Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2018 வசூலில் ரஜினியை தோற்கடித்த விஜய் ஆதாரத்துடன் P.T செல்வகுமார்

    • 0 replies
    • 332 views
  2. இந்த ஆண்டின இறுதியில் பார்த்த படம் சாம்பியன்.. 1) சாம்பியன் - வட சென்னையிலிருந்து இந்திய உதைப்பந்தாட்ட அணியில் விளையாடிய ஒருவரின் கதை பெரிய பட்ஜெட் படம் இல்லை போல ஆனாலும் நல்ல ஒரு படமாக இருந்தது 2)கென்னடி கிளப்- சசிக்குமாரின் படம் என தெரிந்தும் விளையாட்டு பற்றிய படம் என்பதால் துணிந்து பார்க்க தொடங்கினேன்..ஏமாற்றவில்லை.. 3)அக்சன்..(விசால் + சுந்தர்சி), ஆம்பள.. மற்றும் விசாலின் வேறு சில படங்களுடன் ஒப்பிடும் போது பரவாயில்ல ரகம் 4) பிகில்- அட்லீ+ விஜய் படம் எனக்கு பிடித்திருந்தது 5)அழியாத கோலங்கள் -2.. 6) கைதி- 7) நம்மவீட்டு பிள்ளை - சிவகார்த்திகேயனின் சில சொதப்பல்களுக்கு பிறகு வந்த குடும்ப படம் பிடித்திருந்தது.. 😎 ஹீரோ - …

  3. சில படங்கள் முந்தைய ஆண்டுகளில் வந்திருக்க கூடும் 2019 ல் தான் என்னால் பார்க்க கூடியதாக இருந்தவையும் இவற்றில் அடங்கும் ஹிந்தி 1)Andhadhun 2) Article 15 மலையாளம் 1)வைரஸ் 2)Under world 3)Uyare 4)Jomonte suvisheshangal 5)Lucifer 6)Vikramadithyan Telugu 1)maharshi English / other 1)Searching 2)The invisible guest 3) 7 days in ENTEBBE Series Game of throne-8 (HBO) Jack Ryan -1(Amazon prime) Hostages1&2, and Sacred Games-1 இன்னும் சில Netflix சீரியல்கள் ( பெயர் நினைவு இல்லை) உங்களின் ரசனைகளையும் பகிருங்கள்வ

  4. 2019இல் தமிழ் சினிமாவின் நிலை! மின்னம்பலம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 150 முதல் 200 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்படுகின்றன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வெற்றி சதவிகிதம் என்பது 20 சதவிகிதத்துக்குள் வருகிறது. இவற்றில் வியாபாரம், வசூல் அடிப்படையில் பார்த்தால் 10 சதவிகிதம் படங்கள் மட்டுமே முழு வெற்றி என்ற இடத்தைப் பிடிக்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளியானவுடன் அடுத்து வரும் நாட்களில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் பரவவிட்டு பரவசமடையும் மாய வலைக்குள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொள்ளும் போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் எந்த மொழியிலும் இல்லாத ட்விட்டர் டிரெண்டிங் என்கிற …

  5. 2021 – தமிழ் சினிமா சாதனைகளும், சறுக்கல்களும்! - சாவித்திரி கண்ணன் 2021 ல் தமிழ் சினிமா எப்படி இருந்தது..என்று பார்க்கும் போது, படு பிற்போக்கான ஹீரோயிசப் படங்கள், ரத்த வாடை வீசும் வன்முறை படங்களுக்கு மத்தியில், நம்மை பெருமிதம் கொள்ள வைத்த படங்களும் கணிசமாகவே வெளியாகியுள்ளன! பெருந்தொற்று காலம் சற்றே மட்டுப்பட்ட ஜனவரி 2021 தொடங்கிய போது, அணை போட்டு தடுக்கப்பட்டிருந்த வெள்ளம் பீறிட்டு பாய்வது போல மாஸ்டர்,கர்ணன், ஈஸ்வர்ன், பூமி,காடன், அதிகாரம்..என வரிசையாக படங்கள் வெளியாயின! அதற்குப் பிறகு சற்றே தொய்வு ஏற்பட்டு, பிறகு மீண்டும் வீரியம் பெற்று ஆண்டு முழுவதற்குமாக சுமார் 180 படங்கள் வெளி வந்துள்ளன! தியேட்டரில் வெளியாவதை மட்டும் நம்பியிராமல் ஒடிடி த…

