வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5563 topics in this forum
-
http://youtu.be/1CByww-zbZg http://youtu.be/CceMM4n8MIo
-
- 0 replies
- 705 views
-
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் இலங்கைக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை இரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை இரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில…
-
- 6 replies
- 855 views
-
-
அழகன் அழகி படத்தின் ஷூட்டிங்கின்போது பவர் முத்தம் கொடுத்ததால் உடன் நடித்த நடிகை கோபித்துக் கொண்டு, இனி இப்படியெல்லாம் முயற்சி பண்ணாதீங்க என்று எச்சரித்தாராம். நந்தா பெரியசாமி இயக்கத்தில், ஸ்ரீஅண்ணாமலையார் எஸ் குருராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜோ நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆருசி நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு பாடலுக்கு ஏகப்பட்ட அழகிகளுடன் நடனமாடுகிறார். நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பில் பவர் ஸ்டார் சீனிவாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அது ஒரு மெலடியான ஆங்கிலப் பாடல். அந்தப் பாடலுக்கு ஏக மேக்கப்புடன் ஏராளமான அழகிகளு…
-
- 0 replies
- 535 views
-
-
-
- 2 replies
- 3.4k views
-
-
தெலுங்கில் தற்போது பிரியாமணி நடித்துவரும் "சாண்டி" படம் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வாழ்க்கை கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் இதன் ஆரம்ப விழா நடந்தபோது பிரியாமணி - படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திலேயே வந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரது உடை அலங்காரம், நடை ஆகியவை சோனியாவை போன்று இருந்ததால், இது சோனியா கதைதான் என்று தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை மூலம் டில்லிக்குச் சென்ற இந்த விடயத்தினக் குறித்து, உடனடியாக விசாரித்து முழு தகவலையும் அனுப்புமாறு டில்லி உயர் அதிகாரிகள் ஆந்திர பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர பொலிசார் படத்தின் இயக்குனர் சமுத்திராவிடமும்இ நடிகை பிரியாமணியிடமும் கதை பற்றி விசார…
-
- 0 replies
- 667 views
-
-
மின்னஞ்சல் மூலம் ஆனந்த் ஷா அனுப்பியது : நண்பர்களுக்கு வணக்கம் சிங்கள சினிமாவின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடிகோலியவர்களே தமிழர்கள்தான். சிங்கள சினிமாத் தயாரிப்பிலும், தென்னிந்திய சினிமா விநியோகத்திலும் தங்கள் நேரத்தை முடக்கி லாபம் சம்பாதித்த இலங்கைத் தமிழ் முதலாளிகள், தங்களுக் கென்று ஒரு தமிழ் சினிமாவை அதன் அடையாள முகவரிகளோடு வளர்க்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் வருத்தமான உண்மை. இலங்கையின் சிங்கள சினிமா கூட, சிறிதளவாகச் சர்வதேச தரத்தில் வைத்துப் பேசக் கூடிய நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால், இலங்கை தமிழ் சினிமா…? மிகமிகப் பின்தங்கிப் போய், இன்றும் அரிச் சுவடிக் கட்டத்திலேயே இருக்கிறது. இந்திய சினிமாவின் குறிப்பாகத் தென்இந்திய சினிமாவின் ஆதிக்கமும், அந்த சினிமாவே …
-
- 1 reply
- 542 views
-
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராகிறார்? பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனராக அவதாரம் எடுக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து உலக அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளராக இருந்துகொண்டு தன் மனதில் உதித்த ஒரு கருவை வைத்து விரைவில் படம் ஒன்றையும் இயக்க இருக்கிறார். இதற்காக வெகுநாட்களாக ஒரு கதையை எழுதி தயாராக வைத்து இருப்பதாக பிரபல சவுண்ட் எஞ்சினியரும் ரஹ்மானின் நண்பருமான ரசூல் பூக்குட்டி கூறியுள்ளார். ரஹ்மானின் இயக்கத்தில் வரும் இத்திரைப்படத்தை ரசூல் புக்குட்டியும் ரஹ்மானும் இணைந்து உருவாக்குவார்கள் என்று எதிர் பார்க்கப…
-
- 0 replies
- 348 views
-
-
ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 823 views
-
-
