ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
Posted on : Sat Aug 11 8:36:48 EEST 2007 .அடுத்தவாரம் இங்கு வருகை தரவிருக்கும் மற்றொரு ஐ.நா.பிரதிநிதியைத் தடுக்கக் கோருகிறது ஜே.வி.பி. ஐ.நாவின் மற்றுமொரு பிரதிநிதி அடுத்த வாரமளவில் இலங்கை வரவுள்ளார் என் றும் அவரை வரவிடாமல் உடனடியாகத் தடுக்குமாறும் ஜே.வி.பியின் நாடாளுமன் றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றத்தில் அரசிற்கு வேண்டு கோள் விடுத்தார். இலங்கைக்கு ஏற்கனவே வந்து திரும் பிய ஐ.நா.உயரதிகாரி ஜோன் ஹோம்ஸ் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத் துப் பற்றி பிரதமர் அரசின் நிலைப்பாட்டை நேற்று விளக்கியதைத் தொடர்ந்து தனது கருத்தை முன் வைத்தார் விமல்வீரவன்ஸ். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: ஐ.நா.பிரதிநிதி ஜோன்ஹோம்ஸ் வருவதை நாம் ஏற்கனவே எதிர்த்தோம். அது தொடர…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : Sat Oct 27 7:15:00 2007 .அரசின் தாக்குதல்களிலிருந்து தமிழரைக் காப்பாற்றுங்கள்! ஆர்பர் அம்மையாரிடம் தமிழ்க் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் அரசின் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையா ரிடம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத் துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, லூயிஸ் ஆர்பருக்கு அவசர மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அதி லேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: நீங்கள் அண்மையில் இலங்கைக்கு மேற் கொண்ட விஜயத்தின்போ…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளது பிரதேசத்தில் இருக்கும் தமிழர்களை மீட்க இந்தியாவின் கோரிக்கைக்கு இன்று அனுமதியளிக்கபட்டுள்ளது.............. .... http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=41180
-
- 12 replies
- 2.6k views
-
-
எய்தவனின் தலை கொய்ய தமிழனுக்கு கிடைத்த இச் சந்தர்ப்பத்தை தமிழினம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எதிரி மகிந்த கொம்பனியை வீட்டுக்கு அனுப்பும் செயற்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அதன் தலைவர்களுக்கும் இதுவே சனீஸ்வரனின் வேண்டுகோளாகும். இது தொடர்பாக சனீஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிட்ட அறிக்கை:- தமிழர்தம் போராட்டத்தை நசுக்கி, சின்னாபின்னமாக்கி வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிந்து விட்ட பூரிப்பில் சிங்களம் இன்று சொல்லொணா மகிழ்வில் திணறிக் கொண்டிருக்கின்றது. தமிழன் போராட்ட சக்தியை அழித்துவிட்டோம் என்ற மமதையில் தேர்தல் மேல் தேர்தலாக வைத்து சிங்களம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. தமிழரின் உண…
-
- 5 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 3, 2011 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆகியன சுதந்திரமானதும் சுயாதீனமானதும் ஆக செயன்முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க செனற் சபை கோரி உள்ளது. அமெரிக்க செனற்றர்களில் ஒருவரான ரொபேட் ஹசி செனற் சபையில் பிரேரணை ஒன்றை நேற்று சமர்ப்பித்தார். http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%…
-
- 3 replies
- 1.2k views
-
-
இம் மனநிலையால் சாதாரண தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.இதற்கு மேலாக சட்டமென்பது சகலருக்கும் சமம் என்ற தத்துவத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம்.சிங்கள மக்கள் என்றால் அவர்களுக்கே முன்னுரிமை என்ற நினைப்பு.இந்த நினைப்புக்கும் அரசுக்கோ அன்றி சிங்கள மக்களுக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது.மாறாக உயர் பதவிகளில் இருக்கக்கூடிய தமிழ்ப் பெருந்தகைகளின் மனப் பயமும் மனப் பிரமையுமே இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமாகும். “மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ...” என்று கேட்கும் கம்பனின் வீரம் நமக் கும் இருந்தால் போதும் எல்லாம் சரியாகிவிடும்.அந்த வீரம் இனப்பற்றிருக்கும் போதே ஏற்பட முடியும். இதுபற்றி எல்லாம் இவ்விடத்தில் குறிப் பிடுவதால் எந்த நன்மையும் ஏற்படமாட்டா தென் பதா…
