ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
"பொதுமக்களின் இழப்புக்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கையில் நடைபெற்று வரும் போர் இடைநிறுத்தப்பட வேண்டும்" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 1.2k views
-
-
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், மேல் மாகாணத்துக்கு மட்டுமல்ல கிளிநொச்சியிலும் நிறைய சேவை செய்ய விரும்பினார். அவர் செய்ய நினைத்ததை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென நாங்கள் தீர்மானித்துள்ளோம் என்று அவரது மகனும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “எனவே தான் இங்கு 35 மில்லியனை ஒதுக்கியுள்ளோம். இங்கே 28 ஆயிரம் வீடுகளை கட்டுவதாக ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்திருந்தார். அதையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். என்னை பொறுத்தவரை நான் சொன்னதைச் செய்வேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் கட்டாயம் செய்வோம். நான் தமிழ் பேசும் அமைச்சர், அதிலும் இளமையான அமைச்சராக இருக்கிறேன். நான…
-
- 0 replies
- 515 views
-
-
தமிழரை முற்றாக அழிக்கும் சிங்களவனின் போருக்குத் தலையாட்டும் ஐ.நா - தமிழ்நெட் UN nods ‘fight to the finish’ [TamilNet, Saturday, 28 February 2009, 04:04 GMT] The position taken by UN Security Council Friday indicating no go beyond ‘hearing’, and the considerate briefing of John Holmes largely endorsing and trusting Colombo’s agenda and assurances for civilians, are read between the lines by international political observers as a ‘knowing wink’ at Colombo to pursue its offensive. Alternatively, the UN stance either paves way for intervention by interested powers outside of the UN or perhaps reveals an actuality that the UN can be shaken not when people face genocid…
-
- 12 replies
- 1.6k views
-
-
வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி -செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார். மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் …
-
- 3 replies
- 382 views
-
-
இலங்கைக்கு இந்தியா, அமெரிக்க போன்ற நிலைவரும்
-
- 0 replies
- 713 views
-
-
[url=http://img440.imageshack.us/my.php?image=jewflag.png][url=http://img440.imageshack.us/my.php?image=jewflagu.png யூதருக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான ஒற்றுமை In MEMORIAM - 63 YEARS LATER Please read the little cartoon carefully, it's powerful. Then read the comments at the end. I'm doing my small part by forwarding this message. I hope you'll consider doing the same. In Memoriam It is now more than 60 years after the Second World War inEurope ended This e-mail is being sent as a memorial chain, in memory of the six million Jews, 20 million Russians, 10 million Christians and 1,900 Catholic priests w…
-
- 8 replies
- 1.6k views
-
-
மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. அத்துடன் இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வீதியில் பவுசரை நிறுத்த இராசபாதையை முடக்கியது இராணுவம்! | NewUthayan
-
- 0 replies
- 521 views
-
-
கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல் 03 ஏப்ரல் 2013 கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கட்டடத்திற்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்திரிகைகளை விநியோகத்திற்காக அனுப்பும் நோக்கில் வானிலிருந்து இறக்கிய தருணத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காமயடைந்த இரண்டு பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து …
-
- 4 replies
- 602 views
-
-
கிளிநொச்சியில் கர்த்திகைத் தீபத்தில் கடை எரிந்து நாசம்.! கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியிலுள்ள சில்லறை விற்பனை கடையொன்றில் நேற்று ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது வீழ்ந்ததில் கடை எரிந்து நாசமாகியுள்ளது. பிரதேச வாசிகள் மற்றும் அயல் கடைக்காரரினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதும் கடையின் 80 வீதமான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக அங்கிருக்கும் எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். http://www.virakesari.lk/
-
- 0 replies
- 248 views
-
-
வன்னியில் தொடரும் போரினால் உருவாகக்கூடிய இரத்தக்களரியைத் தவிர்ப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 367 views
-
-
மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னமு…
-
- 1 reply
- 821 views
- 1 follower
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார். நன்றி நக்கீரன் .
