வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வினய், இளவரசு, தேவதர்ஷினி, புகழ்; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு; இயக்கம்: பாண்டிராஜ். 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகிவிட்டவிட்ட நிலையில், 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து திரையரங்கில் வெளியாகும் படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதற்கும் துணிந்தவன்'. படத்தின் துவக்கத்தில் பல கொலைகளைச் செய்கிறார் கதாநாயகன் கண்ணபிரான் (சூர்யா). பிறகு கதை பின்நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்று. அங்கே தமிழ் சினிமாவுக்கே உரிய ஊர். அந்த ஊரின் பெரிய மனிதரின் (சத்யராஜ்) மகன் …
-
- 0 replies
- 286 views
-
-
கீதா பாண்டே பிபிசி நியூஸ் மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BHAVANA MENON படக்குறிப்பு, பாவனா தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகையான பாவனா மேனன், தன் மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் "இதிலிருந்து மீண்டு வரும் பயணம் மிகவும் கடினமாக இருந்தது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய திரையுலகில் சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பாவனா, கடந்த 2017ஆம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பயணித்துக்கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். அந்தச் சமயத்தில் , இது பெர…
-
- 0 replies
- 676 views
-
-
கணவரைப் பிரிய வழிதேடும் மனைவி, இன்னொரு பெண்ணை தனது கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொன்னால், அதுவே 'ஹே சினாமிகா'. துல்கர் சல்மான், அதிதி ராவ் இருவரும் முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள். இரண்டு வருட இல்லற வாழ்க்கைக்குப் பிறகு துல்கரின் அதீத காதல் மற்றும் நியாயமான செயல்களால் சலிப்படையும் அதிதி, அவரை பிரிய நினைக்கிறார். அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கும்போது, உளவியல் நிபுணரான காஜல் அகர்வாலை சந்திக்கிறார். அவரிடம் கணவரை விவாகரத்து செய்ய ஐடியா கேட்கும் அதிதி, ஒருகட்டத்தில் காஜலையே கணவரைக் காதலிக்குமாறு நடிக்கச் சொல்கிறார். இதன்பிறகு இவர்கள் மூவர் வாழ்க்கையிலும் என்ன நடக்கிறது என்பதே 'ஹே சினாமிகா' திரைக்கதை. யாழன் கதாபாத்திரத்தில் துல்கர்…
-
- 0 replies
- 446 views
-
-
நடிகர்கள்: அஜீத், ஹிமா குரேஷி, சுமித்ரா, கார்த்திகேயா, சுந்தர்; இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான்; ஒளிப்பதிவு: நீரவ் ஷா; இயக்கம்: எச். வினோத். 'நேர் கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜீத்தும் எச். வினோத்தும் இணைந்திருக்கும் படம் இது. அஜீத்தின் திரைப்படங்களிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றுகூடச் சொல்லலாம். எச். வினோத்தின் முந்தைய படங்களான 'சதுரங்க வேட்டை', 'தீரன்: அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' படங்கள் சிறப்பாக அமைந்திருந்ததும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அர்ஜுன் (அஜீத்) ஒரு சிறப்பான காவல்துறை அதிகாரி. குற்றம்செய்பவர்களின் கையை உடைத்துவிட்டு, அவர்கள் குடும்பத்திற்கு பணம் உதவிசெய்யும் நல்ல மனம் படைத்தவர். ஆனால், அண்ணன் குடிக…
-
- 3 replies
- 1k views
-
-
ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GANGAIAMAREN@ME.COM/TWITTER படக்குறிப்பு, இசைக் கடலோடு மீண்டும் சங்கமித்திருக்கிறது 'கங்கை'. ஆம் பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்திருக்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரன். இருவரும் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!' என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த…
-
- 3 replies
- 479 views
-
-
மனசாட்சியுள்ளவர் காவல் துறையில் இயங்க முடியுமா? – ‘ரைட்டர்’ - தயாளன் அப்பாவிகளை குற்றவாளியாக சித்தரிக்க, சம்பவங்களை ஜோடித்து எழுதும் காவல்துறை ரைட்டர் பணியில் ஒரு மனசாட்சியுள்ள போலீஸ்காரன் எதிர்கொள்ளும் உளவியல் போராட்டங்களை வெகு துல்லியமாக காட்சிப்படுத்திய வகையில், புதிய விவாதங்களை எழுப்புவதோடு, மனசாட்சியை உலுக்குகிறது..! காவல் துறையின் சீரழிவை எழுத்தர் ஒருவரின் பார்வையில் விவரிக்கிறது, நீலம் தயாரிப்பில் இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரைட்டர்’ திரைப்படம்! படத்தின் திரைக்கதையில் இது நல்ல சினிமா என்பதற்கான உதாரணங்கள் நிறையவே வெளிப் படுகின்றன! இதற்கு முன் தமிழில் போலீஸ் கதைகள் என்பவை எப்படிப்பட்டவையாக இருந…
