Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMAZON PRIME VIDEO INDIA, YOUTUBE நடிகர்கள்: கேப்ரியல் லியோன், ஃப்ளாவியோ டொலஸானி, ஃபிலிப் ப்ரகன்கா, ராக்கல் வில்லர், மரியானா செரோன், லைலா காரின்; இசை: மெலிசா ஹார்ட்விக்; இயக்கம்: ப்ரெனோ சில்வெய்ரா. வேறு ஒரு கலாச்சாரம், நிலப்பரப்பு, மனிதர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் தொடர்கள், திரில்லர், ஹரார், ஆக்ஷன் தொடர்களாக இல்லாத பட்சத்தில் அவை கவனிக்கப்படும் வரவேற்கப்படுவதும் மிக அரிதாகவே நடக்கும். அந்தப் பட்டியலில் சேர்கிறது இந்த DOM தொடர். இந்த முதல் சீசனில் மொத்தம் எட்டு எபிசோடுகள். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கிறது கதை. பிரேசிலில் போதைப் பொருளான கொக்கெய்ன் அ…

  2. 70களின் இறுதியில் ஹிந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் நடித்து வெளியான DON திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அமிதாப்பின் "கெத்" மற்றும் ரேஞ்சுக்கு இணையான நடிகர் யாரும் இப்போது இல்லையென்றாலும் ஓரளவுக்கு ஈடுகொடுக்கக் கூடிய ஷாருக்கான் DON ஆக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் 80களின் ஆரம்பத்தில் தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பில்லாவாக தமிழிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டது நினைவிருக்கலாம். சமீபத்தில் சில்லென்று ஒரு காதல், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கினைப் பார்த்து இந்தியாவிலேயே ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கக் கூடியவர்கள் தமிழர்களே என்று கர்வப்பட்டேன். என் கர்வத்துக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறது DON. குறிப்பாக இசை ஹாலிவுட் …

    • 2 replies
    • 1.5k views
  3. இந்த படம் பார்த்து முடித்து போது மனதில் நான் வடிவமைத்திருந்த ஹிட்லர் அந்த மனிதனின் வேறுமுகம் எனக்கு தெரிந்தது உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை இந்த படத்தில் பார்த்த போது இந்த மாமனிதன் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன... ஹிட்லர்- ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு கரணமாய் இருந்து, போதமைக்கு 50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நாம் எல்லோரும் மனதில் வைத்து இருந்த பிம்பம். இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன...அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம் …

  4. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: மோகன்லால், மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், முரளி கோபி, சாய் குமார், அஞ்சலி நாயர்; இசை: அனில் ஜான்சன்; எழுத்து, இயக்கம்: ஜீத்து ஜோசப். வெளியீடு: அமெஸான் பிரைம். 2013ல் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த Drishyam திரைப்படத்தின் இரண்டாவது பாகம். பொதுவாக, பெரும் வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்களின் கதை, முந்தைய படத்தின் துல்லியமான தொடர்ச்சியாக அமைவது மிகவும் குறைவு. அப்படியே அமைந்தாலும் ரசிக்கும்படியான திரைப்படமாக அமைவது இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இந்தப் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த இரண்டு விஷயங்களிலும் சாதித்திருக்கிறார். …

  5. Eega - நான் ஈ ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி. கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்ல…

  6. F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம் யாரோ செய்த கார் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கி வேலையைத் தொலைத்த மூன்று நண்பர்கள், பிறகு கார் திருட்டையே வாழ்க்கையாக்கிக்கொள்கிறார்கள். திருட்டிலிருந்து திருந்தினார்களா, அவர்களைத் திருந்தவிட்டார்களா என்பதே இந்த ‘போங்கு’ ஆட்டம். நட்டி, ருஹி சிங், அர்ஜுனன் மூவரும் நண்பர்கள். கார் கம்பெனி வேலை, நிறைவான சம்பளம், சொகுசான வாழ்க்கை என வாழ்கிறார்கள். டெலிவரிக்குப் போன காஸ்ட்லி கார் ஒன்று திருடப்படுகிறது. அந்தத் திருட்டுக் குற்றச்சாட்டு, இவர்கள் மீது விழுகிறது. ஜெயிலுக்குச் செல்கிறார்கள். வெளியே வந்த பிறகும் மற்ற கம்பெனிகளில் வேலை தர மறுக்கிறார்கள். ஜெயில் நட்பை பயன்படுத்தி கா…

  7. தமிழர்களை அசிங்கப்படுத்தும் சமந்தா.

