வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
குசேலன் படத்தால் பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு ரூ.7 கோடி நஷ்ட ஈடு வழங்க ரஜினியும் படத் தயாரிப்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார், அஸ்வினி தத் இணைந்து தயாரித்த குசேலன் படம், ஆக.1ம் தேதி வெளியானது. இதன் வினியோக உரிமையை ப¤ரமிட் சாய¢மீரா நிறுவனம் ரூ.60 கோடிக்கு வாங்கியது. தமிழகத்தில் சில பகுதிகளுக்கான உரிமையை ரூ.15 கோடிக்கு வேறு வினியோகஸ்தர்களுக்கு பிரமிட் சாய்மீரா விற்றது.குசேலன் தெலுங்கு ரீமேக்கான கதாநாயகடு படமும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால், ஆந்திரா வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதிக விலை கொடுத்து படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் தங்களுக்கு ரூ.13 கோடி வர…
-
- 0 replies
- 767 views
-
-
எந்திரன் திரைப்பட உருவாக்கத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது வெளியாகியுள்ளன அவற்றில் சிலவற்றை தற்போது உங்களின் பார்வைக்காக இங்கே கொடுத்துள்ளோம்... படங்களைப்பார்வையிட..... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5290
-
- 1 reply
- 767 views
-
-
"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive சினிமா செலிப்பிரிட்டிகளின் இயல்பு மாறாமல் அப்படியே க்ளிக்குவதுதான் போட்டோகிராஃபர் தீரனின் ஸ்பெஷல். ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பல பிரபலங்களையும் க்ளிக்கித் தள்ளியிருக்கிறார். "நான் இப்படி வருவேன்னு கனவுகூடக் கண்டது இல்லைங்க. அரக்கோணம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு கேமரா இருந்துச்சு. அதை எங்க அண்ணன்தான் எப்பவும் வெச்சிருப்பான். அவன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கேமராவை எடுத்துப் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே கேமரா மேல லவ் ஆகிடுச்சு. மரம், செடி கொடினு தொடங்கி வீட்டுல உட்கார்ந்து இருக்கும் பாட்டி வரை எல்லாத்தையும் க்ள…
-
- 0 replies
- 767 views
-
-
மணியார் குடும்பம்...திரை விமர்சனம் நடிகர் உமாபதி நடிகை மிருதுலா முரளி இயக்குனர் தம்பி ராமையா இசை தம்பி ராமையா ஓளிப்பதிவு பி.கே.வர்மா ஊரிலேயே பிரபலமான மணியக்காரக் குடும்பத்தில் மனைவி மீரா கிருஷ்ணன், மகன் உமாபதி, தனது அம்மா என எந்த வேலைக்கும் செல்லாமல் பூர்வீக சொத்தை விற்று தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் குடும்பத் தலைவர் தம்பி ராமையா. செலவுக்கு வீட்டில் இருக்கும் பொரு…
-
- 0 replies
- 767 views
-
-
நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுத்தனர். அப்போது வயிற்றில் குடல்வால் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். இது பற்றி ஸ்ருதி தரப்பில், கமலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஐதராபாத் மருத்துவமனையிலேயே ஸ்ருதிக்கு ஆபரேஷன் செய்யும்படி கூறினார். இதையடுத்து ஸ்ருதி ஹாசனுக்கு ஆபரேஷன் மூலம் குடல்வால் அகற்றப்பட்டது. இது குறித்து ஸ்ருதி மேனேஜரிடம் கேட்டபோது, ஸ்ருதி தைர…
-
- 4 replies
- 766 views
-
-
சினிமாவை எனது சொந்த கருத்தை திணிக்கும் களமாக நான் பயன்படுத்துவதில்லை- மணிரத்னம்
-
- 5 replies
- 766 views
-
-
பாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய படம் கஹானி படம் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லண்டனிலிருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். தற்போது ரீமேக் ஆகும் இப்படத்தில் வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்திற்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் திகதியை நயன்தாரா ஒதுக்கி கொடுத…
-
- 7 replies
- 766 views
-
-
-
'திருமகன்' உள்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ப்ரீத்தி வர்மா. இவரை அருண் என்பவர் கடத்தி விட்டதாக ப்ரீத்தியின் தாயார் புகார் கொடுத்திருக்கிறார். ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில் ப்ரீத்தி வர்மா நடிக்கும் 'ராமுடு மஞ்சு பாலுடு' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக தனது தாய் தம்பியுடன் ராஜமுந்திரி சென்றிருந்தார் ப்ரீத்தி. மொத்தம் 13 நாள்கள் ஷுட்டிங். ஒன்பது நாள்வரை பிரச்சனை ஏதுமில்லை. பத்தாவது நாள் காலை ப்ரீத்தியின் தம்பிக்கு உடல்நலமில்லாமல் போக, அவரது தாயார் ஹோட்டலில் ப்ரீத்தியின் தம்பியுடன் தங்கியிருந்திருக்கிறார். ப்ரீத்தி படப்பிடிப்புக்கு தனியாக சென்றுள்ளார். மாலையில் ப்ரீத்தி வர்மா திரும்பி வரவில்லை. படப்பிடிப்பு குழுவிடம் கேட…