  6. 2021ஆம் ஆண்டின் முதல் 10 தமிழ் படங்கள் Time Stamps : 10 - 1:25 Vaazh - Arun Prabhu 9 - 2:22 Rocky - Arun Matheswaran 8 - 3:13 Writer - Franklin Jacob 7 - 4:12 Doctor - Nelson Dilipkumar 6 - 5:16 Master - Lokesh Kanagaraj 5 - 6:20 Maanaadu - Venkat Prabhu 4 - 7:33 Karnan - Mari Selvaraj 3 - 8:40 Mandela - Madonne Ashwin 2 - 9:48 Sarpatta Parambarai - Pa. Ranjith 1 - 11:07 Jai bhim - TJ Gnanavel

  7. 2022 - எதிர்பார்க்கப்படும் படங்கள்! மின்னம்பலம்2022-01-10 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி, ஞாயிற்றுக்கிழமை முழுமையான ஊரடங்கு என்கிற தமிழக அரசின் அபாய மணியை எதிர்கொண்டு 2022 ஜனவரி முதல் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. கொரோனா தாக்கத்துடன் 2021 கடந்து போனது. 2022ஆம் ஆண்டின் தொடக்கமும் கொரோனா தாக்கத்துடனேயே ஆரம்பமாகியுள்ளது. புது வருடம் பிறந்தாலே முதலில் வரும் பண்டிகையான பொங்கல் வெளியீடாக பல படங்கள் வரும். பொங்கல் விடுமுறை நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் ஒரு சில படங்களையாவது பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு படமாவது வந்துவிடாதா என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடி…

  8. 2022 தமிழ் சினிமா படங்களின் வசூலும் சாதனையும்! KaviDec 31, 2022 19:31PM ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் திரையுலகினர் புதிய வருடம் வெற்றிக்கான ஆண்டாக இருக்க வேண்டும் என ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும், சபதங்களையும் மேற்கொள்வது வழக்கம். ஆனால் அதுபோன்ற வெற்றிகளும், சபதங்களை நிறைவேற்றியதாகவோ கடந்தகால வரலாறுகள் இல்லை என்பதுதான் உண்மை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தமிழ்திரைப்படங்களின் வியாபார எல்லை விரிவடைந்திருக்கிறது. அதனால் படங்களின் மூலம் வருவாய் அதிகரித்திருக்கிறது. அப்படி கிடைக்கும் அதிகப்படியான வருமானம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு இவர்களுக்கு கிடைப்பதற்கு பதிலாக கதாநாயகன், கதாநாயகிகள், இயக்குநர்களுக்கு அதிகரிக்கப்பட்டு வரும் …

  9. 2282 கோடி ரூபா செலவில் மகாபாரத கதை..! இந்திய சினிமாத்துறை வரலாற்றில் சுமார் 2282 கோடி ரூபா (150 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) செலவில் மகாபாரத கதையை, படமாக 5 மொழிகளில் உருவாக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. குறித்த படமானது மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த படத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இந்திய கோடீஸ்வரரான பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாள…

  10. முதன் முதலாக தமிழில் வெளிவந்திருக்கும் டைம்மிஷின் சப்ஜெக்ட் திரைப்படம் ! ஈராஸ், ஸ்டுடியோ கிரீன் பட நிறுவனங்களின் பங்களிப்புடன விக்ரம்.கே.குமாரின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2 டி படத்தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கும் ”24 ” படத்தில் சூர்யாவுக்கு சைன்டிஸ் அப்பா, வாட்ச் மெக்கானிக் மகன், வில்லன் சகோதரர் ‘கம் ‘பெரியப்பா… என மூன்று கேரக்டர்கள், எண்ணற்ற கெட்-அப்புகள்… கதைப்படி, இரட்டை பிறவிகளான சூர்யா சகோதரர்களில் இரண்டாமவரான சையின்டிஸ் டாக்டர் சேதுராமன், தன் பல வருட ஆராய்ச்சியின் விளைவாக, ஒரு டைம் மிஷினை கைக் கெடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் அதை கட்டி இருப்பவரை அழைத்து சென்று சம்பந்தபட்டவர் விரும்பிய நிகழ்வுகளை மாற…

    • 0 replies
    • 1k views
  11. மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தள…

