Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது. சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார். இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடை…

  2. கடந்த ஞாயிறு அன்று (27.08.2023) இந்தப் படம் பார்த்தேன். மிகப் புதுமையான திரைப்படம்! ‘சமுகச் சிக்கல்களைத் தட்டிக் கேட்கும் நாயகன்’ எனும் கதை தலைமுறை தலைமுறையாகப் பார்த்ததுதான். ஆனால் அதைச் சொன்ன விதத்தில் படம் தனித்து நிற்கிறது! ‘மண்டேலா’ எனும் உலகத்தரமான தூய இயல்பியப் (surrealism) படத்தைக் கொடுத்த இயக்குநர் மடோன் அசுவின், அடுத்து அதற்கு முற்றிலும் எதிரான மாய இயல்பியத்தை (magical realism) இந்தப் படத்தில் கதைக்களமாக எடுத்துக் கொண்டிருப்பது தன் திறமை மீது அவருக்குள்ள அலாதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. மாய இயல்பியத்தை அறிவுலக மேட்டிமைத்தனம் (intellectual arrogance) இல்லாமல் மக்கள் மொழியிலேயே சொல்ல முடியும் எனக் காட்டியதற்கே இவரைப் பாராட்டலாம்…

  3. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Image caption லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார். கேள்வி: 2.…

  4. http://youtu.be/LymOJFxOjy8 http://youtu.be/mp-XqCrCi6I

  5. மூ‌ன்றே ப‌ட‌ங்க‌ள். மூலை முடு‌க்கெ‌ல்லா‌ம் அ‌வ‌ர் பெய‌ர் சொ‌ன்னா‌ல் அ‌ப்படியொரு ம‌ரியாதை. இர‌ண்டு வருடமாக எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌லு‌ம் நா‌ன் கடவு‌ள் பட‌த்து‌க்கு மவுசு ஏறு‌கிறதே த‌விர, பழமை தூசு படியவே‌யி‌ல்லை. ரு‌த்ரனாக ‌‌நீ‌ண்ட தலைமுடி தாடி‌யி‌ல் ஆ‌ர்யா. கறு‌ப்பு கலவையாக பூஜா அ‌ம்சவ‌ல்ல‌ி எனு‌ம் அழு‌த்தமான கேர‌க்ட‌ரி‌ல். இசை‌க்கு இளையராஜா. இமை மூடி ரச‌ி‌த்தா‌ல் இமையோர‌ம் ‌நீ‌ர் க‌சியு‌ம் இசை‌‌த் தாலா‌ட்டு. ‌ஒ‌வ்வொரு அடி‌க்கு‌ம், இதய‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறையு‌ம் ‌ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா‌‌வி‌ன் ச‌ண்டை‌ப் பய‌ி‌ற்‌சி. கா‌சியையு‌ம், தே‌னியையு‌ம் அத‌ன் யதா‌ர்‌த்த‌ம் குலையாம‌ல் கா‌ட்டு‌ம் ஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌னி‌ன் கேமரா. ‌பிர‌‌மி‌ட் சா‌ய்‌மீரா‌வி‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல்…

  6. Started by Vasampu,

    முதல் படம் தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் - நடிகைகள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி , மனோரமா - மாலையிட்ட மங்கை சிவாஜிகணேசன் - பராசக்தி , கோவை சரளா - முந்தானை முடிச்சு ஜெமினிகணேசன் - ஒளவையார் , சாவித்ரி - பாதாள பைரவி எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி , பத்மினி - கல்பனா முத்துராமன் - அரசிளங்குமரி , சரோஜாதேவி - தங்கமலை ரகசியம் ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் , சவுகார் ஜானகி - வளையாபதி சிவகுமார் - காக்கும் கரங்கள் , கே.ஆர்விஜயா - தங்க ரத்தினம் ஜெய்சங்கர் - இரவும் ப…

