Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை! இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்: சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது …

  2. உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு. ‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன். அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத…

    • 0 replies
    • 949 views
  3. கமல் என்றொரு பித்தர்! கமல்ஹாசனின் 62-வது பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு எந்த ஒரு கலைக்கும் ஆதாரமாக ஒரு பித்து நிலை இருக்கும். அது கலை மீது கொண்ட பித்து மட்டுமல்ல; அந்தக் கலைஞருக்கு இயல்பாகவே இருக்கும் ஒரு பித்தும் கூட. அதுதான் கலையில் வெளிப்படுகிறது. வெறி, உத்வேகம், உன்மத்தம், கலை போதை, கலகக் கூறுகள், மரபை மீறுதல், வழக்கத்துக்கு மாறாகச் சிந்தித்தல், தாகம், நிராசை எல்லாம் கலந்ததுதான் இந்தப் பித்து நிலை. சார்லி சாப்ளினை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது 'சிட்டி லைட்ஸ்' படத்தின் தொடக்கத்தில் ஒரு முக்கியமான காட்சி வரும். கண் தெரியாத கதாநாயகி போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் ஓரத்தில் பூ விற்றுக்…

  4. கமல் கட்சியில், இணைந்து... செயல்படுகிறேன் - ஸ்ரீபிரியா. கமல் கட்சியில் இணைந்து செயல்படுவது ஏன் என்பது குறித்து ஸ்ரீப்ரியா விளக்கம் அளித்துள்ளார். ரஜினி அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். இந்த ஆண்டுக்குள் அவர் கட்சியைத் தொடங்கிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினிக்கு முன்பே சினிமாவுக்கு வந்ததை போல் அவருக்கு முன்பே கமல் கட்சியை தொடங்கிவிட்டார். கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் பாடலாசிரியர் சினேகன், நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்நாசரின் மனைவி கமீலா நாசர் உள்ளிட்டோர் இணைந்து கட்சி பணிகளை ஆற்றி வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோருடன் ஆரம்ப காலங்களில் நடித்த, ஸ்ரீப்ரியா... ரஜினியுடன் இணை…

  5. 'ஹேராம்' படத்தில் கமலின் ஜோடியாக நடித்தவர் ராணி முகர்ஜி. பாலிவுட்டின் முடிசூடா ராணி. இவரது திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் மும்பையில் ரகசியமாக நடந்தது. ராணி முகர்ஜி ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போல் பேரழகி இல்லை. பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் மாதிரி கவர்ச்சியானவரும் அல்ல. ஆனால், ராணி முகர்ஜி நடிப்பில் மகாராணி. 'பிளாக்' படம் இவரது நடிப்புக்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ராணி முகர்ஜிக்கும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆதித்யா சோப்ரா பிரபல இந்தி தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவின் மகன். பதினொன்று வருடங்களாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர்.…

    • 4 replies
    • 2k views
  6. காணொளி பார்வையிட..... http://nettamil.tv/play/Entertainment/Marma_Yogi

  7. கமல்ஹாசனுடன் ஜப்பான் சூப்பர் ஸ்டார் தடானோபு அசானோவுடன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ஜன கண மன‘ இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர் பரத்பாலா. இவர் தயாரித்து, இயக்கும் படம் 19 ஸ்டெப்ஸ். ஆங்கில மொழியில் தயாராகும் இதில் ஹீரோவாக கமல்ஹாசன் நடிக்கிறார். அவருடன் ஜப்பான் சூப்பர் ஸ்டாரான தடானோபு அசானோ நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக அசின் நடிப்பார் என்று தெரிகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் கதை எழுதியுள்ளார். 9-ம் நூற்றாண்டில் கேரளாவில் கதை நடப்பது போல படமாக்கப்படுகிறது. போர் வீரரான கமல், அசானோவுக¢கு போர் பயற்சி அளிக்கிறார். …

  8. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம். சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது. இந்த நிலையில், கமல்…