நடிகர் அஜ்மல் தந்தை–மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘கருப்பம்பட்டி.’ படத்தை டைரக்டர் ஷங்கரிடம் உதவி டைரக்டராக இருந்த தா.பிரபுராஜ சோழன் டைரக்ட் செய்கிறார். மகன் கேரக்டரில் நடிக்கும் அஜ்மலுக்கு ஜோடி, இந்தி நடிகை அபர்ணா பாஜ்பாய். படப்பிடிப்பு பழனியில் நடந்தது. அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பு குழுவினர் சமைத்த உணவை அபர்ணா பாஜ்பாய் சாப்பிட மறுத்தார். தனக்கு மூன்று வேளையும் சப்பாத்தியும், கோழிக்கறியும் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்தார். சப்பாத்தியும், கோழிக்கறியும் கிடைக்காததால், அபர்ணா பாஜ்பாய் இந்தியில் கத்தி கலாட்டா செய்ததாக கூறப்படுகிறது. ‘கருப்பம்பட்டி’ படத்தில் ஒரு பாடலை பாடிய இந்தி இசையமைப்பாளர் ப…
-
- 1 reply
- 623 views
-
-
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் …
-
- 9 replies
- 6.9k views
-
-
சில்லென்று ஒரு சந்திப்பு திரை விமர்சனம் http://youtu.be/NcxJChBkWXU
-
- 0 replies
- 501 views
-
-
-
-
இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…
-
- 1 reply
- 878 views
-
-
விஸ்வரூபத்தை 94 கோடியில் தயாரித்தாகக் கூறிய கமல் அதோடு சேர்த்து விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளமை பற்றிய இரகசியங்கள் அம்பலமாகிவருகின்றன. முதல் பாகம் படத்தை எடுத்தபோதே 2-ம் பாகத்திற்கான காட்சிகளையும் கமல் படமாக்கிவிட்டார். கொலிவூட் பாணியில் பாகம் ஒன்று இரண்டு என்று ஒரே செலவில் தயாரித்துவிட்டு, இரண்டு படங்களாக வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் உத்தியை கமல் கடைப்பிடித்துள்ளதை கோடம்பாக்கம் விளங்க ஆரம்பித்துள்ளது. உண்மையில் 94 கோடி கணக்குக் காட்டி இரண்டு படங்களை தயாரித்துள்ளார் கமல், அவருடைய சம்பளத்தை இரண்டு படங்களுக்கும் போட்டால் தயாரிப்பு செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அடிமாட்டு விலையில் வேலை செய்து அரச குடும்பத்திற்கு விற்ற விலையில் கமல் ஏமாற்றிவிட்…
-
- 13 replies
- 3.5k views
-
-
இதற்கான அனைத்துவித ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வருகிறார் வடிவேலு. ஆனால் அழைப்பிதழ் வழங்குவதில் அவருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழப்பத்திற்கு அவருடைய முந்தைய அரசியல் பிரவேசம் காரணமாக அமைந்துள்ளது. இதனால் அழைப்பிதழை திரையுலகத்தினருக்கு மட்டும் கொடுக்கவா அல்லது அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கவா என்று யோசித்து வருகிறார். இருப்பினும், அப்படி கொடுத்தால் திமுகவுக்கு மட்டும் கொடுப்பதா அல்லது ஆளும் கட்சிக்காரர்களுக்கும் கொடுப்பதா? என்பதும் வடிவேலுவின் தர்மசங்கடமான நிலை. இதனையும் தாண்டி திமுகவுக்கு மட்டும் கொடுத்தால் போதுமானது என்றால் உட்கட்சி பூசல் மிகுந்திருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது கட்சிக்கு அழைத்துப் போன அழகிரிக…
-
- 5 replies
- 680 views
-
-
பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால் அதிகம் திமிர் பிடித்தவர் என்று பாரதிராஜா கருத்துக் கூறியதால் மனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதாவது, தமிழ் திரைப்படத் துறையில் நாயகர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். நாயகிகளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ் திரைப்பபடத் துறையைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந…
-
- 3 replies
- 639 views
-
-
நம் நாட்டு கலைஞர்கள் மற்றும் புலம் பெயர் இலங்கைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் வெளியாகியுள்ள "வாராய்" என்ற காதல் பாடல் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் இலங்கையின் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதுடன் இந்திய திரை இசைப் பாடல்களுக்கு இணையாக நம்மவர்களாலும் முடியும் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளது. வாராய் என்ற இப்பாடலின் இசையமைப்பாளர் ராஜ்குமார் அவர்கள் இலங்கையின் குறிப்பிடத்தக்க கலைஞர்களின் வரிசையில் வித்தியாசமான பாடல்களை வழங்கும் ஒருவர்.அத்துடன் ராஜ்குமாரின் தேசம் பாடல் முதன்முறையாக இலங்கையின் உள்நாட்டு கலைஞர்கள் 14 கலைஞர்களை ஒன்றிணைத்த பாடல் என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும். இம் முயற்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக பிரான்ஸ் ம…
-
- 0 replies
- 383 views
-
-
கங்ஸ் ஒப் டூட்டிங் புறோட்வே... முதலாவது பிரிட்டிஷ் தமிழ் படம் ஒரு தமிழ் இளைஞரின் வாழ்க்கை பற்றிய படம்.. தமிழரல் இயக்கப்பட்டது ட்ரெய்லர்.. முழுப்படம்.. http://www.solarmovie.so/watch-gangs-of-tooting-broadway-2013.html ...