-
- 10 replies
- 1.7k views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ் கோட்டை கடற்கரைப் பூங்காவில் பொழுதை கழிப்பதற்காக வந்திருந்த இளைஞர் மீது இராணுவச்சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்கு பொழுது போக்கை கழிப்பதற்காக வருகை தந்த இரு இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளை கடற்கரைப் பூங்கா பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் வந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள்களில் இருந்த தலைக்கவசங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். இதனை அவதானித்த இளைஞன் குறித்த தலைக்கசவங்கள் தங்களுடையது என்று தெரிவித்தபோதிலும் அதனை கொடுப்பதற்கு இராணுவச்சிப்பாய் மறுத்துள்ளார்.…
-
- 2 replies
- 473 views
-
-
புதிய அரசமைப்பு இவ்வருடம் பாராளுமன்றில்? சர்வஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற திட்டம் 35 Views புதிய அரசமைப்பு தொடர்பான சட்ட வரைவை இந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.. புதிய அரசமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசு நிபுணர்கள் குழுவொன்றை அமைத்திருந்தது. மேற்படி குழு பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் கருத்துக்களைக் கோரியிருந்தது. பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். இந்தக் குழுவின் யோசனை…
-
- 0 replies
- 367 views
-
-
பலாலியில் 137 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி -செல்வநாயகம் கபிலன் மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் ஜனாதிபதி, பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார். 1990 ஆம…
-
- 0 replies
- 277 views
-
-
நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என உள்நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்து வருவது தொடர்பாகவும் போரை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அனைத்துலக சமூகத்தின் நெருக்குதல்கள் தீவிரமடைந்துவருவது பற்றியும் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம விரிவான உரை ஒன்றை நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
மஹிந்தவை ஏமாற்றியது போல் எம்மையும் மைத்திரி ஏமாற்றலாம். – சிவாஜிலிங்கம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மஹிந்த கூடவே இருந்து அவருடன் அப்பம் சாப்பிட்டுவிட்டு மறுகணமே மஹிந்தவை ஏமாற்றியது போல நல்லாட்சி எனும் பெயரில் எம்மோடு உறவாடி எம்மையும் ஏமாற்ற கூடும் என அவர் மீது எமக்கு ஐயம் உண்டு என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நாளை 04ஆம் திகதி யாழ்ப்பாணம் வருவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்ப்புக்கள் இல்லாத கடைசி யாழ் விஜயமாக இருக்கும். அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம்…
-
- 1 reply
- 291 views
-
-
மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என அரசாங்கம் தெரிவிப்பது பொய்- ரணில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை கொள்வனவு செய்வதற்கான உரிய தந்திரோபாயம் எதுவும் இலங்கை அரசாங்கத்திடமில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையி;ல் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மார்ச்மாதம் கொரோனா வைரஸ் மருந்து கிடைக்கும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது முற்றிலும் பொய் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் ஒருவரிடம் பத்துமில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளமை குறித்த தகவல் எனக்கு கிடைத்துள…
-
- 0 replies
- 282 views
-
-
ஈழப்போர் - உண்மை முகம் ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றத
-
- 1 reply
- 1.4k views
-
-
குமார் பொன்னம்பலம் பச்சைக் கட்சியாக இருந்தாலென்ன?, நீலக் கட்சியாக இருந்தாலென்ன? நாம் நம்பக் கூடாது என்பது அவரது இறுக்கமான நிலைப்பாடாகவிருந்தது என பிரபல அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மூத்த அரசியல் வாதியும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான மாமனிதர் அமரர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிற்பகல் யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் சி.இளங்கோ தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 196 views
-
-
களவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்து பொலிஸார் மோட்டார் சையிக்கிளில் சுமார் மூன்ற கிலோ மீற்றருக்கு மேல் துரத்தி சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் நிறுத்தியுள்ளனர். அந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் மேலும் ஒருவரை கைது செய்த பொலிஸார் முச்சக்கர வண்டி, ஆடு ஆகியவற்றையும் ப…
-
- 2 replies
- 729 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் 15 Views மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கை விவகாரம்-ஒபாமா அவசர ஆலோசனை இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை மூத்த அதிகாரிகளுடன் அதிபர் பாரக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார். இலங்கைப் பிரச்சினையில் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் ஒபாமா ஆலோசனை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை சர்வதேச அளவில் வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடத்தி வரும் மாபெரும் போராட்டம் காரணமாக, பல்வேறு வல்லரசு நாடுகளும் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப் பார்வையைத் திருப்பியுள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாக ஒரு முக்கிய நடவடிக்கையாக, அரசின் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மி…
-
- 2 replies
- 2k views
-
-
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் இல்லை! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்!! 'தற்போதைக்கு அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. வடக்கில் முதலமைச்சர் பதவியை விரும்பியதுமில்லை. சமூகப் பணிகளில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டிய அறிவுரைகளை வெளியிலிருந்து நான் வழங்கிக்கொண்டிருப்பேன்' என முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளார் எனவும், அவரை வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது எனவும் அண்மை நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நி…
-
- 4 replies
- 807 views
-
-
விமல் வீரவன்ச முதலில் ஆங்கிலம் கற்க வேண்டும் – பொதுபலசேனா பதிலடி [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 04:52 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] நோர்வே தூதரகத்தின் அறிக்கைகளை வாசிப்பதற்கு முன்னர் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என்று, பொதுபலசேனா பதிலடி கொடுத்துள்ளது. பொது பல சேனாவுக்கு நோர்வே நிதியுதவி வழங்குவதாக விமல் வீரவன்ச கூறிய குற்றச்சாட்டுக் குறித்து பதிலளித்த பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்து ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார். “நோர்வே தூதரக அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை விமல் வீரவன்சவும் அவரது ஆலோசகர்களும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. இவர்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை…
-
- 1 reply
- 474 views
-