வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5550 topics in this forum
-
இது ஆண்மையா?பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்! ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 26, 2010, 15:46[iST] மனைவியை ஒதுக்குவதா ஆண்மை? - பிரபு தேவா, பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூரலிகான் மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது. பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலமானவர்கள் இந்த விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாய் இருக்கக் கூடாது என்று மன்சூரலிகான் கூறினார். சென்னையில் நடந்த ஆண்மை தவறேல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "மனைவிகளை ஒதுக்குவது இப்போதெல்லாம் பேஷனாகிவிட்டது. சசி தரூர் இரண்டாம் திருமணம் செய்தார். அவரிடம் இருந்து தொடங்கி பிரகாஷ்ராஜ், பிரபுதேவா வரை வந்து நிற்கிறது. கணவர்கள், மனைவிகளை நேசிக்க வேண்டும். பிரபலமானவர்களின் நடவடிக்கைகள் இளை…
-
- 0 replies
- 1k views
-
-
தனுஸ் ஸ்ரேயா நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தினை காண இங்கு செல்லவும். http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 0 replies
- 1k views
-
-
அம்மா பார்த்த உறவுக்கார மாப்பிள்ளையை மணக்கும் த்ரிஷா? Posted by: Siva Published: Friday, March 15, 2013, 12:27 [iST] சென்னை: நடிகை த்ரிஷா உறவுக்காரர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். த்ரிஷா இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே அவருக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் காதல் என்று பல காலமாக பேசப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே தாங்கள் நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் த்ரிஷாவின் அம்மா உமா தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளாராம். மாப்பிள்ளை வேறு யாருமில்லை அவர்களுடைய உறவுக்காரர் தானாம். அவர்…
-
- 5 replies
- 1k views
-
-
ஆட்டிஸம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத தமிழகச் சூழலில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கும் அவன் தந்தைக்குமான உறவையும் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கும் படம் `ஹரிதாஸ்’. கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் பிரச்சாரம் செய்யும் ஒரு டாக்குமெண்ட்ரி படமாகியிருக்கக் கூடிய இந்தக் கதைக்களம் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலனின் புத்திசாலித்தனத்தால் பிரமாதமாக வந்திருக்கிறது. என்கவுண்டர் ஆபீஸராக வரும் கிஷோர் மற்றும் அவரது டீம் ஒரு கும்பலை போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போடுவதிலில் ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போகும் படம் சிறிது நேரத்திலே வேறு ஒரு கோணத்தில் பயணிக்கிறது. என்கவுண்டர் பணியிலிருந்து விலகி ஆட்டிஸம் பாதித்த மகனை கவனித்துக்கொள்ள விரும்புகிறார் கிஷோர். அவர்களுக்கிடையிலான உறவ…
-
- 3 replies
- 1k views
-
-
விகடன் விருதுகள் - 2010 அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லன் ரஜினிகாந்த். சிறந்த வில்லி ரிமா சென். செய்தியே படங்களாக இருப்பதால் மேலும் விவரம் அறிய தயவுசெய்து வாருங்கள்.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5977 நன்றி. விகடன்.காம்.
-
- 0 replies
- 1k views
-
-
மு. நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை AVM தில்லுமுல்லு படம் நினைவிருக்கிறதுதானே? அந்தப் படத்தில் நேர்முகத் தேர்வுக்காக நேரு உடை கேட்டு ரஜினி கடைகடையாக ஏறி இறங்குவார். எங்கும் கிடைக்காது. அப்போது தன் நண்பரான நாகேஷை சந்திக்கச் செல்வார். அவரிடம் இதற்கொரு தீர்வு கேட்பார். நாகேஷ் தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் தான் பயன்படுத்திய நேரு உடையை ரஜினிக்குக் கொடுத்துவிட்டு, "இந்த படத் தயாரிப்பாளர் சம்பளம் தரவில்லை. இப்படிதான் சம்பளத்தைக் கழிக்க வேண்டும்" என்பார் நகைச்சுவையாக. படத்தின் காப்புரிமை தில்லு முல…
