வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 635 views
-
-
அண்ணாதுரை திரைவிமர்சனம் அண்ணாதுரை திரைவிமர்சனம் இப்போதெல்லாம் படங்களுக்கு கடும் போட்டி உண்டு. போட்டிக்கு நடுவிலும் சில படங்களுக்கு சற்று எதிர்ப்பார்ப்பு அதிகம் உண்டு. நடிகர் என்பதால் மட்டுமல்ல நல்ல கதையாக இருக்கும் என்பதால் தான். அப்படியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் அண்ணாதுரை. சரி இந்த துரை என்ன சொல்கிறார் என பார்க்க படத்திற்குள் போவோமா... கதைக்களம் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரையாக இருவரும் விஜய் ஆண்டனி தான். எளிமையான குடும்பம். அப்பா துணிக்கடை நடத்தி வருகிறார். அண்ணன் விஜய் ஆண்டனிக்கு பித்து பிடித்தது போல வேலையில்லாமல் குடியே குடி என இருப்பார். அவருக்கு ஒரு சோக…
-
- 1 reply
- 634 views
-
-
எட்டாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா, ரொரன்டோவில் நடக்கவிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் இந்த நிகழ்வில் (கடந்த வருடம் சில காரணங்களால் நடாத்தப்படவில்லை) பல குறும் திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம் நான் 2008 இல் நடந்த நிகழ்வுக்கு சென்றிருந்தேன். மிகவும் அருமையான சில தமிழ் மொழியில் எடுக்கப்பட்ட குறும் திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக இருந்தது. பல வளரும் கலைஞர்களை சந்திக்க கூடியதாகவும் இருந்தது Uploaded with ImageShack.us எம் சக தமிழ் கலைஞர்களை ஊக்கப்படுத்த வாருங்கள்.
-
- 0 replies
- 634 views
-
-
சூர்யாவை வச்சு செய்த பேட்டி ? ஏன்டா இப்படி இருக்க - இயக்குனர் ஆகாஷ் !
-
- 2 replies
- 634 views
-
-
வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…
-
- 1 reply
- 634 views
-
-
பாரதிராஜா கருத்து : மனக் கவலையில் காஜல் அகர்வால் அதிகம் திமிர் பிடித்தவர் என்று பாரதிராஜா கருத்துக் கூறியதால் மனக் கவலையில் ஆழ்ந்துள்ளார் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, தமிழில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை காஜல் அகர்வால். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையை ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அதாவது, தமிழ் திரைப்படத் துறையில் நாயகர்களைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். நாயகிகளை மதிப்பதே இல்லை என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ் திரைப்பபடத் துறையைச் சேர்ந்த பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந…
-
- 3 replies
- 634 views
-
-
மாதவன், ஆர்யா நடித்த, "வேட்டை படம், "தடகா என்ற பெயரில், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இதில், சுனிலும், நாக சைதன்யாவும், நடிக்கின்றனர். சமீரா ரெட்டி, அமலா பால் நடித்த வேடங்களில், தமன்னாவும், ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில், "மில்க் பியூட்டி என, ரசிகர்களால் கொண்டாடப்படும், தமன்னாவின் தாராளத்தை பார்த்து, தெலுங்கு திரையுலகமே, மயக்கம் போடாத குறையாக, ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது. இதற்கு முன், தான் நடித்த எந்த படங்களிலும் இல்லாத அளவுக்கு, பாடல் காட்சிகளில், கிளாமராக நடித்துள்ளாராம், தமன்னா. அவரின் அதிரடி பாய்ச்சலை பார்த்து, தெலுங்கில், நம்பர் ஒன் கனவுடன் வலம் வந்து கொண்டிருக்கும், அமலாபால், சமந்தா வகையறாக்கள், கடும் கலக்…
-
- 2 replies
- 634 views
-
-
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தின் ஹிந்திப்பதிப்பின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்கியது. இதில் விஜய்யின் ரோலில் அக்ஷ்ய் குமாரும், காஜல் அகர்வாலின் ரோலில் சோனாக்ஷி சின்காவும் நடிக்கின்றனர்.. துப்பாக்கி படத்தின் ரிலீஸ் அன்றைய விமர்சனத்திலேயே முருகதாஸுக்கு அடுத்த ஹிந்திப்படத்திற்கு அமர்க்களமான கதை இது என நமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதேபோல உடனடியாய் ஹிந்திப்பட ரீமேக் வேலையில் இறங்கிவிட்டார் அவர். ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினியின் ஹிந்திப்பதிப்பு பல ரெகார்ட்டுகளை உடைத்து முதல் முதலில் 100 கோடி வசூல் பழக்கத்தில் உண்டுபண்ணியது. அதனால் அவரது இரண்டாவது ஹிந்திப்படமான இதற்கு இப்பொழுதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உண்டாகிவிட்டது. முருகதாஸ் இத…
-
- 0 replies
- 633 views
-
-
மகிழ்ச்சி பட நடிகர்( டைரஷன்) கெளதமன் ஒரு விடுதலை உணர்வாளரா? இந்த பாடலை கேக்கும் போது ஒரு வரியில் என்னை அப்படி யோசிக்க வைத்தது.
