வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
பாலாவின் ‘நான் கடவுள்’ படத்துக்குப் பிறகு காணாமலே போய்விட்ட பக்காவான இலங்கை நடிகை பூஜா, நீ……………..ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ படத்துக்கு முன்பாகவே கமிட்டான அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று காலை சென்னையில் நடைபெற்றது. பங்ஷனுக்கு வந்திருந்த பூஜா தனக்கும் டைரக்டர் சீமானுக்கும் உள்ள நெருக்கத்தை மேடையிலேயே பகிர்ந்து கொண்டார். “இந்தப்படத்தோட ஆடியோ பங்ஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி எனக்கு சீமான் சார் போன் பண்ணினார். நீ நடிச்ச படத்தோட போஸ்டர்கள் எல்லாத்தையும் பார்த்தேம்மா… நீ சென்னைக்கு வந்திருக்கிறதா சொன்னாங்க… என்றவர், கன்னுக்குட்டி எப்படி இருக்கே? நல்லாருக்கியா? என்று பூஜாவிடம் அன்பொழுக நலம் விசாரித்தாராம். அதுமட்டுமி…
-
- 6 replies
- 1.2k views
-
-
-
கபாலி – திரைவிமர்சனம் 25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார். அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டத…
-
- 2 replies
- 775 views
-
-
கபாலி அதிரடியால் கலங்கிப்போன யூடியூப் கபாலி டீசர் எப்போதும் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான். ரஜினிகாந்த் பழைய ஸ்டைலில் பழைய டைட்டிலில் ஒவ்வொரு அசைவிலும் மிரட்டுகிறார்.இந்த டீசர் லைக்ஸ் 1.5 லட்சத்தை தாண்ட ஹிட்ஸ் மட்டும் காட்டாமலேயே இருக்கிறது. ஏனெனில், பலரும் டீசரை பார்வையிடுவதால் சில மணி நேரம் கழித்து தான் யூடியூப் சரியான எண்ணிக்கையை பதிவேற்றும் என கூறப்பட்டுள்ளது. தற்போது கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவே தன் டுவிட்டர் பக்கத்தில் கபாலி 1 மணி நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸை எட்டியிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் வேதாளம், தெறி என அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது…
-
- 5 replies
- 920 views
-
-
கபாலி பற்றியவோர் பார்வை கபாலியைச் சென்ற வாரம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. படம் ரிலீஸாகும்வரை அதுபற்றிய விமர்சனத்தைப் போடக்கூடாது என்பதால் தற்போது போடுகிறேன். கபாலி வழமைபோல சாதாரணமானவோர் கதை ஆனால் சற்று வித்தியாசமாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நிகழ்கிறது. சிறிது சென்னைக்கும், புதுவைக்கும் நகர்ந்து பின்னர் மீண்டும் மலேசியாவிலேயே சரண்டராகி அங்கேயே முடிவடைகிறது. கபாலியாக வரும் ரஜனிக்கு அவரது வயதுக்கும் தோற்றத்திற்குமேற்ற பாத்திரம் கொடுக்கப்பட்டு இடையிடையே கபாலியின் இளமைக்காலத்தை மிகைப்படாமல் காட்டுவது பாத்திரப் பொருத்தத்திற்கு ஏற்றதாயிருக்கிறது. மலேசியாவில் போதைப்பொருள் வர்த்தகத்திலீடுபடும் 43 என்றவோர் சமூகவிரோதக் கும்பலுக்கெதிராக ஆரம்பத்தில்…
-
- 1 reply
- 664 views
-
-
கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியானது கபாலி படத்தின் பாடல்கள் லிஸ்ட் நேற்று மாலை வெளியானது. இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கபாலி படத்தின் இசை வெளியீடு இம்மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. பிரமாண்ட விழாவாக இல்லாமல், இணையத்தளத்தில் இந்த இசை வெளியீட்டை நடத்துகின்றனர். அதற்கு முன்பாக, படத்தில் இடம்பெறும் பாடல்கள் என்னென்ன என்பதை வெளியிட்டுள்ளனர். 1. உலகம் ஒருவனுக்கா... பாடலாசிரியர் - கபிலன் சொல்லிசை (Rap) - விவேக் பாடலை பாடியவர்கள் - அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா 2. மாய நதி... பாடலாசிரியர் - உமா தேவி பாடலை பாடியவர்கள் -அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா …
-
- 0 replies
- 369 views
-
-
