Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by nunavilan,

    தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…

    • 0 replies
    • 759 views
  2. சத்யம் திரைப்படப்பாடல் ஹரீஸ் ஜெயராஜ் இசையில் சாதனா சர்க்கத்தின் குரலில் அதே குரல் மீண்டும். . . .. . . . என் அன்பே நாளும் நீ இன்றி நான் இல்லை என் அன்பே யாவும் நீ இன்றி வேறு இல்லை நான் உன்னில் உன்னில் என்பதால் என் தேடல் ஏங்கிப்போனதே . . . என்னில் நீயே என்பதால் என் காதல் மேலும் கூடுதே http://www.tamilmp3world.com/Sathyam.html

    • 0 replies
    • 758 views
  3. September 17, 2012 ஒரு வழியாக துப்பாக்கி தலைப்புக்காக தொடரப்பட்ட வழக்கில் இன்னும் நான்கு தினங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது.விஜய் நடிக்க ஏ ஆர் முருகதாஸ் இயக்க, கலைப்புலி தாணு தயாரித்துள்ள படம் துப்பாக்கி. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்கள் வெளியானதும் அதை ஆட்சேபித்து வழக்கு தொடர்ந்தார் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தைத் தயாரித்த ரவிதேவன், துப்பாக்கி தலைப்பும், அதன் டிசைனும் தனது கள்ளத்துப்பாக்கியைப் போலவே இருப்பதால் விஜய் படத்தின் தலைப்புக்கு தடைகோரினார் ரவிதேவன். இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு ஏழு முறை ஒத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் கில்டு ஆகியவை இரு முக்கி…

  4. தேசிய விருதுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் மதிக்கப்படும் சினிமா விருது, ஆங்கிலப் பத்திரிகையான பிலம்பேர் அளிப்பது. வருடாவருடம் இந்திப் படங்களுக்கும் பாலிவுட் கலைஞர்களுக்கும் விருது வழங்குகிறவர்கள் சில வருடங்களாக தென் மாநில மொழிப் படங்களுக்கும் விருதுகள் வழங்குகிறார்கள். இவ்விரு நிகழ்ச்சிகளும் தனித்தனியே நடத்தப்படும். நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தி படங்களுக்கான விருது வழங்கும் விழாவில் சில சுவாரஸியங்கள். சென்ற வருடத்தின் சிறந்த துணை நடிகருக்கான விருது அபிஷேக்பச்சனுக்கு அளிக்கப்பட்டது. இவ்விருதினை அவரது வருங்கால மனைவி ஐஸ்வர்யா ராய் அளித்தார். இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது ஜெயபச்சனுக்கு வழங்கினர். இவ்விருதை அவரது கணவர் அமிதாபச்சன் வழங்கியபோது அரங்கில் கைதட்ட…

  5. 'சில்லரைத்தனமா பேசாதீங்க’... 'பிகில்’ கதையைப் பறி கொடுத்த உதவி இயக்குநர் கதறல்..! 'பிகில்’திருட்டுக்கதை பஞ்சாயத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து முறையான தீர்ப்பு இன்னும் வரவில்லை என்றாலும் இனி என்ன நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட கதைக்கார உதவி இயக்குநர், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இயக்குநர் அட்லி தரப்பு வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில்,...ஒரு தயாரிப்பாளர் கிட்ட கதையை கொடுத்துட்டு வந்ததுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து ஒரு கால் வராதா நம்ம வாழ்க்க மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குனர்கள்ல நானும் ஒருத்தன்,போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்க…

  6. சினிமா விமர்சனம் : பொதுவாக எம்மனசு தங்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் பொதுவாக எம்மனசு தங்கம் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், சூரி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், மயில்சாமி இசை டி. இமான் …

  7. சிங்கம் 2 படத்தில் சூர்யா நடிப்பார், நடிக்க மாட்டார் என்று பல வித செய்திகள் வந்த நிலையில், சூர்யா நடிப்பதை உறுதி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.மாற்றான் முடிந்ததும் அடுத்து சூர்யா நடிக்கப் போவது இந்த சிங்கம் -2 தான். அவருக்கு அனுஷ்கா, ஹன்ஸிகா என இரு ஜோடிகள். Video News க்கு இங்கு கிளிக்குங்கள்..