  7. சர்ச்சைகளுக்கு மத்தியில் 88 ஆவது ஒஸ்கார் விருது விழா இன்று 2016-02-28 11:14:37 88 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா இன்று இரவு, அமெ­ரிக்­காவின் ஹொலிவூட் நகரில் நடை­பெ­ற­வுள்­ளது. 2015 ஆம் ஆண்டு வெளி­யான ஹொலிவூட் திரைப்­ப­டங்கள் இவ்­வி­ரு­துக்கு கருத்­திற்­கொள்­ளப்­படும். அக்­க­டமி ஒவ் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயன்ஸ் (AMPAS) எனும் அமைப்­பினால் இவ்­வி­ரு­துகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இதனால் அக்­க­டமி அவார்ட்ஸ் (அக்­க­டமி விரு­துகள்) என இவ்­ வி­ரு­துகள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. மொத்­த­மாக 24 பிரி­வு­களில் விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. சிறந்த வெளி­நாட்டு…

  8. டி.இமானுடனான செவ்வி

    • 0 replies
    • 707 views
  9. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது. சிவாஜி படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார். ஹாலிவுட் படங்களான மென் இன் பிளாக், பேட்மேன் ரிட்டர்ன்ஸ் படங்களில் பணியாற…

  10. மோதி விளையாடு’ படத்தில் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். உலகப் புகழ்பெற்ற டிரம்ஸ் இசைக்கலைஞர் சிவமணி. சரண் இயக்கும் படம் ‘மோதி விளையாடு’. வினய், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரிஹரன், லெஸ்லி இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் பாடல் மற்றும் சண்டைக்காட்சிகள் கிரீஸ், துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்துக்காக, வைரமுத்து எழுதிய, ‘மோதி விளையாடு’ என்று தொடங்கும் பாடல் காட்சியில் ஹரிஹரன், லெஸ்லியுடன் டிரம்ஸ் சிவமணி நடிக்கிறார். இப்பாடலை ஹரிஹரன், லெஸ்லியுடன் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். -தினகரன் http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=451

  11. திரை விமர்சனம்: தேவி பேயிடம் ஒப்பந்தம் போட்டு தன் மனைவியை மீட்க போராடும் ஒரு கணவனின் கதைதான் ‘தேவி’. நாகரிகமான பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது மும்பையில் வேலை பார்க்கும் கிருஷ்ணகுமாரின் (பிரபுதேவா) லட்சியம். சிக்கலான சூழலில், மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் தேவியை (தமன்னா) திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. வேண்டா வெறுப்போடு மணம் முடித்து தமன்னாவுடன் மும்பை செல்லும் பிரபுதேவா, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறுகிறார். வீட்டில் நுழைந்ததும் தமன்னாவிடம் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபுதேவாவை அதிரவைக்கும் அந்த மாற்றங்களின் பின்னணியும், விளைவுகளும்தான் படம். பேய்ப் படங்களுக்கென்…

  12. காம வெறியர்களை தூக்குலபோடுங்க ! கோபத்தில் கொந்தளித்த Madhubala

  13. மத்திய அரசின் 60 வது தேசிய விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வரூபம், வழக்கு எண் 18/9 மற்றும் பரதேசி ஆகிய படங்கள் தேசிய விருதுகளைப் பெற்று தமிழ்ப்பட உலகிற்கு பெருமை சேர்த்துள்ளன. முஸ்லீம்பெருமக்களால் படுபயங்கரமாக எதிர்க்கப்பட்ட கமலஹாசனின் விஸ்வரூபத்திற்கு சிறந்த கலை இயக்குனர் மற்றும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது ஆகிய இரண்டு தேசிய விருதுகளும், சிறந்த மாநில மொழிப்படமாக வழக்கு எண் 18/9 என்ற திரைப்படமும், சிறந்த ஆடை அமைப்பிற்காக பரதேசி படத்திற்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகம் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கின்றது. மேலும் சிறப்பான ஒப்பனை செய்த ராஜா-வுக்கு சிறந்த ஒப்பனை கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அள…

