வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
ஜீலை 31, 2011 ஆம் திகதியன்று , லண்டன் மாநகரில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீடு மிகச்சிறப்பாகநடந்து முடிந்துள்ளது. இவ்விசை வெளியீட்டு விழாவில், நோர்வேயில் இயங்கும் Global Media Invest As நிறுவனத்தின் முதல் படைப்பான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்தினைஇயக்கிய திரு.புகழேந்தி தங்கராஜ், திரு. சத்யராஜ், திருமதி சங்கீதா கிரிஷ், இசையப்பாளர்இமான் மற்றும் பாடகர்கள் பல்ராம், கிரிஷ் மற்றும் மாதங்கி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இசை வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்றீபன் புஸ்பராஜா அவர்கள், “தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில்நடந்த உண்மை சம்பவத்தைக் கருவாக கொண்டே இத்திரைப்படத்தினைஇயக்குநர் புகழேந்தி அவர்கள் நெறிப்படுத்திய…
-
- 0 replies
- 430 views
-
-
http://youtu.be/LymOJFxOjy8 http://youtu.be/mp-XqCrCi6I
-
- 0 replies
- 711 views
-
-
மேஜையில் தாளம்போட்டு வாய்ப்புகள் கேட்டேன்: இளையராஜா உருக்கம் சஞ்சய், நந்தினி ஜோடியாக சுப்புசுஜாதா இயக்கிய “தாண்டவக் கோனே படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. நடிகர்கள் சம்பத், சுப்பு, தயாரிப்பாளர் பிரபாகர் சீனிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல் சி.டி.யை வெளியிட்டு அவர் பேசியதாவது: புதுசா வருபவர்களை ஊக்குவிப்பது என் சுபாவம். ஆரம்ப காலங்களில் நானும் சிரமப்பட்டேன். எனக்காக என் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் சினிமா கம்பெனிகள் படியேறி வாய்ப்பு கேட்டு அலைவார். எங்கேயாவது சிறிய சினிமா கம்பெனி போர்டு தொங்கினால் கூட அங்குபோய் என்தம்பி நல்ல மியூசிக் போடுவான். கேட்டுப் பாருங்க என்பார். பிறகு எஸ்.பி.பாலசுப…
-
- 0 replies
- 947 views
-
-
வசீகரா’, ‘பார்த்த முதல் நாளே’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’, ‘கண்கள் இரண்டால்’, ‘எங்கேயும் காதல்’ என இதமான மெட்டு களுக்குள் குளிர்காற்றாய்... கதகதப்பாய் வரிகளை ஏற்றும் கவிஞர் தாமரையை முதல் முயற்சிக்காக ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம். எனக்கு கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். சாதாரணக் குடும்பம். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வழிக் கல்வி படிச்சேன். அம்மா கண்ணம்மாள் தமிழாசிரியை. அப்பா சுப்பிரமணியன் கணித ஆசிரியர். சின்ன வயசுலயே பெற்றோர் நிறையப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அதிகம் விளையாடப் போக மாட்டேன். புத்தகங்கள் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போ வானொலிதான் ஒரே பொழுது போக்கு. பாட்டு கேட்டுக்கிட்டே இருப்பேன். எட்டாம் வகுப…
-
- 0 replies
- 8k views
-
-
கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமான…
-
- 10 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும்- நடிகை அஞ்சலி பெற்றோருக்கு பணம் அனுப்புகிறேன்-நீங்கள்? தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்…
-
- 6 replies
- 3k views
-
-
The Spirit of Music என்ற அந்த ஆங்கிலப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்ற வாசகம் பளிச்சிடுகிறது. ரஹ்மானின் சர்வதேச ரசிகர்களுக்கு அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அவுட்லைன் கொடுக்கும் நோக்கத்துடன் வெளியான அந்த ஆங்கிலப் புத்தகத்தில் தமிழுக்கு முதல் மரியாதை! நஸ்ரீன் முன்னி கபீர் என்ற குறும்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்க ளாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம். 'ரோஜா’ முதல் 'ஆஸ்கர்’ வரையிலான பல்வேறு தருணங்களில் ரஹ்மானின் மன நிலையைப் பிரதிபலிக்கிறது புத்தகம். சில பகுதிகள் இங்கே... ''இந்திய இசையமைப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ன?'' ''எனக்குப் புரிந்த வரையில் இந்திய இசையமைப்பாள…
-
- 0 replies
- 821 views
-
-
