Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. இணையத்தில் நேற்று ‘ஹலோ மீரா’ திரைப்படம் பார்த்தேன். தெலுங்குப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். படத்தின் பெயருக்கு ஏற்ப படம் முழுதும் தொலைபேசி உரையாடல்கள்தான். இது இயக்குனருக்கு ஒரு பரீட்சார்த்தமான முயற்சி. ஆனால் அதை கையாண்ட விதமும் கதையை நகர்த்தும் நேர்த்தியும் நன்றாக இருந்தது. திருமணத்துக்காக தனது சொந்த ஊருக்கு வரும் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனையை கதை சொல்கிறது. Gargeyi Yellapragada அந்தப் பெண்ணாக நடித்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் மட்டும்தான் நடித்திருக்கிறார். திரையில் அவர் ஒருவரே இருக்கிறார். தாய்,தந்தை,சகோதரன், நண்பர்கள்,எதிர்காலக் கணவன், கடந்தகால காதலன், பொலீஸ் அதிகாரி என பலர் இருந்தும் அவர்கள் திரையில் இல்லை. மாறாக அ…

    • 1 reply
    • 493 views
  2. உயர்நிலை தகுதி பெறும்பொருட்டு மலைக்குகையொன்றில் தீவிர தியானத்தில் மூழ்குகிறான் தாக்ஷி எனும் இளம் துறவி. குறிப்பிட்ட காலம் நிறைவடைந்தவுடன், இமாலயத்தின் மடியில் அமைந்துள்ள ஒரு புத்தமடாலயத்தின் லாமாக்கள் (துறவிகள்) ஆளரவமற்ற திபெத் மலைப் பிரதேசத்திற்கு வருகின்றனர். அங்கு அமைந்துள்ள மலைக்குகைக்கு வந்து உள்ளே அமர்ந்திருக்கும் அவனை தியானத்திலிருந்து எழுப்புகின்றனர். அருகிலுள்ள ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவனை தூய்மைப்படுத்துகின்றனர். புதிய துவராடைகள் அணிவிக்கப்படுகிறது. புத்தமடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு உலகமே புதியதாக தெரிகிறது. 'கென்போ' எனும் உயர்நிலை தகுதிச் சான்றும் அவனுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் பெரிய ராட்சச பொம்மை முகம…

    • 0 replies
    • 460 views
  3. Started by nunavilan,

    சினிமா பாத்தேன்னா விமர்சனம் எழுதற பழக்கமே இல்ல. ஏன்னா விமர்சனம் பண்ற அளவுக்கு நம்ம பொதுஅறிவு கிடையாது. படத்துல நமக்கு பிடிச்ச காட்சிகளையும் அதை பார்வையாளன் பார்வையில சொல்றதும்தான் எனக்கு பிடிச்சது. அதுவும் ஆங்கில படம்னாவே ரெண்டு அடி தள்ளியே நிப்பேன். நேத்திக்கு என்னவோ ஆங்கிலப் படம் பாக்கணும்னு வெறி வந்துடுச்சி சரி பாத்துருவோம்னு பக்கத்துல இருக்குற டப்பா டி.வி.டிகடைக்கு போனேன். என் அறிவுக்கு எட்டிய வரைக்கும் ஆங்கிலத்துல தமிழ்ல டப் செய்யப்பட்ட படங்கள்தான் ஆங்கிலப்படங்கள்னு சொல்வேன். அதனால நம்ம விஷயத்துல ஆங்கிலப்படம்னாவே அனகோண்டா, ஜுராசிக்பார்க் இந்த லெவல்தான். கடைக்காரர்கிட்டயே கேட்டேன் எதுனா நல்லா ரசிச்சி பாக்கற மாதிரி படம் இருந்தா குடுங்கண்ணேன்னு அவரும் அருமையா இருக்கும்ன…

    • 0 replies
    • 1.3k views
  4. கிராமத்தில் சிறு வயதிலேயே தாய், தந்தையை தொலைத்த தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோரை தன் அரவணைப்பில் வளர்க்கிறார்.சென்னைக்கு வந்து பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையை வளர்த்து வருகிறார் தனுஷ். சென்னையில் சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரண்டு தாதாக்கள் செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள்.இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது. இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார். இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, சரவணன் கோவத்தில் சந்தீப்பை வீட்டுக்கு அனுப…