    • 0 replies
    • 756 views
  8. ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்பட இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் தீபம் கலையகத்தில் - உடன் யோகா தினேஷ்

  9. கதகளி - திரை விமர்சனம் இயக்குநர் பாண்டிராஜ் இயக் கத்தில் விஷால், கேத்ரீன் தெரசா நடித்திருக்கும் ‘ஆக்‌ஷன் - த்ரில்லர்’ திரைப்படம் ‘கதகளி’. கடலூர் தாதா தம்பாவுடன் (மது சூதன் ராவ்) ஏற்படும் பிரச்சினையால் ஊரைவிட்டுச் செல்கிறான் அமுதன் (விஷால்). அதற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் வேலை செய்துவிட்டு, தன் காதல் திருமணத் துக்காக ஊருக்குத் திரும்பிவரு கிறான். அமுதனின் காதலி மீனுக்குட்டி (கேத்ரீன் தெரசா). திருமணத்துக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது தாதா தம்பாவை யாரோ கொன்று விடுகிறார்கள். அந்தக் கொலைப் பழி அமுதன் மீது விழுகிறது. திருமண வேலைக்காகச் சென்னைக்குச் சென்றிருக்கும் அமுதனைக் காவல் துறை உடனடியாகக் கடலூருக்கு வர…

  10. என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: நமீதா சிறப்பு பேட்டி அதிரடி எடைக்குறைப்பு, அகோரி கதாபாத்திரம் என்று நமீதா பார்க்கவே புதிதாக இருக்கிறார். “கடந்துபோன நாட்களைப் பற்றிக் கவலையில்லை; இனி வரும் நாட்கள் எனக்கானவை” என அவர் இந்து தமிழுக்காக உற்சாகமாகப் பேசியதிலிருந்து ஒரு பகுதி எதற்காக இத்தனை அதிரடியாக உடல் எடையைக் குறைத்தீர்கள்? தமிழ் சினிமாவுக்கு நான் வந்தபோது மிகச் சரியான தோற்றத்தில் இருந்தேன். கடந்த 12 வருடங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று ஐம்பது படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் …

  11. பிரசன்ன குருக்களின் குரலில் வெளியான பாடல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. adminNovember 28, 2023 யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்ன குருக்கள் பாடிய திரைப்பட பாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தென்னிந்திய திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இப்பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற “புத்தி கெட்ட மனிதரெல்லாம்” திரைப்படத்தினை தொடர்ந்து, அந்த படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் “டக் டிக் டோஸ்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. வெகு விரைவில் திரை…

  12. http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post_12.html

    • 0 replies
    • 754 views
  13. செம்பி - சினிமா விமர்சனம் பட மூலாதாரம்,@TRIDENTARTSOFFL ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர்கள்: கோவை சரளா, அஸ்வின் குமார், தம்பி ராமையா, நிலா, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, கு. ஞானசம்பந்தன்; ஒளிப்பதிவு: எம். ஜீவன்; இசை: நிவாஸ் கே. பிரசன்னா; இயக்கம்: பிரபு சாலமன். மலை, காடு சார்ந்த பகுதிகளை மையப்படுத்தி தொடர்ந்து படங்களை இயக்கி வரும் பிரபு சாலமன் 'காடன்' படத்திற்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது. பெரிதும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துவரும் கோவை சரளா, கதையின் நாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். செம்பி படத்தின் கதை இதுதான்: கொடைக்கானலின் ப…

  14. நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனை நண்பனுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுப்பது சரியல்ல என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் கூறியுள்ளார். #SPB இசையமைப்பாளர் இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடக்கூடாது என்று எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இளையராஜா பாடல்களை ம…

