Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. “மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் “பனி விழும் இரவு” என்று ஒரு அற்புதமான பாடல். அந்தப் பாடலில் இடையில் ஒரு காட்சியில் ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருப்பான். இதுதான் பிரபுதேவா முதன் முறையாக திரையில் தோன்றிய காட்சி. சிறுவனாக இருந்தவர் சற்று வளர்ந்ததும் தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் உருவான நடனங்களில் தலையைக் காட்டத் தொடங்கினார். நன்றாகக் கவனித்தால் “அக்னி நட்சத்திரம்” படத்தில் “ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாடலுக்கு கார்த்திக்குக்கு பின்னால் ஆடிக் கொண்டு நிற்பார். இப்படி பின்னால் ஆடியவர் மெது மெதவாக வளர்ந்து…

  2. பிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே...! - - ‘மெர்க்குரி’ விமர்சனம் பாழடைந்த ஃபேக்டரி, அதில் மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்கள்... என ஹாலிவுட்காரர்கள் தேய்த்தெடுத்த ஒன்லைனை வைத்து கார்ப்பரேட் அராஜகத்துக்கு எதிராக `மெர்க்குரி' படத்தை இயக்கியிருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ். மெர்க்குரி கழிவுகளால் கேட்கும் திறன் மற்றும் பேசும் திறனை இழந்த இந்துஜா, சனத், தீபக், ஷஷான்க் மற்றும் அனிஷ் ஆகியோர் `ஹோப்' பள்ளியின் முன்னாள் மாணவர்கள். தங்களது அலுமினி மீட்டிற்காக ஒன்றுகூடும் இந்த ஐந்து பேரை, ஏன் பிரபுதேவா கொலை செய்யத் துரத்துகிறார், இவர்களுக்கும் பிரபுதேவாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதை சமூக அக்கறை கலந்தும் கார்ப்பரேட…

  3. சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கோச்சடையான். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப், நாயகி தீபிகா படுகோனே, இயக்குனர்கள் கே. பாலசந்தர், எஸ்.பி. முத்துராமன், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் சத்யம் சினிமாஸுக்கு வந்த ரஜினியை பார்க்க அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள…

  4. சென்னை : படத்தின் சில காட்சிகளை பார்த்தபோதே பிரம்மித்து விட்‌டேன் என்று முதல்வர் கருணாநிதி முதல் அதிரடி நாயகன் ஜாக்கிசான் வரை பாராட்டிய தசாவதாரம் படத்தின் கதை........... வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7017.html

  5. தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு பெரியளவில் நடிக்காமல் இருந்த சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நடைபெற்றது. நடிகர்கள் நரேன், சிபிராஜ், நடிகைகள் மீனா, சங்கீதா, பிரிதா ஹரி மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு பிரசன்னா- சினேகா ஜோடியை வாழ்த்தி சென்றனர். http://www.virakesari.lk/

  6. இரண்டு வருடமாக இயக்குநர் ஷங்கர் இயக்கிவரும் படம் ’ஐ’. இது அவருடைய கனவு படம். இப்படத்திற்கு தனது உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் விக்ரம். கடந்த மாதம் வெளியான ஐ படத்தின் டீஸரை பார்த்து இந்திய திரையுலமே வியந்து போனது. மேலும் தென்னிந்திய சினிமாவில் இந்த டீஸர் பெரும் சாதனையை நிகழ்த்தியது. இப்படத்திற்காக விக்ரமுடன் எமி ஜாக்ஸன், ஸ்ரீராம், ரகுமான் என அனைவரும் தங்கள் முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய மேக்கப் கலைஞர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து எல்லோரையும் பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.. இதோ அந்த வீடியோ உங்களுக்காக கீழே.. http://www…

  7. Jean Dujardin என்ற பெயர் அமெரிக்காவின் திரைத்துறை நகரமான HOLLYWOOD எங்கும் எதிரொலிக்கின்றது. Michel Hazanavicius இயக்கத்தில் Jean Dujardin நடித்த திரைப்படம் THE ARTIST ஜந்து ஒஸ்கார் விருதுகளை அள்ளி வந்துள்ளது. THE ARTIST திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதினையும் Michel Hazanavicius சிறந்த இயக்குனருக்கான ஒஸ்கார் விருதினையும் Jean Dujardin சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினையும் Ludovic Bource சிறந்த இசையமைப்பாளருக்கான ஒஸ்கார் விருதினையும் Mark Bridges சிறந்த உடையமைப்பாளருக்கான ஒஸ்கார் விருதினையும் பெற்றுள்ளனர். ஆங்கிலம் சாராத ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள் கிடைத்திருப்பது ஒஸ்கார் வரலாற்றில் முதற் தடவையாகும். அதுவும் வசனங…

  8. பிரான்ஸ் ல் இடம்பெற்ற துயர சம்பவத்தை அடுத்து மக்கள் ஒரு வித அதிர்ச்சியில் இருப்பதினால் துப்பாக்கி படத்தை திரையிடுவதை மக்கள் எதிர்ப்பார்கள் என்ற காரணத்தாலும் இந்த துயர சம்பவத்தில் இந்த படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம் என்று கருதுகின்றனர் … இந்த காலப் பகுதியில் இந்த திரைப் படத்தை வெளியிடுவது முறையல்ல என்பது மக்கள் கருத்தாகும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ….. துப்பாக்கி பட ரசிகர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்வார்கள் ….