சுதந்திர இந்தியா வின் எல்லாப் பலன்களையும் நலன்களையும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் முன்னோர்கள், தம் வாழ்க்கை, இளமை, சுகம் அனைத்தும் இழந்து பெற்ற சுதந்திரம் இது. இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய அனைத்துத் தியாகிகளுக்கும் என்னுடைய அன்புக் காணிக்கைதான், 'உருமி’. கேரள மக்கள் கொண்டாடிய சினிமாவைத் தமிழில் கொண்டுவந்து இருக்கிறேன்!''- நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சந்தோஷ் சிவன். இந்தியாவே தேடுகிற ஒளிப்பதிவுக் கலைஞன். ''இந்திய இளைஞர்கள் கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்தின் மதிப்பை உணராத இந்தச் சமயத்தில் 'உருமி’ சொல்ல வரும் செய்தி என்ன?'' '' 'உருமி’ என்பது அருள் வாள். பிடிப்பவன் கை அசைவில் மட்டும் அல்லாமல், உருமியே உயிரோடு அசைய…
-
- 0 replies
- 561 views
-
-
என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத். ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?'' '' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக…
-
- 1 reply
- 619 views
-
-
மாஸ் ப்ளஸ் கிளாஸ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாம் அறிவு’ படத்தை பற்றி அவரே கூறும் தகவல்கள். ''140 நாட்கள் ஷூட்டிங்... நீங்க கற்பனையே பண்ண முடியாத கலர்ஃபுல் கனவை நனவாக்கிட்டோம். அர்த்தம் உள்ள பிரமாண்டம்னு சொல்லலாம். உதயநிதி ஸ்டாலின் அதற்குப் பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். 'ஏழாம் அறிவு’ படத்தின் ஸ்பெஷல் என்னன்னா, இதில் பீரியட் ஃபிலிமையும் சயின்ஸ் ஃபிக்ஷனையும் கலந்து இருக்கேன். தமிழ் ஆடியன்ஸுக்கு நிச்சயம் இந்தப் படம் பெரிய ஆச்சர்யம் கொடுக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் 'நான் யார் தெரியுமா?’னு பெருமையா நினைக்கவைக்கிற படமா இருக்கும். ஓவர் பில்ட்-அப் எதுவும் கொடுக்கலை. 'ஏழாம் அறிவு’ வந்தா 'கஜினி’ எல்லாம் ஓரமா ஒதுங்கி நிக்கும். நான் இவ்வளவு நம்பிக்கை யாப் பேசும் அளவுக்குப் பி…
-
- 1 reply
- 2.4k views
-
-
ரூ. 4500 கோடி வசூல் செய்து ஹாரிபாட்டர் படம் சாதனை ஹாரி பாட்டர் கதையை தழுவி எடுக்கும் சினிமா படங்கள் உலக அளவில் வசூல் சாதனையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் இதன் இறுதி பாகமான ஹாரிபாட்டரும், உயிர் ரகசியமும் (“ஹாரி பாட்டர் அண்டு டெத்லி ஹாலோவ்ஸ்” பார்ட்-2) என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை உலகம் முழுவதும் அமெரிக்காவின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் பரபரப்பாக ஓடி வசூலில் சக்கை போடு போடுகிறது. இப்படம் இதுவரை ரூ.4500 கோடி வசூல் செய்து “பாக்ஸ் ஆப் கிட்” பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த பைரேட் ஆப் தி கரீபியன் என்ற படம் முதலிடம் வகிக்கிறது. இது ரூ.4635 கோடி வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக இப்படம் ரூ.4,500 க…
-
- 0 replies
- 592 views
-
-
என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம். வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகி…
-
- 6 replies
- 1.2k views
-
-
எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை ’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!) அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்…
-
- 3 replies
- 2.8k views
-
-
A SHOCKING video has surfaced online of two women fighting on a crowded New York train - as a baby stroller belonging to one of them rolls out the door onto the platform. In the video, the woman pushing the stroller gets into an argument - presumably over a seat - as the train pulls into a station, the New York Post reports[. http://www.youtube.com/verify_age?next_url=http%3A//www.youtube.com/watch%3Fv%3DosW7opswGgU%26feature%3Dplayer_embedded
-
- 0 replies
- 867 views
-
-
-
குலமா குணமா ?? http://www.youtube.com/watch?v=uN9W0vrTyxA&feature=related
-
- 1 reply
- 1.2k views
-
-
அனுஷ்க்கா ரசிகர்களுக்கு துக்ககரமான செய்தி ! கவர்ச்சிப் புயல் (!?) அனுஷ்க்கா அண்மையில் மிகவும் ரகசியமாக நாகர்ஜுனாவின் மகனைத் திருமணம் செய்த்ததையொட்டி அவரது ரசிகர்கள் சுருண்டுபோயுள்ளார்களாம். தெலுங்கிலும், தமிழிலும் பல முண்ணனி நடிகர்களுடன் ஒரு கலக்குக் கலக்கிய அனுஷ்க்கா இப்படித் திடு திடுப்பென்று கலியாணம் முடித்தது தமிழகத்தில் ஒரு சில முண்ணனி நடிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறதாம். அதில் ஒருவர் வயித்தெரிச்சல் தாங்கமுடியாமல் ஊரெல்லாம் சொல்லி அழுது புலம்புகிறாராம். பாவம் ரசிகர்கள் ( நானும்தான்) கீ...கீ