-
- 0 replies
- 1k views
-
-
ரஜினியால் 'உயிர் பிழைத்த' தனுஷ்! 3 படத்தின் கிளைமாக்ஸில் தனுஷ் இறப்பது போன்று படமாக்கப்பட்டதை ஐஸ்வர்யா மாற்றியமைத்துள்ளாராம். ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தான் எடுக்கும் முதல் படத்தில் கணவர் தனுஷை ஹீரோவாக போட்டு, ஸ்ருதி ஹாசனை ஹீரோயினாக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் எழுதி, பாடிய ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் இறந்துபோவது போல் ஐஸ்வர்யா காட்சியமைத்திருந்தார். படத்தைப் பார்த்த ரஜினி, படம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார். அதேசமயம், படத்தின் கிளைமாக்ஸ் சோகமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதை மாற்றி சந்தோஷமாக முடிவது போல் எ…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னை: உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு …
-
- 13 replies
- 1k views
-
-
இரட்டை வேடத்தில் சிம்ரன்: மீண்டும் சினிமா பிரவேசம் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேரு, நிï உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தீபக் என்பவரை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார். அவர் நடித்த கடைசி தமிழ் படம் கிச்சா வயசு 16. சந்திரமுகியில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கர்ப்பமாக இருந்ததால் நடிக்க மறுத்தார். அவர் பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். ஒன்றரை வருடத்துக்கு முன்பு சிம்ரனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க பலர் அணுகினர். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த அவருக்கு தெலுங்கில்…
-
- 0 replies
- 1k views
-
-
சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வேதிகா நடிக்கும் பாலிவுட் படம் தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன…
-
- 0 replies
- 1k views
-
-
அஜித் அவ்வளவுதான் என்று சொன்னவர்களுக்கு பில்லா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. பில்லாவுக்கு முன் அஜித் கொடுத்த கடைசி ஹிட் 'வரலாறு'. அதன்பிறகு வந்த 'ஆழ்வார்', 'கிரீடம்' இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை. அதிலும் 'ஆழ்வார்' எதிர்பாராத படுதோல்வியை சந்தித்தது. அஜித் அவ்வளவுதான் என்று ஆளாளுக்குப் பேசத் தொடங்கியதுபோது பில்லா புராஜெக்ட் டேக் ஆஃப் ஆனது. ரீ- மேக் படம், அதுவும் ரஜினி நடித்தது. அஜித் அதில் என்னச் செய்யப் போகிறார் என ஏளனமும், எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் இருந்தது. ஏளனத்தை முறியடித்து எதிர்பார்ப்பை நிறைவு செய்தது அஜித்தின் பில்லா. சில நடிகர்களைப் போல காசு கொடுத்து ஓட்டாமலே நூறு நாளை பில்லா கடந்திருக்கிறது. 'சிவாஜி'க்குப் பிற…
-
- 0 replies
- 1k views
-
-
உடனே ஒரு தற்காப்புக் கலை கத்துக்கணும் பாஸ்! ஏன்னு கேளுங்களேன்..!? 'களரி' விமர்சனம் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன் தன் தங்கச்சிக்கு நேர்ந்த கொடுமையால் வில்லனைப் பழிவாங்கும் மாடர்ன் பாசமலர் கதைதான் களரியின் ஒன்லைன். ரத்தம், வெடி சத்தம் என்று எதற்கெடுத்தாலும் பயந்து மயங்கும் அப்பாவி மளிகைக் கடை ஓனராக முருகேசன் (கிருஷ்ணா). முருகேசனின் தங்கை தேன்மொழி (சம்யுக்தா மேனன்) அப்படியே அண்ணனுக்கு நேரெதிர். ரவுடிகளை செருப்பால் அடிக்கவும், தவறு செய்தவர்களை எதிர்த்துப்பேசவும் துளியும் தயங்கமாட்டார். குடிகார அப்பா மாரி (எம்.எஸ். பாஸ்கர்) வீட்டைக் கவனிக்காமல் வீட்டிலிருக்கும் பொருள்களையே விற்று குடிக்கும் அளவுக்குப் பொறுப்பில்லாமல் இருப்பத…
-
- 0 replies
- 1k views
-
-
வெள்ளித்திரை திரைப்படத்தை பார்த்தவர்களின் விமர்சனத்தை எதிர்பர்கின்றேன் நன்றி ராஜன் (நந்து)
-
- 0 replies
- 1k views
-
-