    • 0 replies
    • 367 views
  5. தற்காப்பு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் நடிகை நமீதா, இயக்குனர் ஆர்.பி.ரவி, தயாரிப்பாளர் செல்வமுத்து மற்றும் என்.மஞ்சுநாத், நடிகர்கள் சக்திவேல் வாசு, அஜய் பிரசாத், பொன்னம்பலம், பவன்குமார், மலேசியாவை சேர்ந்த முன்னாள் இணை ஆணையர் பெராக், டத்தோ ஏ.பரமசிவம், டொக்டர் ராஜாமணி செல்வமுத்து, TGV பிக்சர்ஸின் மேலாளர் சங்க்ஷா குவாங்(CHUNG SHYH KWONG ஆகியோர் பங்குபற்றினர். இதில் நடிகை நமீதா பேசும்போது ‘’தற்காப்பு என்பது தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்வது. தற்காப்பு ஆண்களை விட பெண்களுக்கு இன்றைய சூழலில் மிக அவசியம். நான் மொடலிங்கில் நுழையும்போது ‘நீங்க பெரிய பிசினஸ்மேனோட பொண்ணு. ஏன்மா இந்த ஃபீல்டுக்குள்ளலாம் வர்றே?’ என்ற ரீதியில் கேள்விகள் வ…

  6. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது: 'ஸ்பாட் லைட்' வென்றது! (படங்கள்) அமெரிக்கா: சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 88-வது ஆஸ்கார் விருது போட்டியில்,சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஏராளமான நடிகர், நடிகைகள் குவிந்துள்ளனர். இதில், சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'ஸ்பாட் லைட்' திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'தி பிக் ஷார்ட்' திரைப்படம் வென்றுள்ளது. எ…

    • 6 replies
    • 1.5k views
  7. தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்…

  8. கபாலி படம் வெளியாகும் போது, அவரின் கட் அவுட் அல்லது போஸ்டரில் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி ரசிகர்களுக்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கபாலி. இந்த படம் வருகிற 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொதுவாக, பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது, அவர்களின் ரசிகர்கள் அவர்களின் கட் அவுட் மற்றும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது வழக்கமான ஒன்று. எனவே, கபாலி படம் வெளியாகும் போது, பாலாபிஷேகம் செய்வதில் ரஜினி ரசிகர்கள் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், அப்படி செய்ய வேண்டாம் என பால் முகவர்கள் சங்க நிர்வாகிகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சத்யநாராயனா …

  9. கனவுகளை விற்கும் காகிதங்கள் : சிறப்புத் தொடர் ========================================= திரைப்படங்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தப்படும் சுவரொட்டிகள், கைகளால் வரையப்பட்ட காலம் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மிளிரும் இந்த காலம் வரையிலான வரலாற்றை ஆராயும் சிறப்புத் தொடரின் முதலாம் பாகம். தயாரித்து வழங்குகிறார் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் ஜெயகுமார். BBC

  10. இலங்­கைக்கு வருகை தந்­துள்ள பிர­பல நகைச்­சுவை நடிகர் செந்தில் 2016-10-10 13:38:46 இலங்­கைக்கு வருகை தந்­துள்ள பிர­பல நகைச்­சுவை நடிகர் செந்தில் வெள்­ள­வத்தை மெரைன் ட்ரைவில் நடை­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதன்­போது நகைச்­சுவை நடிகர் செந்­திலை புர­வலர் ஹாசிம் உமர் பொன்­னாடை போர்த்தி கௌர­வித்த பின் “ஞான­பீ­டத்தைக் கண்டேன்” நூலினை கலைஞர் கலைச்­செல்வன் செந்­தி­லுக்கு வழங்­கு­வ­தையும் அருகில் புர­வலர் ஹாசிம் உமர், மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தொழி­ல­திபர் எம்.எம்.சப்ரி ஆகியோர் அருகில் நிற்­ப­த­னையும் படத்தில் காணலாம். http://www.metronews.lk/article.php?category=news&news=19833