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை கபாலி. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இப்படத்துக்கு தயாரிப்பாளர் தாணுவின் ப்ரோமோஷன் அனைவரையும் எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆனால் நேற்று வெளியான இப்படத்திக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. பல இடங்களில் அதிர வைக்கும் டிக்கெட் விலையால் ரசிகர்கள் கடுப்பாகினர். இப்படத்துக்கு யு சர்ட்டிபிக்கெட் தான் கொடுக்கப்பட்டது. ஆனால் பல வெளிநாடுகளில் இப்படத்துக்கு 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்களை மட்டும் தான் அனுமதிக்கின்றனர். இதுபற்றி டிக்கெட் புக்கிங் செய்யும் போதே சரியான தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்போது எந்த தகவல்களும் கொடுக்கப்படாததால் பிரி…
-
- 4 replies
- 415 views
-
-
கபாலிடா...... தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எயார் ஏசியா விமானத்தில், வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த 'கபாலி' விளம்பரம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ விளம்பர, விமான நிறுவனமான எயார் ஏசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட…
-
- 40 replies
- 4k views
-
-
ஆர் ஆர், "கப்பல் ஓட்டிய தமிழன்" படம் பார்த்தீர்கள்? நான் இப்ப தான் பாத்து முடித்தேன். நான் முதல் முதலாக முழுதாக பார்த்த கறுப்பு வெள்ளை திரைப்படம். 1961ஆம் எடுத்த படம். அந்த படத்தை பாத்திங்கள் எண்டால், தமிழர்கள் 50 வருடமாக மாறவில்லையென்பது புரியும்.
-
- 4 replies
- 2.6k views
-
-
கமர்ஷியல் கெட்ட வார்த்தையல்ல - விக்ரம் வெள்ளி, 28 செப்டம்பர் 2007( 16:58 IST ) Webdunia இப்போது விக்ரமுக்குள் வியாபித்திருக்கும் பாத்திரம் கந்தசாமி. 'பீமா'-வில் இருந்து மெல்ல விடுதலையாகி 'கந்தசாமி'க்குள் நுழைந்திருக்கிறார். இனி கந்தசாமியையும் விக்ரமையும் பிரிக்க முடியாது. பீமாவுக்காக உடல் கனத்து முறுக்கேற்றியவர் இப்போது கந்தசாமிக்காக இளைத்து இளமைக் களை கட்டியிருக்கிறார். இனி கந்தசாமி alias விக்ரமுடன்...! 'பீமா'விலிருந்து 'கந்தசாமி' எவ்விதத்தில் வேறுபடுகிறான்...? இரண்டு படங்களும் வேறுவேறு ரகம். இரண்டு நிறம், மணம், குணம் கொண்டது. இரு படங்களையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. அந்த அளவுக்கு கதைக்களம் காட்சிக்கான தளம் எல்லாவற்றிலும் வே…
-
- 0 replies
- 1.1k views
-
-
கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ) சமந்தா தனது எட்டு ஆண்டுகள் திரை வாழ்க்கையில் பல கமர்ஷியல் படங்களைக் கடந்து இப்போதுதான் யூடர்ன் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். தன்னுடைய திரைப்பயணம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அதன் காணொலி இதோ http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/20/actress-samanthas-interview-about-u-turn-3004274.html
-
- 0 replies
- 465 views
-
-
கமர்ஷியல் வேண்டாம்.. கதாபாத்திரம் போதும்: நடிகை மஹிமா நம்பியார் நேர்காணல் ‘என்னமோ நடக்குது’ படத்துலதான் நர்ஸ் கதாபாத்திரம் ஏற்று நடிச்சீங்க? இப்போ அடுத்தடுத்து வெளிவர இருக்கும் ‘ஐங்கரன்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படங்களிலும் நர்ஸ்தானாமே? என்று மஹிமா நம்பியாரிடம்கேள்வியோடு பேச ஆரம்பித்தால், ‘‘ஆமாம்.. அப்படித்தான் அமையுதுன்னு நானே ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லியிருக்கேன். எனக்கு எப்போதுமே திரில்லர் கதைகள் மீது தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில, கதாபாத்திரம் முழுக்க வித்தியாசமா இருந்ததால ஒப்புக்கொண்டேன். ‘ஐங்கரன்’ படத்தில் துறுதுறு நர்ஸ். ‘இரவுக்கு ஆயிரம் கண்…
-
- 0 replies
- 430 views
-
-