-
- 3 replies
- 1.3k views
-
-
Posted on : Sun Jul 6 7:05:54 EEST 2008 .சிங்களவருக்கும் தமிழருக்கும் சமமான அரசியல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் தீர்வுக்கு அதுவே ஒரே வழி என்கிறார் பிரான்ஸிஸ் இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சமநிலையற்றுக் காணப்படுவதே இனப்பிரச் சினைக்கு காரணம். தமிழர்களுக்கு உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண லாம். ஒக்ஸ்போர்டைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ""கிறைசிஸ்'' அமைப்பின் பணிப்பாளர் பிரான்ஸில் ஸ்டுவாட் அம்மை யார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "கியூமன் ரைற்ஸ் ரிபியூன்' என்ற இணை யத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்தவை வரு மாறு. அரசியல் ரீதி யான அதிகாரங்கள் தமிழ், சிங்கள மக்களிடையே சமநிலையற்றுக…
-
- 0 replies
- 696 views
-
-
த.தே.கூ இந்திய வருகை வெளியுறவுக் இந்திய இலங்கை கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் - எம்.ஆர்.நாராயணசாமி தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்திய வருகையானது இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்களை கொண்டு வரும் இந்து ஆசிய செய்திசேவையின் செய்தியாளர் எம்.ஆர்.நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்ற ரீதியிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் இந்த விஜயம் முக்கியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். சுட்டது பதிவு
-
- 1 reply
- 890 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களை ஐக்கிய நாடுகள் அறிக்கை வலிந்து இணைத்துள்ளதன் மர்மம் என்ன? வியாழன், 28 ஏப்ரல் 2011 02:26 .தமிழ்நெற் இணையத்தின் இன்றைய தலையங்கச் செய்தி ஆய்வில் ஐ.நா. யுத்தக்குற்ற அறிக்கை ஈழத் தமிழர்களின் உரிமைகளில் அத்துமீறிக் கருத்துத் தெரிவித்துள்ளதைத் தெளிவாகக் சுட்டிக்காட்டி அறிக்கையின் ஒரு பக்கத்தையும் அந்தச் செய்தி ஆய்வில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இங்கே இணைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் ஒரு பக்கமானது புலம்பெயர்ந்த தமிழர்களை வலிந்து இந்த அறிக்கைக்குள் கொண்டு வந்திருப்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டி அந்த அறிக்கையின் குறிப்புக்கள் 417ல் இருந்து 420 வரையான நான்கு குறிப்புக்களையும் விலாவாரியாக ஆராய்ந்துள்ளது. தமிழ்நெற் இணையத்தளத்திற்கு யாழ்ப்ப…
-
- 0 replies
- 844 views
-
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) உயிரியில் பிரிவில் தமிழ் மாணவிக்கு அகில இலங்கை ரீதியில் முதலிடம் Posted by Renu on Thursday, November 26, 2009, 15:08 | 25 Views | இன்று வெளியாகியுள்ள 2009 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளில், கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் கல்வி பயின்ற மைதிலி சிவபாதசுந்தரம் என்ற மாணவி அகில இலங்கை ரீதியில் உயிரியில் பிரிவில் (A/L 2009) முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் தம்மைபோன்று திறமைகளை வெளிக்காட்டியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் அவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தாம் ஆசிரியர்கள் வழங்கும் பாடங்களை அன்றன்று படித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அத…
-
- 1 reply
- 493 views