  9. கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை கல்யாண் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, விக்ரம்-2 படத்தின் நூறாவது நாள் விழா ஏற்ப…

  10. இடைக்காலத்தில் கமல் - ஸ்ரீதேவி ஜோடி பல படங்களில் ஒன்று சேர்ந்தார்கள். "மீண்டும் கோகிலா" பாடல் காட்சியில் அவர்களின் நடிப்பைப் பாருங்கள். கமலின் அந்த mannerism - கண் சிமிட்டுதல் அழகாக செய்வார். "அன்பே சிவம்" படத்திலும் இப்படி ஒரு mannerism படம் முழுக்கச் செய்வார். இந்தக் காட்சியில் மற்றப் படங்களில் வருவது போல இருவரும் திடீரென்று எகிப்து, அவுஸ்திரேலியா என்று பாடி ஆடுவதாக கனவு காணாமல் வீட்டுக்கூடத்திலேயே காட்சி நகைச்சுவையாக செல்கிறது.

    • 17 replies
    • 4.4k views
  11. கமல், மம்மூட்டியைவிட மோடி மிகச்சிறந்த நடிகர்... சான்றளிக்கும் குஷ்பு!09:10 (17/12/2015) கோழிக்கோடு: கமல், மம்மூட்டியைவிட, பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நடிகர் என்று சான்றளித்துள்ளார் நடிகை குஷ்பு.கேரள மாணவர் யூனியன் சார்பில் கோழிக்கோட்டில் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பேசும்போது, ''மோடி சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர். கமல், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் மோடியின் நடிப்பில் தோல்வி அடைந்து விடுவார்கள்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதன் பலனை பொதுமக்களுக்…

  12. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்? 8 06 2012 கமல்ஹாசனின் புதிய படம் விஸ்வரூபம். சமீபத்தில் வெளியான இதன் விளம்பரத்தில், விஸ்வரூபம் என்கிற வார்த்தை அரபி எழுத்து வடிவத்தில் வெளியாகி இருந்தது. இந்த வடிவம் இந்த படத்தின் அரசியலை புரிந்து கொள்வதற்கான குறியீடாக எனக்கு பட்டது. ‘தசாவதாரம்’ என்று கடந்த முறை படம் எடுத்த கமல், இந்த முறை அதன் தொடர்ச்சியாக, ‘விஸ்வரூபம்’ என்று வருகிறார். வைணவக் கடவுளான திருமால், தசாவதாரத்தில் ஒரு அவதாரத்தின் போதுதான் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலி மன்னனின் ஆணவத்தை அடக்க அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலாக (வாமனராக) அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். ‘தருகிறேன்’ என்று ம…

  13. [size=4]எத்தனையோ ஜோடிகளைப் பார்த்து விட்ட கமல்ஹாசன் முதல் முறையாக வித்தியாசமான ஒரு அனுபவத்தை சந்திக்கப் போகிறார். ஒரு 7 வயது சிறுமி கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார். ஆனால் தமிழில் அல்ல, ஹாலிவுட்டில்.[/size] [size=3][size=4]ஹாலிவுட்டில் முதல் முறையாக இயக்கி, திரைக்கதை எழுதி, நடிக்கவும் போகும் கமல்ஹாசனுக்கு அந்தப் படத்தில் 7 வயது சிறுமிதான் கூடவே வரப் போகிறாராம். பேரி ஆஸ்போர்ன் இப்படத்தை தயாரிக்கிறார்.[/size][/size] [size=3][size=4]இந்த சிறுமி கதைப்படி அமெரிக்காவைச் சேர்ந்தவராம். எனவே நடிக்கத் தெரிந்த, நல்ல முகவாட்டம் கொண்ட, சுட்டித்தனமான 7 வயது அமெரிக்க சிறுமியை வலை வீசித் தேட ஆரம்பித்துள்ளனராம். கமல்ஹாசனுக்கு நிகரான கேரக்டராம் இக்குழந்தையின் க…

