Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சந்தப் பேழையில் நிரம்பிய திராட்சை இசை: கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி மறக்க முடியாத இணைகள்: எம்.எஸ்.வி கண்ணதாசன் முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னணியில் வீற்றிருக்கும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் திரைப்படப் பாடல்களின் மூலம் பாட்டுப் பந்தி வைத்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி மேற்கொண்ட உரையாடல். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்குமான இணக்கம் இருக்கிறதல்லவா, அது எப்படி ஒரு காவிய அழகாகப் பரிணமித்தது? இந்தக் கேள்வியில் இருக்கிற இணக்கம் என்கிற வார்த்தையை மிகவும் ரசிக்கிறேன். ஓர் இசையமைப்பாளர் ஒரே காலகட்டத்தில் பல பாடலாசியர்களைக் கொண்டு எழுதுகிறார். ஒரு கவிஞர் ஒரே காலகட்…

  2. சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி ..! காமெடியனாக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம். வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடி…

    • 3 replies
    • 974 views
  3. சந்தானம் ஜோடியாக மாராத்தி நடிகை தமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார். 'வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இ…

  4. சந்திரபோஸ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். அதற்காக, அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம்தேதி அவருடைய உடல்நிலை மோசமானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். மேலதிக புகைப்படங்கள் பார்க்கவும்

  5. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ஆப்தமித்ரா (தமிழில் சந்திரமுகி) படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் பி.வாசு. இதுபற்றி அவர் கூறியதாவது:கடந்த 4 வருடத்துக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தமித்ரா படத்தை இயக்கினேன். விஷ்ணுவர்தன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. பின்னர் அதேபடத்தை தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் இயக்கினேன். ரஜினிகாந்த் நடித்தார். இந்நிலையில் ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அப்பணி முடிந்தது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சந்திரமுகி 2ம் பாகம் வருமா? என்கிறார்கள். முதலில் கன்னடத்தை முடிக்கிறேன். பிறக…

  6. [size=3][size=4]சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே.[/size][/size] [size=3][size=4]பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப் படம் வெளியானது.[/size][/size] [size=3][size=4]தற்போது சந்திரமுகியின் 2-ம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் ரஜினி வேடத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.[/size][/size] [size=3][size=4]சந்திர…

  7. ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது. தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. அந்தப் படம் 770 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் அது பெரும் சாதனை. அச்சாதனையை தற்போது சந்திரமுகி முறியடித்துள்ளது. இப்படம் 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். இதையடுத்து சென்னையில் பிரமாண்ட விழா எடுக்க முடிவாகியுள்ளது. சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இ…

  8. ஆக்ஷன், அடிதடிகளை ருசித்து களைத்த வாய்க்கு, குடும்ப பஞ்சுமிட்டாயை ஊட்டியிருக்கிறார்கள். சர்க்கரையாக கரைகிறது அந்த 3 மணி நேரமும். சட்டையிலிருந்து சம்சாரம் வரைக்கும், பிள்ளையின் விருப்பத்தை கேட்காமலே முடிவு செய்யும் அப்பா பிரகாஷ்ராஜுக்கும், மகன் ஜெயம் ரவிக்கும் நடக்கும் பாசப்போராட்டமே கதை. பத்திரமாக வைத்திருக்கிறேன் பேர்வழி என்று இறுக பிடித்த முட்டையின் கதியாக்கிவிடுகிறார் ஜெயம்ரவியை. உடைத்து வெடிக்கும் ரவியின் கோபம் என்னவெல்லாம் செய்கிறது என்பது கலகலப்பும், கவிதையும் கலந்து செய்த திரைக்கதை. இதை இறுதி வரை அலுப்பு தட்டாமல் இழுத்துச் செல்கிறது ஜெனிலியாவின் குழந்தைத்தனமான குறும்புகள். அப்பாவின் விருப்பத்திற்காக கீரத்தை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் ஜெயம்ரவி, ஒ…

  9. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்! பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர் பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு மற்றும் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருப்பதாவது” ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்” என்றார். …

  10. சன் டிவி நிஜம் 10-11-2010 நடப்பதில் விண்ணன் பாருங்கள் வீடியோhttp://www.kadukathi.com/?p=1244