-
-
.மனிதாபிமானச் சட்டங்களை மீறுவதாக இலங்கை மீது ஆஸ்திரேலியா கண்டனம் மெல்பேர்ண், மே 24 இலங்கையில் ஆட்கடத்தல்களும் நீதிக் குப் புறம்பான கொலைகளும் தினசரி இடம் பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள ஆஸ்தி ரேலியா, இலங்கை அரசு மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு கின்றது எனக் குற்றம் சுமத்தியிருக்கின்றது. இலங்கை அரசு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் விமர்சன நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்ஸாண்டர் டௌனர் கடுமையாக்கியிருக்கின்றார் என ஆஸ்திரேலிய ஒலிப ரப்புக் கூட்டுத்தாபன செய்தியாளர் கிரேம் டொபல் தெரிவிக்கிறார். இலங்கை அரசுக்கும் தமிழ்ப்புலிகளுக் கும் இடையிலான பிணக்கில், சம்பந்தப் பட்ட தரப்புகள் அனைத்துமே சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை ஒழுங்குக் கிரமமாக மீறி வரு…
-
- 0 replies
- 758 views
-
-
Posted on : Tue Aug 14 8:23:12 EEST 2007 .ரணிலின் உரை துண்டு பிரசுரத்தில்: இன்று கொழும்பில் விநியோகம் மாத்தறையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அர சிற்கு எதிரான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்துள்ளது. நாளை புதன்கிழமை கொழும்பு புறக் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இத்துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோ கிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரி வித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்காவின் தலைமையில் பிற் பகல் 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும். ரணிலின் அந்த உரை ஊடகங்களில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
.ரி.எம். அட்டையை பயன்படுத்தி கையாடியவர் நீதிமன்றில் சரண் ஒருவரின் தன்னியக்க பணபரிவர்த்தனை (ஏ.ரி.எம்.) அட்டையைப் பயன்படுத்தி 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவைச் சுருட்டிய சங்கத்தானைவாசி நேற்றுமுன்தினம் சட்டத்தரணி மூலம் நீதிமன்றில் சரணடைந்தார். குறித்த நபர் சாவகச்சேரியில் உள்ள தனியார் வங்கியயான்றில் அயலவர் ஒருவரின் தன்னியக்க பணப்பரிவர்த் தனஅட்டைத் திருடி அதன் இரகசிய இலக்கத்தைத் தெரிந்து கொண்டு வங்கியிலிருந்து 2 லட்சத்து 67 ஆயிரம் ரூபாவை கையாடியுள்ளார். பணத்தை வங்கியில் வைப்பிலிட்டவர் வங்கிக் கணக்கில் உள்ள தொகை பெருமளவில் குறைந்திருந்ததை அவதானித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து வ…
-
- 0 replies
- 508 views
-
-
இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயம் கொழும்பின் வழிநடத்தலில் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரது வட,கிழக்குப் பயணத்தை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமே கையாள வேண்டுமெனவும் கேட்டிருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளது உண்மைநிலையைக் கண்டறிய இதுவே சரியான வழியெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று திங்கட்கிழமை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதி இலங்கை வரவிருப்பது தொடர்பில் தமிழ்…
-
- 2 replies
- 615 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-28 19:22:31 இராணுவத்தினரால் வெளிநாட்டில் வசிக்கும் சிரேஷ்ட அதிகாரியொருவரின் அனுசரணையுடன் மணவாளப்பட்டமுறிப்பு அம்பகாமம் பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவியொருவருக்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை அதிபரின் ஆலோசனைப்படி அனுசரணையாளரின் நிதியுதவியுடன் கறிப்பட்டமுறிப்பு தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஆர்.ரத்னசிங்கத்தின் அனுசரணை மூலம், 'இதயம் கொண்ட இராணுவம்' எனும் திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்யத் தயாராக இருக்கும் படையினர் இந்த சமூகம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத…