  15. "களவாணி", 12 ஆண்டுகளை... நிறைவு செய்திருக்கிறது. பொதுவாக... திரைப்பட விமர்சனம் என்பது, கேலிக் கூத்தாக்கும் காலத்தில், விதிவிலக்காக அவ்வளவு நெருக்கம் இந்த படம். ஒரு மதிய காட்சிக்கு.. எந்தவித எதிர்பார்ப்புமின்றி சென்ற எனக்கு, இரண்டரை மணிநேரத்தை அவ்வளவு ரசிக்கவைத்தது சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, போன்ற பெருநகர வாழ்வியலையும்... வட்டார மொழிகளையுமே பார்த்தழுத்த எனக்கு, முதன் முறையாக எங்கள் பகுதி மொழிவழக்கை திரையில் கேட்கையில் அவ்வளவு உற்சாகமாயிருந்தது . ஆயி, அத்தாச்சி, ஐயா, தம்பி... நம்ம ஊரு வயல், சொசைட்டி, நாத்துநட சாமிகாசு, டயர்வண்டி, என... தஞ்சையின் வாழ்வியலோடு வந்த …

  16. Started by அபராஜிதன்,

    678 EGYPT -2010 ஒரு முறை மங்களூருக்கு சென்றிருந்த போது, ஆள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு ரோட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி,“இந்த இடத்தில் தான் ஒரு பெண்ணை எங்கிருந்தோ வந்த ஒருவன் அவள் மார்பகத்தை அழுத்திவிட்டு ஓடினான்”என்றார்என் அண்ணன் ஒருவர். வழக்கமாகஅதே ரோட்டில் வரும் அவள் அதன் பிறகு எங்கு சென்றாள் என்றே தெரியவில்லை என்றும் சொன்னார். பல முறை பேருந்துகளில், ரயில்களில், ஷாப்பிங் மால்களில் சம்பந்தமே இல்லாமல்சிலபெண்கள் சில ஆண்களை முறைத்துக்கொண்டே போவதை தினம் தினம் பார்க்கிறோம். சம்பந்தமே இல்லாமல் சும்மா நின்று கொண்டிருக்கும் நம்மையும் சில பெண்கள் முறைப்பதையும், அதைப் பார்த்து நம் அருகில் நிற்கும் சிலர் விஷமச் சிரிப்பு சிரிப்பதையும் பார்க்கிறோம். இவை நம் நா…

  17. [size=5]மதுரையால் சீரழியும் திரையுலகம்[/size] [size=4]பாலா மதுரை, அமீர் மதுரை இன்னும் பல முன்னணி இயக்குனர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மதுரையை வைத்து மட்டும் படம் பண்ணும் ராசு மதுரவன் என்று எக்கச்சக்க மதுரை இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று தமிழ் திரையுலகம் என்றாலே மதுரைதான் என் மேடையிலேயே இவர்களில் சிலர் தற்புகழ்ச்சி பாடியதுண்டு. ஆனால் தமிழனின் மானத்தை வாங்குகிறவர்களும் அங்குதான் இருக்கிறார்கள். அப்படி என்ன விசேஷம்? மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த சில திண்ணைவெட்டி ஆபிசர்கள் ஹன்சிகாவுக்கு கோயில் கட்டப் போகிறார்களாம். நடிப்பு பற்றியே நன்றாக தெரியாத கத்துக்குட்டி ஹன்சிகாவுக்கு கோயில் கட்ட வேண்டும் என்றால் இவர்கள் எத்தனை தூரம் மாங்கா மடையர்…

  18. பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதா…

  19. கைதேர்ந்த பிஸினஸ்மேன் ஆகிவிட்டார் லிங்குசாமி. இவரது வியாபார நுணுக்கத்தை பார்த்து பலகாலம் தயாரிப்பில் இருப்பவர்களுக்கே ஆச்சரியம்! படங்களை இயக்கிக் கொண்டே திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனத்தை தொடங்கி வேறு இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கிறார் லிங்குசாமி. 'தீபாவளி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பூபதிபாண்டியன் திருப்பதி பிரதர்ஸுக்காக படம் இயக்குகிறார். 'தீபாவளி' படம் முடிந்து விட்டது. எழில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் திருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. தவிர, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக பெரிய அளவில் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் லிங்குசாமி. இவரது விளம்பர யுக்திய…

