Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. வடிவேலுவின், "எலி"... வெளியானது. வடிவேலு அடுத்து ஹீரோவாக நடிக்கும் எலி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியானது. மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்தார். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இப்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வித்யாசாகர் இசையமைக்க, ஆரூர்தாஸ் வசனம் எழுதுகிறார். ஜி சதீஷ் குமார், அமர்நாத் தயாரிக்கிறார்கள். படத்தில் வடிவேலுவின் வேடம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் ஆவலைத் தீர்க்கும் வகையில் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அதில் பழைய டைப் கார் ஒன்றின் பேனட் மீது, கட்டம் போட்ட பே…

  2. வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' யில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஹீரோவாக இவரது இரண்டாவது படம் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.' தம்பி ராமையா இயக்கும் இந்தப் படத்தில் வடிவேலுக்கு மூன்று ஜோடிகள். இளம் ஹீரோக்களை மூச்சுக் திணற வைக்கும் அந்த மூன்று நடிகைகள் தீதா சர்மா, சுஜா மற்றும் தீபு. இந்தப் படத்தின் பாதி கதை இந்திரலோகத்திலும் மீதி கதை பூலோகத்திலும் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்திரலோகம் போன்ற பிரமாண்டமான அரங்கு இந்தப் படத்திற்காக போடப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் இந்த அரங்கை அமைத்தவர் தோட்டா தரணி. ரம்பையான தீதா சர்மா வடிவேலுவை நினைத்து 'நானொரு தேவதை, நாட்டிகை தாரகை....' என பாடும் காட்சி இந்த அரங்கில் எடுக்கப்பட்டது. ஒளிப்ப…

    • 2 replies
    • 2k views
  3. வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: டைரக்டர் பாக்யராஜ் தேர்தல் முடிவுக்கு பிறகு `மைக்'கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று டைரக்டர் கே.பாக்யராஜ் பேசினார். `களவாணி' படத்தை டைரக்டு செய்த ஏ.சற்குணம் அடுத்து, `வாகை சூட வா' என்ற புதிய படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், டைரக்டர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், இனிமேல் அதிகமாக பே…

  4. எஸ் ஷங்கர் நடிப்பு: சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் இசை: அனிருத் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் மூவீஸ் இயக்கம்: கிருத்திகா உதயநிதி கையில் காசிருந்தால் யாரிடமும் உதவியாளராக இருந்து படம் இயக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை... நான்கைந்து படங்களை சொந்தமாகவே எடுத்து ஒத்திகைப் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் காலமிது. பெரிய தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவின் முதல் படம். முதல் பாராவில் சொன்ன வரையறையை மீறாத அளவுக்குதான் படமும் வந்திருக்கிறது. லண்டன் பெண்ணான ப்ரியா ஆனந்துக்கு புகைப்பட பைத்தியம். மொத்த தமிழகத்தையே புகைப்பட வடிவில் சர்வதேச கண்காட்சியில் வைக்க ஆசைப்படுகிறார். சென்னை வருகிறார். தங்க வீடு பார்க்கிறார். அதே நேரம…

  5. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெலோனி என்கிற பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையில் காவல் துறை இறங்க, அதில் நிறைய குழப்பங்களும், மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகிறது. அதேபோல இறந்தப் பெண் குறித்த வதந்தியும் ஒருபுறம் காட்டுத்தீயாக பரவ, இறுதியில் வெலோனியைக் கொன்றது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் க்ரைம் - த்ரில்லர் வெப் தொடர் தான் ‘வதந்தி’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ‘லீலை’, ‘கொலைகாரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். புஷ்கர் - காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடு கொண்ட இந்தத் தொடரின் தொடக…

  6. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னைப் பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் தமிழில் பல படங்களில் பாட்டு பாடியுள்ளார். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதி…

  7. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கவுண்டமணி! நடிகர் கவுண்டமணியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்தது.இதுகுறித்து அவரது செய்தியாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதில், " அவ்வப்போது நடிகர் கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளைக் கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்றும் புரியவில்லை.சமீபத்தில்கூட இதே போல், நடிகை கே.ஆர்.விஜயா உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்து அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சற்றுமுன்பு இதுபற்றி கருத்து தெரிவித்த கவுண்டமணி, " உடல் நலம் ஆரோக்கியமாக இர…

  8. வதந்திக்கு முற்றுப்புள்ளி – வைரலாகும் வீடியோ! னி செய்திகள் இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளைய…

