வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நைட் ஆனால் எனக்குத்தான் முதலாவது போனைப்போடுவார்.. 10 நாள் முன்னாடியும் ஒன்னா மதுரை போய் வந்தோம்.. சீமானுக்கும் எனக்குமான உறவு அரசியலுக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பிரிக்கமுடியாத்தது..- மனம் திறக்கும் அமீர்
-
- 0 replies
- 396 views
-
-
சினிமா என்பது சிலரை மட்டும் உச்சத்தில் வைத்துவிட்டு பலரை அனாதையாய் , ஏழைகளாய், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் படுகுழியில் தள்ளிவிடுகிறது. அதில் கனகாவும் ஒருவர், தனது தாயாரின் இறப்போடு அரைநிலை மனநிலைபாதிக்கப்பட்டவராக, கிடைத்த ஒருசில சினிமா வாய்ப்புக்களும் இல்லாதுபோக தன்னை தனிமை சிறையில் தானே அடைத்துக்கொண்டு வெளியுலக தொடர்புகள் எதுவுமே வைத்துக்கொள்ளாது ஒரு பாழடைந்த பங்களாவில் வாழ்ந்தார் கனகா. நீண்ட நாட்களின் பின்னர் நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்தபோது இப்படியிருந்தார். பெயரை மட்டும் குறிப்பிடாது விட்டிருந்தால் இவர் யாரென்று ஊகிப்பதே மிக கடினமாகியிருக்கும் பலருக்கு.
-
- 0 replies
- 191 views
-
-
பட மூலாதாரம்,MANSOOR ALI KHAN/INSTAGRAM கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரிஷா, குஷ்பூ, ரோஜா உள்ளிட்ட சக நடிகைகள் குறித்து சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக வலைதளத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியது ’அநாகரிகமான’ முறையில் இருந்ததால் அவர் என்ன பேசினார் என்பது இங்கே முழுவதுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. சக நடிகைகளுடன் பாலியல் வன்புணர்வு காட்சிகள் குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு திரிஷா, குஷ்பூ உள்ளிட்டோர் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். தன்னை குறித்து மன்சூர் அலி கான் பேசியிருப்…
-
- 16 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
- 15 replies
- 1.6k views
-
-
சகோதரர்களான ஆண்டனி தாஸ்(சஞ்சய் தத்), ஹரால்டு தாஸ்(அர்ஜுன்) ஆகியோர் சட்டவிரோதமாக போதைப் பொருள் வியாபாரம் செய்து வருவார்கள். ஆனால் உலகை பொருத்தவரை அவர்கள் புகையிலை வியாபாரிகள். ஆண்டனி தாஸின் மகன் லியோ(விஜய் )தான் போதைப் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வார். புகையிலை ஃபேக்டரியில் ஏற்படும் தீ விபத்தில் லியோ இறந்துவிடுவார். அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்பு இந்த சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் கழித்து இமாச்சல பிரதேசத்தில் மனைவி சத்யா(த்ரிஷா), இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் பார்த்திபன்(விஜய்) குறித்து தாஸ் சகோதரர்களுக்கு தெரிய வரும். பார்த்திபனின் புகைப்படத்தை பார்த்த தாஸ் சகோதரர்களோ லியோ ச…
-
- 18 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 2 மணி நேரம் முன் மட்டுவிலில் 60வயதான உலக சாதனையாளரால் சாகச நிகழ்வு முன்னெடுப்பு! தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார். மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார். இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 3 replies
- 343 views
-
-
யாதும் யாவரும்.. பல அவுஸ்திரேலிய தமிழர்களை சிந்திக்க வைக்கும் ஒரு திரைப்படம். படத்தைப் பார்க்கும் எம்மவருக்கு சங்கடங்களை தரும் சில விடயங்கள் உள்ளது என்பதால் கட்டாயம் இருக்கையில் இருப்புக் கொள்ளாமல் அசெகளியப்பட்டிருப்பார்கள் என்பது நிச்சயம். என்னைப் பொறுத்த வரை இயக்குனர் தைரியத்துடன் தனது சிந்தனையை தெளிவாக கூறியுள்ளார். இதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறி பிரசங்கம் செய்யவில்லை, ஆனால் எங்களது சமூகத்தில் மறைக்கப்பட்ட/மறைக்க விரும்பும் சில பிரச்சனைகளுக்கு தனது தீர்வு இது என்பதை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 3 முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் சிந்தனையையும் இன்றைய அவுஸ்ரேலிய தமிழர்களின் வாழ்வியல…
-
- 0 replies
- 540 views
-
-
இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?'- படம் சொல்வதென்ன? கணவன் - மனைவிக்கு இடையே வரும் வழக்கமான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காமல், தோளில் கைபோட்டு நம்முடன் உரையாடிப் புரிய வைக்கிறது இந்த 'இறுகப்பற்று' திரைப்படம். Pause Unmute Loaded: 19.99% …
-
- 2 replies
- 536 views
-
-
இமாம் எனக்கு பிடித்த இசையமைப்பாளரில் ஒருவர். அதே மாதிரி சிவகார்த்திகேயனும் தந்தையை இழந்து படிப்படியாக கண்முன்னே முன்னேறிய ஒருவர். இப்போ இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 3-4 வருடங்களாக பிரச்சனை இருக்கும் போல.இப்ப தான் வெளிவரத் தொடங்கியுள்ளது. ஒருபக்க தகவல் தான் கசிந்திருக்கிறது. பொறுத்திருப்போம்.
