Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டிக், டிக் டிக்... காதல் அகதிகள் போன்ற படங்களில் நடித்த நிஷா என்னும் தமிழ் நடிகையின் துயர் முடிவு...

  2. மரியான் கதாநாயகி பார்வதி மேனனுடன் ஒரு செவ்வி மரியான் படப்பிடிப்பாளர் marc konincckx உடனான செவ்வி

    • 1 reply
    • 511 views
  3. கவுதம் மேனனின் காதோர நரைக்கு ஊரே சேர்ந்து ஒரு 'ஹேர் டை' வாங்கித் தர வேண்டிய நேரம் வந்தாச்சு. ஒரு காதல் படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே இப்படத்தில் இருந்தாலும், 'காதல் எங்கேப்பா?' என்று தேட வேண்டியிருக்கிறது. ஒரு ஃபீலிங்கும் இல்லாத காதல் படத்தோடு நமக்கென்ன டீலிங் வேண்டிக் கிடக்கு என்று நினைத்த அநேக ஜோடிகள், தியேட்டருக்கு வந்த கையோடு திகைக்க திகைக்க விழிப்பது காதலின் ஹோல்சேல் அத்தாரிடியாக விளங்கி வந்த கவுதம் மேனன் படத்திலா? அட கடவுளே... இது அந்த மன்மதனுக்கே வந்த பட்டினி மயக்கம்! அறியாப் பருவம், அறிந்த பருவம், ஆள் கிடைத்தால் அப்படியே அமுக்குகிற பருவம்... இப்படி மூன்று பருவத்திலும் இருவருக்குள் நடக்கும் காதல் மயக்கங்களும், சண்டைகளும், ஊடல்களும்தான் இப்படத்தின் முழுக்கதை. டய…

    • 0 replies
    • 511 views
  4. எந்திரன் தெலுங்குப் பதிப்பின் உரிமை ரூ 30 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்திய சினிமாவில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படம் இந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். அவரது அனைத்துப் படங்களுமே தமிழில் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் வெளியாவது வழக்கம். பாட்ஷா படம் தெலுங்கில் வெள்ளி விழாவைத் தாண்டி ஒடி வசூலில் புதிய சாதனைப் படைத்தது. முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள் வெளியான போது, தெலுங்கின் மற்ற முன்னணி நடிகர்களது படங்களைக் கூட நிறுத்திவைத்தனர் விநியோகஸ்தர்கள். இப்போது பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ள எந்திரன் படம், தெலுங்கில் ரோபோ…

    • 0 replies
    • 511 views
  5. தான் செய்யுற வேலைய வெறுக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்

  6. முதல் பார்வை: இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உதிரன்சென்னை அளவுக்கு அதிகமாக நேசித்த காதலியை விட்டு காதலன் விலக நேர்ந்தால் அதுவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. முரட்டுத்தனமும் முன்கோபமும் கொண்ட இளைஞன் கௌதம் ( ஹரிஷ் கல்யாண்). ஃபேஷன் டிஸைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). தமிழ் சினிமாவின் எழுதப்படாத 555-வது விதிப்படி இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு மோதலில் முடிய, அடுத்தடுத்த சந்திப்புகள் நட்பாகவும் காதலாகவும் மலர்கிறது. ] அம்மாவின் பிரிவை ஹரிஷ் கல்யாணால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஏக்கத்துடனும் காயத்துடனும் வாழும் ஹரிஷ், காதலி ஷில்பா எந்த சமயத்திலும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று அஞ்சுகிறார். அதனால் ஏற்படும் பதற்றத்திலு…

  7. காலாவும் பின் தொடரும் சர்ச்சைகளும் BY த டைம்ஸ் தமிழ்மே 12, 2018 ‘கபாலி’ படத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித் – நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘காலா’. நடிகர் ரஜினி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில் ‘காலா’ மீதான ஆர்வம் ரசிகர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் அதிகரித்திருக்கிறது. ‘காலா’ படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தலித் வாக்காளர்களை குறிவைக்கிறார் என்றும் இயக்குநர் ரஞ்சித்தை பயன்படுத்தப்பார்க்கிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை உருவாகியுள்ளது. ‘ரஜினியும் ரஞ்சித்தும்: இந்துத்துவா தலித்தியம்’ என்ற தலைப்பில் எழுத்தாளரும் அரசியல் செயல்பாட்டாளருமான மனுஷ்யபுத…