  8. Fift E. L. James ஆல் எழுதப்பட்ட ரோமான்டிக் ஏரோட்டிக் பிரிட்டிஷ் நாவல்Fifty Shades of Grey . மிகபிரபல்யமான இந்த நாவல் நூறு மில்லியனுக்கு மேல் உலகமெங்கும் பரபரப்பாக விற்றுத்தள்ளியது. 52மொழிகளில் மொழிபெயர்கப்பட்டது. பிரிட்டிஷ் நாவல் வரலாற்றில்மிகப்பெரிய சாதனையாக இடம்பிடித்து. ஏரோட்டிக் நாவல் என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும் அஜால் குஜால் வகையை சார்ந்ததென்று. ஆனால் ஆண்களைவிட அதிகமாக பெண்களினால் இவ் நாவல் மிகரகசியமாக விரும்பி வாசிக்கப்பட்டது. எழுத்து வடிவில் சில சில்மிஷங்களை வாசிப்பது சுவரசியமானதாம், அந்த சைகலோஜிக்கை மெய்பித்திருகின்றது நாவலின் விற்பனை. Fifty Shades of Grey இன் கண்மண் தெரியாத வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியான சீரிஸ் Fifty Shades Darker, Fifty Sha…

    • 0 replies
    • 9.3k views
  9. Started by kurukaalapoovan,

    இந்தப்படத்தின் பெயரையும் முகப்புப் படத்தையும் பார்த்தவுடன் நான் நினைத்தது அமொரிக்கா தனது புகழ்பாடும் வழமையான விளம்பரப்படமாக இருக்கும் என்று. ஆனால் இது உண்மைச்சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்ட Flags of Our Fathers என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. புத்தகத்தை எழுதியவர் James Bradley. புத்தகத்தை எழுதியவரின் தந்தையான கடற்படையின் களமுனை வைத்தியரும் 2 அமெரிக்க ஈரூடகப் படையினரும் 2 ஆம் உலகமா யுத்த காலப்பகுதியில் அமெரிக்க அரசு தனது மக்களிடம் போர்க்கால கடன் அடிப்படையிலான நிதிதிரட்டல் (war bonds) முயற்சியில் முக்கிய கதாநாயகர்கள் ஆனார்கள். அமெரிக்கப்படைகள் யப்பானை ஆக்கிரமிப்பதற்கு முன்னோடியாக Iwo Jima என்ற தீவை கைப்பற்ற முடிவெடுத்தது. அதுவே அமெரிக்கா யப்பானியர்களை அவர்களத…

    • 2 replies
    • 1.5k views
  10. FUNNY BOY" எதிர்க்கப்படுவது ஏன்..?

  11. Friends Goto Google Translator and type 1. Do not see idiots movie 2. Idiots movie and Translate each into tamil and see what ur getting Its really bad.. who is suggesting like this to google... we should not encourage like this ! Say what shall we do friends? மூலம் முகநூல்

  12. சி(ப)ல நாள்களின் முன்னர்(இணையத்தில்)எங்கேயோ ஒரு குட்டி கதை வாசித்திருந்தேன்.. ஒருவர் வேலைக்கு வரும் போது தன் நிறுவனத்தில் காவலில் இருக்கும் security guard க்கு தலை அசைத்து குட் மோர்னிங் சொல்லி செல்வாராம், அதேபோல் வேலையிலிருந்து செல்லும் போது முகமன் கூறியே செல்வார் , ஒரு நாள் வேலைக்கு வந்திருந்த இவர் திரும்பி செல்லாமல் இருந்ததை ( இவர் முகமன் கூறாமல் செல்வதில்லை என்பதை நினைவு வைத்திருந்த security guard ) இரவு ஆனதும் ஒவ்வொரு இடமாக தேடி செல்லும் போது அங்கு உணவுகள் சேகரித்து வைக்கப்படும் குளிர் பாதன அறையில் சக ஊழியரால் தவறுதலாக அடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து மீட்கப்பட்டார் என செல்லும் அக்கதை ******************************************* HELEN - Malayalam(…

  13. Started by nunavilan,

    Hey Ram http://video.google.com/videoplay?docid=-1335177973021572750 http://video.google.com/videoplay?docid=-6716859709722522357

    • 0 replies
    • 1.1k views
  14. Started by அபராஜிதன்,

    ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப் பிரிவினையில் ஏறத்தாழ எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் சொல்லியிருக்கிறது. அதுவும் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த தலைவரான Juvenal Habiyarimana கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 100 நாட்களில்! இது நாட்டின் மொத்த சனத்தொகையின் இருபது வீதமாம்! சிறுபான்மை இனமான டுட்சி இனத்தவரே பல நூற்றாண்டுகளாக, ருவாண்டாவின் அதிகாரவர்க்கமாக இருந்திருக்கிறார்கள். 1962 ஹுட்டு இனத்தவர் ஆட்சியைக் கைப்பற்ற, அகதிகளாக வெளியேறிய டுட்சி இனத்தவரிலிருந்து, 1990 இல் Rwandan Patriotic Front (RPF) என்ற போராளிகள் அமைப்பு உருவாக உள்நாட்டுச் சண்டை நடக்கிறது. 1993 இல் போர்நிறுத்தம் ஏற்படுகிறது. இந்தநிலையில் 1994 இல் Juvenal Ha…