-
- 1 reply
- 769 views
-
-
திரைபடம் பார்த்து முடிந்தவுடன் முடிவு சப்பென்று இருந்தது .ஏதும் பெரிய திருப்பமின்றி தொடரும் என்று சின்னதிரை சீரியலில் முடிவில் இருந்த மாதிரிஇருந்தது . இதையும் மீறி இந்த திரைபடத்தை தமிழகத்தில் உண்மையில் தடை செய்வதற்க்கு இதில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லேயே என்று நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியில் வந்த பொழுது அவர் சொன்னார் ..உதிலை பெரிய அரசியல் இருக்கு உங்களுக்கு விளங்கவில்லை ...விளங்கிறதுக்கு கொஞ்சம் ஞானம் வேண்டுமென்றார். ஞானத்துக்கு நான் எங்கை போறது எனக்கு உந்த ஞானம் அடைந்தவர்கள் பலரை தெரியும் அவர்களின் இன்றைய நிலைப்பாடும் தெரியும் என்று சொல்ல வாய் உதறியது ,தேவையில்லாமால் உவருடன் மல்லு கட்டுவான் என்று என் பாட்டில் என் பாதையில் நடந்தேன் நேர…
-
- 5 replies
- 854 views
-
-
“விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை “விஸ்வரூபம்” திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்பில், தமிழ்ச் சூழலில் எழுதிவரும் ஆளுமைகளிடம் சில வினாக்களை முன்வைத்து கருத்துக்களை,பார்வைகளை தொகுத்து பதி வேற்றியுள்ளோம்.அ,ராமசாமி,ஜமாலன்,,கலையரசன்,ராஜன் குறை ஆகியோர் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள். -அ,ராமசாமி *”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்? ஏற்கெனவே பலரும் பலவிதமாக விவாதித்த விடயங்கள் தான். இந்த விடயங்களைக் கமல்ஹாசனின் விஸ்வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார். நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமன…
-
- 0 replies
- 441 views
-
-
பேரிஆஸ்பனுடன் கமல் இணையும் ஹாலிவுட் படத்திற்கு ஆல் ஆர் கின் என்று பெயர் வைத்துள்ளனர். தடைகள் பலவற்றை கடந்து கமலின் பிரமாண்ட படைப்பாற்றலில் உருவான விஸ்வரூபம் படம் சமீபத்தில் ரிலீஸாகி அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுதல்களை பெற்றதோடு வசூலையும் வாரி குவித்து வருகிறது. முன்னதாக இப்படம் வெளிவருவதற்கு முன்பே வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பனிடம், விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காட்டினார் கமல். கமலின் படைப்பாற்றலை பார்த்து வியந்து போன ஆஸ்பன், தனக்கு ஒரு படம் இயக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி கமலும் நிச்சயம் படம் இயக்குவதாகவும், இதுதனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் கூறியிருந்தார். தற்போது விஸ்வரூபம் படத்தை தொடர்…
-
- 0 replies
- 438 views
-
-
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திற்கு சிம்பு, யுவன் சங்கர் ராஜா இணைந்து பாடலொன்றை பாடியிருக்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன் இணைந்து நடித்து வருகின்றனர். பிந்து மாதவி,ரெகினா இருவரும் நாயகிகளாக நடிக்க படம் முழுவதும் திருச்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு நா.முத்துகுமார் பாடல்கள் எழுத யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் சிம்பு பாடிய பாடல் வீடியோவாக யூடியுப்பில் வெளியாகியுள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ylmZRou87qk http://www.eelamboys.net
-
- 1 reply
- 579 views
-
-
அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும் Incidents in the Life of a Slave Girl - நாவல் Django Unchained - திரைப்படம் எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்! எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys…
-
- 14 replies
- 1.7k views
-