    • 0 replies
    • 1.1k views
  11. சன் டிவிக்கு ரஜினி வழங்கிய சிறப்பு தீபாவளி பேட்டி!http://www.kadukathi.com/?p=1194

  12. சேரனை யாராலும் புறக்கணிக்க முடியாது. மீண்டும் 'மாயக்கண்ணாடி'யில் முகம் காட்ட வருகிறார். அதற்காக எடுத்துக்கொள்கிற நிதானம், ஈடுபாடு எல்லாமே அழகான திட்டமிடல். குமுதத்திற்காக சந்திப்பு என்றதும், 'ஆஹா' என்று சம்மதித்தார். அதென்ன மாயக்கண்ணாடி? மனிதனின் வாழ்க்கைக்குள் தேங்கிக் கிடக்கிற பல விஷயங்களுக்கு பதில் சொல்லக் கூடிய சினிமா. இந்த வாழ்க்கை நம்மை திணறடிக்கும். இன்னும் கொஞ்சம் சந்தோஷம் நீடிக்கக் கூடாதான்னு ஏங்க வைக்கும். வாழ்க்கையையும் அதில் ஒரு காதலையும் சொல்லியிருக்கேன். காதல் காட்டுகிற ஜீபூம்பாக்கள் அதிகம். அதுமாதிரி காதலையும், கூடவே அசலான வாழ்க்கையையும் கொண்டு வந்து முன்நிறுத்துவதுதான் மாயக் கண்ணாடி. இளையராஜா கதையை கேட்டு விட்டு, நிஜமாகவே இந்தப் படத்திற்கு நிறைய …

    • 48 replies
    • 6.3k views
  13. சன்னி லியோனின் ‘வீரமாதேவி’ கனேடிய ஆபாச பட நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் வீரமாதேவியில், வீரம் செறிந்த இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். இவருடன் நவ்தீப், நாசர் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். வி.சி வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஐந்து மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்து இந்த கதையின் மீதான தன்னுடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார் சன்னி லியோன். அத்துடன் இப்படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை பயிற்சி என எக்சன் காட்சிகளுக்காகவும் பயிற்சி எடுத்தாராம் ச…

  14. சன்னி லியோனின் வாழ்க்கை - ஆவணப்படமாக வெளியானது டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது. பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ஆடைகளுடன், வெட்கம், நாணம் போன்றவற்றையும் துறந்த கரஞ்சி…

  15. சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் பொதுவாகவே இப்போது இரசிகர் மன்றங்கள் தொடங்குவது குறைந்து விட்டது. அதுவும் நடிகைகளுக்கு யாரும் இரசிகர் மன்றம் தொடங்குவதில்லை. காரணம், அதை நடத்த நடிகைகள் பணம் கொடுப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி, த்ரிஷாவுக்கும், நயன்தாராவுக்கும் இரசிகர் மன்றம் இருக்கிறது. கீர்த்தி சுரேசுக்கு அண்மையில் இரசிகர் மன்றம் தொடங்கினார்கள். ஆனால், இப்போது கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு இரசிகர் மன்றம் தொடங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்கள். கனடா நாட்டைச் சேர்ந்த நடிகை சன்னி லியோன், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று நடிகையானார். அவரது இந்திய வருகைக்கு பிறகு அவரது கவர்ச்சி வீடியோக்களை இணைய தளத்தில் பார்…

  16. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என்றாலே மற்ற பத்திரிகைகளுக்கு படங்கள் கொடுப்பதையோ, தனி ஷோ போடுவதையோ விரும்ப மாட்டார்கள். ஆனால் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்பு போனால் போகிறதென்று சில படங்களை அனுப்பி வைப்பார்கள். எந்திரன் படத்திற்கு இப்படி ஒரு இழுபறி ஏற்பட்டதால் தனது வெப்சைட்டில் படங்களை வெளியிட்டார் ஷங்கர். இந்த முறை ஆடுகளம் படத்திற்கு அதுவும் நடக்கவில்லை. ஷங்கருக்கு இருக்கிற தைரியம் வெற்றிமாறனுக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். பொங்கல் நெருங்கிக் கொண்டிருக்கிற இந்த நேரம் வரை வழக்கமாக அனுப்பி வைக்கிற ஸ்டில்களோ, ட்ரெய்லரோ கூட யாருக்கும் வழங்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் கண்டு கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நாம் பத்திரிகைகளோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்…