ரூ.100 கோடியில் மர்மயோகி - ஜூலை 13-ல் பூஜை! மேலும் புதிய படங்கள்தனது அடுத்த கனவுப் படமான மர்மயோகியின் வேலைகளில் மும்முரமாகி விட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். பிரமிட் சாயமிரா நிறுவனத்துக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவில் முதல் பிரதி அடிப்படையில் கமல் தயாரிக்கும் படம் இது. இம்முறை அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கப் போகிறார். ஜூலை 13-ம் தேதி இந்தப் படத்தை அதிகாரப் பூர்வமாக அவர் துவங்கப் போவதாக தெரிகிறது. ஆனால் இங்கல்ல... மும்பை கிராண்ட ஓட்டலில் பிரமாண்ட விழாவில் மர்மயோகியைத் துவக்குகிறார். இந்தி பெல்ட்டை கலக்கும் வகையில், மர்மயோகியை இந்திப் பட உலக ஜாம்பவான்களைக் கொண்டே பிரமாண்டமாகத் துவக்க விரும்புகிறார் கமல். ஆரம்பத்தில் இப்படத்தை வால்ட் டிஸ்னி…
-
- 2 replies
- 1.6k views
-
-
n எனக்கு மிகப் பிடித்திருந்தது பேட்டியின் இறுதிப் பகுதி தான்.. முக்கியமாக கடவுள், மதம் சம்பந்தமான கேள்விக்கான பதில் .. பகுதி 1 http://www.youtube.com/watch?v=66WuNg0XplE பகுதி ௨ http://www.youtube.com/watch?v=VDS__mpTxQo பகுதி 3 http://www.youtube.com/watch?v=7hbr-h-tc1w மிச்ச பகுதிகள் இன்னும் தரவேற்றப் படவில்லை போலிருக்கு... வந்தவுடன் இணைக்கின்றேன்
-
- 4 replies
- 873 views
-
-
-
- 5 replies
- 559 views
-
-
கமலஹாசனுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி விசித்திரமான சிந்தனைகள் ? மனித குலம் தோன்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆயின என்றே யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. காட்டுமிராண்டியாக, காடு மேடுகளிலும், மலைக்குகைகளிலும் விலங்குகளைப் போல் சுற்றித் திரிந்த மனிதன் ஒரு வழியாக விவசாயம் பண்ணத் தெரிந்து கொண்டு, நதிக்கரைகளில் நிலையாகத் தங்கி வசிக்கத் துவங்கவே பல்லாயிரம் ஆண்டுகளாயின. கொஞ்சம் கொஞசமாக நாகரீகம் அடைந்து, தனக்கென நிலம், நீர், இடம், பயிர், ஆடு மாடு என்று சொத்து சேர்க்கத் துவங்கினான். யார் வேண்டுமானாலும் - யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது போய், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று தனக்குப் பிடித்த ஆண் - பெண்ணுடன் சேர்ந்து இருக்க ஆரம்பித…
-
- 0 replies
- 987 views
-
-
கமலஹாசன் சொல்கிறார் -”போர்னோகிராபியால் தான் இன்டர்னெட் வளர்ந்தது”..!! —– ஒவ்வொரு முறை தன் படம் வெளிவரும்போதும், எதையாவது ஏறுமாறாகச் சொல்லி அல்லது செய்து, செலவில்லாமல் பப்ளிசிடி தேடும் கமல் இந்த முறையும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். விஸ்வரூபம் பார்ட்-2 ரெடி என்று பலமுறை தெரிவித்தும் எதிர்பார்த்த பரபரப்புகள் எதுவும் கிளம்பாத நிலையில், கமலஹாசன் பல சர்ச்சைக்கிடமான கருத்துக்களை புதிதாக ஒரு பேட்டியில் கூறி இருப்பதன் மூலம் பரபரப்பிற்கான சூழ்நிலைக்கு வித்திட்டிருக்கிறார்….! இதுவாவது அவருக்கு கை கொடுக்குமா..? Best of Luck Kamal …! நேரமில்லாதவர்களுக்கு சுருக்கமாக தலைப்புச் செய்திகள் - காந்தியும், பெரியாரும் சினிமாவுக்கு பெரும் அநீதி இழைத்து விட்டார்கள் .. …
-
- 0 replies
- 632 views
-
-
கமலால் அவ்வளவு பெரிய அசிங்கத்துக்கு ஆளான டைரக்டர் ஷங்கர்....! இந்தியன் 2’ என்ற படத்துக்கு பெரிய தொகையாக அட்வான்ஸ் வாங்கியிருக்கிறோம். அப்படம் துவங்கி ஒரு வார கால படப்பிடிப்பு கூட நடக்காமல் அந்தரத்தில் நிற்கிறது என்கிற எண்ணம் துளியும் இல்லாமல் அரசியலில் கமல் முழு மூச்சில் இயங்கிக்கொண்டிருக்க, பட இயக்குநர் ஷங்கரோ கமலால் தொடர்ந்து சில அவமானங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் ’இந்தியன் 2’ கடந்த ஜனவரி 18, படப்பிடிப்பு சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கி ஒருவார கால படப்பிடிப்புக்குப் பின்னர் நொண்டியடிக்க ஆரம்பித்தது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்ததபோது கமலின் ஒப்பனை பொருத்தமில்லாமல் இருந…
-
- 1 reply
- 606 views
-
-
கமலி from நடுக்காவேரி இந்த படத்தின் ட்ரைலர் பார்த்தேன். பார்க்கும் போதே, படத்தின் தரம், நேர்த்தி தெரிகிறது. கட்டாயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.
