Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive "சக்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டுப் போனதுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை ஃபீல் பண்ணினேன். கேமரா முன்னாடி போய்க் கேட்டேன். 50 நாள்கள் கூடவே பழகின சக்தியைப் பற்றிப் பேசினது அவருக்குத் தப்பாகத் தெரிந்தது. அப்போது 10 வருஷம், 20 வருஷம் பழகிய நண்பர்கள் எதிரிகளாகியிருக்கிறார்கள். சில நண்பர்களால் கோடிக்கணக்கில் எனக்கு நஷ்டம். வீடுகளை இழந்திருக்கிறேன். என் திருமண வாழ்க்கை தடைப்பட்டது. ஆனால், அவர்களிடம் எல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. இழப்பு எனக்கு இருந்தாலும், அந்த இழப்புக்கான காரணம் ஏதோ ஒரு நண்பன் என்னைப் பற்றி தப்பாகச் சொல்லியிருப்பான…

  2. May 11, 1973. 49 ஆண்டுகள் கழிந்து 50 வது ஆண்டில் இப்போது.. காலத்தால் அழியா மிக சிறந்த பொழுது போக்கு சித்திரம். இது போல படங்கள் இனி எப்போதும் வரப் போவதில்லை. MSV பார்த்து பார்த்து இசையை இழைத்து செய்த அற்புத காவியம். எல்லா பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து பாட வைத்திருந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் எனும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.

  3. மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் புகைப்படம் வைரலாகிறது! டோலிவுட் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் . இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் உருவாகிறது. தமிழ் சினிமாவின் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் ‘நடிகையர் திலகம்’ என்று தமிழிலும் உருவாகிவருவது அனைவரும் அறிந்த செய்தி. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். படம் வருகிற மே 9-ஆம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ‘சாவித்திரி’ கதாபாத்திரத்திலும், துல்கர் சல்மான் ஜ…

  4. சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். படத்தின் காப்புரிமைTWITTER/SIVA_KARTIKEY…

  5. ஈழம் குறித்து தமிழகத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இரண்டு வகையானவை. ஈழத்தின்பால் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஒருவகை. ஈழம் குறித்த திரைப்படத்துக்கு சர்வதேச அளவில் சட்டென்று ஓர் அங்கீகாரம் கிடைக்கும், படத்துடன் நாமும் பிரபலமாகிவிடலாம் என்ற நப்பாசையில் எடுக்கப்படுபவை இரண்டாவதுவகை. இந்த இரண்டுவகை திரைப்படங்களும் ஈழம் குறித்த சித்திரத்தை சர்வதேச அரங்கில் முன் வைத்ததில்லை என்பது வேதனையான உண்மை. சினிமா என்பது ஒரு கலை வடிவம். உணர்ச்சிப்பெருக்குடன் அதனை அணுகும்போது கைவிரல்களுக்கிடையே நழுவும் நீரைப்போல சொல்ல வரும் விஷயங்கள் நழுவிவிடுகின்றன. தங்கராஜ் போன்ற உணர்ச்சிகரமான ஈழ ஆதரவாளர்களின் திரை ஆக்கங்களுக்கு நேர்ந்த சறுக்கல் இதுதான். சர்வதேச அரங்கில்…

  6. கட்டாய திருமணத்துக்காக டி.வி.நடிகை கடத்தல் சென்னை, மே.10- சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் செல்வராஜ். கொரட்டூரில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரது மகள் தீபா (வயது16). சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்து வந்தது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி.யுடன் படிப்புக்கு முழுக்கு போட்ட தீபா. பின்னர் சினிமாவில் நடிப் பதற்காக வாய்ப்பு தேடினர். இதன் மூலம் வசந்தம் வந்தாச்சு, வம்பு சண்டை, சிறு கதை போன்ற படங்களில் 2-வது கதாநாயகியாக நடித்தார். அதே நேரத்தில் டி.வி. தொடர்களில் நடிப்பதற்கும். தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மலர்கள், கிரிஜா எம்.ஏ. ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ள இவர் ஒரு சில சினிமாக்…

    • 9 replies
    • 2.2k views
  7. வசீகரா’, ‘பார்த்த முதல் நாளே’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’, ‘கண்கள் இரண்டால்’, ‘எங்கேயும் காதல்’ என இதமான மெட்டு களுக்குள் குளிர்காற்றாய்... கதகதப்பாய் வரிகளை ஏற்றும் கவிஞர் தாமரையை முதல் முயற்சிக்காக ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம். எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர். சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். எட்டாம் வகுப…

  8. கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ? மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும், மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித் திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம் பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில் நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே பல்லாயிரம் ஆண்டுகளாயின. கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து, தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு என்று சொத்து சேர்க்கத் துவங்கினான். யார் வேண்டுமானாலும் - யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தனக்குப் பிடித்த ஆண் - பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித…