    • 0 replies
    • 1.2k views
  17. சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வேதிகா நடிக்கும் பாலிவுட் படம் தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன…

  18. பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் தமிழை சரிவர கற்றுக் கொள்ளாமல் கடித்துத் துப்பும் செயலை இசையமைப்பாளர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். திமிங்கலத்தின் வாயில் சிக்கியதைப் போன்ற நிலையில் இன்று இருக்கிறது சினிமாவில் தமிழ் படும் பாடு. பெரும்பாலான நடிகைகள், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள். அதேபோல பின்னணி பாடும் பெரும்பாலான பாடகர், பாடகிகளும் கூட தமிழுக்கு முற்றிலும் அந்நியர்கள். அந்தக் காலத்தில் பி.சுசீலா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களது தாய் மொழி தமிழ் இல்லாவிட்டாலும் கூட மிக அருமையாக வார்த்தைகளை உச்சரித்து, அழகாக பாடினார்கள். அதிலும் ல, ள, ழ வித்தியாசத்தை மிகத் துல்லியமாக அவர்கள…

  19. சமந்தா - நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது! (படங்கள்) விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நேற்று ஹைதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சமந்தாவும் நாக சைதன்யாவும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் இரு குடும்பங்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இதுகுறித்த அறிவிப்பை நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுனா ட்விட்டர் வலைத்தளத்தில் அறிவித்தார். …

  20. சமந்தா - நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நாக சைத்தன்யா உடன் சமந்தா | கோப்பு படம் தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் த…

  21. சமந்தா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! சமீபத்தில் வெளிவந்த தெறி படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை சமந்தா. தமிழ் மாத்திரமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக்கும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ''இன்று நிம்மதியாகத் தூங்குவேன். இந்தக் கோடைக் காலத்தின் இறுதிப் படமும் வெளியாகிவிட்டது. கடந்த 8 மாதங்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வினால் மிகவும் முடியாமல் போன நாட்களும் உண்டு. எவ்வாறாயினும் அந்த இக்கட்டான நிலைமைகளைச் சமாளித்துவிட்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு ஆதரவளித்த என் குடும்பத்துக்கு நன்றி. இக்காலங்களில் நான் நல்ல மகளாக, நண்பியாக இருக்கவில்லை. இதனை நிவர்த்தி ச…

    • 1 reply
    • 558 views
  22. சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை' 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@SAMANTHAPRABHUOFFL படக்குறிப்பு, சமந்தா - நாக சைதன்யா. நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில், இன்னும் சில நாள…

  23. சமந்தா, அமலாபோலவைவிட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு 'அது' குறைவாம் தலைப்பை பார்த்து தாறுமாறா யோசிக்காதீங்க... வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “வடசென்னை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தத் திரைப்படத்தில் முதலில் சமந்தா பின்னர் அமலாபோல் ஆகியோரும் ஒப்பந்தமாகியிருந்தனர். இந்த நிலையில், “வடசென்னை” திரைப்படத்துக்கு சமந்தாவுக்கு கோடி ரூபாய் சம்பளம் பேசியவர்கள், பின்னர் அமலாபோலுக்கு அதைவிட கொஞ்சம் குறைவாக பேசியதாகவும், இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அதைவிட குறைவாக பேசியிருப்பதாகவும் காற்றுவாக்கில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி ஐஸ்வர்யா…

  24. சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்! - தங்கமகன் விமர்சனம் தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்! கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குட…

  25. சமந்தாவின் திருமண திகதி அறிவிப்பு பிரபல நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண திகதி குறித்த தகவல் கசிந்துள்ளது வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமந்தா-நாகசைதன்யா திருமணம் நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் ஐதராபாத்தில் கலாசார முறைப்படி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பை நாகார்ஜூனா விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.