-
- 1 reply
- 404 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சனாந்த், வேட்டை முத்துக்குமார், ஆடுகளம் நரேன்; ஒளிப்பதிவு: ஷ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: சந்தோஷ் நாராயணன்; இயக்கம்: கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானபோது, இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்கிறதா? படத்தின் கதை இதுதான்: காந்தி மகானின் (விக்ரம்) குடும்பமே காந்தியவாதிகள். இதனால், சிறுவயதிலிருந்தே மிகுந்த கட்டுப்பாட்டோடு வளர்க்கப்படுகிறார் காந்தி. வளர்ந்து திருமணமாக…
-
- 7 replies
- 745 views
-
-
வைரமுத்துவை விடாத சின்மயி மின்னம்பலம்2022-02-12 வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம்-50" என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் நேற்று சென்னையில் வெளியிட்டார். இதற்கு பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து எழுதிய ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாடி தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரையை பதித்தார் சின்மயி. எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ, அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சி அடைய…
-
- 6 replies
- 1.2k views
-
-
தனுஷ் விவாகரத்து என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ரஜனியின் காலத்தின் பின்னர் அது நடக்கும் என்று பலர் நினைத்தார்கள் முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்.
-
- 38 replies
- 3.9k views
- 1 follower
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANWAR RASHEED நடிகர்கள்: ரேவதி, ஷானே நிகம், சாய்ஜு க்ரூப், ஜேம்ஸ் எலியா; இசை: கோபி சுந்தர்; இயக்கம்: ராகுல் சதாசிவன்; வெளியீடு: சோனி லைவ் ஓடிடி. தமிழில் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்களே மாறிப் போயிருக்கும் நிலையில், மலையாளத்தில் பழைய பாணியில் வெளியாகியிருக்கிறது இந்த படம். மிகக் குறைந்த பாத்திரங்களை வைத்துக்கொண்டு திகிலூட்டியிருக்கிறார்கள். கணவனை இழந்த ஆஷா (ரேவதி) தன் மகன் வினு (ஷானே நிகம்) மற்றும் வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயாருடன் வசித்து வருகிறாள். வினு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாம…
-
- 0 replies
- 337 views
-
-
சினம்கொள் திரைப்படம் குறித்து மதிப்பிற்குரிய நாசர் அவர்கள் வழங்கிய நேர்காணல்
-
- 4 replies
- 676 views
-
-
9 பேரை கடத்திய ஒரு முகமுடி சைக்கோ!... ஏன்? எதற்கு?
-
- 0 replies
- 540 views
-
-
தமிழர் திருநாளில் "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சி தைப்பொங்கல் தமிழர் திருநாளில் தலைவரின் காவியம் உலகத்தமிழர்களின் படைப்பான “மேதகு-II” ஒப்பாரும்...மிக்காருமில்லா தமிழீழ தேசியத்தலைவரின் தியாக வரலாற்றின் சிறுதுளியான "மேதகு 2" இரண்டாவது முன்னோட்டக் காட்சியை,தைப்பொங்கல் தமிழர் திருநாளில் வெளியிடுவதில் பேருவுவகை அடைகின்றோம்... https://www.thaarakam.com/news/9c796ea1-3298-4b5c-9461-04bdc1f25e89
-
- 0 replies
- 360 views
-
-
2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்! மின்னம்பலம்2022-01-10 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடி…
-
- 0 replies
- 496 views
-
-
கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம் கலாட்டா கல்யாணம் (அட்ராங்கி ரே) திரைப்பட விமர்சனம் படக்குழு: நடிகர்கள்: தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மற்றும் பலர். இசை: ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவு: பங்கஜ் குமார் எடிட்டிங்: ஹேமல் கோதரி தயாரிப்பு: டி-சீரிஸ், கலர் யெல்லோ ப்ரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ். இயக்கம்: ஆனந்த் L ராய். OTT – டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார். g கதைச்சுருக்கம்: காலத்தின் சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் திர…
-
- 1 reply