  9. அண்மையில் எதேச்சையாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ஒரு படம் தபால் பெட்டியில் முகவரி மாறி வந்து விழுந்தது.அங்கொன்றும் இங்கொன்றுமாக விட்டு விட்டுப் பார்க்கும் மசாலாத் தமிழ்ப் படங்களைத் தவிர பார்க்க உருப்படியாக ஒன்றும் இல்லை என்னும் நிலையில், படம் எதுவுமே பார்க்காமலே இருந்த ஒரு பொழுதிலையே Attonement பார்க்கக் கிடைத்தது. படத்தின் மூல நாவல் Ian McEwan என்னும் பிரித்தானிய எழுத்தாளரால் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலாகக் கருதப்பட்டு பல இலக்கிய விருதுகளைப் பெற்று ஆங்கில இலக்கிய விமர்சகர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தலை சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது.இலக்கிய வடிவத்தைப் பொறுத்தவரை metafiction, அதீதப் புனைவு (?) psychological realism உளவியல் மெய்மை(?) என்னும் யுக்…

    • 1 reply
    • 1.2k views
  10. ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் புதிய மாற்றத்தையே தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியவர் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். பருத்தி வீரன் படத்தைப் பார்த்த பிறகு, இனி நல்ல படங்களை மட்டுமே தரவேண்டும் என்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தார் ராஜேந்தர். இதன் விளைவு, பிரமாண்ட செட், அடுக்குமொழி வசனங்கள், ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாத இயல்பான சினிமா ஒன்றை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். அந்தப் படத்துக்கு ஒருதலைக் காதல் என்று தலைப்பும் வைத்துள்ளாராரம். இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்தர் கூறியதாவது: லட்சுமி மூவி மேக்கர்ஸ், சிம்பு சினி ஆர்ட்ஸுடன் இணைந்து புதிய படம் தயாரிக்கவுள்ளது. `ஒ…

  11. நேபாளில் நேற்று காலை நடந்த விமான விபத்தில் அமிதாபின் 'பா' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் பலியானார் Video News

    • 0 replies
    • 1.1k views
  12. இளையராஜாவையும் ஹாலிவுட்டுக்கு கூட்டிச் செல்வாரா கமல்ஹாசன்? ஆஸ்கர் நாயகன், உலக நாயகன் என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இன்று ஹாலிவுட் நாயனாகியுள்ளார். ஆஸ்கர் விருது குறித்து கமல் இப்போதெல்லாம் பேசுவதில்லை. காரணம், அது நமக்கு சம்பந்தமில்லாத ஒரு விருது என்பது அவரது கருத்து. இந்த நிலையில், இன்று ஹாலிவுட்டுக்கு கிளம்புகிறார் கமல். சாதாரண நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் ஹாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். இது தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே முதலாவது முயற்சியாகும். இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த ஷேகர் கபூர் இயக்குநராக மட்டும் லண்டன் வரை போயுள்ளார். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர் நடிகராகவும், இயக்குநராகவும…

  13. போக்கிரி ராஜா - திரை விமர்சனம் கொட்டாவி விடுவதே பிரச்சினையாகக் கொண்ட ஒருவனுக்கு அதுவே அபார சக்தியாக மாறினால் என்ன நடக்கும்? அதுதான் ‘போக்கிரி ராஜா’. அடிக்கடி பெரிதாகக் கொட்டாவி விடுவது நாயகன் ஜீவாவின் பிரச்சினை. இதனால் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் கொட்டாவி வர, இதுவே அவரது வேலை பறிபோகக் காரணமாகிறது. அவருடைய வேலை மட்டுமின்றிக் காதலும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக ஆர்வலர் ஹன்சிகா மோத்வானியின் அறிமுகம் கிடைக்கிறது. சாலையோரங்களில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்பவர்கள் மீது தண்ணீர் அடித்துத் துரத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுதல் ஆகிய சேவைகளில் ஈடுபட்டு வரும் ஹன்சிகாவுடன் ஜீவாவும் ச…

  14. நடிகை கோபிகாவுக்கும் டப்ளின் வாழ் டாக்டர் அஜிலேஷூக்கும் நேற்று திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. கேரள மந்திரிகள் ராஜேந்திரன் மற்றும் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விரைவில் தம்பதிகளாகப் போகும் கோபிகாவையும்-அஜிலேஷையும் வாழ்த்தினார்கள். நடிகைகள் பாவனா, சம்விர்தா, ரம்யா நம்பீசன், சம்யுக்தா, நடிகர் பிஜூ மேனன் ஆகியோர் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற காக்ரா சோளியில் தகதகவென மின்னிய கோபிகா, திரைப்படங்களில் பார்ப்பதை விட அழகாக, மகிழ்ச்சிப் புன்னகையுடன் காணப்பட்டார். மணமக்கள் வைர மோதிரம் மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்தனர். நாளை மறுதினம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தாமஸ் சர்ச்சில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஜூலை 20-ம்…