  15. விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Ratchasan Movie/Dilli Babu …

  16. Started by வீணா,

    நீங்கள் இந்த உலகில் பெளதீக ரீதியாக மனிதன் என்கிற அடையாளத்தைத் தவிர சமூகத்தில் என்னவாக அடையாளப்படுத்தப் படுகிறீர்கள்? உங்கள் பெயர், முகம், பதவி தவிர்த்துப் பார்த்தால் நீங்கள் வாழும் தேசத்தின் குடிமகனாக, நீங்கள் சார்ந்த இனத்தவராக உங்களுக்கென்று ஒரு அடையாளம் நிச்சயமிருக்கும். ஆனால் பெயரையோ, முகத்தையோ, இனத்தையோ, வாழும் ஊரையோ, தேசத்தையோ அடையாளமாக சொல்லமுடியாதபடி எத்தனையோ லட்சம் பேர் ஏதோ ஒரு தேசத்தின் எல்லைப் பகுதியில் அல்லது ஜனசஞ்சாரத்தில் ஒளிந்து கொண்டபடி, தங்கள் இயல்பான அடையாளத்தை தொலைத்துவிட்டு ‘அகதிகள்' என்ற பெயரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் மிக அதிக எண்ணிக்கையில் அகதிகளாக வாழ்பவர்கள் பாலஸ்தீனியர்கள். அதற்கு அடுத்தபடியாக ஆப்கானியர்கள். பொதுவாக…

  17. Inception (2010) - விமரிசனத்துக்கு அப்பால்... சமீபத்தில் பார்த்து அதிசயித்த படம், இந்த Inception. Christopher Nolan தான் இந்த கிரியேட்டர். மேக்கிங்கில் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், தன் திரைக்கதையால் தனித்துவம் கொண்டிருக்கும் இயக்குநர் தான் இந்த நோலன் இந்த படத்தை பற்றி ஏற்கனவே ஜெய் அவர் ஸ்டைல்ல எழுதிய அழகான விமர்சனம். இருந்தாலும், சில விஷயங்களை சொல்லவேண்டும், படம் பார்ப்பவர்களுக்கு உதவியாக சில டெக்னிக்கல் விஷயங்கள். இந்த பதிவு இந்த படத்தை பற்றின என் 'ஆராய்ச்சியின்' பதிவும் கூட (சிரிக்கப்படாது). கதையும் அதன் முடிச்சும் பிரமிக்க வைப்பவை. ஒரு கனவை ஒருவர் காணமுடியும். இரு வேறு மனிதர்கள் 'சேர்ந்து' ஒரு கனவை காணமுடியுமா? சினிம…

  18. வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் . ‘To be or not to be’ என்ற நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் என்ன முடிவெடுக்கின்றன என்பதை வைத்தே இவரது படங்கள் எழுதப்படுகின்றன. அதனாலேயே, இவரது படங்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான முறையில், நமது மனதுக்கு மிக அருகில் வந்துவிடுகின்றன. இவர் எடுத்த படங்களில், இதுவரை எனக்கு மிகப்பிடித்தமான படமாக இருந்தது, ‘த ப்ரஸ்டீஜ்’. (மெமெண்டோவும் பிடிக்கும் என்றாலும், என்னு…

  19. சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. தூத்துக்குடியில் பரபரப்பாக முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தினை ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். 'சிங்கம் 2' படத்தில் ஒரு குத்துப் பாடல் இருக்கிறதாம். இப்பாட்டிற்கு சூர்யாவுடன் ஆட நயன்தாரா, ஸ்ரேயா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் தேதி பிரச்னையால் அவர்களால் ஆட இயலவில்லை. தற்போது அப்பாட்டிற்கு ஆட அஞ்சலியை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சுந்தர் சி.யின் 'கலகலப்பு', ஆர்யாவுடன் 'சேட்டை' படத்தில் முத்தக்காட்சி என கிளாமர் பக்கம் கவனம் காட்டும் அஞ்சலியை இப்பாட்டிற்கு ஆட பெருந்த…

  20. விகடன் விருதுகள் - 2010 அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் ரஜினிகாந்த். சிறந்த வில்லி ரிமா சென். செய்தியே படங்களாக இருப்பதால் மேலும் விவரம் அறிய தயவுசெய்து வாருங்கள்.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5977 நன்றி. விகடன்.காம்.