-
- 0 replies
- 633 views
-
-
சில்லறைக்கு சினிமா அக்கப்போருக்கு அரசியல் – வீடியோ! http://www.vinavu.com/2014/11/21/rajini-linga-comedy-video/
-
- 1 reply
- 633 views
-
-
திரைப்பட விமர்சனம்: மரகத நாணயம் மீண்டும் ஒரு நகைச்சுவை கலந்த பேய்ப் படம். ஆனால், பேய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாகச படங்களுக்கான பாணியில் தன் முதல் படத்தை அளித்திருக்கிறார் சரவன். திரைப்படம் மரகத நாணயம் நடிகர்கள் ஆதி, மைம் கோபி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், ஆனந்த் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், கோட்ட சீனிவாசராவ் இசை திபி நினன் தாமஸ் ஒளிப்பதிவு,இயக்கம் ஏ.ஆர்.கே. சரவண். …
-
- 1 reply
- 633 views
-
-
சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் ரைஸிங் ஸ்டார் PR 2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார். சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக்…
-
- 1 reply
- 633 views
-
-
நடிகை நக்மா மீண்டும் நடிக்க வந்துள்ளார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நக்மா. தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா, பிரபுதேவாவுடன் காதலன் படத்தில் நடித்துப் புகழ் பெற்றார். தீனாவில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நக்மா, மேட்டுக்குடி, பிஸ்தா, சிட்டிசன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதனையடுத்து அவர், தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தியதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மும்மை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய தோழி எனவும் மீடியா எழுதி வந்தது! தற்போது தாவூத்திடம் இருந்து பணவரவு நின்றதை அடுத்து நக்மா மீண்டும் நடிக்க வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது! இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நக்மா மீண்டும் நடிக்க வந்துள்…
-
- 0 replies
- 632 views
-
-
19 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்ட பிரபல சீரியல் நடிகையின் அம்மா ! ஒரு நல்ல செய்தி விரைவில் சொல்வேன் என்றார். அட, 19 வயசிலேயே கலியாணம் போல என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், கதையே வேற. 19 வருடங்களுக்கு பின்னர் தனக்கு தங்கை கிடைத்திருப்பதாக்வும், மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், நடிகை. மகழ்ச்சி தானே. குட்டி தங்கைக்கு வாழ்த்துக்கள், அக்கா. தாய், 18 இலிருந்து 20க்குள் கலியாணம் முடித்திருந்தாலும், இப்பொது 40க்கு குறைவாகவே இருக்கும். இருந்தாலும், குறும்பர்கள் விடுவார்களா? அப்பா, கஞ்சர் போல இருக்கு. பலூன் ஒருமுறை தான் பாவிக்க வேணும் என்று சொல்லி வையுங்கோ. இல்லேன்னா, அடுத்தவருசம் தம்பி பாப்பா என்னு சொல்லிட்…
-
- 2 replies
- 632 views
-
-
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி, திருவண்ணா மலை என கமர்ஷியல் டூர் அடித்த இயக்குநர் பேரரசு இப்போது ‘திருத்தணி’யில் செட்டிலாகியிருக்கிறார். ‘‘உங்க டூர் இப்போ எப்படிப் போகுது?’’ “இன்னிக்கு மக்கள் மத்தியில் சுயநலம்தான் அதிகம் பரவியிருக்கு. அது மாறணும். நம்ம மனசுல பொது நலமும் இருக்கணும். இளைஞர்கள் ஜிம்முக்கு போய் உடற்கட்டை சூப்பராக்குற மாதிரி,அவங்க மனநலத்தையும் பத்திரமாக பார்த்துக்கணும்னு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கேன். பரத், சுனேனா, ராஜ் கிரண் என ‘திருத்தணி’ கொண்டாட்டமாக இருக்கும்.’’ இப்படியே ஊர்ப் பெயர்கள்ல படமெடுக்கிறீங்களே. உங்களுக்கே அது போரடிக்கலையா? “(சிரிக்கிறார்) இது என்னோட தனி அடையாளமாக மாறினதுல பல ப்ளஸும் இருக்கு. நமக்கு கிடைச்ச…
-
- 0 replies
- 632 views
-
-