-
- 0 replies
- 378 views
-
-
விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர். இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள். ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 1989ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதர்கள் ‘ படமும் கூட. கமல் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இப்படத்தில், வில்லன்களின் சூழ்ச்சியால் ஒரு கமல் மட்டும் சற்று வளார்ச்சி குறைந்து குள்ளமானவராக காட்சியளிப்பார். இதற்காக மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கமல், குள்ளமாக நடித்தது எப்படி என்ற ரகசியத்தை இத்தனை நாள் பொத்தி, பொத்திப் பாதுகாத்து வந்தார். ஆனால், தற்போது அந்த ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம். இது குறித்து அவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த…
-
- 0 replies
- 623 views
-
-
கமல் ஜோடியாகிறார் அனுஷ்கா First Published : 27 Dec 2010 12:30:22 AM IST Last Updated : "மன்மதன் அம்பு'வை முடித்துவிட்ட கையோடு அடுத்த படத்துக்கான தயாரிப்பில் இறங்கி விட்டார் கமல்ஹாசன். ஹாலிவுட் நிறுவனத்துடன் ராஜ்கமல் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு "தலைவன் இருக்கிறான்' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. கடந்த ஆண்டு வெளியான "உன்னைப் போல் ஒருவன்' படத்துக்கு இந்த தலைப்புதான் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. ஆனால் இந்தப் படத்துக்கு நிச்சயம் "தலைவன் இருக்கிறான்' என்ற பெயரை வைக்க கமல் முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சு நடக்கிறது. dinamani.com
-
- 0 replies
- 654 views
-
-
Print this கமலின் 2வது வாரிசு அக்ஷராவும் நடிகையாகிறார்! கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது கமலின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நடிக்க வருகிறார். அக்ஷரா ஹிந்திப் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். விளம்பர படத்திலும் நடித்துள்ளார். ஏற்கனவே கதாநாயகியாக நடிக்க பல படங்களுக்கு அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் அவற்றை ஏற்கவில்லை. நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றும் கேமராவுக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புகிறேன் என்றும் கூறி வந்தார். ‘கடல்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க மணிரத்னம் முதலில் அக்ஷராவைத்தான் அணுகினார். அவர் மறுத்ததால் ராதா மகள் துளசியை தேர்வு செய்தார். முன்னனி இயக்க…
-
- 20 replies
- 2.6k views
-
-
கமலின் அதிரடி முடிவு - சாதகமா? பாதகமா? அரவிந்த கிருஷ்ணா கமல் ஹாஸன் அதிரடி ஆக்ஷன் படங்களுக்குப் பேர்போனவர் அல்ல. ஆனால் தேர்ந்தெடுக்கும் கதை விஷயத்திலும் படத்தைச் சந்தைப்படுத்துவதிலும் சில சமயம் அவர் மேற்கொள்ளும் முடிவுகள் பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. உருது எழுத்தின் சாயலில் எழுதப்பட்ட தலைப்பையும் உலகளாவிய பயங்கரவாதம் பற்றிய படம் என்னும் பரபரப்பையும் கொண்ட விஸ்வரூபம் திரைப்படம் கதைக்காகவும் சந்தைப்படுத்தும் உத்திக்காகவும் பரபரப்பாகச் செய்தியில் அடிபடுகிறது. பொங்கலை ஒட்டித் திரைக்கு வரத் தயாராக இருக்கும் விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் அதிரடியான ஒரு முடிவை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்தினரின் கவனத்தைத் தன் வசம் திருப்பியிருக்கிறார் கமல். படத்தைத…
-
- 0 replies
- 648 views
-
-
-
- 0 replies
- 433 views
-