  21. படத்தின் காப்புரிமைWARNER BROS டிசி காமிக்ஸின் பேட்மேன் கதைகளில் வில்லனாக வரும் ஜோக்கரை பிரதான பாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இது. பேட்மேன் படங்களில் எந்த நோக்கமும் இல்லாமல், எங்கிருந்து வந்தான் எனத் தெரியாமல் வில்லத்தனம் செய்யும் ஜோக்கர் பாத்திரத்திற்கு, ஒரு பின்னணியைக் கொடுக்கிறது இந்தப் படம். 1981ஆம் ஆண்டு. கோதம் நகரம். பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது நகரம். இந்த ஊரில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்தர் ஃப்ளெக் (ஜாக்வின் ஃபோனிக்ஸ்) தன் தாயுடன் வசித்துவருகிறான். சம்பந்தமில்லாத தருணங்களில் கட்டுப்படுத்த முடியாமல் சிரிக்கும் பிரச்சனையும் ஆர்தருக்கு இருக்கிறது. ஒரு மிகப் பெரிய 'ஸ்டாண்ட் - அப்' காமெடியனாக வரவ…

    • 1 reply
    • 1.1k views
  22. Started by P.S.பிரபா,

    இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஆரம்பித்த காலப்பகுதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். கடந்த சித்திரையில் திரைக்கு வந்தது. இந்தி சினிமாவிற்கே உரிய பாணியில் எடுக்கப்பட்டது. Madhuri Dixit, Sonakshi Sinha, Alia Bhatt, Varun Dhawan, Aditya Roy Kapur மற்றும் Sanjay Dutt என இந்த சினிமாவின் பிரபல்யமான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டது. பிரமாண்டமான காட்சியமைப்புகள் மனதோடு ஒட்டவில்லை ஆனால் ஆடை அலங்காரங்கள் எப்போதும் போலவே மனதை மயக்குகிறது. இரண்டே இரண்டு பாடல்களை தவிர மற்றவை மனதை கவரவில்லை. படம் பெரிய வெற்றியை பெறவில்லைதான் ஆனாலும் இதன் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இதில் வரும் கதாபாத்திரங்களை போல மனிதர்கள் எங்களிடையே வாழ்கிறார்கள். இவர்கள் யார் என்றும் பார்ப்போம். Zafa…

  23. Started by arjun,

    ஏனோ எனக்கு இந்த அரசியலை கொஞ்ச நேரம் மறந்து சந்தோசமாக இருக்கும் நேரம் உற்சாகபானமும் கமலின் படங்களும் தான். கமலை எப்போ பிடிக்கக்தொடங்கியது.பள்ளிகூடம் கட் பண்ணி நடந்து போய் வின்ஸர் தியேட்டரில் 'சொல்லத்தான் நினைக்கின்றேன்" படம் பார்க்கின்றோம்."யூ டோன்ட் நோவ்" இதுதான் கொஞ்ச நாட்களாக எங்களை ஆட்டி படைக்கின்றது.அதன் பின் எந்த ஒரு கமல் படமும் மிஸ் பண்ணியதில்லை இன்றுவரை.அதுவும் மூன்று முடிச்சு,அபூரவ ராகங்கள் என்றும் மனதை விட்டு அகலாதவை.

  24. LIFE IS BEAUTIFUL 1997 – சினிமா விமர்சனம் நம் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை . என்ன செய்வோம் ? அதை எவ்வாறு தீர்ப்பது என்று யோசிப்போம் . அல்லது அதை நினைத்து மனதினை போட்டு குழப்பிக்கொள்வோம் . அந்நேரத்தில் , நமக்குள் இருக்கும் பதற்றத்தைப்பற்றி சொல்லிமாளாது . ஆனால் , அந்த பிரச்சனை முடிந்து ஒரு வருடம் கழித்து அதை யோசித்தால் , நமக்கு சிரிக்கத்தான் தோன்றும் . நாம் எப்படியெல்லாம் இந்த சப்ப மேட்டருக்கு பயந்து ஒடுங்கியிருந்திருக்கிறோம் அல்லது குழம்பித்தவித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது , நமக்கு மெல்லிய புன்முறுவல் பூக்கும் . ஒருவருடம் கழித்து எதற்கு சிரிக்கவேண்டும் ? அதை அப்போதே சிரித்துவிடு , என்று அழகாய் சொல்வதே இத்திரைப்படம் . கிடைத்திருக்கும் ஒரு வாழ்க்கையை , ஒவ்வ…

  25. Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.