- 419 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் அதிகமாகக்கூட இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் புதுப்படங்களை ஓடிடியில் ரீலிஸ் செய்வது என்பது தமிழ் சினிமாவுக்கு பழக்கப்படாத ஒன்று. ஆனால் இப்போது ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல தங்கள் படம் வெளிவர வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா வர்த்தகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த 'ஓவர் த டாப்' (over the top) என்று சொல்லக்கூடிய ஓடிடி தளங்கள். கொரோனா பெருந்தொற்றால் உலகில் மாறிப்போன பல விஷயங்களில் சினிமா வர்த்தகம் குறிப்பாக தமிழ் சினிமா வர்த்தகமும் ஒன்று. ஓடிடிதான் சினிமாவின் எதிர்காலமா? தொழில்நுட்பம…
-
- 1 reply
- 343 views
-
-
நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) - இரமணிதரன் கந்தையா - முகநூல் குறிப்புகள் சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபத…
-
- 0 replies
- 492 views
-
-
பொங்கலுக்கு என்னென்ன படங்கள் வெளியீடு? மின்னம்பலம்2022-01-08 ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்', படம், பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இந்த படங்கள் சங்கராந்தி விடுமுறை தினத்திற்காக வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், பல மாநிலங்களில் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அஜித்தின் 'வலிமை' திரைப்படமும் பொங்கல் விடுமுறையை ஒட்டி இந்த மாதம் 13ஆம் தேதி…
-
- 0 replies
- 295 views
-
-
வதந்திக்கு முற்றுப்புள்ளி – வைரலாகும் வீடியோ! னி செய்திகள் இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளைய…
-
- 0 replies
- 264 views
-
-
-
2021 – தமிழ் சினிமா சாதனைகளும், சறுக்கல்களும்! - சாவித்திரி கண்ணன் 2021 ல் தமிழ் சினிமா எப்படி இருந்தது..என்று பார்க்கும் போது, படு பிற்போக்கான ஹீரோயிசப் படங்கள், ரத்த வாடை வீசும் வன்முறை படங்களுக்கு மத்தியில், நம்மை பெருமிதம் கொள்ள வைத்த படங்களும் கணிசமாகவே வெளியாகியுள்ளன! பெருந்தொற்று காலம் சற்றே மட்டுப்பட்ட ஜனவரி 2021 தொடங்கிய போது, அணை போட்டு தடுக்கப்பட்டிருந்த வெள்ளம் பீறிட்டு பாய்வது போல மாஸ்டர்,கர்ணன், ஈஸ்வர்ன், பூமி,காடன், அதிகாரம்..என வரிசையாக படங்கள் வெளியாயின! அதற்குப் பிறகு சற்றே தொய்வு ஏற்பட்டு, பிறகு மீண்டும் வீரியம் பெற்று ஆண்டு முழுவதற்குமாக சுமார் 180 படங்கள் வெளி வந்துள்ளன! தியேட்டரில் வெளியாவதை மட்டும் நம்பியிராமல் ஒடிடி த…
-
- 3 replies
- 476 views
-
-
புத்திகெட்ட மனிதர் எல்லாம்-----எங்கட பெடியளின் வெற்றி படம்
-
- 1 reply
- 419 views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன்; இசை: டி. இமான்; இயக்கம்: சிவா. தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை சென்டிமென்டிற்கு அழிவேயில்லை என்ற நம்பிக்கையில் இந்தத் தீபாவளிக்கு களமிறங்கியிருக்கிறது ரஜினிகாந்த்தின் "அண்ணாத்த". தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்) பல ஊருக்கு பிரெசிடென்ட். அவருடைய தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). காளையனுக்கு தங்கையின் மீது அதீத பாசம். ஒரு கட்டத்தில் தங்கைக…
-
- 12 replies
- 1.8k views
-
-
வைகைப்புயலையும் விட்டு வைக்காத கொரோனா! படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. வடிவேலு தற்போது சுராஜ் இயக்கத்தில் ´நாய் சேகர் ரிடர்ன்ஸ்´ திரைப்படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=155278
-
- 2 replies
- 701 views
-
-
மார்வெல், டிசி என ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை பார்த்து, 'நம்முடைய ஊரில் இதுபோன்ற சூப்பர் ஹீரோ படங்கள் எப்போது வரும்?' என ஏங்கிய சினிமா ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க வந்துள்ளார் ‘மின்னல் முரளி’. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி களத்தில் ரிலீஸாகியுள்ள இந்த மலையாள சூப்பர் ஹீரோ படம் குறித்த அலசல் இது. பொதுவாக ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் உலகமெங்கும் பிரபலமாகி சக்கை போடு போடுவதற்கும், அதே இந்தியாவில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்கள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு எடுபடாமல் போவதற்கும் காரணங்கள் உண்டு. அமெரிக்காவில் சூப்பர் ஹீரோ காமிக்ஸ் என்பது அந்நாட்டு மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒரு விஷயம். ஆண்டாண்டு காலமாக அவர்கள் காமிக்ஸ் வடிவில் பார்த்து, படித்து ரசித்த கதாபாத்திரங்கள் அவை. அது…
-
- 0 replies
- 224 views
-