    • 0 replies
    • 267 views
  9. நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு நிச்சயம் செய்துள்ள வந்தனா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அவர்களின் கல்யாணம் நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த வாரம்தான் ஸ்ரீகாந்த்தின் தந்தை தனது மகனின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஜூன் 18ம் தேதி ஸ்ரீகாந்த்துக்கும், வந்தனாவுக்கும் கல்யாணம் நடைபெறும் என அவர் அறிவித்தார். இருவரும் நீண்ட காலமாகவே நெருங்கிப் பழகி வந்தனர், எனவே இது காதல் கல்யாணம் என்றும் பின்னர் கூறப்பட்டது. ஸ்ரீகாந்த்தை கணவராக அடைவது நான் செய்த பாக்கியம், கிடைத்த வரம் என்று வந்தனா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அதேபோல மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் ஸ்ரீகாந்த்தும். திர…

  10. அடுத்த மாதம் 18-ந் தேதி ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணம். ஸ்ரீகாந்தை தமிழ்நாட்டுக்கே தெரியும். வந்தனா? அவரை ஸ்ரீகாந்துக்கு மட்டுமே தெரியும். அதாவது ஸ்ரீகாந்த், வந்தனா குடும்பங்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். பெரியோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்று முதலில் கூறிய ஸ்ரீகாந்த் என்ன நினைத்தாரோ திடீரென்று நானும் வந்தனாவும் காதலர்கள் என்றார். இது என்ன திடீர் குழப்பம்? ஸ்ரீகாந்தும், த்ரிஷாவும், அபர்ணாவும் அப்புறம் வந்தனாவும் நல்ல நண்பர்கள். படம் வெற்றி பெற்றால் நான்கு பேரும் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்தான் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணத்தை அவர்கள் பெற்றோர்கள் தீர்மானித்தனர். அதுவரை நட்பாக பழகியவர்கள், பெற்றோரின் முடிவு தெரிந்து காதலர்களாயினர். இது நடந்தது எட்டு மாதங…

    • 0 replies
    • 1.1k views
  11. விமர்சனம் ; ‘ வந்தா ராஜாவாத்தான் வருவன் ’... அண்டாவுல பால் யாருக்குன்னு தெரியுமா..? பவண் கல்யாண் நடிப்பில் த்ரி விக்ரம் இயக்கியிருந்த தெலுங்குப் படமான ‘அத்தரினிகி டேரடி’ யின் ரிமேக் தான் இந்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’. இதெல்லாம் ஒரு கதை. இதை ரீமேக்க பணம் கொடுத்தெல்லாம் வாங்க வேண்டுமா? என்ற கேள்வி படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இறுதிக்காட்சி வரை உங்கள் மனசாட்சியை உலுக்கிக்கொண்டே இருக்கக்கூடிய ஒரு சப்பைக் கதை. ஒரு சுந்தர்.சி. படத்தில் வழக்கமாக என்னவெல்லாம் இருக்கும் என்று சின்னதாக ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள்.. முதலில் கதையில் ஒரு பெருங்கூட்டம் இருக்கும். ஆளாளுக்குக் கூத்தடிப்பார்கள். கதாநாயகிகள் படு செக்ஸியாய் உடை அணிந்திருப்பார்கள்.…

  12. இந்த ஆண்டு கோடைகாலம் திரிஷாவின் காலமாக மாறியுள்ளது. காரணம், இந்த கோடை விடுமுறையில் திரிஷா நடித்துள்ள 3 படங்கள் தமிழிலும், தெலுங்கிலும் ரிலீஸாகின்றன. விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள குருவி, ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகியுள்ள அபியும் நானும், தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புஜ்ஜிகாடு ஆகிய மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தரணியின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் திரிஷா நடித்துள்ள குருவி அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மே 1ம் தேதி உலகெங்கும் குருவி ரிலீஸாகிறது. அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜுக்கு மகளாக நடித்துள்ளார் திரிஷா. இதில் திரிஷா கேரக்டருக்குத்தான் முக்கியத்துவம். எனவே இப்படத்தையும் அதிகம் எதிர…

    • 3 replies
    • 1.6k views
  13. வந்தே மாதரம்-பட விமர்சனம் நடிப்பு: மம்முட்டி, அர்ஜுன், சினேகா, நாசர் இசை: டி இமான் தயாரிப்பு: பங்கஜ் புரொடக்ஷன்ஸ் இயக்கும்: அரவிந்த் டி படத்தின் தலைப்பப் பார்த்தாலே புரிந்துவிடும் இது எந்த மாதிரி படம் என்பது! 90களில் விஜயகாந்துக்காக வெள்ளாவியில் வேகவைத்து அடித்து துவைத்து நைந்து போன, பழைய 'ஒன்மேன் ஆர்மி தீவிரவாதிகளைப் பிடித்து நெஞ்சு நிமிர்த்தும்' கதைதான் இப்போது வந்தே மாதரமாக வந்துள்ளது. இதற்காக 4 முழு வருடங்களையும் எக்கச்சக்க பணத்தையும், புதிய இயக்குநர் [^] அரவிந்த் டி, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் வீணடித்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தை அடக்க முடியவில்லை. தென் பிராந்திய உளவுத் துறை அதிகாரி கோபி கிருஷ்ணா. அவர் மனைவி சினேகா. வசதியான வ…