  12. 25 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஜென்ஸி! [ Sunday, 08 February 2009, 07:11.11 AM GMT +05:30 ] 'ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்...', 'என் வானிலே...', 'தெய்வீக ராகம்...','ஆயிரம் மலர்களே...', 'இரு பறவைகள்..', 'காதல் ஓவியம்...' நினைக்கும்போதே, ஞாபகங்களில் ஒரு தேன்நதி ஓடும் பரவசம் தெரிகிறதல்லவா... இசைஞானியின் மயக்கும் இசையில், ஜென்ஸியின் சிலிர்க்கும் குரலில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமுத கானங்கள் இவை. இந்தப் பாடலைப் பாடிய ஸ்டார் பாடகி ஜென்ஸி, அலைகள் ஓய்வதில்லை வரை ரசிகர்களைக் கிறங்கடித்துக் கொண்டிருந்தார், தன் அருமையான குரல் வளத்தினால். ஆனால் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்றே தெரியாமல் போய்விட்டது. கேரளாவைச் சேர்ந்த இவர், சில காலம் தேவாலயங்களில…

    • 8 replies
    • 7k views
  13. 25,000 சினிமா பாடல்களுடன் 50,000 பாடல்கள் பாடிய பாடகர் மனோவுடன் சிறப்பு நேர்காணல்

    • 0 replies
    • 274 views
  14. கோபிசந்த் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 27 வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடிக்கும் இப்படம் குறித்து அவர் கூறியதாவது: தமிழில் நடிக்க வந்த புதிதில், தெலுங்கில் 5 படங்களில் அடியாள் வேடத்தில் நடித்தேன். சோபன்பாபு மற்றும் சுமன் ஹீரோவாக நடித்தனர். இப்போது 27 வருடத்துக்குப் பிறகு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். சிவா இயக்கும் அப்படத்தில், கோபிசந்த் ஹீரோ. அவருக்கு தந்தையாக நடிக்கிறேன். கனமான வேடம் என்பதால் ஒப்புக்கொண்டேன். இப்போது தமிழில் ‘சங்கமித்ரா’, நவ்தீப்புடன் பெயரிடப்படாத படம், ‘பேட்டை முதல் கோட்டை வரை’ படங்களில் நடித்து வருகிறேன். ‘பொள்ளாச்சி மாப்ளே’ படம் விரைவில் ரிலீஸாகிறது. இவ்வாறு சத்யராஜ் கூறினார். -தினகரன் http://cinemaseithi.com/index.ph…

    • 0 replies
    • 1.2k views
  15. நடிகை காவ்யா மாதவன் மலையாளத்தில் விதவிதமான கேரக்டரில் நடிப்பதில் விருப்பம் கொண்டவர். தனது கேரக்டர் அழுத்தமாக இருந்தால் போதும், எப்படிப்பட்ட வேடமானாலும் சரி, நடிக்க ஒப்புக்கொள்வார். இதுபோலவே, தற்போது 20 வயது அம்மாவாக நடிக்கும் கேரக்டர் ஒன்று அவரை தேடி வந்துள்ளது. இயக்குனர் அவரை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டதும், உடனே கதையை கேட்டு, தனக்கு இந்த படத்தில் மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என எண்ணி, உடனே ஒப்புக்கொண்டார். காவ்யா மாதவனுக்கே தற்போது 28 வயதுதான் ஆகிறது. இந்த வயதில் 20 வயது பையனுக்கு அம்மாவாக நடிப்பது என்பது ரிஸ்க்கான விஷயம். ஒருமுறை அம்மாவாக நடித்துவிட்டால், இவர் அம்மா நடிகை என முத்திரை குத்தப்படும் இந்த் சினிமா உலகத்தில், மிகத்துணிச்சலான முடிவை …

    • 0 replies
    • 744 views
  16. 2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்? அறிவியல் புனை கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந…

  17. முதல் கல்யாணத்தின் தோல்வியால் நான் உடைந்து போய் விடவில்லை. கண்டிப்பாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா. சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே அறிமுகமானவர் சொர்ணமால்யா. அதன் பிறகு பெரும் பாப்புலர் ஆன சொர்ணமால்யா மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் சினிமாவுக்கும் வந்தார். டிவியில் இருந்தவரை அமைதியான பிரபலமாக அறியப்பட்ட சொர்ணமால்யா சினிமாவுக்கு வந்த பிறகுதான் பல மாற்றங்களில் சிக்கினார். 2002ல் கல்யாணம் செய்த சொர்ணமால்யா, அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன் பின்னர் முழு நேர நடிகையாக மாறினார். ஆனால் அவருக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவரது திரை வாழ்க்கை அமைதியான கடல் போல காணப்பட்டது. இடைய…