    • 0 replies
    • 457 views
  14. தமிழ் சினிமா: 2016 நாயகன் யார்? நாயகர்களுக்குள் யார் முதன்மையானவர் என்ற போட்டி எப்போதும் இருக்கும். இந்த ஆண்டு வெற்றிக்கொடி கட்டியவர் யார்? கமல் ஹாசன், அஜித்குமார் தவிரப் பிற முன்னணி நாயகர்கள் அனைவரின் படங்களும் இந்த ஆண்டு வந்தன. ஏற்கெனவே பலமுறை வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற வகையில் ரஜினியை விட்டுவிட்டுப் பிற நாயகர்களில் இந்த ஆண்டை வசமாக்கியவர் யார் என்று பார்ப்போம். விஜய் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் தலையைக் காட்டும் கொள்கையைப் பின்பற்றும் விஜய், இந்த ஆண்டு நடித்து வெளியான படம் ‘தெறி’. பாசமுள்ள சாதுவான அப்பா, ஆக்ரோஷமான காவல் அதிகாரி, அன்பைக் கொட்டும் காதலன் என வெவ்வேறு வண்ணங்களை…

  15. கதாபாத்திரமாகவே மாறிவிடும் நடிகர்களில் நந்தா ஒரு முதல்தர நடிகர். கோவை மாவட்டத்தில் உள்ள செண்டரம்பாளையம் என்ற ஊரைச்சேர்ந்த பச்சைத் தமிழர். புன்னகைப்பூவே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன நந்தா, மௌனம் பேசியதே, கோடம்பாக்கம், உற்சாகம், ஈரம், ஆனந்தபுரத்து வீடு, வேலூர் மாவட்டம், வந்தான் வென்றான், திருப்பங்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எத்தனை படங்களில் நடித்தாலும் ஈழத்துயரத்தை நேரடியகப்பேசிய ஆணிவேர்’ என்ற படத்தில் நடித்ததற்காக மிகவும் பெருமை கொள்பவர் நந்தார். அந்தப்படத்தில் நடிப்பதற்காக கிளிநொச்சி சென்று வந்த ஒரே தமிழநாயகன் அவர்தான்! அந்தப் படத்தில் நடித்தது பற்றி கேட்டபோது “ ரொம்பவும் மனம் கஷ்டமாக இருந்தது, அந்தப்படம் வன்னி மற்றும் கிளிநொச்சியில் தான் படமாக்கப்ப…

    • 0 replies
    • 413 views
  16. அமெரிக்காவில் வழுக்கி விழுந்தார் ஸ்ரீதேவி - காலில் பலத்த அடி. மும்பை நடிகை ஸ்ரீதேவி அமெரிக்காவில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவரது காலில் பலத்த அடி பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கால் மூட்டில் நல்ல அடி பட்டிருப்பதால் அவர் சிலநாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிகிறது. ஸ்ரீதேவியுடன் அவரது கணவர் போனி கபூர், இரு மகள்களும் உடன் உள்ளனர். நன்றி தற்ஸ்தமிழ்.

  17. சென்னை: காசோலை மோசடி வழக்கில் பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரபல சினிமா இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர். சுப்பைய…

  18. சென்னை: நடிகர்கள் சூர்யா, வடிவேலுவின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. அதே போல இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், முருகதாஸ், தினா ஆகியோரின் வீடுகள மற்றும் அலுவலகங்களிலும் ரெய்ட் நடந்தது. சென்னை தியாகராய நகரில் போக் ரோட்டில் உள்ள சூர்யாவின் வீட்டிலும் அடையாறில் உள்ள அவரது பங்களாவிலும் வருமான வரித்துறை ரெய்ட் நடந்தது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலுவின் வீடு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீடு, அலுவலகம், வளசரவாக்கத்தில் இயக்குனர் முருகதாசின் வீடு, மற்றும் சூர்யாவின் உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. வடிவேலுவின் மதுரை வீட்டிலும்.. வடிவேலுன் மதுரை வீட்டிலும் இந்தச் சோதனைகள் நடந்…