  15. சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் வடிேவலுவின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீடு, அலுவலகம் ஆகியவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. இதுதொடர்பாக அஜீத் ரசிகர்கள் என்று கூறப்படும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். நடிகர் விஜயகாந்த்துக்கும், வடிவேலுவுக்கும் இடையே சமீப காலமாக உரசல் ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை வடிவேலுவை தனது அலுவலகத்திற்குக் கூப்பிட்டு விஜயகாந்த் அடித்ததாகவும் பரபரப்பு கிளம்பியது. சமீபத்தில், விஜயகாந்த் வீட்டுக்கு வந்தவர்கள், வடிவேலு அலுவலகம் காரை நிறுத்தியது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும மோதல் ஏற்பட்டு போலீஸ் வரை பிரச்சினை போனது. இதுதொடர்பாக விஜயகாந்த் தரப்பைச் ேசர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர்.…

  16. தாங்க்யூ பட் ஸ்பென்சர்! பட் ஸ்பென்ஸரைத் தெரியுமா உங்களுக்கு? பழைய கௌபாய் படங்களைப் பார்க்கிற வழக்கம் உள்ளவர்களால் இவரை மறக்க முடியாது. இவரும் டெரன்ஸ் ஹில்லும் ஜோடி சேர்ந்து கலக்கிய படங்கள் இருபது இருக்கும். லாரல் & ஹார்டி போல கௌபாய் படங்களில் இவர்கள் இணைந்து வந்தால் ரசித்துப் பார்க்கும் கூட்டமே உண்டு. பட் ஸ்பென்ஸர் நேற்று - 27 ஜூன் 2016 - தனது 86வது வயதில் மரணமடைந்தார். கொஞ்சம் குண்டான பட் ஸ்பென்ஸர், ரியல் லைஃபிலும் ஒரு ஜாலியான பேர்வழி. அவர் பெயரிலேயே அது தெரியும். அவரது இயற்பெயர் Carlo Pedersoli. 1951ல் நடித்த முதல் படத்தில் ஆரம்பித்து ஐந்தாறு படங்களில் அந்தப் பெயரில்தான் வலம் வந்தார். ஒரு படத்தில் நடிக்கும்போது, காரணமாக - அது என்ன என்பதை கீழே …

    • 3 replies
    • 706 views
  17. கலாசார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்: கமலஹாசன் சென்னை: விஸ்வரூபம் படத்துக்கு எதிராக ஏவி விடப்பட்டிருக்கும் கலாசாரத் தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என்று வலியுறுத்தி உள்ள நடிகர் கமலஹாசன், தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து இன்று கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், " எனக்கும் எனது திரைப்படத்திற்கும் ஆதரவாக எழுந்திருக்கும் குரல்களால் மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எனது படம் எந்த வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பது தெரியவில்லை. அச்சமூகத்தினருக்கு ஆதரவான எனது அறிக்கைகள், பேச்சுக்கள் அனுதாபியாக என்னை முத்திரை குத்தியுள்ளன. அதேசமயம், ஒரு நடிகனாக, எது மனிதாபிமானமோ அதற்காக நான் பல படி மேலே போய் கு…

    • 4 replies
    • 995 views
  18. வணக்கம் இசை ரசிகர்களே, இந்த "அசலும் நகலும்" எந்த இசையமைப்பாளர்களையும் புண்படுத்தும் நோக்கில் இணைக்கவில்லை! ஒரு இசை ரசிகனாய் எனக்குள் எழும் கேள்விகளே இவை! ஏன் உங்களுக்குள் எழும் கேள்விகளுமே!! என்னை பொறுத்தவரையில் இசையை இப்படித்தான் பார்க்கிறேன்! அதாவது உதாரணத்துக்கு கடந்தகால இசையின் ஒலிப்பதிவுகளை வைத்து பார்த்தால்... Mono: விஸ்வநாதன் Stereo: இளையராஜா digital: றஹ்மான் எனக்கு இம் மூன்றுமே பிடித்திருக்கு. ஒவ்வொருவர்கும் ஒவ்வொரு இசையமைப்பாளாரை பிடிக்கும். உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் அசலில் இருந்து நகல் எடுக்கவில்லை என்று வாதாடவாருங்கள்! உதாரணங்களை நிரூபியுங்கள். நிரூபிக்கமுடியாமல் தேவையில்லாவிதண்டாவாதங்களை முன்வைக்கவேண்டாம்!!!.... நான் கீழே உதா…