-
- 11 replies
- 1.2k views
- 1 follower
-
-
பழங்குடிகளை அழித்த துரோகத்தின் வரலாற்று காவியம்!-தயாளன் பழங்குடி செவ்விந்தியர்களுக்கு அமெரிக்கர்கள் செய்த துரோக வரலாற்றை ஆவணமாக்கி உள்ளனர். தனது சொந்த நாட்டின் துரோகத்தை தோலுரித்து, பழங்குடிகளின் வாழ்வியல் போராட்டத்தை நேர்மையாக பதிவு செய்துள்ளார் மார்ட்டின் ஸ்கார்சிசி! ஒட்டி உறவாடி, எளியோரை அழிக்கும் ஆதிக்கத்தின் சூழ்ச்சி: உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மார்ட்டின் ஸ்கார்சிசியின் கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் வெளியாகி இருக்கிறது. கடந்த 20ம் தேதி அகில அளவில் வெளியான இப்படம் இந்தியாவில் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் ஐமேக்ஸ் என்னும் அகன்ற திரையிலும் வெளியாகி இருக்கிறது. இன்றை…
-
- 1 reply
- 561 views
-
-
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுங்களேன் இயக்குனர்களே? AaraOct 24, 2023 18:16PM – க.ராஜீவ் காந்தி (பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குனர்) நான் கொலை பண்ணினாலும் ஜுவனைல் ஆக்ட் படி, சில வருஷம் தான் தண்டனை. அதுவும் மைனர் ஜெயில்ல. ரிலீஸ் ஆகும்போது தையல் மெஷின்லாம் கொடுப்பாங்க… – இது பார்த்திபனின் மகன் சித்து சொல்லும் வசனம். அதே கேரக்டர் கெட்டவர்களை கொன்றதால் அப்பா படும் அவஸ்தைகளை பார்த்து, ‘கையில ஆயுதம் இருந்தாலும் யூஸ் பண்ணக்கூடாது’ என்று சொல்கிறார். அடுத்த பாதியில் அந்த கேரக்டரே, ‘அப்பா பேச்சை கேட்டு யார் கதவை திறந்தாலும் ஈட்டியை எறிந்து கொல்லப் பார்க்கிறது. ஒரு கதையில் தான் எத்தனை முரண்கள்? குழந்தைகளுடன் பார்க்க முடியாத ரஜினி, விஜய் படங்கள் …
-
- 0 replies
- 450 views
-
-
பட மூலாதாரம்,PREMNATH கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 25 அக்டோபர் 2023, 07:46 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மேக்அப் டெஸ்ட் போட்டோவை நீங்கள் பார்த்ததுண்டா? தெலுங்கு திரைப்பட உலகத்தின் ஜாம்பவான் என்.டி.ராமராவ் இரவு இரண்டு மணிக்கு எடுத்த மேக் அப் டெஸ்ட் போட்டோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் திரைப்படத்தின் புகைப்படம் என பல அரிய புகைப்படங்களை எடுத்தவர் பழம்பெரும் புகைப்பட கலைஞர் நாகராஜராவ். தற்போது இவர் எடுத்த சினிமா புகைப்படங்களை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
இலங்கையில் ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம்! இலங்கை தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம்! லியோ' திரைப்படத்தை இலங்கையில் அக்டோபர் 20 ஆம் தேதி, வெளியிட வேண்டாம் என இலங்கையை சேர்ந்த தமிழ் எம்பிக்கள் தளபதி விஜய்க்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர் தளபதி விஜய் நடிப்பில், மாஸான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது லியோ. இந்த படம், அக்டோபர் 19-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ஹர்த்தால் கடைபிடிக்க உள்ளதால் இப்படத்தை வெளியிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் கடிதம் மூலம் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, "ஜோசப் விஜய் அவர்களுக்கு தங்களது 'லியோ' திரைப்படம் இம்…
-
- 15 replies
- 967 views
-
-
பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES/GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள '800' என்ற திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதை சுருக்கம் பட மூலாதாரம்,MOVIE TRAIN MOTION PICTURES இந்தியாவிலிருந்து, இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பலரும்…
-
- 2 replies
- 293 views
- 1 follower
-
-
Entertainment Palestinian Movies தன் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஃபர்ஹா, சுவர் ஓட்டைகள் வழியாக இஸ்ரேல் படையின் கோர முகத்தைப் பார்க்கிறார். இப்படத்திற்கு எதிராக இஸ்ரேல் அமைச்சர்களே களமிறங்கினார்கள். ஏகாதிபத்திய நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து பாலஸ்தீன மண்ணை ஆக்கிரமித்ததோடு, அம்மண்ணின் பூர்வகுடிகளான இஸ்லாமிய மக்கள் மீதும் தொடர்ந்து வன்முறையை நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல் அரசு. இதற்கு எதிராகப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் போராடி வரும் நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழுவானது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ…
-
- 0 replies
- 369 views
-
-
இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது. உலகின் பழமையான திரைத்துறைகளில் ஒன்றான ஹாலிவுட் திரைத்துறைக்கு அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இன்றளவும் ஆண்டுக்கு 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புமிக்க, உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு சந்தையாக ஹாலிவுட் திரைத்துறை திகழ்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு “ரைட்டர்ஸ் கில்ட் ஆப் அமெரிக்கா” (Writers Guild of America) என்ற அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கம் முன்னெடுத்த போராட்டத்தினால் …
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,விஷ்ணு ஸ்வரூப் பதவி,பிபிசி தமிழ் 4 அக்டோபர் 2023 சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு மூல…
-
- 4 replies
- 398 views
- 1 follower
-
-
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்! பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார். …
-
- 4 replies
- 407 views
-
-
வர்த்தக சூதாட்டத்தால் வதைபடும் தமிழ் சினிமா! - தயாளன் 100 கோடி முதலீடு இருந்தால் தான் சினிமா எடுக்கணுமா? சிறிய பட்ஜெட் படங்களே கூடாதா? மலையாளம், கன்னடம்,தெலுங்கு, வங்க மொழிகளின் சிறிய பட்ஜெட் படங்கள் அங்கு அமோக வரவேற்பு பெறுகின்றன. இங்கு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வராமல் முடங்கும் சூழல் எப்படி ஏற்பட்டது? தமிழ் சினிமாவை கட்டுப்படுத்துவது யார்? திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “ஒரு கோடி முதல் 4 கோடி வரை பட்ஜெட் உள்ள படங்களை எடுக்க திரைத்துறைக்கு யாரும் வராதீர்கள். அதற்குப் பதில் அந்த பணத்திற்கு நிலம் வாங்கிப் போடுங்கள். 125 சிறு பட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடக்கின்றன. பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே தப்பிக்க முடியும்.…
-
- 0 replies
- 169 views
-
-
மார்க் ஆண்டனி: விமர்சனம்! SelvamSep 16, 2023 14:44PM ஒரு கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், என்னமாதிரியான படங்கள் வெற்றி பெறும் என்று எவராலும் கணிக்க முடியாது. உலகம் முழுக்க இதே நிலைமைதான். அதையும் மீறிச் சில சங்கதிகளைச் சொல்லலாம். புதிதாக, புத்துணர்வூட்டுவதாக, களிப்பூட்டுவதாக, நெஞ்சம் நெகிழ்வதாக, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பைத் தருவதாக, நாடி நரம்பை முறுக்கேற்றுவதாக, நமது கணிப்புகளைப் பொய்யாக்குவதாக ஒரு திரைக்கதை அமைய வேண்டும். ரசிகர்கள் ஒவ்வொருவரது விருப்பங்களையும் கணக்கில் கொண்டால், இன்னும் பல பாயிண்டுகள் சேரும். ஒட்டுமொத்தமாக நோக்கினால், படம் பார்த்து முடித்தபிறகு …
-
- 0 replies
- 281 views
-
-
'மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந…
-
- 3 replies
- 500 views
-
-
இசையமைப்பாளர் பரத்வாஜ் மொழி தெரியாத ஒருவர் இலங்கை தமிழ் வானொலியை கேட்டு தமிழ் இசையமைப்பாளர் ஆகி உள்ளார்.
-
- 0 replies
- 482 views
-
-
லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …
-
- 0 replies
- 484 views
-
-
நடிகர் மாரிமுத்து காலமானார்! monishaSep 08, 2023 10:36AM இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து (57) மாரடைப்பால் இன்று (செப்டம்பர் 😎 காலமானார். தமிழ் சினிமாவில் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்ததன் மூலம் ட்ரெண்டிங் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இதன் மூலம் சமீபத்தில் ஏராளமான நேர்காணல்களிலும் இடம் பெற்றிருந்தார் மாரிமுத்து. இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இன்று சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது காலை 8.30 மணியளவில் மாரிமுத்துவிற்கு திட…
-
- 7 replies
- 867 views
- 1 follower
-
-
தமிழ்க்குடிமகன் : விமர்சனம்! christopherSep 08, 2023 10:18AM சாதீயச் சடங்குகளுக்கு எதிரான வேள்வி! மனித வாழ்வில் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் வந்துபோனாலும், பிறப்பும் இறப்பும் மிக முக்கியப் பங்கை வகிக்கின்றன. அவை தொடர்பான நம்பிக்கைகளும் வழக்கங்களும் கிராமங்களில் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அப்படியொரு சூழலில், ஈமச்சடங்குகள் செய்யும் நடைமுறைகளில் இருந்து விடுபட முனையும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனிதரின் வாழ்வைப் பேசுவதாக இருந்தது ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் ட்ரெய்லர். இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், அருள்தாஸ், வேல.ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், தீப்ஷிகா, துருவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் நமக்குத்…
-
- 0 replies
- 208 views
-