-
- 10 replies
- 560 views
-
-
' இன்னொசென்ட் முஸ்லிம் ' என்ற திரைப்படமும் - அமெரிக்க அரசியலும்..?! ஈழதேசம் பார்வையில்..! மூன்றாவது நாளாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு வரும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஆயிரக்கணக்கில் குவிந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று எல்.ஐ.சி.எதிர்புறம் உள்ள பள்ளிவாசல் அருகில் மட்டும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்த தமிழக போலீஸ் சுமார் ஒரு 600 பேர் வரை குவிந்திருந்தனர் என்றாலும், அங்கு குவியத் துவங்கிய பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தடியடி நடத்தி விரட்டி அடிக்கப்பட்டார்கள், என்றாலும் கூட்டத்தை முழுமையாக அகற்ற முடியாமல் திணறி வருகிறது தமிழக போலீஸ். இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டங்கள். இந்தியாவில் பல்வ…
-
- 0 replies
- 344 views
-
-
By VISHNU 10 AUG, 2022 | 09:10 PM (நா.தனுஜா) கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம'வில் இருந்து இன்று 10 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியேறிய போராட்டக்காரர்கள், இப்போராட்டம் மீண்டும் புதிய பரிணாமத்துடன் மேலும் வலுவான முறையில் ஒட்டுமொத்த இலங்கையர்களையும் ஒன்றுசேர்ந்து முன்நோக்கிப்பயணிக்கும் என்று அறிவித்துள்ளனர். காலிமுகத்திடல், கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் கடந்த 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அகற்றுமாறு கோட்டை பொலிஸார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். பொலிஸாரின் அவ்வறிவிப்பிற்கு எதிராக போராட்டக்காரர்கள் சிலரால் மேன்முறையீட்டு நீதிமன்றில்…
-
- 0 replies
- 177 views
-
-
' தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை' என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் ஏழாலைக் கூட்டத்தில் சரவணபவன் முழக்கம் [Friday, 2011-07-15 20:30:55] "தன்னுடைய சுயநலத்துக்காகவும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவும் தமிழனின் தன்மானத்தையும் தமிழ் தேசியத்தையும் விற்றுப் பிழைத்தவன் உன் தந்தை" என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாறாத அவப்பெயரை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் தமிழன் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்து வாழ மாட்டான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து நமது ஒன்றுபட்ட சக்தியை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவோம் வாரீர் என தமிழ்த்தேசிய கூ…
-
- 2 replies
- 761 views
-
-
' மக்களுக்கு வீடுகள் தேவையே தவிர இரும்புக்கூடுகள் அல்ல' சுவாமிநாதனிடம் கூறிய சம்மந்தன் மக்களுக்கு தேவை வீடுகளே தவிர இரும்புக்கூடுகள் அல்ல எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து உரிய தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு பிரச்சனைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர…
-
- 0 replies
- 189 views
-
-
' ஸ்போர்ட்ஸ் சைன் ' மென்பொருள் மூலம் 800 கோடி ரூபா பண மோசடி : ஐவருக்கு வெளிநாடு செல்லத் தடை By VISHNU 13 SEP, 2022 | 01:07 PM (எம்.எப்.எம்.பஸீர்) 'ஸ்போர்ட்ஸ் சைன்' எனும் மென் பொருளை உருவாக்கி, அதனுடன் தொடர்புபட்டவர்களிடம் சுமார் 800 கோடி ரூபா வரை பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஐவரின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மென் பொருளுடன் தொடர்புடைய நிறுவனத்தின் பிரதானிகள் ஐவரின் வெளிநாட்டு பயணங்களையே இவ்வாறு தடை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள திளகரத்ன உத்தரவிட்டார். மஹரகமவை சேர்ந்த அமித் விக்ரமசிங்க, குருணாகல் பகுதியைச் சேர்ந…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