  8. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HYPJbV_befs

  9. "கதை இருக்கட்டும்... இந்தப் படத்துக்கு ஏன் இந்த டைட்டில்?!" - 'தொட்ரா' விமர்சனம் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்லூரியில் மலர்கிற சாதியை மீறிய காதல், கல்யாண வாழ்க்கை வரை சென்றதா, இல்லையா? இந்த ஜோடி எந்த மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்? இதற்கான விடைகளுடன் விரிகிறது 'தொட்ரா' திரைப்படம். கல்லூரியில் படித்துக்கொண்டே வீடுவீடாக பேப்பர் போட்டு பார்ட் டைம் வேலைபார்க்கும் ஹீரோ, சங்கர் (ப்ரித்வி பாண்டியராஜன்). அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதி, சாதி சங்கத் தலைவர் குடும்பத்து மகளாக ஹீரோயின் திவ்யா (வீணா). தமிழ் சினிமாவின் ஆயிரத்து ஐந்நூற்றி முப்பத்தி ஏழாவது முறையாக, ஒரு மழையில் இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். பிறகு, கல்ல…

  10. சமூக நலக்கருத்துக்களை அதிகம் வலியுறுத்திப் பாடியது கண்ணதாசனா? பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமா?

    • 0 replies
    • 510 views
  11. 37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’ உலகின் ஆகச் சிறந்த ஆச்சரியமும் சோகமும் என்ன தெரியுமா? காதலில் யாரெல்லாம் தோற்றுப்போனார்களோ அவர்களையெல்ல்லாம் பட்டியலிட்டு, பட்டயமாய் வைத்து சொல்லிக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் கலையில் தோற்றவர்களைக் கண்டுகொள்ளாமலேயே புறந்தள்ளியிருக்கிறது. தோற்றுவிட்ட கலைஞனின் வாழ்வை, வலிக்க வலிக்கச் சொல்லிப் பதிவு செய்து, நம்மைப் பதறடித்த, சிதறடித்த, கலங்கடித்த.. சலங்கையின் ஒலி... அவ்வளவு சீக்கிரத்தில் மனக்காதுகளில் இருந்து தள்ளிப்போய்விடாது! ஹிட் கொடுத்த நடிகர்களையே சினிமா சுற்றிவரும். வெற்றி அடைந்த கலைஞனுக்கே பரிசுகள் வழங்குவார்கள். சாதனை படைத்தவனையேக் கொண்டாடித் தீர்ப்பார்கள். ஆனால் இயக்குநர் கே.விஸ்வநாத், அந…

  12. தமிழக கவிஞர் முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். ஏற்கனவே 2006 ஆம்…

  13. கமல் இயக்கத்தில் வெளியாக இருந்த 'விஸ்வரூபம்' திரைப்படம் ஜனவரி 2013க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிற்கு 'குருதிப்புனல்' படத்தின் மூலம் Dolby தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தினார். இந்திய திரையுலகில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு 'விஸ்வரூபம்'. இப்படத்தினை PVP சினிமாஸ் வெளியிட இருக்கிறது. அக்டோபர் 12ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியீடு என்று செய்திகள் வெளிவந்தன. இப்படத்துடன் சூர்யாவின் 'மாற்றான்' மோத இருக்கிறது என்று செய்திகள் களைகட்டின. இந்நிலையில் 'விஸ்வரூபம்' படத்தை 2013-ற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள். 'விஸ்வரூபம்' படத்தின் ஒலியை Auro 3D என்ற தொழில்நுட்பத்தில் உருவாக்கி வருகிறார் கமல். Wilfried Van Baelen என்பவர் இப்பணியில் உதவி செய்வ…

  14. தமிழ்நாட்டில் மட்டும் தான் நடிகைகளை தெய்வமாக மதிக்கின்றனர் - தமிழகத்தை பாராட்டிய தமன்னா [Monday, 2014-03-17 21:45:37] வீரம் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் தமன்னாவுக்கு படம் இல்லை. இருப்பினும், தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் அனுஷ்காவுடன் இன்னொரு நாயகியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இப்படத்தில் சிறிய கேரக்டருக்கு ஒப்பந்தமான தமன்னாவின் பர்பாமென்ஸ் தூக்கலாக இருந்ததால் பின்னர் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தி அனுஷ்காவுக்கு இணையாக மாற்றி விட்டார் டைரக்டர். இதனால், இப்படம் தெலுங்கில் தனக்கு அடுத்தடுத்து புதிய படங்களுக்கு வழிவகுக்கும் என்று உற்சாகத்துடன் நடித்து வரும் தமன்னாவுக்கு தாய்மொழியான இந்தியிலும் தற்போது இரண்டு படங்…

  15. சீமானின் முறைப்பொண்ணு நான் - கோமல் ஷர்ம. ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தரவரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம் என்று அசத்தும் விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா நடிப்பிலும் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ – அமைதிப்படை 2 –ல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமன் மகள் அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பின் இடைவேளையில் அவர் அளித்த பேட்டி. நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..? இந்தப் படத்த…