  19. ஏறத்தாள ஐந்து வருடங்களின் பின்னர் ஒரு தமிழ்ப்படத்தினைத் திரையரங்கு சென்று பார்த்தேன். ஜோ.டீ.குரூஸ் மீதும், தனுஸ் மீதும், ஏ.ஆர்.றகுமான் மீதும் இருந்த நம்பிக்கையில் தான் இந்த முடிவினை எடுத்திருந்தேன். படத்தில் நடித்தவர்கள் அத்தனைபேரும் நன்றாக நடித்திருந்தார்கள்--ஆபிரிக்க நடிகர்கள் உள்ளடங்கலாக. காட்சியமைப்பு பல இடங்களிpல் இரசிக்கும் படி இருந்தது. கதை காத்திரமான கருவுடையதாக இருந்தது. அப்போ படம் பிடித்ததா? திரையரங்கில், நான் அவதானித்தவரை, ஒன்றல்ல இரண்டல்ல ஆறு இடங்களில் நடிகர்கள் உயிரைப் பிழிந்து ஒரு நெகிழ்ச்சியினை பார்வையாளர்களிடம் பெறுவதற்காக நிகழ்த்திய காட்சிகளில், பார்வையாளர்களிடம் இருந்து சத்தமாக 'க்ளுக்' என்ற சிரிப்பொலி எழுந்தது. முதற்தடவை இது நடந்தபோது, எனக்குக் குழ…

    • 0 replies
    • 852 views
  20. நாளை சூப்பர்ஸ்டார் ரசிர்களுக்கு சரியான வேட்டைக் காத்திருக்கிறது! இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு போனஸ் செய்தி. கோச்சடையான் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலை படத்தின் டைரக்‌ஷன் மேற்பார்வையாளராக இருக்கும் இயக்குனர் மாதேஷ் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கோச்சடையான் படத்தின் டீஸரை வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிடப்போவதாக சௌந்தர்யா அறிவித்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் சென்சார் சான்றிதழும் கிடைத்துவிட்டது நல்ல சகுனமாகவே கருதப்படுகிறது. மேலும் தெலுங்கு வெர்ஷனுக்கான சான்றிதழுக்காக இன்று படத்தை திரையிடுகிறார்கள். Source www.vuin.com

  21. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TUGHLAQ DURBAR / OFFICIAL TRAILER/NETFLIX INDIA நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ். தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை. ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ரா…

  22. The Butterfly Effect - தவறுகளும், விளைவுகளும்…. எப்போதாவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த ஏதோவொரு முடிவை, இப்போது நினைவு கூர்ந்து, அந்த சமயத்தில் நீங்கள் வேறுவிதமாக முடிவெடுத்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த புது முடிவு உங்கள் வாழ்கையை எந்த மாதிரியான பாதையில் செலுத்தி இருக்கும் என்று வியந்ததுண்டா ? ஆமாம் என்றால், Welcome! இந்த படமும் அதை பற்றியது தான். உங்களுடைய வாழ்கையின் ஏதோ ஒரு பகுதியை திரும்பி வாழ வழி கிடைத்தால், அதில் நீங்கள் செய்த ஒரு மிகப்பெரிய தவறை சரி செய்ய வழி கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி அந்த தவறு சரி செய்யப்பட்டால், அது உங்கள் வாழ்கையை எப்படியெல்லாம் மாற்றிப் போடும்? இவான், பற்பல நிழல் நின…

  23. விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம். கதைக்களம் விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார். அந்த நேரத்தில் ஒரு பள்ளி மா…

  24. ’’அந்தப் பொண்ணுகிட்ட ஏதோ இருக்கு!’’ ஜூலியை காம்பியராக மாற்றிய கலா மாஸ்டர் #VikatanExclusive நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஒளிபரப்பாகவிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார், 'பிக் பாஸ்' ஜூலி. இதுபற்றி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மாஸ்டரிடம் பேசினோம்... ''என்ன திடீர்னு ஜூலியைத் தொகுப்பாளராகக் கொண்டுவந்திருக்கீங்க?'' ''இவ்வளவு நாள் இருந்த சஞ்சீவுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், புதுமுகம் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணுச்சு. அதில் என் முதல் சாய்ஸ், ஜூலியாக இருந்தாங்க. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில்கூட 'ஆங்கராக ஆகணும்'னு அவ…

  25. திரைவிமர்சனம்: உள்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன், சரத் லோகிதஸ்வா, ஜான் விஜய், சாயா சிங், திலிப் சுப்பராயன் ஒளிப்பதிவு பி.கே. வர்மா இசை ஜஸ்டின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.