  11. வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் …

  12. காலையில் படத்துக்கு கிளம்பும் போதே எனக்கும் என் நண்பனுக்கும் பஞ்சாயத்து எந்த படத்திற்கு போவது என. பிறகு ஆளுக்கொரு படம் பார்க்கலாம் என முடிவு செய்து கிளம்பினோம். AGSக்கு போனால் கூட்டம் அலைமோதியது. எப்பொழுதும் வாரா வாரம் இரண்டு டிக்கெட் எடுத்து தியேட்டரை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் எனக்கே டிக்கெட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். விடுமுறை தினம் கூட்டமா வந்தா ரெகுலர் கஸ்டமர்களை கவனிக்கமாட்டீர்களா, நல்லாயிருங்கடே. பிறகு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு சென்றோம். இரண்டு படங்களும் 11.30க்கு காட்சி நேரம் இருந்தது. அவனை எதிர்நீச்சல் படத்திற்கு அனுப்பி விட்டு நான் சூது கவ்வும் படத்திற்கு சென்றால் அரங்கு நிறைந்திருந்தது. முதல் விஷயம் லாஜிக் பார்க்கக்கூடாது. அதனை மட்டும…

  13. ஆப்போசிட் நீச்சல் போட்ற படத்துல நடிச்ச பிரியமான ஆனந்த நடிகைக்கு உதவி இயக்குனராகணும்னு ஆசையாம்... ஆசையாம்... இப்ப யாராவது உதவி இயக்கமா சேத்துக்கறதா சொன்னா தலைதெறிக்க பயந்து ஓட்றாராம். உதவி இயக்குனர் சான்ஸ் கெடச்சாலும் நீங்க போக மறுக்கறது ஏன்னு கேட்டா, நான் நடிக்கற படத்துல உதவி இயக்குனருங்க பட்ற பாட்ட பாக்கறப்ப கண்ணு கலங்கிபோச்சு. சொகுசா நடிக்கறத விட்டுட்டு வம்புலபோய் மாட்டணுமான்னு திருப்பி கேக்கறாராம்... கேக்கறாராம்... விமல ஹீரோவுக்கு கூட்டம்னா அலர்ஜியாம்... அலர்ஜியாம்... கூட்டத்துக்கு நடுவுல பேசச் சொல்லிட்டா என்ன சொல்றாருன்னு அவருக்கே புரியாதாம். இத கேட்ட ஒரு இயக்கம், விமல நடிகர் தமிழ்லதான் பேசுவாரு. ஆனா அவர் என்ன பேசனாருன்றத இன்னொருத்தர் தமிழ்லயே மொழி பெயர்த…

    • 0 replies
    • 579 views
  14. தான் செய்யுற வேலைய வெறுக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்

  15. ஏ.ஆர். முருகதாஸ் – இளையதளபதி விஜய் இணையும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்று செய்திகள் பரபரத்துக் கிடக்கின்றன. லிங்குசாமி படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிப்பதைத் தொடர்ந்து, “ நமது படத்துக்கும் சமந்தாவையே ஒப்பந்தம் செய்யலாமே” என்றாராம் விஜய். இதை ஏற்று இயக்குனர் முருகதாஸ் முதலில் சமந்தாவிடம் கால்ஷீட்டுக்காக பேசியதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் இயக்குநர் முருகதாஸூக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்கிறார்கள். விஜய்க்குச் சம்மதம் என்றானபிறகு முருகதாஸ் வேண்டாமென்று சொல்வது ஏன் என்று தெரியாமல் யூனிட்டில் பலரும் வியக்கிறார்களாம். - See more at: http://vuin.com/news/tamil/samantha-excluded-from-vijays-film

    • 0 replies
    • 488 views
  16. மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தள…

  17. மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன் 14 செப்டம்பர் 2013 “எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒர…