  20. உதிரன் சென்னை ஒரு கதைக்காக ஒருவர் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தால் அதுவே 'K-13'. அருள்நிதி படம் இயக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர். ஷூட்டிங் தொடங்கிய 10 நாளில் அவரது படம் டிராப் ஆகிவிடுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அருள்நிதி மனநல நிபுணரிடம் கவுன்சிலிங் செல்கிறார். அந்த சூழலில் நண்பன் ரமேஷ் திலக் இரண்டாவது படம் இயக்க ஒப்பந்தமாகிறார். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக ரமேஷ் திலக், அருள்நிதி உள்ளிட்ட சில நண்பர்கள் பாரில் மது அருந்துகின்றனர். அங்கு வரும் எழுத்தாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் அருள்நிதியைச் சந்திக்கிறார். இருவரும் ஷ்ரத்தாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். மறுநாள் காலையில் பார்த்தால் அருள்நிதி நாற்…

  21. இவரை மறக்க முடியுமா? கவர்ச்சி நடிகைகள் தமிழ் சினிமாவில் நடனம் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தபோது தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் சில்க் ஸ்மிதா. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எளுரு என்ற கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி, நான்காம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமியை ஒரு முறை பார்த்த நடிகர் வினுச்சக்கரவர்த்திதான் 'வண்டிச்சக்கரம்' படத்தில் அறிமுகப்படுத்தினார். சினிமாவுக்காக 'சில்க் ஸ்மிதா' என்ற பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. கவர்ச்சி நடிகைகள் என்றால் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், போய் விடுவார்கள் என்ற நிலையை தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டியவர் சில்க் ஸ்மிதா. பாரதிராஜ…

  22. விழுப்புரத்தில் ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க நடிகர் விஜய் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு ஒரு விழா ஒன்றை நடத்தி விஜய் கையால் தாலி எடுத்து கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்கு முண்டியடித்து வந்ததால் பாதுகாப்பிற்கு நின்றவர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் முதலில் வார்த்தையில் சண்டை போட்டு, பின்னர் விபரீதமாகி தங்களுக்குள் கைகலப்பு நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய்யும் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போன கில்லி விஜய், உடனே பின்பக்கம் வழியாக ஒரே ஓட்டமாக ஓடி தன்னுடைய காருக்குள் புகுந்து கொண்டு, விழாவும் வேண்டும் ஒன்றும் வேண்டாம் என ஓட்டமெடுத்தார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் கடும் அ…

  23. நான் கடவுள் படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவை தீவிரவாதி என நினைத்து வாரணாசி போலீஸார் கைது செய்தனர். பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் படப்படிப்பு தற்போது காசியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஆர்யா நீண்ட தலைமுடி, தாடி வளர்த்துள்ளார். தற்போது காசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வாராணசியில் வெளியே சென்ற ஆர்யாவை பார்த்த போலீஸார் அவர் மீது சந்தேகமடைந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறை வைத்தனர். அவரிடம் உயர் அதிகாரிகள் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஆர்யா, தான் ஒரு தமிழ் நடிகர் என்றும் படப்பிடிப்புக்காக வாரணாசி வந்ததையும் விளக்கினார். ஆனால் இதை போலீசார் நம்பவில்லை. இதுகுறித்து நான் கடவுள் படக்குழுவினர் தகவல் அறி…

    • 0 replies
    • 751 views
  24. பட்டாஸ் – திரைவிமர்சனம் நடிகர் – தனுஷ் நடிகை – சினேகா இயக்குனர் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இசை – விவேக், மெர்வின் ஓளிப்பதிவு – ஓம் பிரகாஷ் குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார். கிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. …

    • 0 replies
    • 751 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.