  16. கேரளா vs தமிழகம்’... பெண்களைச் சீண்டுகிறதா ‘நீயா நானா’?’ - இயக்குநர் பதில்! விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா?' நிகழ்ச்சியில் எத்தனையோ நல்ல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தலைப்பு, பெண்களிடையே கொதிப்பை உண்டாக்கியிருக்கிறது. 'தமிழ்நாட்டுப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?' என்பதுதான் நாளைய நிகழ்ச்சியின் விவாதம். ''அழகு என்பதை எதைவைத்துத் தீர்மானிக்கிறார்கள்? அழகான ஆடை, அணிகலன்கள் அணிந்தவர்கள் மட்டுமா அழகு? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு பருவத்தில் அழகுதான். பல் தோன்றாத வயதில் எச்சில் வடியச் சிரிக்கும் குழந்தையும் அழகுதான். பல் எல்லாம் விழுந்து பொக்கை வாயாகச் சிரிக்கும் கிழவியும் அழகுதான். ஒவ…

  17. தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் தமிழ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கபாலி பாடல்கள் வெளியாகியுள்ளது. 1) தீம் மியூசிக் நெருப்புடா என ஏற்கனவே தீயை பற்ற வைத்த தீம் சாங், பலரின் எதிர்ப்பார்ப்பாக தற்போது வெளிவந்துள்ள கபாலி ஆல்பத்தில் ஹிட் ஆவது இந்த தீம் மியூஸிக் தான். 2) உலகம் ஒருவனுக்கா சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஓப்பனிங் சாங் தான் செம்ம மாஸ். அதிலும் தத்துவங்களை அள்ளி தரும் பாடலாக அமைந்துள்ளது. 3) வானம் பார்த்தேன் சூப்பர் ஸ்டார் படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெலடி பாடல் 4) வ…

  18. சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக ச…

  19. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் எப்படி சின்ன குழந்தையும் ரஜினி என்று சொல்லுமோ அதேபோல் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றால் சிம்பு என்று வளர்ந்தவர்களும் சொல்லிய ஒருகாலம் இருந்தது. குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவரது ஸ்டைலும் முடியை கோதுகிற விதமும் டயலாக் டெலிவரியும் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பொருத்தமாக இருந்தது. சிம்பு வளர்ந்த போது பட்டமும் லிட்டில் என்பதிலிருந்து யங் ஆக வளர்ந்தது. படங்களில் யங் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டார். அவரது ரசிகர்களே அந்தப் படத்தைச் சொல்லி அவரை அழைப்பதில்லை. பட டைட்டிலில் மட்டும் சிம்புவின் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருந்த பட்டத்தை துறப்பதாக ஓர் அறிக்கை வந்துள்ளது சிம்புவிடமிருந்து. எனக்குநானே சில வரையறைகளை…

    • 1 reply
    • 508 views
  20. Nebraska (2013) - நெடுஞ்சாலையில் ஒரு கிழவர் வயதானவர்கள் இளைய தலைமுறையினரால் தேவையில்லாத லக்கேஜ் போல ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அனுபவம் என்கிற பலவருட மதிப்பு மிக்க சொத்து முதியவர்களிடம் உள்ளது என்பதை அவர்கள் உணர்வதில்லை. இது ஒரு புறம். வயதானவர்களின் சில எளிய ஆசைகளைக் குறித்து "பெரிசிற்கு வந்த ஆசையைப் பாருய்யா" என்று கிண்டலடிப்பது இன்னொரு புறம் . உழைக்கும் சமயத்தில் தனக்காகவும் குடும்பத்தினருக்காகவும் பல ஆசைகளை துறந்து ஓடி ஓடி உழைத்த நபர், தன் இறுதிக்காலத்தில் நிறைவேறாத சில விருப்பங்களை அடைய ஆசைப்படும் போது இளையதலைமுறையினர் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிழவர் குழந்தைத்தனமான விரு…

  21. நஸ்றியாவுடன் 43.53 நிமிடங்கள்

  22. உலகுக்கே கலாச்சாரம் கற்றுத் தந்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனின் தம்பிகள் நாங்கள். எப்படிப் படமெடுக்க வேண்டும் என்று யாரும் எங்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. கங்காரு படத்தைப் பார்க்காமலே கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களை என்னவென்று சொல்வது, என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.கங்காரு படத்துக்கு தடைகோரி ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விசாரிக்க உகந்ததுதானா என்பதை முடிவு செய்ய நீ…

    • 0 replies
    • 507 views
  23. சுப்பர் சிங்கர் பிரகதி கதாநாயகி ஆகின்றார்!!!

  24. பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார் அண்ணாமலை ‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 49. ‘கும்மாளம்’ என்ற படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கும்மாளம் படத்தில் ‘திமுசு கட்ட’, வேட்டைக்காரன் படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குதே’, சகுனி படத்தில் ‘போட்டது பத்தல மாப்புள’, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பனாரஸ் பட்டு கட்டி’, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன…

  25. "மூங்கில் காற்றோரம்" பாடகர் அபேயின் செவ்வி

    • 0 replies
    • 507 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.