  9. வில்லு படக்குழு விரைவில் பிரான்ஸ் செல்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் அமெரிக்க இசை விழாவை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் பாடல் பதிவு நடக்கிறது. பின் அப்பாடலை பிரான்ஸில் படமாக்குகிறார் பிரபு தேவா. அத்துடன் விஜய், வில்லன்களுடன் மோதும் காட்சிகளையும் அங்கு படமாக்குகின்றனர். அதே நேரத்தில் அஜீத்தின் ஏகன் பட ஷ¨ட்டிங்கையும் பிரான்ஸில் நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜு சுந்தரம். இப்போது ஐதராபாத்தில் ஷ¨ட்டிங்கை நடத்தியபடியே எடிட்டிங் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=237

    • 0 replies
    • 717 views
  10. இந்திய சினிமா நடிகை மல்லிகா ஷெராவத், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நடிகை மல்லிகா ஷெராவத், பாரீஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவருடன், சிரில் ஆக்ஸன்ஃபன்ஸ் என்ற ஆண் நண்பர் ஒருவரும் தங்கியுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று தனிமையில் இருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சிலர் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், தன்னையும், தனது ஆண் நண்பரையும் தாக்கிவிட்டு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியபின், தப்பியோடி விட்டனர் என்று, மல்லிகா ஷெராவத் பாரீஸ் நகர போலீசில் புகார் செய்துள்ளார். சமீபத்தில் ஹாலிவுட் நடிகையான கிம் கார…

    • 0 replies
    • 261 views
  11. பிரிட்டனின் பாக்ஸ் ஆபீஸில் எந்திரன் சாதனை புரிந்து வருகிறது. வெளியான முதல் நாள் மட்டும் ரூ35. 33 லட்சம் குவித்துள்ளது எந்திரன். இந்தப் படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியான இந்திப் படம் அஞ்ஜானா அஞ்ஜானி ரூ 35 லட்சம் வசூலித்துள்ளது.பிரிட்டனின் பெருமைக்குரிய பாக்ஸ் ஆபீஸ் டாப் 10-ல் எந்திரனுக்கு எந்த இடம் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். இந்த நிலையில் பிரிட்டனில் 40 திரையரங்குகளில் எந்திரன் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் 40 திரையரங்குகளில் திரையிடப்பட்ட எந்திரன் முதல் நாளில் மட்டும் 50424 பவுண்ட்களையும் (ரூ. 35,32,496.26) , இந்தப் படத்துடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானி 53 திரையரங்குகளில் 50036 பவுண்ட்களையும் (ரூ 35, 07,711.50) வசூலித்துள்ளதா…

  12. பிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல் அ-அ+ பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. #NationalFilmAwardsUK #Mersal விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். மேலும், சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் …

  13. பிரியங்காவின் 'பேவாட்ச்' போஸ்டர் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹொலிவூட் நடிகர் டுவென் ஜோன்சன் உடன் ‛‛பேவாட்ச்'' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா சோப்ரா, கறுப்பு நிற உடையில், பின்னணியில் இறக்கைகளுடன், உதட்டின் ஓரத்தில் சிறிது இரத்தம் வடிந்தபடியும், தொடையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்திருக்கிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/185310/ப-ர-யங-க-வ-ன-ப-வ-ட-ச-ப-ஸ-டர-#sthash.MWsXtAC9.dpuf

  14. படித்த புத்தகம் : டான் பிரவுன் (Dan brown) எழுதிய தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol) நாவல். செம த்ரில்லிங்கான மறக்க முடியாத க்ரைம் கதை. மறக்க முடியாத பயணம் : ஜூலை,ஆகஸ்டில் அமெரிக்காவில் தங்கியிருந்த இருபது நாட்கள். அங்குள்ள தமிழர்களின் கவனிப்பும் உபசரிப்பும் ரொம்பவே பிரமிக்க வச்சது.ஊர் விட்டு ஊர் போய் வாழ்றவங்களோட உண்மையான ஏக்கத்தை உணர்ந்தேன். உங்களை ஆச்சரியப்பட வைத்த திரைப்படம்: இன்செப்ஷன் (Inception) ஹாலிவுட் படம். கிரிஸ்டோபர் நோலன் (Christopher Nolan) டைரக்ட் பண்ண படம். ரொம்பவே மனசை பாதிச்சதுன்னு சொல்லலாம்.ஒவ்வொரு காட்சியும் எதிர்பாராத ஆச்சரியங்களை தந்துச்சு. அறிமுகமான நண்பர்கள் : நாகார்ஜுனா, சூர்யா, தமன்னா, சுமந்த், சுதீப் எல்லோ ரு…