  14. நான் நேற்றிரவு ஒரு படம் பார்த்தேன்.படத்தின் பெயர் வனயுத்தம்.வீரப்பன் கதை சொல்லும் படம் என்றும் அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளிக் கொண்டும் வரும் வகையில் எடுத்த படம் என்றும் சொன்னார்கள். படத்தில் கிஸோர் என்பவர் வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கிறார் இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.அவருடைய புன்னகை கொள்ளையழகு அர்ஜீன் மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர். நான் அறிந்த வரையில் நிஜ வாழ்க்கையில் வீரப்பன் முதலில் யானைத் தந்தங்கள் கடத்துபவனாகவும் பின்னர் சந்தன மரம் உட்பட வாசனைத் திரவியங்கள் கடத்துபவனாகவும் இருந்திருக்கிறார்.அவரை இப்படி கட‌த்தற்கார‌ராய் ஆக்கியதே பெரிய பண முதலைகளும்,மந்திரிகளும் என்றும் சுத்தி வர‌ இருக்கும் அனைத்து மக்களுக்கும் வீரப்பன்…

  15. Started by kirubakaran,

    http://www.dinakaran.com/vannathirai/ :P :P :P :P

  16. வன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்? சிவக்குமார் உலகநாதன் பிபிசி தமிழ் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடைபெறும் பல குற்றங்களுக்கு சில சமயங்களில் திரைப்படங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. தன் மீது விருப்பமில்லாத பெண்ணை காதலிக்க வைக்க 'ஹீரோயிசம்' என்ற பெயரில் திரையில் நடக்கும் கேலி, கிண்டல்கள் சாதாரண இளைஞர்களையும் அவ்வாறு நடக்க தூண்டுவதுடன், பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு புறநகர் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பபட்ட சம்பவம், காரைக்காலில் வினோதினி என்ற பெண்ணின் மீது நடந்த அமில வீச்சு, சென்னையில் இணையதள …

  17. வன்முறைக் கொண்டாட்டம் ராஜன் குறை மனிதர்களைத் தவிர பிற விலங்கினங்கள் எதுவும் தன் இனத்தையே கொல்வதையோ, அழிப்பதையோ ஒரு பழக்கமாகப் பயில்வது இல்லை. அப்படி ஒன்றிரண்டு நிகழ்ந்தாலும் அது அபூர்வமானதே. ஒரு விலங்கு பிற விலங்கு இனங்களைக் கொல்வதுகூட உணவுக்காகவோ, தற்காப்புக்காகவோ இருக்குமே தவிர, தேவையற்று கொல்வது இல்லை. ஆனால், மனித இனம் போரை, கூட்டமாக பிற மனிதர்களைக் கொல்வதைத் தொழிலாக, வித்தையாக, கலையாக, அறிவியலாக, தத்துவமாக வளர்த்தெடுத்துள்ளது. விலங்குகளைக் கொல்வதோ ஒரு விளையாட்டாகவே கருதப்பட்டுள்ளது. இப்படி ஒரு கொலையார்வம் இருந்தாலும் மிருகங்களைவிட நாகரீகமும், பகுத்தறிவும் உள்ள இனம் என்று மனிதம் தன்னைக் கருதிக்கொள்ளவும் செய்கிறது. மனித இனத்தின் அடிப்படை உள்முரண் ஒன்…

  18. தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …

    • 0 replies
    • 1.1k views
  19. வன்முறையை கொண்டாடக் கூட செய்யலாம்... ஆனால்..!? - ‘வீரா’ விமர்சனம் வடசென்னையில் முன்னொரு காலத்தில் சமூகநீதி காக்க தொடங்கப்பட்ட மன்றங்கள், நாளடைவில் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் ரௌடிகளின் கூடாரமாக மாறுகின்றன. அப்படியொரு மன்றத்துக்கு தலைவராவதையே லட்சியமாகக் கொண்டிருக்கும் ஹீரோ, தலைவரானாரா, இல்லையா என்பதே 'வீரா' படத்தின் கதை. வீரமுத்து (கிருஷ்ணா), பச்சமுத்து (கருணாகரன்) இருவரும், ‘சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மனமகிழ் மன்ற’த்தில் முறைவாசல் செய்பவர்கள். மன்றத்தின் தலைவர் சுறா முருகனை (கண்ணா ரவி) போட்டுத்தள்ளிவிட்டு தலைவராக நினைக்கிறார்கள். ‘நீங்கள் கொலை செய்யும் அளவுக்கு வொர்த் இல்லை. அதனால் ஸ்கெட்ச் சேகரிடம் (ராதாரவி) போய் தொழில் …