சிங்கையில் குருஷேத்திரம் - விமர்சனம் நடிப்பு: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு பிஆர்ஓ: எஸ் செல்வரகு இசை: ரஃபீ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இணை தயாரிப்பு - டிடி தவமணி தயாரிப்பு: மெட்ரோ பிலிம்ஸ், சிங்கப்பூர் பிலிம் கமிஷன் மற்றும் புளூ ரிவர் பிக்ஸர்ஸ் முழுக்க முழுக்க சிங்கப்பூர் கலைஞர்களை வைத்து, ஒளிவெள்ளம் பாயும் சிங்கப்பூரின் இருண்ட பக்கத்தைக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். மன்னிக்க முடியாத மரண தண்டனைக் குற்றம் என்று தெரிந்தும், போதை மருந்துத் தொழிலில் ஈடுபடும் சிங்கப்பூரின் நிழல் மனிதர்களைப் பற்றிய கதை. முதல் காட்சியே படு வித்தியாசமாக ஆரம்பிக்கிறது. எடுத்த எடுப்பில் சிங்கப்பூர் சிறையில் ஒரு தாய்க்க…
-
- 0 replies
- 1k views
-
-
[size=5]கிந்தியன் கொப்பி கல்ச்சர் பாகம் - 1[/size] [size=4]இப்போது எந்தப் படத்தைப் பற்றிப் பேசினாலும், அந்தப் படமா...? அது ஹாலிவுட் படத்தோட காப்பியாச்சே என்று கூறுவது சகஜமாகிவிட்டது. வரப் போகிற படத்தின் புகைப்படத்தை வைத்து, மச்சான் இது தான்சானியா படத்தோட காப்பியில்ல என்று டீக்கடையில் பேசிக் கொள்வதைப் பார்த்தால் கிலியாகிறது. தியேட்டரில் படம் பார்க்க வருவதில் பாதி பேர், எந்தப் படத்தோட காப்பி இது என்று பார்க்க வருவதாகதான் தோன்றுகிறது. சந்தேகமாக இருப்பவர்கள் இணையத்தில் எழுதுகிறவர்களின் பிளாக்குகளை பார்த்துக் கொள்ளவும். இணைய எழுத்தாளர்களின் இந்த உண்மை விளம்பி செயல்பாடு சிலரை கடுமையாக பாதித்திருக்கிறது. மணிரத்னத்தின் நாயகன் காட்பாதரின் காப்பி, ஆய்தஎழுத்த…
-
- 1 reply
- 1k views
-
-
ஈழத்தமிழர்களின் வலிகளை சொல்லும் ‘ஆறாம் நிலம்’ மின்னம்பலம்2021-09-25 இலங்கை தமிழர்கள் வாழ்க்கை, தமிழீழப் போராட்டம் இவற்றை பற்றிய திரைப்படங்கள், குறும்படங்கள் வெளி வந்திருக்கின்றன. உண்மை நிலையை உலக மக்களுக்கு கொண்டு செல்லும் நேர்மையான படைப்புகளாக இல்லை என்பதே இலங்கை தமிழர்கள் கூறிவரும் குற்றசாட்டு அதனை போக்கும் வகையில்" ஆறாம் நிலம்" எனும் பெயரில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேரடியாக ஓடிடியில் செப்டம்பர் 24ல் வெளியாகியுள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது தமிழீழம் அமைய இலங்கையில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஆயுதப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த இறுதிப்போரின் …
-
- 8 replies
- 1k views
-
-
கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன. பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் போன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் கிளம்பின. ஏற்கனவே ஈழத்தைச் சேர்ந்த விதவைப் பெண் போராளி ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்டது ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் அமைந்துள்ளது தற்போதைய தகவல். அதாவது முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர், சிறந்த தமிழறிஞர், பேச்சாளர் என்று மக்களால் பாராட்டப்பட்ட அமரர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான…
-
- 6 replies
- 1k views
-
-
[size=2] அழகான, குடும்பத்தை மட்டுமே கவனிச்சிக்கிற குடும்பத் தலைவி ஸ்ரீதேவி. கணவர், மகள் எல்லாருமே இவங்க அதிகம் படிக்காததுனால அடிக்கடி அவ மரியாதை செய்யறாங்க. அதுக்கு முக்கிய காரணம் நாலு பேர் எதிர்ல ஆங்கிலம் பேசத் தெரியாததுதான்.[/size] [size=2] ஸ்ரீதேவி நேரம் கிடைக்கும் போது அழகழகா லட்டு செஞ்சி வீடு வீடா கொடுக்கிறாங்க. லட்டு மட்டுமே செய்யத்தான் லாயக்குன்னு மத்தவங்க நினைக்கிற மாத்தி எப்படி அருமையா ஆங்கிலம் பேச கத்துகிறாங்க அதற்காக அவர் படும் சிரமம் என்பதே படத்தின் கதை.[/size] [size=2] நியூயார்க்குல இருக்கிற அக்கா பொன்னு கல்யாணத்துக்காக ஸ்ரீதேவி போறாங்க. திடீர்னு ஒரு நாள் நாலு வாரத்தில ஆங்கிலம் கத்துக்கற கிளாஸ்ல சேர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாங்க. யாருக்கும் தெரிய…
-
- 2 replies
- 1k views
-
-
யாராவது... இலங்கை பொண்ணு தான் மாட்டி இருக்கும். Prashanthan Navaratnam
-
- 5 replies
- 1k views
-
-