கேபிள் தொலைக்காட்சி இணைப்பினை வழங்கிக் கொண்டிருக்கும் ஆறுகால் மடம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் அலெக்ஸ்குமார் என்பவருடைய வீட்டிருள் புகுந்த ஆயுததாரிகள் நேற்றிரவு இந்த கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பிரஸ்தாப நபருடைய வீட்டுக் கதவினைத் தள்ளிக் கொண்டு உள்புகுந்த ஆயுததாரிகள் கைத்துப்பாக்கியை நெஞ்சில் வைத்து கேபிள் ரிவி யை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் உன்னை சுட்டு விடுவதாக கூறி மிரட்டி வீட்டின் யன்னல்களை உடைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இது பற்றி அலெக்ஸ் கருத்து தெரிவிக்கையில் நான் கடந்த 10 வருடங்களாக கேபிள் ரிவி நடத்தி வருகின்றேன் கடந்த சில வாரங்களாக தனியாக கேபிள் நடத்தி வருவதாகவும் அதனை நிறுத்துமாறு யாழ்ப்பாணத்தில் இயங…
-
- 0 replies
- 1k views
-
-
'' புலிகளின் வான் தாக்குதலால் உடைந்த இராணுவ சமநிலை'' விடுதலைப் புலிகளிடம் வான் கலங்கள் உள்ளதென்பதை அறிந்த அரச படைகள் தமது விமான தளங்களில் அதி உச்ச பாதுகாப்பு நிலையில் வைத்திருந்தார்கள். அதனை அடுத்து பல நாடுகளிடம் கையேந்தி விமான எதிர்;ப்பு ஏவுகணைகளை வாங்கி குவித்து தீவிர கண்காணிப்பில் வைத்திருந்த அந்த வான் தளத்தில் எப்படி புலிகளின் கலங்கள் வந்து தாக்குதலை நடாத்தி தப்பிச் சென்றதென்பது. அரச மட்டத்திலும் படையினர் மத்தியிலும் பலத்த கேள்வியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது இதனை அடுத்து வடக்கில் உள்ள படையினரின் இருப்புக்கு அச்சுறுத்தல் உண்டாகியுள்ளது. அதற்க்கு மேலாக படைகளினுடைய மனோ நிலையிலும் பாரிய உளவியல் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. பலிகளுனுடைய…
-
- 6 replies
- 4.8k views
-
-
'' உலக வலையில் புலிகள் '' அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப் படும் கப்பல்கள் எவ்வாறு இலங்கை கடற்படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன என்ற விடையை தேடினால் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் துளங்கும். இவ்வாறான நிகழ்வுகள் ஏன் செய்யப் படுகின்றன யாரால் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படையாக புலிகளறிவார். இது புலிகளிற்கு ஒரு எச்சரிக்கை...யாரால்...?? இதுவே தான் புதிர்... தனது சுயநலன்களிற்காக ஒரு விடுதலை படையை அழித்து நசுக்கி அந்த அரசகளுடன் கூட்டு வைத்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள அந்த வல்லரசுகள் செய்யும் சதி நடவடிக்கைகள் தான் இவை... இருவரும் சமதானத்தை நிலை நாட்டி போரை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெற்று கோசத்தை வெளி…
-
- 14 replies
- 5.5k views
-
-
காணாமல் போனோர் புலம்பெயர்ந்து வசித்திருந்தால் அவர்களை எமக்கு முன் நிறுத்தமுடியுமா என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், எமது உறவுகள் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே நாம் எமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது உறவுகள் சட்டவிரோதமாக வெளிநாடுகளிற்கு சென்று அவர்களது பெயர்களை மாற்றி வாழ்வதாக அமைச்…
-
- 0 replies
- 348 views
-
-
'' கோட்டா கோ கம" குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில் கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து மதவழிபாடுகளில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கோட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “ கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் . நாடு கட்டியெழுப்பப்பட்டு இளம் தலைமுறையினருக்கு சிறப்பான எதிர்காலம் உருவாக்கப்படும். ரூபாவின் பெறுமதி ஸ்திரப்படுத்தப்படும்…
-
- 4 replies
- 460 views
-