  20. வயசாகிடுச்சி... இனி எந்தப் பெண்ணுடனும் உறவில்லை! - பிரபு தேவா. சென்னை: எனக்கு வயசாகிவிட்டது. இனி எந்தப் பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மகன்கள்தான் இனி எல்லாமே, என்று கூறியுள்ளார் பிரபு தேவா. இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநராக உயர்ந்திருக்கும் பிரபு தேவாவின் காதல் கதைகள் நாடறிந்தவை. ரம்லத் என்பவரை காதலித்து மணந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன இருவருக்கும். மூவரில் ஒரு மகன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டான். அப்போது ஆறுதல் சொல்ல வந்தார் நடிகை நயன்தாரா. அடுத்த சில மாதங்களில் இருவரும் காதலிப்பதாக செய்திகள். ஒரு நாள் அதை பிரபுதேவாவே ஒரு அறிவிப்பு மூலம் உறுதி செய்தார். நயன்தாராவைத் திருமணம் செய்வதற்காக ரம்லத்தை விவாகரத்தே செய்துவிட்டா…

    • 19 replies
    • 1.4k views
  21. - சென்னை உயர் நீதிமன்றத்தில் நாட்டுக்கு மிக முக்கியமான ஒரு வழக்கு போடப்பட்டது. “இனிமேல் 18 வயதுக்குக் குறைவான பெண்களை ஹீரோயினாக போட்டு படம் எடுக்கக் கூடாது’ என்பதே அது. அந்த ஹீரோயின்களை முத்தக் காட்சிகளில் நடிக்க வைப்பதும் கிளாமர் காட்ட வைப்பதும் “பெண்களை தவறாகக் காட்டுவதை தடை செய்யும் சட்டத்தின்’ கீழ் வருமாம் (என்னமா யோசிக்கிறாங்கப்பா?) - ஆனால் அந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. சரி, அதெல்லாம் நமக்கு எதுக்கு? நம்ம ஹீரோயின்களோட பர்த்டேட் என்னனு ஆராய்ச்சி பண்ணினோம். (வேற வேலையே இல்லையானு கேட்கக் கூடாது. வேணா ஒரு பேங்க் வெச்சுக் கொடுங்க பார்த்துக்குறோம்.) - லட்சுமி மேனன்: 19.05.1996 (18) கார்த்திகா: 27.06.1992 (22) துளசி: 25.10.1997 (17) (இவர்கள் மூவர் பேரும…

  22. அந்த’ சம்பவத்துக்குப் பிறகு... இத்தனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஞ்சிதா! ''நல்லா இருக்கீங்களா?'' ''ரொம்ப! ரொம்ப நல்லா இருக்கேன். இப்பத்தான் 'சந்தோஷம்’னா என்னன்னு புரியுது. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழறேன்!'' ''இந்தக் கேள்வி கேட்க சங்கடமாகத்தான் இருக்கு. ஆனாலும், அது இல்லாமல் இந்தப் பேட்டியை ஆரம்பிக்க முடியாது. சாமியார் நித்யானந்தாவுடன் அந்த சர்ச்சைக்குரிய சி.டி-யில் இருந்தது நீங்கதானே?'' ''இந்தக் கேள்விக்கு இதுதான் கடைசியாப் பதில் சொல்றதா இருக்கட்டும். நான் ஆரம்பத்தில் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன்... அந்த சி.டி-யே பொய். அதில் இருப்பது நான் இல்லை. இதை எங்கேயும் எப்பவும் சொல்வேன்!'' ''ஆனா, ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் புகழ் பெற்ற…

  23. வரலாற்றுக்குள் வாழும் அனுபவம் தரும் ‘பிரமயுகம்’ -தயாளன், மம்மூட்டியின் அபார நடிப்பில் வந்துள்ளது ‘பிரமயுகம்’. 17-ஆம் நூற்றாண்டு கால கேரள மலபார் சமூக வாழ்வு, பண்பாடு, சாதி ஒடுக்கு முறை, அரசியல் என்று எல்லா அடுக்குகளிலும் கதை நகர்கிறது. கேரளாவின் தொன்மங்களையும், மாந்திரீகங்களையும், ஒடுக்குமுறை அரசியலையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்; கேரளாவின் எல்லா திரையரங்குகளிலும் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல், விமர்சகர்களின் கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டிருக்கிறது. மலையாள சினிமாவில் கிளாசிக் இடத்தை பெறக்கூடிய வாய்ப்பை பிரமயுகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 17- ஆம் நூற்றாண்டில் தெற்கு மலபாரில் நடக்கும் கதை. பாணன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.