  19. லலித் மோதி உறவு: சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 18 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' என்ற வெப்சீரிஸ் தொடரில் அவர் நாயகியாக நடித்திருந்தார். அது டிஜிட்டல் உலகிலும் ஓடிடி உலகிலும…

  20. பொன்மணி என்ற ஈழத் திரைப்படத்தை தந்த தர்மசேன பத்திராஜ காலமானார்! பொன்மணி ஈழத் திரைப்படத்தை தந்த சிங்கள திரைப்பட இயக்குனர் கலாநிதி தர்மசேன பத்திராஜ ( 28 மார்ச் 1943 – சனவரி 27, 2018) தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார். பொன்மணி என்ற ஈழத் தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் ஆக்கியுள்ளார். கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றின…

  21. கலங்க வைக்கும் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை

    • 0 replies
    • 282 views
  22. முதல் பார்வை: ஜானி உதிரன்சென்னை ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்ப…

  23. கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …

    • 6 replies
    • 2.5k views
  24. Started by arjun,

    சனிக்கிழமை ஆறுதலாக இருந்து ஒரு சொட் அடிப்பம் என்று நண்பன் வாங்கித்தந்த AUCHENTOSHAN WHISKY ஐ கிளாசில் விட்டு (ஒரு மாதமாக குடிக்கவில்லை ஏனென்று முகபுத்தகத்தில் படங்கள் பார்த்தவர்களுக்கு தெரியும் ) வைத்துக்கொண்டு கொம்பியூட்டர் முன் குந்தினால் மனுசி வந்து அரவான் பார்க்க கூப்பிட்டார்.பத்து நிமிட ஓட்டம் தானே ,வசந்த பாலனின் படம் புறப்பட்டுவிட்டேன்.தியேட்டரில் இருந்தது இருபது பேர் .இடைவேளைக்கு யாரோ பெயர் சொல்லி கூப்பிட திரும்பிப் பார்த்தால் தங்கையும் கணவரும்,படம் முடிந்து வெளியே வர மற்ற தங்கை நண்பியுடன் நிற்கின்றார் .(நல்ல குடும்பம் ) சாகித்திய அகடமி பரிசு பெற்ற குமரேசனின் "காவல் கோட்டம்" தான் சில மாற்றங்களுடன் அரவான் ஆகியது.இடைவேளை வரை என்ன நடக்கின்றதேன்றே விளங்கவில்லை .ச…

  25. சால்வைகளும், பூக்களும் நிரம்பிக் கிடக்க வேண்டிய அமீரின் அலுவலகம் கழுவி துடைத்த மாதிரி இருக்கிறது. பெர்லின் போய் தனது பருத்தி வீரன் படத்திற்காக சர்வதேச அளவிலான சிறப்பு விருதை வாங்கி வந்திருக்கும் அவரது முகத்தில் உற்சாகத்திற்கு பதிலாக ஒரு மூட்டை வருத்தம்! ஏர்போர்ட்டில் இறங்குவதற்கு முன்பாகவே ஓடி போய் வரவேற்க வேண்டிய திரையுலக அமைப்புகள் வெவ்வேறு வேலைகளில் பிஸியாகிவிட, தனது விரக்தி சிரிப்பை சிரமப்பட்டு ஒளித்துக் கொண்டு பேசத் துவங்குகிறார் அமீர். பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு அங்கு வந்திருந்த பலரும் பிரமித்து போயிருந்தார்கள். அங்கே வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், "நாங்கள் இங்கு வந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படத்தை பார்த்ததும் எங்கள் மண்ணில் இரு…

    • 2 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.