-
- 25 replies
- 5.4k views
-
-
தெய்வ திருமகள் - திரைப்பட விமர்சனம் வெள்ளிக்கிழமை, ஜூலை 15, 2011, 18:39 [iST] நடிப்பு - விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், பேபி சாரா பாடல்கள் - நா முத்துக்குமார் இசை - ஜீவி பிரகாஷ்குமார் ஒளிப்பதிவு - நீரவ்ஷா எடிட்டிங் - ஆண்டனி தயாரிப்பு - எம் சிந்தாமணி & ரோனி ஸ்க்ரூவாலா எழுத்து - இயக்கம் - விஜய் கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்... -நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத…
-
- 50 replies
- 5k views
-
-
http://www.bharatmovies.com/tamil/news-gossips/rajnikanth-back-to-chennai.htm
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தினசரிகளைப் புரட்ட முடியவில்லை. பல பக்கங்களிலும் லகலகவெனச் சிரித்துக்கொண்டு இருக்கிறார் சீனிவாசன்... 'பவர் ஸ்டார்’ சீனிவாசன்! 'லத்திகா’, 'இந்திரசேனா’, 'ஆனந்த தொல்லை’ என விளம்பரங்களில் அநியாய அலப்பறை கொடுக்கும் பவர் ஸ்டாரின் லேட்டஸ்ட் மிரட்டல் அதிரடி... 'லத்திகாவின் வெற்றிகரமான 100-வது நாள்’ என மெகா ஃப்ளெக்ஸ். சமீப காலமாக கோடம் பாக்கத்தைக் கதறடிக்கும் புண்ணியவான் இவர்தான்! அக்குபஞ்சர் மருத்துவராக மதுரையில் இருந்து கிளம்பி வந்து, பவர் ஸ்டாராகப் பரிணமித்த சீனிவாசனைச் சந்திக்கப்போனால், முரட்டுக் கூட்டம் மிரட்டுகிறது. ''ஐ.டி. கார்டு காட்டுங்க!'' என ஒன்றுக்குப் பத்து முறை பரிசோதிக்கிறார்கள். நான்கு, ஐந்து கட்டங்களைத் தாண்டித்தான் பவர் ஸ்…
-
- 2 replies
- 730 views
-
-
வியாழக்கிழமை, 14, ஜூலை 2011 (8:50 IST) ரஜினி படத்தை பிரபலப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது: அமிதாப்பச்சன் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன், தனது சொந்த தயாரிப்பில் புத்தா ஹோகா தேரா பாப்' என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி முடிந்த நிலையில், ஆரக்ஷான்' என்ற அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியை தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் ஆகஸ்டு 12ந் தேதி வெளியாகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நடிகர் அமிதாப்பச்சன், தன்னுடைய இணையதள பக்கத்தில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களை பிரபலப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானது. அதிக அளவிலான மக்களின் கவனத்துக்கு அதைக…
-
- 1 reply
- 631 views
-
-
நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும். ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக…
-
- 1 reply
- 976 views
-
-
Jul 11, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றிய திரைப்படம் "உச்சிதனை முகர்ந்தால்" 13 வயது ஈழத் தமிழ்ச் சிறுமியைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தில் சத்தியராஜ், சீமான் , நாசர், மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ள நிலையில், இப் பட இசைவெளியீட்டு விழா லண்டனிலும், நோர்வேயிலும் நடைபெற உள்ளது. படத்தில் நடித்த பல நடிகர்கள் நடிகைகள், மற்றும் பாடகர்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். உச்சிதனை முகர்ந்தால் படத்தை ஈழத் தமிழர்கள் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும் ! இன்ஸ்பெக்டராக வரும் சீமான் அவர்களின் வசனங்கள் அணல் பறப்பவையாக அமைந்துள்ளதோடு, ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகர…
-
- 15 replies
- 3.9k views
-
-
விஜய் - சீமான் : பகலவன் படத்திற்காக எழுச்சிமிகு பாடல்கள் நடிகர் விஜய் நடிக்க, கலைப்புலி தாணு தயாரிக்க, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இயக்கத்தில் உருவாகிறது ‘’பகலவன்’’. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்குகிறது. வேட்டைக்காரன், வேலாயுதம் என விஜய்யின் இரண்டு படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவிஞர் அறிவுமதி இப்படத்திற்காக எழுச்சி மிகு பாடல்களை எழுதுகிறார். சீமான் ஒரு பாடலை பாடுகிறார். இப்படத்திற்காக விஜய் இரண்டு பாடல்களை பாடுகிறார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே இப்படத்திற்கான திரைக்கதையை எழுதிவிட்டார் சீமான். எனினும் திரைக்கத…
-
- 6 replies
- 1.6k views
-
-
http://youtu.be/1ujkKvIpyfY
-
- 0 replies
- 1.2k views
-