  14. கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் ‘செவாலியே விருது’ அறிவிப்பு. சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் எனப் பலமொழிகளில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் கமல். தமிழில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். விருதுகள்... ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். செவாலியே... தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச…

  15. கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது adminMay 28, 2023 இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்…

  16. கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் அனில்கபூர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது.கமல்ஹாசனும், அனில் கபூரும் இணைவது இது முதல் முறை. அதேசமயம், இருவருக்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு உண்டு. கமல்ஹாசன் தமிழில் உருவாக்கிய பிரமாண்ட வெற்றிப் படமான தேவர் மகனை இந்தியில் ரீமேக் செய்து நடித்தார் அனில்கபூர். அப்படம் அங்கு விராசத் என்ற பெயரில் வெளியாகியது. அதேபோல சலங்கை ஒலி படத்தையும் ரீமேக் செய்து நடித்தார் அனில் கபூர். சமீபத்தில் சென்னை வந்திருந்த அனில் கபூர், கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார். உங்களுடன் சேர்ந்து நடிக்க வேண்டும், அதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறினார் அனில். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த கமல், சரி நடிக்கலாம், கதையை ரெடி செய்யுங்கள் என்றாராம். கமல் டக்கெ…

    • 0 replies
    • 929 views
  17. கமல்ஹாசனை பிரிந்தார் நடிகை கௌதமி: 13 ஆண்டு நட்பு முறிவுக்கு என்ன காரணம்? நடிகர் கமல்ஹாசனை பிரிவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். 13 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்களின் வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை கௌதமி, கடந்த 13 வருடங்களாக மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்ந்ததாகவும், தற்போது பிரிவதற்காக எடுக்கப்பட்ட முடிவு மிகவும் சிரமமானது. இந்த முடிவை திடீரென எடுக்க முடியவில்லை. மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறை கூறுவதோ, அனுதாபம் தேடுவதோ எனது நோக்கம் அல்ல. மாற்றம் என்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறே…

  18. சமீபகால கமல்ஹாசன் குறித்த வலைப்பூ சர்ச்சைகளே இந்தப் பதிவை எழுதிடத் தூண்டியது. கமல்ஹாசன் பற்றி வெகுகாலமாக எழுதவேண்டும் என ஆவல் என்னை தூண்டினாலும் நேரம் கிடைக்காதது மட்டுமல்ல எழுதவேண்டியதின் அவசர அவசியமும் ஏதும் இல்லாமல் இருந்தது. பொதுவாக கமல்ஹாசனை ஒரு சதுரத்துக்குள்ளேயோ அல்லது வட்டத்துக்குள்ளேயோ அடக்குவது என்பது மிக சிரமம். இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு திறமைசாலி அவர். நடிப்பிலோ, இயக்கத்திலோ, நடனத்திலோ, வசன உச்சரிப்பிலோ, பாடகராகவோ அல்லது திரைக்கதை எழுதுவதிலேயோ, வசனம் எழுதுவதிலேயோ, அந்தந்த துறைகளில் அவரை விட சிறந்தவர்கள் இருக்க முடியும். ஆனாலும் எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் கமல்ஹாசனை விட பொருத்தமான ஒருவரை காண்பது அரிது.…

    • 6 replies
    • 4.2k views
  19. நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் 'தலைவன் இருக்கின்றான்' என்ற நேரலை கலந்துரையாடலில் பங்கேற்றனர். சில நாட்களுக்கு முன் இதே தலைப்பில் நடிகர்கள் கமல்ஹாசனும், விஜய் சேதுபதியும் கலந்துரையாடினார்கள். அப்போது விஜய் சேதுபதி கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அந்த உரையாடல் சமூகவலைதளத்தில் வைரலானது. அதே போன்று இன்று நடந்த கலந்துரையாடலில் தொகுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசனும், ரஹ்மானும் அவர்களுடைய பார்வையில் பதிலளித்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி இங்கே. கமல்ஹாசன் நேரலையில் பேசியது என்ன? ஊரே கொண்டாடியதற்கு பிறகுதான் நான் ஏ.ஆர். ரஹ்மானை கவனித்தேன். அவருடைய பாடல்களை அதுவரையில் நான் கேட்கவே இல்லை. 'தலைவன் இருக்கின்றான்' படத்திலுள்ள …