அசின் அளவுக்கு கிளாமராக நடிப்பேன் என்றார் பூனம் பஜ்வா.தெனாவட்டு ஹீரோயின் பூனம் பஜ்வா கூறியதாவது:தெலுங்கில் 4, கன்னடத்தில் ஒன்று என 5 படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்த தெனாவட்டுதான் நான் நடித்து கமர்ஷியல் ரீதியாக வெற்றி பெற்ற படம். எனது சொந்த ஊர் புனே. ஆனாலும் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசை. ஹீரோவுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் தமிழில் அதிகம் என்பதை புரிந்திருக்கிறேன். எல்லா ஹீரோக்களுடனும் நான் நடிப்பேன். அதேநேரம் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களுக்கும், ஹீரோயினை மையமாக வைத்த கதைகளுக்கும் முன்னுரிமை தருவேன்.¨ நீங்கள் கிளாமராக நடிப்பீர்களா? என்கிறார்கள். கிளாமராக நடிக்கும் நடிகைகளை பற்றி நான் விமர்சிக்க …
-
- 0 replies
- 1k views
-
-
4 மார்ச் 2020 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Youtube திரைப்படம் ஜிப்ஸி நடிகர்கள் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் ஒளிப்பதிவு செல்வகுமார் எஸ்.கே இசை ச…
-
- 0 replies
- 1k views
-
-
கமல் என்ற சகாப்தம்... சக கலைஞர்களின் வாழ்த்து மழை! இன்று பிறந்த நாள் காணும் கமல் ஹாஸனுக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கும் உலக தமிழ் நாயகன் கமல்ஹாஸனுக்கு இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார். அவருடன் மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்கள் விவரம்: சரத்குமார் - தலைவர், திரைப்பட நடிகர் சங்கம் பத்மஸ்ரீ கமல் ஹாஸன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழர்களுக்கு மிகவும் பெருமையைத் தந்துள்ள மாபெரும் கலைஞர் அவர். இன்னும் பல்லாண்டுகள் திரையுலகில் புதுப்புது …
-
- 1 reply
- 1k views
-
-
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார் விஜய். சென்ற வருடம் விஜய்க்கு ஒரேயொரு படம், 'ஆதி!' அதுவும் சரியாக போகவில்லை. இந்த வருடம் அதை ஈடுகட்டும் வகையில் மூன்று படங்களிலாவது நடிப்பது என முடிவு செய்திருக்கிறார். "ஏழுமாசம் 'போக்கிரி' க்காக கஷ்டப்பட்டேன். பலன் நிச்சயம் கிடைக்கும்" என்பவர், அடுத்து பரதன் இயக்கத்தில் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயா, நமிதா என இரண்டு ஜோடிகள். ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ரசிகர்களுடன் பத்திரிகைகளும் எழுதிவருகின்றன. "எந்த ஒரு மனிதனும் தன்னுடைய துறையில் முதலாவதாக வரவேண்டும் என்றுதான் நினைப்பான். நானும் நெ. 1 ஆக வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறேன். மற்றவர்கள் என்னை அடுத்த சூப்பர் ஸ…
-
- 0 replies
- 1k views
-
-
பெயரளவிலான நடவடிக்கைகளால் தமிழ் மொழிக்கு ஒரு பயனும் இல்லை - ந. கவிதா தி பவர் ஆப் ரெட், ட்வின்ஸ், டீச்சர், ப்ளை - இவையெல்லாம் என்ன என்று யோசிக்கிறீர்களா? நமது தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள்தான். முதல்வர் கருணாநிதி தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு வரிவிலக்கு என்று அறிவித்திருக்காவிட்டால் சிவப்பதிகாரம், ரெண்டு, வாத்தியார், ஈ ஆகிய படங்கள் இந்தப் பெயர்களில்தான் வந்திருக்கும். வரிவிலக்கின் விளைவாகத் திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தமிழ்ப் பெயர்களைத் தேடித் தேடித் தங்கள் படங்களுக்கு சூட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 1 reply
- 1k views
-
-
சமூக வலைத் தளங்களின் அந்தரங்க வெளியை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்ட சந்தைப்படுத்தல்கள்: நடிகர் தனுஷின் ’கொலவெறி’ நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தையும் குழந்தையையும் எப்படியெல்லாம் செய்தியாக்கக்கூடாது என்று பத்து கட்டளைகள் விதிக்கும் அளவுக்கு இந்திய காட்சி ஊடகங்கள் இருக்கும் ஒரு யுகத்தில் சமூக வலைத் தளங்களும் அதே திசையில் செல்லத் தொடங்கியிருக்கின்றன. ‘3 ’என்ற படத்தில் நடிகர் தனுஷ் பாடியிருக்கும் "கொலவெறி" பாடல் பெற்றுள்ள "உலக மகா வெற்றியை" இந்தியாவின் மிகவும் கவனிக்கத்தக்க செய்தியாக தேசிய நாளிதழ்களும் டிவி சேனல்களும் கொண்டாடி வருகின்றன. புதிய சந்தைப்படுத்தல் உத்தியாக இந்தப் பாடலை இணையத்தில் வெளியிட்டதில் ஒரு மில்லியன் (10 லட்சம்) தரவிறக்கங்கள் நடந்திருப்பதாக பிறரால் எளிதாக…
-
- 0 replies
- 1k views
-