    • 9 replies
    • 7.7k views
  18. குள்ளமான உருவம்.. சற்றே விகாரமான, மன வளர்ச்சி பிறந்த மாணவனின் தோற்றம்... 'பா' (Paa) படத்தில் இந்த உருவத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு அது யார் என்பது நிச்சயம் புரியாது. சற்று நேரம் அந்த உருவத்தின் உடல் மொழியை உற்றுப் பார்ப்பவர்கள் ஒரு கணம் மிரண்டு போவார்கள்... அது பாலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்!. உலகமெங்கும் உள்ள இந்திய திரை ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் பா. ரூ.15 கோடியில் தயாராகியுள்ள இந்தப் படத்தை 'சீனி கும்' என்ற வெற்றிப் படத்தைத் தந்த தமிழ் இயக்குநர் பால்கி எனும் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். வெறும் மேக்கப்புக்காகவே பல கோடிகளை செலவழித்துதான் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த மேக்கப் செலவில் ஒரு வித்தியாசமான படத்தையே எடுத்தி…

  19. சீரியல் கில்லர் Vs சீரியஸ் போலீஸ் ஜெயித்தது யார்? - நிபுணன் விமர்சனம் சைக்கோபாத் சீரியல் கொலையாளி ஒருவனை கண்டுபிடிக்க நடக்கும் விசாரணைகளும், கிடைக்கும் தடயங்களும், சில திருப்பங்களுமாக விரிகிறது நிபுணன். நகரத்தில் திடீரென ஒரு மர்மமான மரணம் நிகழ்கிறது. இறப்பதற்கு முன் சித்ரவதை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டு, இறந்த பின்பு துப்பாக்கியால் சுடப்பட்டு, முதுகில் நம்பர் எழுதி, முகமூடி மாட்டப்பட்டு என சிக்னேசர் கொலையாக இருக்கிறது. இறந்தவர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொன்றது யார் என விசாரணையை ஆரம்பிக்கிறது அர்ஜூன் அண்ட் டீம். ஆனால், குற்றவாளியை நெருங்கும் முன் மறுபடி அதே மாதிரி அடுத்த கொலை நடக்கிறது. விஷயம் ரொம்ப ச…

  20. கன்னடப் படப்பிடிப்பின்போது லாரியிலிருந்து கரும்பைப் பிடித்து இழுத்த நடிகை பாவனா காயமடைந்தார். கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக ஜாக்கி எனும் படத்தில் நடித்து வருகிறார் பாவனா. சூரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெங்களூரிலிருந்து 40 கிமீ தொலைவில் நெடுஞ்சாலைப் பகுதியில் இன்று நடந்தது. காட்சிப்படி நெஞ்சாலையில் புனீத் ராஜ்குமாருடன் பைக்கில் செல்லும் பாவனா, தங்களைக் கடந்து செல்லும் கரும்பு லோடு லாரியிருந்து ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க வேண்டும். காட்சி ஆரம்பித்ததும், கரும்பை லாரியிருந்து சற்று வேகமாக இழுத்துவிட்டார் பாவனா. இதில் நிலை தடுமாறிய புனீத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி தாறுமாறாக ஓடி, விழுந்ததாம் பைக். இதில் பாவனாவின் கை கால்களில் லேச…

  21. இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள் First Published : 07 Oct 2010 08:59:33 AM IST Last Updated : 07 Oct 2010 09:57:25 AM IST சென்னை, அக். 6: இணையதளத்தில் "எந்திரன்' திரைப்படம் தெளிவான காட்சிகளாக வெளியாகி இருப்பதால் பல திரையரங்கு அதிபர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். பல லட்ச ரூபாய் கொடுத்து தங்கள் தியேட்டர்களில் இந்தப் படத்தைத் திரையிட்டுள்ள தியேட்டர் அதிபர்கள், படம் வெளியாகி ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில் "எந்திரன்' திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படுவதாகவும் கூறப்படுகிறது. ÷சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "எந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப…