தெற்காசியாவின் மைக்கேல் ஜாக்ஷன் எனப்புகழப்படும் பிரபுதேவா, ஸ்ரீதேவியுடன், கடல் கடந்து நடத்தப்படும் இந்தியப்படங்களின் விருதுவிழாவில் ஜோடி போட்டு ஆடியதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருந்தது! தற்போது மறுபடியும் சம்பள விவகாரத்தில் செய்தியில் அடிபட ஆரம்பித்திருக்கிறார் பிரபுதேவா! ஒரு பாட்டுக்கு ஆடி, நடன நடிகராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக உருவெடுத்த பிரபுதேவா, ஒரு கட்டத்தில் கதாநாயகனாகவும் உயர்ந்தார். தனது ஹீரோ மார்க்கெட் டவுனானபோது திடுதிப்பென்று இயக்குனர் அஸ்திரத்தை கையிலெடுத்தார். ஆரம்பத்தில் அவரது இயக்கத்தின் மீது இங்குள்ள ஹீரோக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் அதிரடி ஹிட் கொடுத்ததையடுத்து தமிழில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓரிரு படங்களை…
-
- 4 replies
- 632 views
-
-
ஈழத் தமிழர்களின் முதல் திரைப் படம் '1999'-இப்போது டிவிடி வடிவில்! டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999' திரைப்படத்தின் டிவிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது. நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம் இந்த 1999. படத்தின் கதை இது: தாயில்லாத அன்பு என்ற இளைஞன் தந்தையுடன் ஸ்காபுரோவில் வாழ்ந்து வருகிறான். தனிமையில் தள்ளப்பட்டு அன்புக்காக ஏங்கும் இவன், லோக்கல் சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான். இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு. இ…
-
- 0 replies
- 632 views
-
-
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜ…
-
- 2 replies
- 632 views
-
-
காய்கறி வியாபாரம் செய்து வந்த சாப்ட்வேர் பொறியாளருக்கு வேலை வழங்கிய நடிகர் சோனு சூட்! இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழில…
-
- 0 replies
- 632 views
-
-
http://teakadaiarasiyal.blogspot.in/2015/05/blog-post_79.html
-
- 4 replies
- 631 views
-
-
-
- 0 replies
- 630 views
-
-
மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைG VENKET RAM சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் நடித்து வெளியான 'மெர்சல்' படத்தை வெற்றியடையச் செய்ததற்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகள் வந்ததாகவும் அந்தத் தருணத்தில், அந்த எதிர்ப்…
-
- 2 replies
- 630 views
-
-
ரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம், சியான் விக்ரமுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு, ஹரி – விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் மாஸ் மசாலா படமாக மாறியுள்ளது. முதல் பாகத்தில் இருந்த கிளாஸ் நிறையவே மிஸ்சிங்! கதைக் களம்: பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி கொன்று 26 ஆண்டுகள் ஆன நிலையில், அவனது மூன்று மகன்கள் தந்தையை கொன்றவனை பழி வாங்க துடிக்கின்றனர். தந்தை ஆறுச்சாமியும், மகன் ராம்சாமியும் இணைந்து சமூகத்தில் விஷ பூச்சிகளாக இருக்கும் அம்மூவரையும் வேரோடு வதம் செய்வதே திரைக்கதையின் சுருக்கம். அம்மா கதாபாத்திரம் என்பதால், த்ரிஷா ’நோ’ சொல்ல ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில், ”கல்யாண…
-
- 0 replies
- 630 views
-
-
'சொடக்கு' பாட்டு போடாததால்... பஸ் கண்ணாடியை உடைத்த, சூர்யா ரசிகர்கள்! சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலை போடாததால் பஸ் கண்ணாடியை உடைத்துள்ளனர் சூர்யா ரசிகர்கள். பஸ் கண்ணாடியை உடைத்து, ஓட்டுநரையும் நடத்துநரையும் தாக்கிய கல்லூரி மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் குறைவான வசூலை மட்டுமே பெற்றதாகக் கூறப்படுகிறது.விருதுநகர் மொட்டமலையில் இரு…
-
- 0 replies
- 630 views
-