-
- 0 replies
- 766 views
-
-
திரை விமர்சனம்: யானும் தீயவன் திரைப்படம் யானும் தீயவன் நடிகர்கள் அஸ்வின் ஜெரோம், வர்ஷா, ராஜு சுந்தரம், பொன் வண்ணன், சந்தான பாரதி, விடிவி கணேஷ், மதுமிதா இசை அச்சு ஒளிப்பதிவு; இயக்கம்: பிரசாந்த் ஜி சேகர். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா;பிரசாந்த் ஜி சேகர். புதிய இயக்குனர், அறிமுக நாயகன், புதிய தயாரிப்பாளர் என்றவுடன் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் சென்றால்கூட சற்று ஏமாற்றத்தைத் தரும் படம். …
-
- 1 reply
- 766 views
-
-
உடுமலைப்பேட்டையில் சினிமா படப்பிடிப்பின் போது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விஜய் மற்றும் மோகன்லால் உயிர்தப்பினர். விஜய், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படப்பிடிப்பு இன்று உடுமலைப்பேட்டை அருகில் உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் நடந்தது. அங்கு கோவில் திருவிழாவில் ஒரு பாடல் காட்சிக்காக நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்–நடிகைகள் பங்கேற்று நடித்து வந்தனர். அப்போது வாண வேடிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதில் துணை நடிகர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படப்பிடிப்பும் உனடடியாக நிறுத்தப்பட்டது. மேலும் விஜய் மோகன்லால் ஆகியோர் காயமின்றி தப்பினர…
-
- 2 replies
- 766 views
-
-
எழுதியவர்: இரவி அருணாசலம் முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம். இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம். ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள…
-
- 0 replies
- 766 views
-
-
தமிழ் சினிமாவின் 'டாப்-10' கலெக்ஷன் மாஸ்டர்ஸ்! கார்த்தி, விஷால், ஆர்யா ஹீரோக்களாக இவர்கள் மூவரும் பக்கா. ஸ்க்ரீன் பிரசன்ஸ், காதல், ஆக்ஷன் என எந்த ஏரியாவுக்குள்ளும் எகிறி அடிப்பார்கள். பெரும்பாலும் தங்கள் சொந்த பேனரிலேயே நடித்து கலெக்ஷன் அள்ளிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் பெர்ஃபார்ம் செய்தாலும், இயக்குனர், கதை, உடன் நடிப்பவர்கள் எனப் பல காரணங்கள்தான் இவர்கள் நடிக்கும் படங்களில் வெற்றி சதவிகிதத்தை தீர்மானிக்கிறது! ‘ஜெயம்’ ரவி அமுல்பேபி நாயகர்கள் லிஸ்ட்டில் இருந்தவர் சமீபகாலமாக ஆக்ஷனில் பொறி பறக்க வைக்கிறார். 'பேராண்மை’ படத்தில் பிடித்த ரூட்டில் கச்சிதமான கிராப் ஏற்றிக் கொண்டவர். 'தனிஒருவன்’, 'பூலோகம்’ எ…
-
- 0 replies
- 766 views
-
-
இர்பான் கான்: மிகச்சிறந்த நடிகரின் மறைவு! April 29, 2020 - சந்தோஷ் · சினிமா செய்திகள் தேர்ந்த கதாப்பாத்திரங்கள் மூலம் எப்போதும் உலக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த இர்பான் கான் மரணமடைந்தார் என்ற செய்தி பலரை சோகக் கடலில் மூழ்கியிருக்க செய்திருக்கிறது. தன்னுடைய அசாத்திய நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்று பல ஹாலிவுட் படங்களில் நடித்த இர்பான் கான் இன்று காலை(29.04.2020) மரணமடைந்தார். 1967ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிறந்த இர்பான் கான் இளம் பிராயத்திலே தன் தந்தையை இழந்தார். கிரிக்கெட், நாடகத்துறை என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த இர்பான் கடைசியாக தஞ்சமடைந்தது சினிமாத்துறையில். தான் ஏற்றுகொண்ட கதாபாத்திரத்திற்கு மிகையா…
-
- 6 replies
- 766 views
-
-
45 வருடங்கள் 87 பெண்களோடு நடித்தேன். ஒரே பெண்ணோடு வாழ்ந்தேன். இல்லறம் சிறக்க எதையெல்லாம் தவிர்த்து வாழவேண்டும்!
-
- 0 replies
- 764 views
-
-
கங்ஸ் ஒப் டூட்டிங் புறோட்வே... முதலாவது பிரிட்டிஷ் தமிழ் படம் ஒரு தமிழ் இளைஞரின் வாழ்க்கை பற்றிய படம்.. தமிழரல் இயக்கப்பட்டது ட்ரெய்லர்.. முழுப்படம்.. http://www.solarmovie.so/watch-gangs-of-tooting-broadway-2013.html ...