  22. ''இது ரொம்ப ஜாஸ்தியா இருக்குமோ!'' போட்டோ ஷுட் வித் ரஹ்மான் : க்ளாசிக் க்ளிக்ஸ் - பகுதி1 ஜி.வெங்கட்ராம், புகைப்படக் கலைஞர். பலரின் சாதாரணம் டு சாதனை பயணத்தில் வெங்கட்டின் ஃப்ளாஷ் ஒரு முக்கியப் பதிவு. போட்டோஷூட், விளம்பரங்கள் எனப் பரபர பணிதான். ஆனாலும் அதில் ஒரு க்ளாசிக் டச் சேர்ப்பது இவரின் பலம். ஒரு திரைப்படத்தின் மொத்த ஃபீலையும் ஒரே ஒரு புகைப்படத்தில் கொண்டு வந்துசேர்க்கும் இவரின் திறமைக்கு ஏகப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் உதாரணங்கள் உள்ளன. இவரின் ஒவ்வொரு ‘கிளிக்’க்குப் பின்னும் பல கதைகள் கிளைவிடுகின்றன. இப்படியான தன் ஃப்ளாஷ் பயணத்தையும் அதில் தன்னோடு பயணமாகும் பிரபலங்கள் பற்றியும் இந்தத் தொடரில் பகிர்ந்துகொள்கிறார். இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மானை கிளிக்க…

  23. 'சித்தி'க்கு தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பில் டி.வி. சீரியல்களின் முடிசூடாத ராணியாகிவிட்டார் ராதிகா. 'அண்ணாமலை', 'செல்வி' என சொந்த தயாரிப்பில் தொடர்ந்து கலக்கிவரும் ராதிகா தனது ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பிக்கிறார். 'அரசி' என்ற பெயரில் தயாராகும் இந்த தொடரில் ராதிகாவுக்கு தாய்-மகள் என இரட்டை வேடமாம். சிவசந்திரன், லதா, சந்தோஷி, ரவிக்குமார் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். போராட்டம் மிகுந்த வாழ்க்கையின் ரணங்களோடு மகள் ஒருபுறம், அரசு பதவியில் வெற்றி பெண்மணியாக திகழும் தாய் மறுபுறம். இருவேறு சூழ்நிலையில் வாழ்ந்துவரும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிமயமான சம்பவங்கள்தான் கதை. புத்தாண்…

  24. விஜய் - சீமான் : பகலவன் படத்திற்காக எழுச்சிமிகு பாடல்கள் நடிகர் விஜய் நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இயக்கத்தில் உருவாகிறது ‘’பகலவன்’’. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்குகிறது. வேட்டைக்காரன், வேலாயுதம் என விஜய்யின் இரண்டு படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் அறிவுமதி இப்படத்திற்காக எழுச்சி மிகு பாடல்களை எழுதுகிறார். சீமான் ஒரு பாடலை பாடுகிறார். இப்படத்திற்காக விஜய் இரண்டு பாடல்களை பாடுகிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே இப்படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டார் சீமான். எனினும் திரைக்கத…

    • 6 replies
    • 1.6k views
  25. 101 மலையாளத் திரைப்படங்கள் மாத்ருபூமி நிறுவனம் வெளியிடும் ஸ்டார் ஆண்ட் ஸ்டைல் என்னும் மலையாள சினிமா இதழ் மலையாளத்தில் 1980 முதல் 2019 வரை வெளிவந்த மிகச்சிறந்த 101 மலையாளப்படங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. வெவ்வேறு விமர்சகர்களின் தெரிவுகளில் இருந்து தொகுத்து உருவாக்கப்பட்ட பட்டியல் இது. இறுதியான தெரிவை விமர்சகர்கள் டாக்டர் என்.பி. சஜீஷ், ஏ.பி.டி.ஆப்ரஹாம், கிரேஸி ஆகியோர் நிகழ்த்தினர் விமர்சகர்கள் உருவாக்கிய தரவரிசையின் அடிப்படையில் அமைந்துள்ளது இப்பட்டியல். வெவ்வேறு அளவுகோல்கள் அவர்களால் கையாளப்பட்டுள்ளன. வணிகப்படம் கலைப்படம் என்னும் பிரிவினை கருத்தில்கொள்ளப்படவில்லை. கேரளப்பண்பாட்டுடனான தொடர்பு முதன்மையான அளவுகோல். பேசுபொருளின் புதுமையும் ஆழமும், தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.