    • 10 replies
    • 3.9k views
  18. ஒரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன். கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர் ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது …

  19. ஒரு வழியாக 3 இடியட்ஸ் திரைப்படத்தை மீளாக்கம் செய்வதை உறுதி செய்துள்ளார் சங்கர். இந்தப் படத்துக்கான முதல் பாடல் முடிந்துவிட்டது. ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு, சங்கர் இயக்கத்தில் அடுத்த படம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், கிந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து சங்கர் மீளாக்கம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனாலும் சங்கர் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலரும் இந்தப் படத்தில் தங்கள் பங்களிப்பு குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சங்கரும் இந்தப் படத்தை இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளா…

    • 0 replies
    • 601 views
  20. சொந்த வீடு என்பது மிடில் கிளாஸ் மனிதர்களின் கனவு. அந்த கனவை நனவாக்க பலரும் கடன் வாங்கி, வாழ்நாள் முழுக்க உழைத்து ஓடாய் தேய்கின்றனர். எல்லா தரப்பு மக்களுடனும் எளிதாய் ‘கனெக்ட்’ ஆகும் ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்ட இயக்குநர் ஸ்ரீகணேஷ் அதை உணர்வுபூர்வமாக ஆடியன்ஸுக்கு சொன்னாரா என்பதை பார்க்கலாம். மனைவி, இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் தலைவர் வாசுதேவன் (சரத்குமார்). ஃபேக்டரி ஒன்றில் அக்கவுன்டன்ட்டாக வேலை பார்ப்பவர் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சொந்த வீடு வாங்குவதற்காக சேமிக்கிறார். தொடர்ந்து வாடகை வீடுகளாக மாறிக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பமே சொந்த வீடு கனவில் இருக்கிறது. மனைவி சாந்தி (தேவயாணி) முறுக்கு சுட்டு கணவனுக்கு உதவுகிறார். தொடர்ந்து தோல்…

  21. 3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிய ’ நோ மேட்லாண்ட்’ க்ரோய் சாவ் எனும் சீனப் பெண்ணின் இயக்கத்தில் உருவான நோ மேட்லாண்ட் எனும் திரைப்படத்துக்கு 93ஆவது ஒஸ்கார் விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெறும் ஒஸ்கார் விருது விழாவிலேயே இந்த விருதுககள் வழங்கப்பட்டுள்ளன. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0914993212.jpg அதற்கமைய, சிறந்த படத்துக்கான விருதை சுவீகரித்த இந்த திரைப்படம், சிறந்த நாயகிக்கான விருதையும் சிறந்த இயக்குனருக்குமான விருதையும் சுவிகரித்துள்ளது. ஒஸ்கார் 2021: விருதுகள் விபரம் உலகளாவிய ரீதியில் திரைப்படத்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 93 ஆவது ஒஸ்கார் விருதுக…

    • 0 replies
    • 361 views
  22. 3 தடவைகள் திருமணம் செய்து கொண்ட நடிக நடிகைகள் https://www.youtube.com/watch?v=gfHYuOjTQ-0

    • 5 replies
    • 762 views
  23. `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்…

    • 0 replies
    • 653 views
  24. 3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெட் அடுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா! ''கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல ஹீரோயின். அம்மாவுக்கு சந்தோஷமா?" ''நிச்சயமா. மேனகாவோட பொண்ணு கீர்த்தின்னு சொன்ன பலரும் இப்போ, கீர்த்தியோட அம்மா மேனகான்னு சொல்றதைக் கேட்டு ரொம்பவே பெருமைப்படுறேன். நான் தமிழ்ல நடிச்ச 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படம் ரிலீஸ் ஆனப்போ, என் அப்பா என்னைக் கார்ல கூட்டிட்டுப்போய், பல தியேட்டர் வாசல்களிலும் இருந்த என்னோட கட் அவுட், போஸ்டரை எல்லாம் பார்த்து ரசிச்சாரு. ஆனா, அப்போ எனக…

  25. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுப்பாளர் இன்றி ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா February 7, 2019 30 ஆண்டுகளுக்கு பின்னர் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹொலிவூட் திரையுலகின் கௌரவம் மிக்க விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதானது கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இம்முறை விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி…

    • 1 reply
    • 570 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.