  20. கமல் இயக்கி நடிக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க மறுத்ததை அடுத்து திவ்யா ஸ்பாந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிப்பதற்கும் காஜல் அகர்வாலிடம் கால்சீட் பேசி வந்தனர். ஆனால், பேச்சுவார்த்தையில் என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை வெளியில் சொல்ல மறுக்கும் காஜல், தன்னிடம் அதுபற்றி விசாரிப்பவர்களிடம், அந்த படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருந்தேன். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் எனக்கு வேறு படம் இருப்பதால் என்னால் கால்சீட் தர முடியவில்லை என்று சொல்லி சமாளித்து வருகிறார். இந்நிலையில் காஜலுக்கு பதிலாக திவ்யா ஸ்பாந்தனா(குத்து படத்தில் நடித்த ரம்யாதான் இந்த திவ்யா ஸ்பாந்தனா…

  21. கமல்ஹாசன் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு! ''நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று சந்திரஹாசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன், சமீபத்தில் உயிரிழந்தார். அவருடைய நினைவேந்தல் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 'நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர். அவரை சந்திரஹாசன் அண்ணன்தான் வழிநடத்துவார். பாலச்சந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர், கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. இருப்பினும் அவர்களுடைய ஆன்மா கமலை வழிநடத்தும்' என்றா…

  22. கமல்ஹாசன் மகள் அக்ஷரா இலங்கை வாலிபருடன் காதல் மும்பை : கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார். இலங்கை வாலி…

    • 3 replies
    • 3.1k views
  23. சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …

  24. Started by arjun,

    “கயலை” பார்க்க போனோம்: நேற்றையதினம் பொழுதை போக்கவேண்டி என்ன செய்யலாம்... (வீட்டில் பிள்ளைகளும் டிவி பார்க்கவிடாமல் basket ball game பார்த்துகொண்டிருந்தார்கள்) என்று நினைத்தபோது “கயல், மீகாமன், வெள்ளைத்துரை” ஆகிய படங்களில் ஒன்றை பாரக்கலமே என நினைவுக்கு வந்தது. கயல் என்ற பெயர் இனிமையாக இருந்தது அத்துடன் சாலமன் எடுத்த படம் கட்டாயம் இயற்கை காட்சிகள் இருக்கும் என நினைத்து...கயலை போய் பார்த்தோம். முன்பாதி அருமையான இயற்கை காட்சிகளும் யாதர்த்தமான சிந்திக்கவேண்டிய நகைச்சுவைகாட்சிகளும் நிறைந்ததாக இருந்தது...பின்பாதி அத்தனை சந்தோஷங்களையும் சுனாமி மாதிரி வாரிக்கொண்டு உள்ளே போய்விட்டது கதை.... ஆனாலும் சுனாமிக்கு முன் கட்டாயம் பார்க்கலாம். “கயல்”.. பெயருக்கேற்ப அழகானவள்.. (எனக்…

  25. வயசு ஒரு காரண இருந்தாலும்,இவங்களவிட வயசானவங்க பலர் முகதோற்றம் சிதையாமல்தான் இருக்கிறார்கள். தாயார் தேவிகாவின் இறப்புக்கு பின்னர் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே வந்தது இல்லை, பூனைகுட்டிகள் மற்றும் வேலைக்காரியை தவிர கனகா வீட்டில் வேறு யாருமே இல்லை என்றெல்லாம் செய்திகள் வந்திருக்கின்றன, தனிமையும் வெளியுலக வெளிச்சமும் இல்லாமல்போய் கனகாவின் தோற்றத்தை காலம் சிதைத்து போட்டுவிட்டதோ என்று தோன்றுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.