ஆனந்தபாபு, நடிகர் பீட்டர் நாகேஷின் மகன். எங்களுக்கு 8.12.85 அன்று கிறிஸ்துவ முறைப்படி விஜயசேஷ மகாலில் திருமணம் நடந்தது. எங்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணமாகி 3 மாதங்கள்தான் நான் சந்தோஷமாக இருந்தேன். கணவரின் உண்மையான செயல்பாடுகளை அறிந்த பிறகு எனது சந்தோஷம் பறிபோனது. என்னுடன் அவர் இதயப்பூர்வமாக வாழ்ந்ததில்லை. ஆனந்த்பாபுவி…
-
- 0 replies
- 2.6k views
-
-
50 வயது ஹீரோவுக்கு 18 வயது ஹீரோயின் எதற்கு கேப்டனின் சுவாரசியமான பதில்
-
- 0 replies
- 296 views
-