    • 0 replies
    • 1.1k views
  15. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு ரிலீஸ் பிரேசில…

  16. பிரேமம் - ஏன் இத்தனை காதல்? கடந்த வாரம் சென்னையில் 200வது நாள் கொண்டாடி இருக்கிறது பிரேமம் என்கிற மலையாளப்படம். அப்படி என்னதான் இருக்கு இதில் இருக்கு என்றுதான் கதையை கேட்ட எல்லாருக்கும் தோணும். ஆண்டாண்டு காலம் அடிச்சுத்துவைச்ச 'பப்பி, பெப்பி, கப்பி' லவ் தான் கதை. சமீப காலத்தில் ஒரு படத்தை இந்தளவு சிலாகிச்சு உரிமை கொண்டாடி சண்டை போட்டு நம் மக்கள் மூச்சையும் ஆவியையும் தொலைத்தது வேறெந்தப் படத்துக்கும் இல்லை என்பதே உண்மை. படம் பெயரோ, ஹீரோவோ, டைரக்டரோ எதுவும் சொல்லத்தேவையில்ல. ஒரே ஒரு வார்த்தை போதும், உங்க உதட்டில் மைக்ரோ, மிக மைக்ரோ புன்னகை வர வைக்க. அந்த வார்த்தை... "மலர் டீச்சர்". வரலாற்றை சற்றே கிளறிப்பார்த்தால் கேரளாவோட தொடர்பிருக்கிற மாதிரி எடு…

    • 2 replies
    • 2.5k views
  17. தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர். அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்த…

  18. சூரியா ஜோ தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்கு இருப்பதாக SNS செய்தி சேவையால் அறிய கூடியதாக இருக்கின்றது....

    • 37 replies
    • 6.3k views
  19. பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு! ஆர். அபிலாஷ் சினிமாவில் கமலின் பல புதிய முயற்சிகள், அவர் ரிஸ்க் எடுத்து நிகழ்த்திய பல புரட்சிகர தொழில்நுட்ப சாகசங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகளைவிட அவரது குரல் வேறுபாடுகள், வட்டார மொழி லாகவம், பாட்டு, நடனம், இயக்கம், பிரமாண்டத் திரைத் திட்டங்கள், கனவுகள், உருவ மாற்றங்கள் ஆகியவற்றை நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் அவரது அபார பன்முகத் திறமையை நாம் ஏற்றுக்கொண்டு வியந்து பழகிவிட்டோம் என்பது. அவரது நடிப்பைப் பற்றி நாம் தனியாக பேசுவதில்லை என்பதையே அவருக்கான முக்கியப் பாராட்டாக நினைக்கிறேன். கமலின் குரல் நுணுக்கங்கள் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் சக்தி அமரன் ஒருமுறை…

  20. பிறந்தநாள் பரிசு கோலிவூட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் திரைப்படங்கள், மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படத் திரையிடல் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நயன்தாரா, நாளைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதற்பார்வையை, அவரது பிறந்தநாள் பரிசாக வௌியிடவுள்ளனர். இன்று 17ஆம் திகதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்…

  21. பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத் அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் ! நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்: "நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் …

  22. தென்னிந்திய திரைப்பட விருது விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. Photos : Stars Celebrities at Filmfare Awards 2013 நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஐடியா 60-வது பிலிம்பேர் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் 3 படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும், கொலவெறி பாடலுக்காகவும் தனுஷுக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. தமிழில் நீ தானே என் பொன்வசந்தம், தெலுங்கில் ஈகா படத்தில் சிறந்த நடிகைக்கான இரண்டு விருதை சமந்தா பெற்றுள்ளார். சிறந்த புதுமுக நடிகருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், நடிகைக்கான விருது லஷ்மிமேனனுக்கும் கிடைத்துள்ளது. …

    • 0 replies
    • 4k views
  23. பிலிம்பேர் விருது: தமிழில் விருது பெற்றவர்கள் விவரம் இந்தியத் திரையுலகில் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்று பிலிம்பேர் விருதுகள். இதில் தென்னிந்தியாவுக்கென்று தனியாக விருது வழங்கும் விழாவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதற்கான விழா தென்னிந்திய மாநகரங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த விதத்தில் 63வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் சனிக்கிழமை பிரம்மாண்டாமாக நடைபெற்றது. அதில் தமிழ்த் திரையுலகில் விருது பெற்றவர்கள் விவரம்... சிறந்த படம் - காக்கா முட்டை சிறந்த இயக்குனர் - மோகன் ராஜா (தனி ஒருவன்) சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (…

  24. பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலருக்கு விலைபோனது ? அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர். இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் ரூ.3 க…

    • 0 replies
    • 716 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.