-
- 1 reply
- 764 views
-
-
நடிகை மஞ்சுளா இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் கணவர் நடிகர் விஜயகுமாருடன் வசித்து வந்தார் மஞ்சுளா. சில மாதங்களாக நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் கட்டிலில் படுத்திருந்தபோது தவறி கீழே விழுந்தார். கட்டிலின் கால் பகுதி அவரது வயிற்றில் குத்தியது. இதில் வயிற்றில் ரத்தம் உறைந்தது. இதையடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இல்லை. இதையடுத்து சிறுநீரகம் பழுதடைந்தது. இன்று காலை மஞ்சுளா உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து பகல் 11.30 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.…
-
- 0 replies
- 764 views
-
-
திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா? அமலாபாலின் பதில்….! சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர். இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து…
-
- 7 replies
- 764 views
-
-
இசைஞானி இளையராஜா உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை பிரசாத் கலையகத்திற்கு வந்த இளையராஜா, தனது புதிய படத்திற்கான பாடல் இசையமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதன் பின் டிசம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள விழாவிற்காக பாடல் இசையமைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். http://www.virakesari.lk/?q=node/360101
-
- 6 replies
- 764 views
-
-
ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு…
-
-
- 1 reply
- 764 views
-
-
சினிமா விமர்சனம்: சத்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் சிபி சத்யராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், சதீஷ், ஆனந்த் ராஜ், யோகி பாபு,நிழல்கள் ரவி இசை சிமோன் கே. கிங் …
-
- 1 reply
- 764 views
-
-
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐஐசிஎம்) என்ற பல்கலைக்கழகம் சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு டாக்டர் பட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு வழங்க இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இதன் நிர்வாகிகள் நேற்று (நவ.22) முன்தினம் வெளியிட்டனர். டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 3ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
-
- 0 replies
- 764 views
-
-
தலைப்பை பார்த்ததும் படத்தைப் பற்றிய விமர்சனம் என்று எண்ணி விடாதீர்கள் .ஏனெனில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு திரைக்கதையின் வரைமுறையோ, ஒலிப்பதிவின் / ஒளிப்பதிவின் இலக்கணங்களோ தெரியாது. நேற்று படம் பர்ர்த்த் பின்னிரவில் குளிருக்கு இதமாக சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியபின் எழுந்த எண்ணப் பிறழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். அடிகடி எனக்குள் தோன்றும் ஒரு கேள்வி "சிந்தனைக்கும்" "கற்பனைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன? சில நிமிடங்கள் யோசித்து விட்டு பெரிதாக வித்தியாசம் ஏதும் கிடையாது என்று அடங்கி விடுவேன். திரைப் படத்தை பற்றிய வரைமுறை ஒவொருவருக்கும் ஒருவிதமாகக் இருக்கும். என்னைப் பொருத்த வரையில் "ஓர் தனி மனிதக் கற்பனையின் ஒழுங்கு படுத்தப் பட்ட திரைவடிவமே சினிமா" எ…
-
- 0 replies
- 764 views
-
-
அமலாபாலும், நாட்டுக் கோழி பிரியாணியும்... நாட்டுக்கோழி பிரியாணியை ஃபுல் கட்டு கட்டும் அமலாபால் இனி பிரியாணியை கண்ணால் கூட பார்க்க முடியாதாம். காரணம் அவர் சைவத்திற்கு மாறிவிட்டாரம். வேண்டுதல் நிறைவேற்ற சாமிக்கு கோழியை பலியிடுவது பாவம் என்ற கருவுடன் ‘சைவம்‘ படத்தை இயக்கினார் விஜய். கிருஸ்துமஸ் தினத்தன்று விஜய் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பானது. அசைவம் சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடைசியில் சைவத்திற்கு மாறிவிடுவார்கள். அதேபோல இயக்குநர் விஜய்யின் மனைவி அமலாபாலும் கிருஸ்துமஸ்க்கு பின்னர் சைவத்திற்கு மாறிவிட்டாராம். சைவம். அமலாபாலுக்கு, கோழி பிரியாணி என்றால் உயிர். அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாராம். ஆனால் அவரை சைவத்துக்கு மாறு…
-
- 2 replies
- 764 views
-
-
கேப்டன் மில்லர் Review: பல சப்ஜெக்ட்களின் அணிவகுப்புடன் திரையனுபவம் எப்படி? வெள்ளக்காரன் கண்ணுக்கு கொள்ளக்காரன். ஊர் மக்கள் கண்ணுக்கு துரோகி. உண்மையில் யார் இந்த கேப்டன் மில்லர்? அவன் சாதித்தது என்ன? - இதுதான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஒன்லைன். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்). அக்கிராமவாசிகள் கட்டிய கோயிலுக்குள்ளேயே அவர்களை அனுமதிக்காத அரசன். நிலத்தை பறிக்கத் துடிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் என இருபுறமிருந்தும் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். முன்னதாக பிரிட்டிஷ் படையில் இணைந்தால் தனக்கு மரியாதை கிடைக்கும் என நம்பும் அனலீசன் அதில் இணைகிற…
-
- 2 replies
- 763 views
- 1 follower
-